ரூப் கான்கிரீட் போடும் முன் கவனிக்க வேண்டியவை | குமாரபாளையம் | roof concrete

  Рет қаралды 19,582

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

Күн бұрын

Пікірлер: 71
@anandsp1179
@anandsp1179 2 жыл бұрын
உங்களது கருத்துரைகள் , விளக்கங்கள் கல்லூரி சென்று படிப்பது போல் அமைந்துள்ளது, அருமை அருமை நா
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி சகோ
@thairiyanathant6720
@thairiyanathant6720 2 жыл бұрын
ஹலோ சார் நீங்கள் மெசர்மென்ட் நல்லா கொடுக்குறீங்க மிக்க நன்றி. அன்புடன் இ.தைரியநாதன்
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 Жыл бұрын
கூடுமானவரை electrical pipes அதிகம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் PVC pipe அதிகம் பயன்படுத்தினால் concrete Strength இருக்காது , மரக்கம்பு, பலகை களை தவிர்த்து Steel props, Sheets பயன்படுத்தினால் finishing நன்றாக இருக்கும்.
@thelivuthendral8963
@thelivuthendral8963 2 жыл бұрын
Sir, நீங்கள் எக்காரணம் கொண்டும் video போடுவதை நிறுத்தி விடாதீர்கள்.... 🙏🙏 Very usefull video 📹 from you
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you
@RanjithKumar-hs3bi
@RanjithKumar-hs3bi 6 ай бұрын
U are great sir I watch full video without skipping
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 6 ай бұрын
Thank you brother
@arthiarthi154
@arthiarthi154 2 жыл бұрын
Super sir enaku construction ku tips a irunthuchu Unga information.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@rajathimuthu5324
@rajathimuthu5324 Жыл бұрын
Very useful information 👍
@pradiyasamysamy3113
@pradiyasamysamy3113 Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி அண்ணா
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@senthil81mega
@senthil81mega Жыл бұрын
Hi sir.. good evening.. I'm senthil kumar Salem Ungal video ellam parthieuken.. Oru small doubt. Top roof muttu pirikama vaasakal vaikalama?.. nalla nal illatha Nala pannalama?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
செய்யலாம் சகோ
@pradeeppradeep-ij4fw
@pradeeppradeep-ij4fw 2 жыл бұрын
Sir oru building ku slab reinforcement quantity and beam reinforcement edukurathu. Teach pannuga sir 🙏 I really want to meet you in person sir. Coimbatore vanthigana solluga sir.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Ok brother
@civildhana1994
@civildhana1994 Жыл бұрын
Sir roof slab la ,4.5inch wall meala concealed beam vaikaradhu correct ah sir??? Ila wrong ah sir?
@romantichunt6113
@romantichunt6113 2 жыл бұрын
very open minded person uncle neenga.
@raajcivilian250
@raajcivilian250 2 жыл бұрын
Sir electrical pipes beamla run panlama
@perumalv7136
@perumalv7136 2 жыл бұрын
Vanakkam sir.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
வணக்கம்
@saravananr6112
@saravananr6112 2 жыл бұрын
Sir L endha Rod la adikanum Crank rod or extra rod pls indha doubt ah clear pannunga..
@buvaneshv1800
@buvaneshv1800 Жыл бұрын
Good sir.. 🙏
@rajachinna7033
@rajachinna7033 2 жыл бұрын
Bro super
@ritheshkumar1514
@ritheshkumar1514 Жыл бұрын
sir im a electrician from Kerala plez avoid pipe in main slab if u can usevit in sunshade beam
@manikanishka6623
@manikanishka6623 2 жыл бұрын
Super sir 👍 👌
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@badhrinadhanr321
@badhrinadhanr321 2 жыл бұрын
Thangalai neril santhikum vaippu kidaikuma sagotharare
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
எந்த ஊர் சகோ
@badhrinadhanr321
@badhrinadhanr321 2 жыл бұрын
Panruti
@badhrinadhanr321
@badhrinadhanr321 2 жыл бұрын
Ungal aalosanai matrum nermayana sinthanai ennai pola valarthu verum ilam poriyalarukku oru nalla thuvakkamaga irukkirathu. Agave neril santhithal innum athigapadiyana ungalin alosanai perave virumbugiren.
@badhrinadhanr321
@badhrinadhanr321 2 жыл бұрын
Ungalin kanoli moolamaga pala vizhayangal enakkum en thozhilukkum payanullathaga ullathu. Agave thangalai neril kandu nanri kooruvatharkum virumbukiren.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
பன்ருட்டி பக்கம் வரும் போது சொல்கிறேன் சந்திக்கலாம்.
@ridhuridhick4862
@ridhuridhick4862 Жыл бұрын
Sir வணக்கம் சார் நான் சுமார் 1600 ஸ்கொயர் feet வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன் மெயின் ஸ்லாப் போடுவதற்கு ஒரு ஒரு சுவருக்கும் ஒரு அடி பீம் கட்டி ஸ்லாப் போட வேண்டுமா கொஞ்சம் விளக்கமாக solungal sir
@karthickk4888
@karthickk4888 2 жыл бұрын
Hi sir, enakku oru clarification roof concrete podum pothu bolcony la type konjam extend panni 142sq.feet potturukken ippo athu extra amount la varum so enakku roof cancrete per SQ ft evlo amount erukkum . Rod 10 inch and 8 inch , 4.5 inch thickness .
