வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட. ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள் வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள். இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கிறோம். ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை. வீடு கட்டி முடிப்பதற்குள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. பல வீடு கட்டும் நண்பர்களும் இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை. கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு. இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது
@baskarbuildingcontractor584310 ай бұрын
நானும் மேஸ்திரி தான் நான் வீடு கான்ரோட் எடுத்து தான் சைரன் ரோம்பா கஷ்டமா இருக்கு வீட்டு உரிமையாளர் செலவு கம்மி பண்ணனும் நு சதுறதுகு 25000 குடுகுரகா தரம் பக்காரது இல்லை என்னோட வெளைல நான் நேர்மையா செய்து தரத்துக்கு 32000 கேக்குற 30000 குடுத்தாலும் என்னால செய்ய முடியும் அதற்கும் கீல் 25000 செய்ய இன்னொரு மேஸ்திரி வாரன் தரம் பக்கமா காசு பகுரகா 25000 ok சொன்ன மேஸ்திரி ரூப் ஸ்லாப் பொட்டதும் காசு பத்தாது நு வெளைய விட்டு பொராக என்னால செய்யா முடில நு அப்போ இன்னொரு மேஸ்திரி வாரும் பொது இன்னும் செலவு அதிகமாக அகுது அத யோசிக்க மடுரக அந்த வேலைய 30000 எனக்கு குடுத்து இருத அவகளுகு இந்த நிலைமை வராது உண்மிய சொல்லி உன்மிய வேலை செய்த யாரும் மதிக்கிறது இல்ல
@elamathialonebeelamathialo4483 жыл бұрын
அனைத்து தமிழ் நெஞ்சங்கள் என்று தொடங்கி வெளிபடையாக பேசுவது தில் ஒரு நேர்மை இருக்கிறது உங்களிடம். வாழ்துகள்
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@ramasamyr70493 жыл бұрын
Goodsuggestion to the civilwork peopple.
@VFR73 жыл бұрын
விழிப்புணர்வு பதிவுகள் அதிகமாகட்டும் வாழ்த்துக்கள்
@saravanannilavi19743 ай бұрын
இதுபோல விழிப்புணர்வு வீடியோ யாராலும் தர முடியாது நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் மிகவும் நன்றி மனமார்ந்த நன்றி
@thanigamalaidhavamani87113 жыл бұрын
இன்ஜினியர் ..வீட்டு உரிமையாளர். இடையே நல்ல புரிதல்கள் தங்களது வீடியோவால் நன்றி
@palanivelm53073 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி..நான் வீடு கட்ட ஆரம்பிக்க உள்ளேன்.மேலும் பல பயனுள்ள தகவல்கள் வெளியிடுங்கள்
@akileshsanthosh25713 жыл бұрын
நான் 2010ல் 1000 + 500 சதுரடி வீடு கட்டுனபோது சதுரடிக்கு 200 ₹ கொடுத்தேன் தரைக்கு கீழே ஆறடி பில்லர் மேலே தரைத்தளம் வரை ஆறடி சுவர் இரண்டு பக்கமும் பூசி பால் தேய்த்து கிச்சன் இரண்டு பக்க லாப்ட்& கப்போர்ட் பாத்ரும் இரண்டிலும் ஏழடியில் சென்ட்ரிங் உள் படிக்கட்டு மொத்தம் 11 ஜன்னல் அனைத்துக்கும் ஒன்றறை அடி நீளம் லாப்ட் எலிவேசன் எல்லாம் செய்து கொடுத்தார் ... ஒப்பந்தபத்திரம் அவரே ரெடி செய்து வைத்திருதார் ... நீங்களும் சரியாக ஒப்பந்தம் போட்டு செய்யவும் ... நாம் கொத்தனாரிடம் போவதை கண்டு இவருக்கு வயிற்றெறிச்சல் மாதிரி தெரியுது இன்ஜினியர் கிட்ட கொடுத்தா இவர் கொத்தனாரிடம்தான் சப் காண்ட்ராக்ட் கொடுப்பார் இவர் என்ன ரேட்டுக்கு கொடுப்பார்னு கேளுங்க 😄
@ErKannanMurugesan3 жыл бұрын
உங்களுக்குத்தான் ஏதோ வயிற்றெரிச்சல் உங்கள் பதிவிலேயே தெரிகிறது. ஜெலுசில் வாங்கி குடியுங்கள்... 2021 ல் சதுரடி 250 ரூபாய்க்கு அனைத்து வேலையும் யாராவது செய்து தருக்கிறார்களா என்று விசாரித்து பாருங்கள். என் பதிவில் யாரையும் குறை சொல்லவில்லை.
