எருமை வளர்ப்பில் உள்ள சிரமங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் - BUFFALO REARING -IDEAS

  Рет қаралды 28,810

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் எருமை வளர்ப்பில் உள்ள சிரமங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 72
@Tamilarasan-rb3nk
@Tamilarasan-rb3nk 3 жыл бұрын
போன வீடியோவில் சினை பிடிப்பது அரிதாக உள்ளது என கமன்ட் செய்தேன். தெளிவாக விளக்கம் தந்துள்ளிர் மிக்க மகிழ்ச்சி 🤝🤝
@vethathirivazhga6786
@vethathirivazhga6786 3 жыл бұрын
Really no one will say in KZbin. About buffalo.... Detailed..... Salute for 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆 you sir
@vethathirivazhga6786
@vethathirivazhga6786 3 жыл бұрын
Really please share more. about buffalo ..-/.my humble request sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Sure
@satishjegan6997
@satishjegan6997 3 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எங்கள் தேவையே உங்கள் சேவைகள் ஐயா மேலும் உங்கள் சேவைகளை வழங்கிட வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@krishnamoorthyutam
@krishnamoorthyutam 3 жыл бұрын
ஆடுகளுக்கானா நோய் மேலாண்மை . ஊசி மருந்துகள். ஊசி போடுவது எப்படி . ஒரு வீடியோ பதிவு போடுங்க சார்
@gunasekaran1970
@gunasekaran1970 3 жыл бұрын
பயனுள்ள பதிவு சார்.மிக்க நன்றிங்க.
@EEEDHURAISIVAMV
@EEEDHURAISIVAMV 5 ай бұрын
Super sir
@rajpress1958
@rajpress1958 Жыл бұрын
Sir ரொம்ப நல்ல செய்தி solkeergal. மிக்க nantri.
@murugavel422
@murugavel422 3 жыл бұрын
Very good information sir,thank you
@dr.jothiganth8922
@dr.jothiganth8922 3 жыл бұрын
Very useful information.👍👍
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@murugavel422
@murugavel422 3 жыл бұрын
எருமைகலின் பருவ அறிகுறிகள் எவ்வாறு கண்டு பிடிப்பது என கூறவும்
@petchimuthu.m4474
@petchimuthu.m4474 3 жыл бұрын
எருமை கிடா ஒன்று இருந்தால் அது அதன் அறிகுறிகளை கண்டுகொள்ளும் பண்ணையாக இருந்தால் 👍
@kulundhanrajendran5145
@kulundhanrajendran5145 Жыл бұрын
நல்லதொரு பதிவு. நன்றி.
@gireesh321gireesh8
@gireesh321gireesh8 9 ай бұрын
Very good impression sir
@sekark9187
@sekark9187 3 жыл бұрын
Good news
@manivelramasamy4198
@manivelramasamy4198 3 жыл бұрын
Very good information dr
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thank you sir
@venkatachalam1996
@venkatachalam1996 6 ай бұрын
🎉🎉🎉❤
@v.rajapandi1304
@v.rajapandi1304 2 жыл бұрын
Nice
@karthikranjith6481
@karthikranjith6481 9 ай бұрын
Thank you sir
@rajpress1958
@rajpress1958 Жыл бұрын
நன்றி நன்றி sir
@massmahesh9217
@massmahesh9217 3 жыл бұрын
Nice bro
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thanks bro
@viswanathanarumugam6407
@viswanathanarumugam6407 3 жыл бұрын
Thanks for your help
@syedjalal3627
@syedjalal3627 2 жыл бұрын
👍👍
@mprabhu8379
@mprabhu8379 3 жыл бұрын
. நல்ல விளக்கமாக சொல்றிங்க ஐயா
@dr.parthasarathy1166
@dr.parthasarathy1166 3 жыл бұрын
🤝🤝Good information Dr.👍👍
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thank you sir 🙏
@tangavelborewellpumps6746
