சிறப்பான தகவல், எல்லோரும் வாழவேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தோடு மக்களை வழிநடத்த உங்களைப்போன்ற அனுபவசாலிகள் காலத்தின் தேவை👍🏽இருவருக்கும் வாழ்ததுக்கள் வாழ்க என்றும் வளத்துடன்👍🏽🌈
@shayisharma10082 жыл бұрын
அருமை தமிழன் பெருமை இதுதான் சிறப்பு
@venugo76122 жыл бұрын
VB.
@AlasteenRock2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@agi663222 жыл бұрын
He should be the Minister of Industrial Development and foreign exchange control in the future government.. Amazing citizen!
என்னால் பாராட்டவோ வாழ்த்துவதற்கோ வார்த்தையில்லை, இப்படியானவங்க சிந்திப்பதை பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, ஆனா ஒண்ணு புரியுது, யாழ்ப்பாண மண்ணுக்கு ஏதோ மகிமை இருக்கு.
@kidzeworld55782 жыл бұрын
yalpanamannukku yetho oru mahimaiillai nireya mahimai undu TAMILNAATTILIRUNTHU ANBUDAN
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@bastiananthony33922 жыл бұрын
இந்த தம்பியின் அருமையான முயற்சியும் அவரின் பேட்டியும் பாராட்டவேண்டும்.அருமையான காணொளிக்கு நன்றி.
@AlasteenRock2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 😇
@suthachell68352 жыл бұрын
உண்மையிலே இந்த அண்ணாவைப் போன்ற ஆட்கள் தான் இலங்கைக்கு தேவை. இவருடைய எதிர் கால எண்ணங்களும் நிறைவேற வாழ்த்துக்கள்!
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@marysinnathurai15122 жыл бұрын
சிறப்பு இப்படிப்பட்டவர்களுக்கு ஊக்கம் கொடுக்கவேண்டும் எங்கள் நாட்டு விஞ்ஞானி இவர்களை இனம் கண்டு முன்னேற்ற வேண்டும் இவர் பயிற்சி வகுப்பில் பல பிள்ளைகள் இணந்து செயற்பட்டால் எங்கள் நாடு விருத்தியடைந்த நாடு தான்். உங்கள் அருமையான காணொளிக்கு மிகவும் நன்றி இப்போ பிரயோசனமானவைகள் வருகின்றன வாழ்க வளமுடன்
@AlasteenRock2 жыл бұрын
உண்மை .. நன்றி
@sncinetech41342 жыл бұрын
Brother ithu pala natkalukku munne india la vanthiddu bio gas create in tamil nu type senja evlo video varum Inaiku kooda thomas alva edisonthan lighta kandu pidicharnu ulagam ninaikkuthu Athukku munna lighta senjavangala yarume ninaikkala
@@altplushistory அப்படி அண்ணை யாரையும் வளர்க்கவில்லை இவன் மட்டக்களப்பு, அவன் திருகோணமலை, அடுத்தவன் வன்னி என்று
@nishanthinianton60402 жыл бұрын
சிறந்த அருமையான பதிவை தந்து. இருக்கின்றீரகள் தம்பி மிக்க மகிழ்ச்சி👌👍🙏🏻🙏🏻🙏🏻 இந்த அண்ணாக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்கள் இதே போன்ற பதிவுகளை எதிர் பார்க்கின்றோம்
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@vimalaganapathy67792 жыл бұрын
நல்ல ஒரு சிந்தனை அறிவும் சுயமுயற்சியும உள்ள ஒரு தம்பியை அறிமுகம் செய்த தம்பிக்கு மிகவும் நன்றியும் பாராட்டுக்களும்.
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@ragumani36482 жыл бұрын
தலைவன் படையில் கண்டிப்பா இருந்து இருக்க வேண்டும் இவர். அருமை அருமை
@AlasteenRock2 жыл бұрын
நன்றி 😇
@abdulrahumanmohameduwise2022 жыл бұрын
A real citizen of our country with positive thinking.
@King-kw8op2 жыл бұрын
அருமையான பதிவு அலஸ்டின்,கண்டிப்பாக இன்றைய சூழலில் இலங்கை மக்கள் பார்க்க வேண்டிய காணொளி. என்ன வளம் இல்லை இத் திருநாட்டில்(இயற்கை வளம், மனித மூளை வளம்....) ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் பாடலுக்கமைய இவரின் முயற்ச்சிக்கு தலை வணங்குகின்றேன். இன்றைய இளையவர்கள் இறைவன் தந்த சகல வளமும் நிறைந்த இந்த நாட்டை உலகம் வியந்து பார்க்க கூடியவாரு உருவாக்க முடியும், எனியும் இலங்கை அழிவை நோக்கி செல்லாது ஆக்கத்தை நோக்கி செல்லும் என நம்புகின்றேன். இருவருக்கும் மிக்க நன்றி.