@mahendran1633 жыл бұрын
சார் வணக்கம் நன்றாக புறியுர மாதிரி சொன்னீர்கள் நான் கூட முதலில் ஒரு சதுரத்துக்கு 25,000 ரூபாய் மட்டும்தான் ஆகும் என்று நினைத்திருந்தேன் ஆனால் உங்கள் பதிவில் ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக இவ்வளவு செலவு ஆகும் என்று புரியுர மாதிரி சொன்னீர்கள் நன்றி சார் உங்களுக்கு M.மகேந்திரன் அம்பத்தூர் சென்னை
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றிகள் சார்
@saravanannilavi19743 ай бұрын
இது உண்மையான பதிவு வீட்டுக்காரர்களை யாரும் பிரிந்து போவது கிடையாது வேலை எடுத்து செய்பவர்களும் யாரும் புரிந்து கொள்வது கிடையாது இதை வேலை கிடைத்தால் போதும் என்று வேலை எடுத்து விட்டு வேலையை முடிக்கும் போது பல பிரச்சனைகளை சந்தித்து தர்ம சங்கடத்துடன் வீட்டுக்காரர்களை உருவாக்கி வேலை செய்பவரும் உருவாக்கி வெளியே வருவதுதான் இப்பொழுது அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது
@veeramaniprakash90342 жыл бұрын
பயனுள்ள தகவல், ஆனால் நான் தாமதமாக பார்க்கிறேன்.
@mjebamalai59982 жыл бұрын
அருமையான எதார்த்தமான நடைமுறையில் வரும் சிக்கல்களை மிகத்தெளிவாக சொல்லியிருக்கிங்க ரொம்ப நன்றி
@samson7353 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லியுள்ளீர்கள் .நானே அனுபவித்துள்ளேன்.வாழ்க உங்கள் காணொளி வளர்க தங்கள் பணி
@shanmugasundaramsubramani52962 жыл бұрын
வாழ்க வளர்க. 08 02 2022.
@sankark7727 Жыл бұрын
சார் நிறைய ஆலோசனை வழங்குகிறீர்கள் நன்றி நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன் நானும் ஒரு மேஸ்திரி. சில நாட்களுக்கு முன் ஒரு லேபர் ஒப்பந்தம் அடிப்படையில் ஒரு வேலை பார்த்து வந்தேன் அதில் எனக்கும் வீட்டு உரிமையாளருக்கும் சரியான புரிதல் இல்லாமல் அந்த வேலை பேஸ்மென்ட் நிலையில் உள்ளது அதை மீண்டும் எப்படி கையாள்வது அவர்கள் என்னிடம் எழுதி வாங்கி மற்றொருவருக்கு தருவாயில் உள்ளனர் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் தாங்கள் தான் ஆலோசனை வழங்குங்கள்
@star80vijay3 жыл бұрын
இங்கே ரூஃப் பீம்மிற்க்கு தனி ரேட். ரூமிற்க்கு ஒரு கப்போர்ட் 4'மற்றும் பரண் ஒருபுறம்.அதற்க்கு மேல் என்றால் தனி ரேட். பேஸ்மென்ட் மணல் நிரப்புதல் தனி. DPC level beam தனி. பேஸ்மென்ட் உயரம் 2.5 or 3 அடி மட்டும். சன்சேட் தண்ணீர் பார்டர் கட்டுவதற்க்கு தனி ரேட். Continous sunshade இருந்தால் தனியாக கேட்க்கிறார்கள். உங்கள் தகவலுக்கு நன்றி.இது ஒரு விழிப்புணர்வு பதிவு.நன்றி. வாழ்க வளமுடன்
@paramasivamsivam32663 жыл бұрын
நல்ல தகவல்
@senthilkannan14543 жыл бұрын
மிகத் தொளிவான பதிவு Sir மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@mohamedajmeer23913 жыл бұрын
100% correct... use full detail I am from sri lanka
@rameshmuniyasamy87313 жыл бұрын
நீங்கள் சொல்றது அனைத்தும் உன்மை அண்ணா
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி சகோ
@srivigneshdvc45183 жыл бұрын
விழிப்புணர்வு பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@samson7353 жыл бұрын
5'ஆழம் மட்டுமே அஸ்திபாரம் பறிப்பார்கள் column post size 9"*9" மட்டுமே பலகையில் தான் சென்டிரங் கைகலவை தான் கான்ங்கிரீட் msand வேலே செய்ய சற்று கூலி அதிகம் .hollow blockகட்ட ஒருகல் கட்ட இவ்வளவு வேன்டும் .சில் மேட்டு தனிkitchen table top தனி
@mr.worker88772 жыл бұрын
பயனுள்ள தகவல்களை தரும் நீங்கள் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@rjega15722 жыл бұрын
உல்லதை உள்ளபடி சொல்வதர்க்கு வாழ்த்துகள் அண்ணா
@jayaarockiam53513 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் வீடியோவை மூன்று மாதமாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன் வீடு கட்டுவதற்கு உண்டான வழிமுறைகள் அனைத்தையும் மிக தெளிவாக எடுத்து கூறுகின்றீர்கள் நான் சொந்தமாக வீடு கொண்டே கட்டிக் கொண்டு இருக்கின்றேன் ஆனால் முழுவதும் உங்களுடையகருத்துக்களின் அடிப்படையில் தான் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றண்உங்களால் நான் ஒரு படிக்காத கட்டுமானப் பொறியாளராக என் வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன்
@ErKannanMurugesan3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா. வாழ்த்துக்கள்.
