பூச்சு வேலைக்கு பட்டன் மார்க் வைத்தல் | site visit ongoing project | T.Kalathur

  Рет қаралды 16,020

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

Күн бұрын

Пікірлер: 50
@delangovan1015
@delangovan1015 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வேலையும் மிக முக்கியமான விஷயம். மிக்க🙏💕 நன்றி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@ganeshanv9310
@ganeshanv9310 2 жыл бұрын
Sir ungga video paththa yennalaiyu work yeduthu panna mudiyunu oru confident varuthu......
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
சூப்பர்... வாழ்த்துக்கள் சகோ.
@kumarsathya9044
@kumarsathya9044 2 жыл бұрын
Sir அருமை வாழ்த்துகள் sir 1/32குட Adjust பண்ணமாட்டுறிங்க இந்த quality யான வேலை நுக்கம் பிடிச்சிருக்கு நன்றி வாழ்த்துக்கள்
@MuthuLakshmi-kz4ri
@MuthuLakshmi-kz4ri 2 жыл бұрын
Good information
@jayamoorthy2295
@jayamoorthy2295 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@manikanishka6623
@manikanishka6623 2 жыл бұрын
Hi sir super 👌 👍
@learncivilengineering2927
@learncivilengineering2927 2 жыл бұрын
sir antha staircase epdi mark panninga side la walls ethuvum illama
@vigneshjess6980
@vigneshjess6980 2 жыл бұрын
Sri plastering medu pallam illama irukuma sir
@sureshmyd406
@sureshmyd406 2 жыл бұрын
அருமையான சூழல் அருமையான வீடு வாழ்த்துகள் சார்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி சகோ
@villagecivilworker4807
@villagecivilworker4807 2 жыл бұрын
Arch roomba sumaraa irruku sir
@gowthamanbr8632
@gowthamanbr8632 2 жыл бұрын
Good night sir nice job post sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Good night brother
@MuthuLakshmi-kz4ri
@MuthuLakshmi-kz4ri 2 жыл бұрын
unga projectsla Front elevation colour combinations upload panalam brother yengalukum oru idea kidaikum
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Sure
@speedlighting-o8e
@speedlighting-o8e 2 жыл бұрын
கண்ணன் sir ;ஒரு சித்தாள் ஆளையே நூல் பிடிக்க வைச்சிட்டிங்க sir நீங்கள் வேற லெவல் ....
@shankarmurugesh
@shankarmurugesh 2 жыл бұрын
அருமை
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றிங்க அண்ணா
@KannanKannan-qh4ke
@KannanKannan-qh4ke 2 жыл бұрын
GS, Builder's yercaud 🙏🙏👏👏👏
@mathiyazhagankaviraj9740
@mathiyazhagankaviraj9740 2 жыл бұрын
Super sir....25 days ...i am getted from u structural drawing....kavi & pavi construction ....ariyalur
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Super brother
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 2 жыл бұрын
Neega ariyalura ??
@mroonan6356
@mroonan6356 2 жыл бұрын
Sir I'm Engg student any job available sir civil site
@sheiksadam8319
@sheiksadam8319 2 жыл бұрын
Hi sir
@sj.vikram
@sj.vikram 2 жыл бұрын
🙏👍👌
@jagadish9981
@jagadish9981 2 жыл бұрын
Need consultant sir
@MuthuLakshmi-kz4ri
@MuthuLakshmi-kz4ri 2 жыл бұрын
One doubt brother ...one house Square feet calculation portico area include panalama
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
பண்ணலாம்
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 2 жыл бұрын
Bro entha building fulla neega partha worka ?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
ஆமாம் சகோ.
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 2 жыл бұрын
Neega epa thaniya work eduthu pantrathu illaiya...ella building layum neega only consulting and supervising matum pantrathu pola theariyuthu atha keaten
@jagadish9981
@jagadish9981 2 жыл бұрын
I called twice but you are not picking sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
8428756055 call or whatsapp please
@jagadish9981
@jagadish9981 2 жыл бұрын
Chennai consulting pannuvingala sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Already consulting projects running
@jagadish9981
@jagadish9981 2 жыл бұрын
Consulting charge sir and procudure
@jagadish9981
@jagadish9981 2 жыл бұрын
@@ErKannanMurugesan Can I call you sir
@palanisamyannadurai2379
@palanisamyannadurai2379 2 жыл бұрын
தற்போது உள்ள சூழலில் 600sqft வீடு கட்ட மொத்தம் எவ்வளவு செலவு ஆகும். கொஞ்சம் சொல்லுங்க சார்... Pls
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
13 to 14 lakhs
@rpkannansasireka6777
@rpkannansasireka6777 2 жыл бұрын
Hai sir how are you
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Hi sir. Vanakam.
@rpkannansasireka6777
@rpkannansasireka6777 2 жыл бұрын
@@ErKannanMurugesan I am fine vanakkam
@arunc4248
@arunc4248 2 жыл бұрын
1. உள்பூச்சு முதலில் செய்ய வேண்டுமா இல்லை வெளிப்பூச்சா? 2. பூச்சு முடிந்த பின் சன்னல் கதவு வைக்க வேண்டுமா இல்லை முதலில் சன்னல் கதவா?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
1. உள்பூச்சு முடித்துவிட்டால் வெளி பூச்சு பூசும் போது உள் வேலைகள் பார்க்கலாம். மழை காலங்களில் மழை இல்லாத நாட்களில் வெளி பூச்சும் மழை நாட்களில் உள்பூச்சும் செய்யலாம். ஆட்களுக்கு வேலை பாதிக்காது.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நிலை வாசக்கால் வைத்துவிட்டு பூசுவது நல்லது. ஆனால் வாசக்கால் வைக்க நாள் சரியில்லை எனில் பூசி முடித்த பிறகும் நிலை சன்னல் வைத்து சரி செய்யலாம்.
@arunc4248
@arunc4248 2 жыл бұрын
@@ErKannanMurugesan மிக்க நன்றி அய்யா.
@sureshmyd406
@sureshmyd406 2 жыл бұрын
ஆர்ச் மிகவும் அருமை
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
The Haykaleya Revision | Part1(Array Of Struct , Singly Linked List)
54:48
حازِميتوس | HAZEMETOOS
Рет қаралды 1 М.
My dream house day 16th complete slab redimix Bhavani redimix
18:11
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Basement  to Roof  work | Namakkal Site | Namakkal Engineer | Watch till the end | MS Pudukai
4:53
MS Pudukai Engineering & Construction
Рет қаралды 980
foundation column marking | Er Kannan Murugesan | தமிழ்
16:02
Er Kannan Murugesan
Рет қаралды 47 М.