@AlasteenRock2 жыл бұрын
உண்மை ... நன்றி 😇
@puwanjisas25432 жыл бұрын
ரொம்ப அருமையான காரியம் நம் நாட்டுக்கு தேவையான ஒன்று எங்களுடைய பிள்ளைகளும் இப்படியாக செயற்படவேண்டும் நானும் அப்படித்தான் இருக்கணும்
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@nishp26642 жыл бұрын
இந்த அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். இவர் சிறந்த உதாரணம் சமூகத்திற்கு🙏🏼
@AlasteenRock2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@forex88572 жыл бұрын
அதி அற்புத காணொளி. அந்த அண்ணனுக்கும் பேட்டி கண்டவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்
@AlasteenRock2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@sujithapoopalasingam37912 жыл бұрын
நன்றி சகோதரர்.இந்த சகோதரரின் முயற்சியை ,வெற்றியை வெளியே கொண்டுவர உதவியதற்கு. இப்படியான தற்சார்பு வாழ்க்கைதான் இன்றைய இலங்கைக்கு வேண்டியது நிறைய பேர் இவரை தொடர்ப்பு கொண்டு சமையல்எரிவாயுவை உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.இரண்டு சகோதரர்களிற்கும் நன்றி .🙏🙏👍👌
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@vannipodiyan2 жыл бұрын
அண்ணா காணொளி முழுமையாக பார்வையிட்டேன் , எனக்கு மிக பயனாக உள்ளது & இது போன்ற பல காணொளிகளை எதிர்பார்க்கின்றேன் .
@AlasteenRock2 жыл бұрын
நிச்சயமாக.. மிக்க நன்றி
@vannipodiyan2 жыл бұрын
@@AlasteenRock ❤
@thamotharampillainanthakum96722 жыл бұрын
எவ்வளவு திறமை இவரைப் போல் எல்லோரும் வாழவேண்டும் வாழ்த்துகள் 🙌
அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .. God Bless ypu
@vina75902 жыл бұрын
தற்சார்பு பொருளாதாரம்தான் நாட்டுக்கு நல்லது வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏
@AlasteenRock2 жыл бұрын
நன்றி 😇
@sskindustries88132 жыл бұрын
தமிழர்களின் திறமைகளை அறியாமல் இனவெறியை உருவாக்கிய அரசியலாலே இலங்கைக்கு இவ்வளவு பிரச்சனை.தற்சார்பு நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@malajeyakumar50822 жыл бұрын
சுப்பர் மனுசன்👍👍👍👍👍
@mahendrarajah132 жыл бұрын
நல்லவிடையம் வாழ்த்துக்கள் இருவருக்கும் தெளிவான கொள்கை கோல்பாடுகள் தற்சார்பு பொருளாதாரம் எங்களுக்கும் இப்படியான ஒன்று தேவை விரைவில்தொடர்பு கொல்வோம் நன்றி
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@VelmohanSambasivam2 ай бұрын
சிறப்பு💚💛❤👏👏👏சுற்றுசூழல்லினை காக்க சிறப்பான முன்னெடுப்பு தெடர்முயற்ச்சிகள்வெற்றிபெற வாழ்த்துக்கள்உறவே
@sukunakumarlithushan42982 жыл бұрын
Rest of the country protesting but We are thinking and complementing alternative solutions. This proves talent is dissolved in our blood. History tells we can survive the problem they creating 💫
@AlasteenRock2 жыл бұрын
Thanks for your support 🙂
@moorthypon33982 жыл бұрын
சமகால பயனுள்ள கண்டுபிடிப்பு தமிழா. வாழ்த்துக்கள் மறத்தமிழா.மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
@AlasteenRock2 жыл бұрын
நன்றி😇
@stelathevakumar62432 жыл бұрын
இதை நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் நம் தமிழ் மக்களின் எதிர் காலம் பிரகாசமாக இருக்கும் .நமக்கு தெரிந்ததை நம்மவர்களுக்கும் கற்றுக்கொடுப்போம்.👍
@sundararajansundararajan19232 жыл бұрын
உங்களுடைய பகுத்தறிவு நம் முன்னோர்களின் ஜீன்கள் அப்படியே இருப்பதைக்காட்டுகிறது
@AlasteenRock2 жыл бұрын
மிக்க நன்றி
@rajkumarperiyathamby24132 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்👍👍👍👍💐
@sundararajansundararajan19232 жыл бұрын
நாட்டு விதைகளே நம் ஆயுதம் என்று நம்மாழ்வார் முழங்கியுள்ளார் வாழ்க வளமுடன்
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@Ram-yn1re2 жыл бұрын
இவருடைய முயற்சியை பார்க்கும் சிலர் இதை செய்ய முயற்சி செய்தால் நாட்டுக்குத்தான் நல்லது. செய்பவர்கள் ஒரு சிலரே. அதனால தான் gas இற்கு இந்த அடிபாடு போராட்டம் இங்க. சுயமான உற்பத்தியே எங்களை வாழவைக்கும். இப்படியான அறிவு நிறைந்த முயற்சியாளர்கள் தலைமையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம். Dayana plastic இற்கும் வாழ்த்துக்கள். எப்போதும் புதிய முயற்சிகளை எமது மண்ணில் தொடங்குவாதற்காக.