@walkwithkanth3 жыл бұрын
Romba nandri, yaruku help aavudhoilaiyo naanum civil engineer dhan 1 year experience, rombha useful aa iruku, nandri Er murgesan sir
@padianallur3 жыл бұрын
உன்மையான நடைமுறை விளக்கம் சார். மிக்க நன்றி. தொடரவும்.
@kailasam6face4413 жыл бұрын
தூங்குவீர்களா . மாட்டீர்களா. உங்கள் விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது
@srajasreenivasan31813 жыл бұрын
நல்ல அறிவு சா்ந்த விளக்கம் வாழ்த்துகள்
@pSekar-rv1yv2 жыл бұрын
Hi sir my name Sekar எங்க அப்பாவு ஒரு labour contractor தா sir எங்ககிட்ட சில photo vedio foundation copper beam constrict vedio water tank 2way wall rod vedio photo la irruku sir உங்கலுக்கு அனுப்ப ஆசைய இருக்கு sir ஏன நான் யாருக்கு subscribe பன்ன முதல் channel sir உங்கள் vedio and explanation னும் அவ்வளவு பிடிச்சிருக்கு sir அதன் sir உங்கலுக்கு அனுப்ப ஆசைய இருக்கு sir comment painna permission kuduthamiku thank you sir
@madhankumar-pz1kd3 жыл бұрын
விழிப்புணர்வு தகவல்... அருமை... Sir.... Low cost ku பேசிட்டு... அப்புறம்... வேலையை பாதியிலேயே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்...
@arunbaskararunbaskar57963 жыл бұрын
அருமையான விளக்கம் Er,sir வாழ்த்துக்கள் ,வாழ்கவளமுடன்
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@A.n.n.associates3 жыл бұрын
வணக்கம் சகோதரரே நான் புதுச்சேரியை சார்ந்த கட்டுமான பொறியாளன் நந்தகுமார் தங்களின் பதிவுகளை தவறாமல் பார்ப்பது என் வழக்கம் பதிவுகள் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரிகின்ற வகையிலும் மிகவும் அவசியம் வாய்ந்தவைகளையும் தாங்கள் பதிவிடுவது அனைவருக்கும் மிகுந்த பயன் அளிக்கிறது தங்களின் விளக்க முறைகள் எனது கல்லூரி நாட்களையும் எனது குருநாதர் ஐயா திரு ஆறுமுகம் அவர்களையும் நினைவுபடுத்துகிறது தங்களின் இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே
@ErKannanMurugesan3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள் பல...
@selvakumarthiyagarajan30432 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை
@sampathkumarnamasivayam58463 жыл бұрын
உண்மையான பதிவு.
@upsampathkumar98483 жыл бұрын
நல்ல பதிவு இந்த மனசு எல்லோருக்கும் வராது
@dharanisrinivasan93022 жыл бұрын
Excellent video sir. Thank you for sharing the exact details. One suggestion sir, video is keep on shaking. Often its blur, kindly help to use TriPod to capture the video crystal clear.
@kabhalida42603 жыл бұрын
Sir good information, Sir water tank, compound wall, gate fixing, septic tank work missing these details also.
