Sir நான் civil engineering முடித்துள்ளேன்.1 வருடமாக site engineer ஆக பணிபுரிகிறேன். உங்களுடன் இணைந்து பணி புரிய ஆசை. உங்களை நான் படிக்கும் காலத்தில் இருந்து follow செய்கிறேன்
@hscreation61182 жыл бұрын
Sir I have watched all your videos congratulation your great work sir
@gopalkrishnan72082 жыл бұрын
சார், உங்கள் வீடியோ எல்லாம் ஓர் 1 வருடம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், மிகவும் அருமையாகவும் நுணுக்கமாகவுயம் இருக்கு, எனக்கு 2 வருட சிவில் அனுபவம் குடுத்து இருக்கிறீர்கள், உங்கள் வீடியோ பார்த்து எல்லா முக்கிய குறிப்பும் ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு இருக்கிறேன், நங்கள் விடு கட்டும்போது உங்களைத் தொடர்பு கொள்கிறேன் , நீங்கள் தான் முன்னின்று கட்டிமுடிக்க வேன்டும்.
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@marsrandeep32092 жыл бұрын
Very nice explained detail sir well inspection
@kanthumeshkanth74322 жыл бұрын
அண்ணன் கண்ணண் முருகேசன் மிகவும் நல்லவர் அவரிடம் நம்பி வேலையை ஒப்படையுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோதரா
@ManiGandan2 жыл бұрын
felt happy to see the change in peoples change towards quality work
@ErKannanMurugesan2 жыл бұрын
Thank you brother
@mercury-ke7vj2 жыл бұрын
Excellent 👍👍👍
@jostephen76012 жыл бұрын
அருமையான பதிவு
@bakyaraj92132 жыл бұрын
Mikka nadri sir 🙏...Endrum ungalathu sevai engaluku avasiyam devai ...
@ErKannanMurugesan2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றிகள்..
@gowthampraveen1452 Жыл бұрын
Bro mestri phone numberplease
@rajkumarraja97132 жыл бұрын
Nice work bro
@rajachinna70332 жыл бұрын
Brother super video
@rajasekaranm71402 жыл бұрын
சூப்பர் ஸ்டார்
@pakkiyarajramadurai332 жыл бұрын
Good morning sir iam from qatar ,10 year ago I build ground floor home in maiyladuthurai but we only used 12 mm rod 4 no ,3/4 feet size pillar the distance pillar to pillar maximum 10 feet , possible can I make one more floor I want know the pillar stron enough or not thank you.
@saravananvanan74322 жыл бұрын
Good 👍👍👍👍
@selvakumar29042 жыл бұрын
நான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி
@kavin25972 жыл бұрын
வாழ்க வளமுடன் ❤️
@sundaram43202 жыл бұрын
Plinth beam la top and bottom extra rod ஏன் continue use பன்ரிங்க l/4 பயன்படுத்தி extra bar plinth beam ல use பண்ணலாமா ?., sir
@muthukumar-qe7uj2 жыл бұрын
Super 💐💐💐column and beam ku cover kanam evalavu vaikkanum
@ErKannanMurugesan2 жыл бұрын
Column 1.5 inch Beam 1 inch
@muthukumar-qe7uj2 жыл бұрын
@@ErKannanMurugesan thank you Anna 🙏🙏💐💐
@murugunandamsomu87902 жыл бұрын
Nice job
@Saravananmanivel13511 ай бұрын
Thank you!!
@nandakumar47022 жыл бұрын
காம்பவுண்ட் வீடியோ போடுங்கள் சார்
@sheiksadam83192 жыл бұрын
Superb sir
@ponramkumar29022 жыл бұрын
Sir building size
@gshanmugam43862 жыл бұрын
Sr .ஒரு சந்தேகம் கிழக்கு பார்த்து வீடு .வடக்கு.கிழக்கு open விட்டு மேற்கு லிருந்து கட்டி வந்தால் சிறந்ததா kindly pls tell me sr
@ErKannanMurugesan2 жыл бұрын
மேற்கு மற்றும் தெற்கில் கிழக்கு மற்றும் வடக்கை விட குறைவாக இடம் விட்டு கட்டுங்கள்.
@gurunathan10442 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க மீண்டும் மனமார வாழ்த்துகிறேன்
@ErKannanMurugesan2 жыл бұрын
@guru nathan . Thank you
@nottoday90142 жыл бұрын
Sir load distribution pathi sollunga sir.plinth beam la ulla load evlo percentage load column ku pogum.evlo load earth edukum .plinth beam mela Namma katra load lam epdi distribution aagudhu nu sollunga anma
@rangasamyr65322 жыл бұрын
R R masonryku கலவை ரேசியோ எவ்வளவு சார்
@lovestatusbgms92332 жыл бұрын
1:7
@gurusamy81982 жыл бұрын
Super
@DJVicky1262 жыл бұрын
GOOD SIR
@arunc42482 жыл бұрын
IS code படி kink பண்ண கூடாது என சொல்கிறார்கள். Beam column junction ல beam rod a kink பண்ணி இருக்காங்க column உள்ளேக் கொண்டுச் செல்ல, அது சரியா?
@nambaengineer23932 жыл бұрын
Panalam bro
@santhoshkumar-hf7tk2 жыл бұрын
பூட்டிங் பவுண்டேஷன்ல net வைக்கும் போது பில்லர்லலிருந்து வளைத்து விடுகிற கம்பி நெட்டுக்கு வெளியே ஏதாவது பிரச்சனையை உருவாக்குமா?.... அதுபோல net குழியின் நாற்புறங்களிலும் மண்ணில் தொட்டுக் கொண்டிருந்தால் ஏதாவது பிரச்சனை உண்டா?
@SridharSridhar-ve6lp2 жыл бұрын
கம்பி காலி ஆய்டும்
@mercury-ke7vj2 жыл бұрын
Sir neenga Chennai la work pannuvengla sir
@ErKannanMurugesan2 жыл бұрын
Consulting services only
@karthickmariyappan63282 жыл бұрын
Future la house construction panna, adhu ungala vachi dha sir. No choice