@AlasteenRock2 жыл бұрын
உண்மை... மிக்க நன்றி
@thiruthanigasalamrasa70822 жыл бұрын
அருமையான பதிவு, இன்னும் அதிகமான ஆய்வுகள் நம்மவர்களால் செய்யப்படவேண்டும், வாழ்த்துக்கள்.
@AlasteenRock2 жыл бұрын
நன்றி😇
@thayavaithi70142 жыл бұрын
தற்போதைய நிலையில் மிகவும் அருமையான சிறப்பான முறையில் தெளிவாக விரிவான விளக்கத்தை கொடுத்தமைக்கு மிகவும் நன்றியுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரர் 🙏👍👏👌💐 இந்த கானொலியை பதிவு செய்து எம்மிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. ஒரு வகையில் இலங்கையில் உள்ள பொருளாதார முடக்கத்திற்கு இப்படியான கானொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . அங்கேயுள்ள வளமுடன் இவர்களைப் போன்றவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் நாட்டிற்கு தேவையானது. இவர்களைப் போன்ற பலரின் சிறந்த திட்டங்கள் இலைமறை காயாக மறைந்திருக்கும் இளைய தலைமுறையினர் முன்னேற்றத்திற்கு பாரியளவு பயனுள்ளதாக இருக்கும் . நாடு முன்னேற்றம் அடையும் இனி வரும் காலங்களில். இலங்கை உள்நாட்டு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் என்பது உண்மை . இவர்களைப் போன்றவர்களால் நம்பிக்கையளிக்கபடுகிறது.
@AlasteenRock2 жыл бұрын
உண்மை தான் .. மிக்க நன்றி 😇
@jasminejasmine49982 жыл бұрын
Really impressive work. I also decompost my vegetables waste daily so I can put for my garden. Hats off brother from 🇨🇦 !!! Please encourage to our Srilankans. Yes absolutely I also agree what he said! God bless and bring success to our Srilankan people.🙏🙏👍👍
@AlasteenRock2 жыл бұрын
Thanks for your support 🙂
@siva__01622 жыл бұрын
காலத்தின் தேவைகருதி செயற்படும் சகோதரனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தங்கள் முயற்சி இன்னும் வெற்றிபெற வேண்டும் அதேபோல இவரின் மட்டுமல்ல இன்னும் பலரின் சுயமுயற்சிகள் இலைமறைகாயாக மறைந்து கிடக்கின்றன அவைகளையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கவும் அதேவேளை தங்கள் சேனலின் சேவை மென்மேலும் வளர்ந்து வெற்றி நடைபோட எங்கள் மக்கள் சார்பாக நல்வாழ்த்துக்கள்.
@AlasteenRock2 жыл бұрын
நிச்சயமாக வெளிக்கொண்டு வருவோம் 😇 நன்றி
@nadarajahnalina88212 жыл бұрын
உங்களைப் போன்றவர்களால்தான் இந்த நாடு முன்னேறும்,வாழ்த்துகள்.
@pacifictamilan2 жыл бұрын
திரு.தவராசா அருமையான மனிதர், நேர்மையான எண்ணத்தோடு அணுகினால் சொல்லித்தர பின் நிற்க மாட்டார். நான் ஒருமுறை Fiberglass தொழில் முறையை கற்றுக் கொண்டு சொந்தமாக ஒரு விநாயகர் சிலையை செய்தேன்.
@AlasteenRock2 жыл бұрын
நன்றி😇
@mr.tamilglitz9862 жыл бұрын
Super அண்ணா, அருமையான பதிவு, மட்டக்களப்பில் இருந்து.