@pandiaraja47812 жыл бұрын
வணிக பயன்பாட்டு கட்டிடம். லேபர் கான்ட்ராக்ட் கணக்கீடு. வீடியோ போடுங்க சார்.
@jesurajrs44393 жыл бұрын
தகவலுக்கு நன்றி ❤️
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@kaliyaperumalselvakumar57032 жыл бұрын
Very super explained,labour charges & additional labour charges to construction
@Nagarajan0723 Жыл бұрын
உண்மை தெளிவான விளக்கம் நன்றி
@சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட்3 жыл бұрын
நீங்கள் கலக்குங்க உடன்பிறப்பே. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் 🌸💐🍀🔥❤💛
@சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட்3 жыл бұрын
நிதர்சனமான உண்மை. நன்றிகள் சகோ.💐
@venkatesaperumal80072 жыл бұрын
Kanna remembered on 2008 we worked in Qatar venkatesaperumal I pleasured to see you
@ErKannanMurugesan2 жыл бұрын
Neenga epadi irukenga. 8428756055 call pannunga.
@ErKannanMurugesan2 жыл бұрын
Unga number anupunga
@ermahes103 жыл бұрын
சதுரகல் பதிப்பு.....செல்ப் பினிஷ் ..சமையலறை கான்கீரிட் சிலாப்.....டைல்ஸ்...இதுக்கும் சில இடங்களில் தனியாக வருகிறது அண்ணா.....வீடு கட்டுவோர்க்கு சிறந்த விழிப்புணர்வு அண்ணா...
@aravindm19693 жыл бұрын
Brother oru estimate eppadi podrathunu unga style la excel or any other la potu kattunga !!!!! Ungala pola contract eduthu seiyyanum pannanum nu nenaikura engg aspirants ku usefulla erukkum
@ErKannanMurugesan3 жыл бұрын
Ok bro..
@sakthieee18153 жыл бұрын
Sure bro
@ashwini423410 ай бұрын
Thank you very much Sir. This gives me a great details. Your explanation reaches a layman in terms.
@davidamalraj21743 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா நன்றி.
@isaknesamani807 Жыл бұрын
நல்ல செய்தி.. மிக்க நன்றி
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@gsmakkannan80032 жыл бұрын
மிக சிறந்த ஆலோசனை சார்.எமது வீட்டுவேலையும்தற்போது நடைபெற்றுவருகிறதுசார் என்னுள்சிறியசந்தேகம்சார் பிளம்பிங்&எலட்ரிக்கல் வேலை சதுர அடிப்படையில் கொடுப்பது நல்லதா&பாயிட்கணக்கில் கொடுப்பது நல்லதா.
@ErKannanMurugesan2 жыл бұрын
சதுரடி சிறந்தது
@mrmukilzan13363 жыл бұрын
You are providing valuable information which I didn't get two years before. Please make more videos and share, it will create awareness to the new builders.
@arunthirugnanam3 жыл бұрын
சிமெண்ட் , மணல் , எவ்வாறு கணக்கிடுவது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா.
@slv19683 жыл бұрын
வணக்கம் உங்களுடைய பதிவு மிக அருமையான பதிவு 1000 ஸ்கொயர் பிட் வீடு கட்ட தேவையான பொருட்கள் அளவு இதை தெளிவாக தெரியப்படுத்தவும்
@a.shunmugavel50153 жыл бұрын
நன்றி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோ
@shafimarecar82833 жыл бұрын
Well said sir. Still there are some honest masons. But most of them are not. As you explained I paid extra amount for stair case and parapet walls
@nagarajanjayanthi50363 жыл бұрын
நல்ல தகவல் சார் நன்றி
@veeraraghavanraju22792 жыл бұрын
Very good explanation.
@silambarasanp97443 жыл бұрын
Sir arumayana villakkam , video blur and zoom aikittu irukku pakka eyes strain aakuthu.
@p.v.ponnusamygana83056 ай бұрын
Very good super 🎉🎉🎉🎉🎉🙏 12:27 12:28
@rajendiranpanchan23343 жыл бұрын
Very good ideas sir Best wishes to your guidence by priyaaconstruction jkm
@nallumohana22133 жыл бұрын
சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பரே
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி உறவே
@7502-e7g3 жыл бұрын
Plumbing, electrical, tiles, painting, cost sir video panunga sir
@jamesbalajamesbala92703 жыл бұрын
அருமையான பதிவு Sir சார் நான் ஊரப்பாக்கத்தில் இருக்கேன் 15 வருஷமா மேஸ்திரி வேலையில் இருக்கேன் எங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு இருந்தால் சொல்லுங்க சார் நன்றி
@techlearn80193 жыл бұрын
Thanks for detail explanation as a ENGINEER
@elamaran689 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா ❤
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@aj175823 жыл бұрын
அருமையான தகவல் நன்றி சகோ,💐🙏
@visalatchi68203 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@ManiKandan-fi9fc3 жыл бұрын
Supper sir....