@krishnaraj9348
@krishnaraj9348 2 жыл бұрын
👌
@Praveenkumar-cg7xl
@Praveenkumar-cg7xl 2 жыл бұрын
Hi sir one way slab or tow way slab kandupuikumpothu building entire length and breadth pakanuma or one colum to another coloum pakanuma ipo size 22*20 1.1 varuthu apo two way slab, same ithaye 2 part ahh piricha 22/10and 22/10 =2.2 ahh potta one way slab varuthu correct ahh epdi kandu pidikarathu
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
தனி தனி அறையாக பார்க்க வேண்டும்
@Praveenkumar-cg7xl
@Praveenkumar-cg7xl 2 жыл бұрын
@@ErKannanMurugesan nandri sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Welcome
@Saran5467
@Saran5467 2 жыл бұрын
Anna naanum civil engineer than and your content is so useful. Ungakita apprentice aa ila site engineer job la join panalama anna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
வணக்கம் சகோதரா. தற்சமயம் என்னிடம் பணியிடம் ஏதும் காலியாக இல்லை.
@dkmsthamizha8335
@dkmsthamizha8335 2 жыл бұрын
சதுர அடி என்ன விலையில் செய்கிறீர்கள்
@nottoday9014
@nottoday9014 2 жыл бұрын
Crank keelaye adichuruvinkla sir illa kambi parapuna apram mela vachu adipinkla sir.edhu sariyana murai
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
கீழேயே அடித்துதான் கட்டவேண்டும்
@nottoday9014
@nottoday9014 2 жыл бұрын
@@ErKannanMurugesan adhu epdi adikuranga nu oru video podunga sir
@santhoshm7924
@santhoshm7924 2 жыл бұрын
இது commercial building ah sir...?
@saravananm1052
@saravananm1052 2 жыл бұрын
ஐயா.. ரூப் கான்கீரிட் போடும்போது.கெமிக்கல் ஊற்ற வேண்டுமா..ஐயா...
@jegankumaritamilan4495
@jegankumaritamilan4495 2 жыл бұрын
Ithu hospital aha sir romba perusa irukkuthu
@michealraj5165
@michealraj5165 2 жыл бұрын
👍💫
@pradiyasamysamy3113
@pradiyasamysamy3113 Жыл бұрын
எதற்காக சீட் விரித்துள்ளீர்கள் அது அவசியமா plz give reply
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
Centering matt 2mm thickness. பாய் விரிப்புக்கு பதில் பயன்படுத்தலாம். தளத்தின் அடிப்பகுதி வழவழப்பு இல்லாமல் சொரசொரப்பாக இருக்கும். பூசும் போது புள்ளி போட தேவையில்லை.
@pradiyasamysamy3113
@pradiyasamysamy3113 Жыл бұрын
நன்றி அண்ணா
@ayyappanmani438
@ayyappanmani438 2 жыл бұрын
This is marriage hall or house?
@muruganr5271
@muruganr5271 2 жыл бұрын
This one is Residential projects?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Commercial project
@krishnababu7770
@krishnababu7770 2 жыл бұрын
There is no bracing
@thelivuthendral8963
@thelivuthendral8963 2 жыл бұрын
Sir, Is this hospital?
@thelivuthendral8963
@thelivuthendral8963 2 жыл бұрын
Or school?
@livinmugu2421
@livinmugu2421 2 жыл бұрын
Sir , ground floor brick la pannitu ,1st floor AAC block use panlama ?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
பண்ணலாம்
@ervijayakumar8640
@ervijayakumar8640 2 жыл бұрын
வணக்கம். பலகையில் Beam மற்றும் slab சென்டரிங் அடிக்கும்போது வைப்ரேட்டர்(Vibrater) பயன்படுத்தலாமா.? பயன்படுத்துவது சரியா? பயன்படுத்தினால் கலவை (Cemet பால் ) தனியாக வெளியேறிவிடும் என்கிற கருத்து மேஸ்த்திரி கருத்தாக உள்ளதே..அல்லது Normal ஆக குத்தி விட்டா போதுமா?எது சரி?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
அதிகப்படியான vibration கொடுக்க கூடாது. Vibrator இல்லை என்றால் நன்றாக குத்திவிட்டு பேக்கிங் ஆகுமாறு பார்த்து கொள்ளுங்கள். ஆனால் vibrator போடுவது தவறு இல்லை நல்லதுதான்.
@thirunavukkarasumanickam5135
@thirunavukkarasumanickam5135 Жыл бұрын
Sir niraiya usefulla irukku
@kannadhasansuper.godvoice986
@kannadhasansuper.godvoice986 Жыл бұрын
Phone nambur
@ramr6290
@ramr6290 2 жыл бұрын
உங்கள் மொபைல் no. Pls
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
எத்தனை முறை உங்களுக்கு நம்பர் கொடுப்பது. ஏற்கனவே இரண்டு மூன்று முறை நீங்கள் கேட்ட comment ல் பதில் கூறிவிட்டேன். நீங்கள் பதில் வரும் commentகளை திரும்ப படிப்பதே இல்லையா?
@ramr6290
@ramr6290 2 жыл бұрын
சாரி sir.... நீங்கள் சொல்வது கரெக்ட் தான்..... உங்களுடைய வீடியோ வை நிறைய பார்ப்பதால்.... கவனிக்கவில்லை......
@muthukumar2188
@muthukumar2188 2 жыл бұрын
Totally disappointed on this video you never give any technical information about roof concrete, I saw your many video before then I can follow the same procedure from starting my house now I am going complete roof concrete but you never give any technical information
@dineshvikram8423
@dineshvikram8423 2 жыл бұрын
Super sir 👍👍👍👍
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 13 МЛН
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 26 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59