@kumartharma44022 жыл бұрын
வாழ்த்துக்கள் இனியாவயது மக்களே திருந்துங்கள் இப்படிப்பட்ட புத்திஜீவிகளின் முயற்ச்சியை எவ்லோரும் பயன் பெறவும் ( மரக்கறி விலை கூட்டும் போது தோட்டம் செய்வதை விட்டுவிட்டு இப்போதே தொடங்குங்கள்)
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@shakthikwt26002 жыл бұрын
உண்மையில் அண்ணன் solramathiti yallorum சொந்த muyacsigl edupada wennum வாழ்த்துக்கள் அண்ணா
@pannerselvamthambi31222 жыл бұрын
சிறப்புப் பதிவினைத் தந்த அன்புச் சகோதரர்க்கு மிகவும் நன்றி, உங்கள் ஊக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள், மற்றும் தரமான முறையில் எரிவாயு தயாரிப்பில் தனது திறமையையும் அதன் விரிவாக்கத்தினையும் திறம்பட எங்களுக்கும் அறியத்தந்த சகோதரர்க்கும் எமது நன்றிகள், இவருடை திறமை மிக்கப் படைப்புகள் இன்னும் பல வடிவில் வெளிவரவேண்டும் அதனால் நம்மக்களும் பயன்பெற வேண்டும், இன்றய காலகட்டத்துக்கு மட்டுமல்ல எப்பவும் ஒவ்வொருவர்க்கும் மிகவும் முக்கியமானதுமாக இப்பதிவு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுக்கு நன்றி......
@360tamiltips2 жыл бұрын
அருமை சகோதரா 🔥
@yogasivagurunathan4262 жыл бұрын
Lovely work Like your confidence and helping mine. Hats off for you. Congratulations. Thank you for taking this video
@specialcreation32082 жыл бұрын
அருமையான அரிய செயல்
@rajsooria88722 жыл бұрын
காணொளி, விளக்கம் அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@sweet-b6p2 жыл бұрын
சிறப்பான பதிவு தேவையான விடையம் - வாழ்த்துக்கள் அலஸ் தம்பி
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@HUMANITY5162 жыл бұрын
அருமை! பேட்டி தந்தவர் மிகச் சிறப்பான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறார்! அவற்றின் மூலம் பிறரும் பயன் பெறும் வகையில் அனைவருக்கும் திறந்த மனதுடன் தூண்டுவது மதிக்கத்தக்கதாகும்!! இருவருக்கும் நன்றிகள்! 💐💐💐
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@mrk74522 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு
@birdlover34942 жыл бұрын
Nanry nantry sir.. Ungal muyatsi melum walarattum.. Nam nadu mulukka neegal wandu idai palakka wendum sir.. 👍👍👍👍👍👍💗👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏
@AlasteenRock2 жыл бұрын
Thanks 😊
@deborahjames53892 жыл бұрын
Very useful information our Sri Lanka people can use as like that way Welldon brother congratulations
@winsordaniel18232 жыл бұрын
Great effort for helping Srilanka. Wish you all the best for best future. From Tuticorin, South india
@narutolegameuroff68182 жыл бұрын
வணக்கம் அண்ணா மிக சிறந்த கன்றுபிடிப்பு வாழ்த்துக்கள் என்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்துகிறேன்
@AlasteenRock2 жыл бұрын
நன்றி 😇
@ganesselva59702 жыл бұрын
ஊர்களில், இவ்வாறானவர்களை இணைத்து சுய தொழில்சார் பயிற்சி பட்டறைகளை நடாத்தலாம்
@AlasteenRock2 жыл бұрын
உண்மை நன்றி 😇
@tharmananthanranjithkumar54662 жыл бұрын
We are proud of you brother..... hat's off
@AlasteenRock2 жыл бұрын
Thanks 🙂
@kandhasamykandhasamy58962 жыл бұрын
அருமையான முயற்சிஒஸ்திசிந்தனைசிறப்பானமுயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்அருமையானகண்டுபிடிப்புசிறப்புசூப்பர் மிக்க நன்றிவணக்கம்🌟🙏🙏🙏🙏🙏🙏
@AlasteenRock2 жыл бұрын
நன்றி😇
@jeyanikilasasikran57682 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணன், வெற்றி நிச்சயம்
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@balaasiapacificholidays45492 жыл бұрын
Bro I will appreciate your positive way of thinking.Don't think about our negative way thinking people.
@AlasteenRock2 жыл бұрын
Thanks 🙂
@suthauthayasangar65872 жыл бұрын
Necessity is the mother of invention. It is a famous English proverb. Shabash! It is a need of the hour.
@shrineeguna85172 жыл бұрын
Wow, very useful and very much needed for our society. Thank you Mr. Thavarajah.