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@SivaKumar-xc4bm3 жыл бұрын
Fantastic Post clearly explained thanks sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@vyasarajs.s35962 жыл бұрын
Excellent description.
@kaliyappanpraveen40783 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி சார்
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றிங்க சார்
@rana64133 жыл бұрын
Good explanation but video auto focus aguthu olunga paka mudiyala
@yogeshvenkatachalam44894 ай бұрын
Sir unga experience la Labour productivity video poodunga sir
@dhanarasunatesan21365 ай бұрын
சரியாக சொல்கிறீர்கள்.
@PrabaPraba-qz6zr Жыл бұрын
Sir ungakitta assitenta seranum nanu
@ramarmuthu51792 жыл бұрын
நன்றி அண்ணா வணக்கம்🙏🙏
@pshivanantham53863 жыл бұрын
Open talk. Very nice👌
@jeyaraman90143 жыл бұрын
அருமையான பதிவு
@manojkumar-qu8ml3 жыл бұрын
You are honest engineer and business man
@jothimuruganc27273 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@syedabuthahirghousemohidee60933 жыл бұрын
அருமையான பதிவு சார்.
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி சகோ
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி சகோ
@anbusanthosh68873 жыл бұрын
Sir unga videos ah na continue va paathudu eruken romba use full ah eruku thank u so much sir with great respect,oru veetuku structural design panrathu pathi oru video poda mudiyuma .....
@jeyendirancs59302 жыл бұрын
Very useful video sir 👍🏻
@subbiahmurugesan3703 жыл бұрын
நன்றி சகோதரரே. தங்களின் மேலான அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது நான் வீடு கட்டி ஆர் சி போடும் நிலையில் உள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட்க்கு எவ்வளவு எம் சாண்ட் மற்றும் ஜல்லி அளவு தெரிவிக்கவும். நன்றி.
@anushiya68952 жыл бұрын
அருமை அண்ணா 👍🏻
@madrastrending9383 жыл бұрын
Thank you Mr.Kannan Murugesan, 😊
@SVSRLIMESTONE3 жыл бұрын
அருமை 🔛
@rajay52483 жыл бұрын
Sir unga video ellame romba usefulla irukku sir sir building full steel calculation podunga sir
@sekartamil97973 жыл бұрын
Superb bro... correct ha sonninga...
@sureshpandiyan84283 жыл бұрын
அருமை நண்பரே
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@பிரபுசீதா3 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது உண்மை ஒரே ஒரு கேள்வி 60அடி நீளம் 10 அடிஉயரம் உள்ள சுவருக்கு எத்தனை செங்கல் தேவை படும் அண்ணா
@ErKannanMurugesan3 жыл бұрын
5500 to 6000
@Er.MohamedImran3 жыл бұрын
good information...
@Suryakumar-kt4ti3 жыл бұрын
Vera level sir ....thanks a lot
@lukechandrugoodmassagegodb13033 жыл бұрын
Super mashag anna👌💖🙏
@YuvaRaj-yx8zx2 жыл бұрын
Good advice brother .,...
@ErKannanMurugesan2 жыл бұрын
Thank you brother
@cyberchat29512 жыл бұрын
நன்றி 💕💕
@elavarasansingaram96724 ай бұрын
Super bro ❤❤❤❤❤❤
@g.arunacha78102 жыл бұрын
அண்ணா சூப்பர்
@gandhigandhi.a4104 Жыл бұрын
Thank u sir
@RajeshKumar-vx7xo9 ай бұрын
Super Anna❤❤❤❤❤
@chandarramamoorthy43723 жыл бұрын
I am residing in thiruvaiyaru. Already I have worked in keelapalur . I am following your lecture. It is one of the genuine and neet presentation. Keep it up. I am also having an idea to renovate and construct my house. If it is ok to take work at thiruvaiyaru. Pls recomment. I will make a call to you. God bless you
@vickydreams953 жыл бұрын
Contact me if required i am very near to your place