Well done brother. We need such people. May the dear Lord Almighty bless your efforts.
@AlasteenRock2 жыл бұрын
Thanks 🙂
@manoharantharmalingam73062 жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@AlasteenRock2 жыл бұрын
நன்றி 😇
@சூகீஉமா2 жыл бұрын
Very good, our people don't expect anything from anyone, please everyone come up plan do something, depend on your legs. God with you guys. 🙏
@AlasteenRock2 жыл бұрын
Thanks 🙂
@maranratnam25272 жыл бұрын
சிறப்பு மேலும் உங்கள் முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@AlasteenRock2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@ignite46462 жыл бұрын
Super. Amazing work. Hardwork pays off.
@antonvinson18492 жыл бұрын
💯
@AlasteenRock2 жыл бұрын
😇
@rajvision74432 жыл бұрын
உங்கள் முயற்சி மென்மேலும் 💯வளர வாழ்த்துக்கள். 👍
@mathivinoth50592 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா...
@lightupthedarkness80892 жыл бұрын
Biogas is using by Punjab from many here's in North India aa well in Tamilnadu people are using too.... Good information on, greetings from banglore india...
@AlasteenRock2 жыл бұрын
Thanks 🙂
@VPGanesh212 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு👍
@AlasteenRock2 жыл бұрын
நன்றி😇
@saraswathysa84472 жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ள வீடியோ
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@ayyappanvkarur82452 жыл бұрын
சிறப்பு மிக மிக சிறப்பு
@AlasteenRock2 жыл бұрын
நன்றி 😇
@lakshmikrishnakumar63162 жыл бұрын
Very very good, we are great people along the history
@AlasteenRock2 жыл бұрын
😇
@thirusamson33722 жыл бұрын
Wish you all the best. You are a great.......
@AlasteenRock2 жыл бұрын
Thanks 😊
@sinnathambythayaparan61212 жыл бұрын
i remember 40 years back in sithiravadivel science master house he made more importent ERRUsani KATHARIKAITOL
@AlasteenRock2 жыл бұрын
Thanks
@romonamartyn56762 жыл бұрын
Wow very useful information 👌 super God bless Sri Lanka
@umapathybalakrishnan25952 жыл бұрын
நல்ல செய்தி
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@kirupaarul96572 жыл бұрын
Super Super relly need like theses things t he is telling the truth its wonderfull fantastique
@AlasteenRock2 жыл бұрын
Thanks 🙂
@AbdulRahman-ll2of2 жыл бұрын
Super very good idea tahnk you and congratulations brother very useful message
@AlasteenRock2 жыл бұрын
Thanks brother 🙏
@suthaselvaratnam78402 жыл бұрын
---------great job . great person
@haseenahanasdeen93682 жыл бұрын
Arumaiyana muyathchi ungal nattu pattrukum valthukal Anna 👍👍
நன்றி நன்று தேவையான எல்லா தொழில்நுட்பமும் இந்திய ஊடகங்களில் கிடைக்கும் .
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@Joseph-kc9ud2 жыл бұрын
Om really information
@AlasteenRock2 жыл бұрын
Thanks 🙂
@sivadasanmurugesu8652 жыл бұрын
👋 😎, you are grate. Your The patriotic feelings are grate. Even by solar power panels power can be generate the power. By above these factors self sufficiently can attain. Save 🇱🇰. Continue your good job 👍. God bless you. Request you to do few Radio 📻 & 📺 programs to encourage the useful information to public. God bless you. Save 🇱🇰.
@yogarasasundaram56132 жыл бұрын
Brother superb. Good product. God bless you. Well done. 😍😍😍😍💯💯💯💯💯🎂🎂🙏🙏🙏
@AlasteenRock2 жыл бұрын
Thanks 🙂
@saruatheray96422 жыл бұрын
Very useful information most needed thanks brother for sharing & thanks a lot for the brother who invented it 👍👌
@bknarayananvsbmadurai59712 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@AlasteenRock2 жыл бұрын
நன்றி
@mahaledchumykumarasamy18002 жыл бұрын
Very good
@AlasteenRock2 жыл бұрын
Thanks 🙂
@mahanvela89792 жыл бұрын
சிறப்பு முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@AlasteenRock2 жыл бұрын
நல்லது 😇
@இணுவையூர்பிரணவன்2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@AlasteenRock2 жыл бұрын
நன்றி சகோ 😇
@hareerasafu43572 жыл бұрын
Good work 👏 Well done brother both of you 👏 👍 i will call you later Now I'm in Kuwait my plan end of this year i will come back to Sri Lanka 🇱🇰 This is my last year. Insha Allah.