@tangavelborewellpumps6746 Жыл бұрын
Nice 👍👌👍
@thiruthirunavukkarasu2765
@thiruthirunavukkarasu2765 3 жыл бұрын
Thankyou
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 3 жыл бұрын
வணக்கம் மருத்துவர் ஐயா பால் கறவையில் இருக்கும் போது தான் சினைபிடிப்பு திறன் அதிகமாக இருக்கும் என்று சொன்னிங்க இது பசுக்களுக்கும் பொருந்துமா என்று சொல்லுங்க நன்றி.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
பசுவுக்கும் இதேபோல்தான் பால் கறவையில் உள்ள போதுதான் சினை பிடிப்பு திறன் அதிகமாக இருக்கும்
@mahalakshmi-hx1jc
@mahalakshmi-hx1jc Жыл бұрын
Nandri Anna . Solam maavu,arisi maavu Kool kaichitha vaikanuma.raagi mavu Kool daily kodukalama
@jeevaveeva8043
@jeevaveeva8043 3 жыл бұрын
sir srp .... goat ahh pathi konjam naraiye video podonga
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Sure 👍
@syedjalal3627
@syedjalal3627 2 жыл бұрын
👍
@prabhugayu9186
@prabhugayu9186 3 жыл бұрын
ஆவின் சொசைட்டியில் கிடைக்கும் தாது உப்பு கலவை கொடுக்கலாமா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
கொடுக்கலாம்.
@pandithurai6476
@pandithurai6476 3 жыл бұрын
எங்கள் கன்றுக்குட்டிக்கு கீழ விழுந்து அடிபட்டு வீங்கி இருக்கின்றது அதுக்கு என்ன செய்ய வேண்டும்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
வீங்கிய இடத்தில் ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுக்கவும். வீக்கம் பெரிதாக இருந்தால் மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கவும்.
@puviarasu8741
@puviarasu8741 Жыл бұрын
Sir en eruma chinnatha irukka mari irukku but heat ku vanthu irukku injection podalam ah
@sandy-iw6on
@sandy-iw6on 4 ай бұрын
Naatu erumai sinai oosi irukka doctor
@vettechtamil
@vettechtamil 4 ай бұрын
No Bro.
@AAA-yh1qx
@AAA-yh1qx 2 жыл бұрын
Sir naan , aaan erumai valarkiraen .athu thanneer kudippathillai.enna saivathu,.pls sollunga.unga video spr sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மழைக்காலங்களில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைவாக இருக்கும். சமையல் உப்பு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுத்தால் தண்ணீர் எடுக்கும் அளவு அதிகரிக்கும்
@AAA-yh1qx
@AAA-yh1qx 2 жыл бұрын
@@vettechtamil thank u sir for ur reply and neenga sonna maathiri ice cube vachu pun sari aairuchu romba tanx sir
@user-lv9co2fi3y
@user-lv9co2fi3y Жыл бұрын
ஐயா எருமைக்கு அடிதல்லுதல்(அன்டி தல்லுதல்) தீர்வு என்னவாக இருக்கும்
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 3 жыл бұрын
பத்தில் ஒரு பாகம் பால் குடித்தது என்று எப்படி உறுதி செய்வது என்று சொல்லுங்க நன்றி
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நான்கு காம்பு பாலில் ஒரு காம்பு பால் கன்றுக்குட்டிக்கு விட்டால் போதும்.
@தேல்பத்ரிசிங்
@தேல்பத்ரிசிங் 8 ай бұрын
எங்கிட்ட 3000sq.ft. (residential plot) இடம் இருக்கு. அதுல எருமைகள் வளர்க்கலாமா? எத்தனை எருமைகள் வளர்க்கலாம்? அரசு உதவி/மான்யம் கிடைக்குமா?
@John-nd7nj
@John-nd7nj 8 ай бұрын
Nattu kolii pana vachikaa-- eruma no use because milk lam Niraya karakaathuu......ellam poii
@crscartoon5532
@crscartoon5532 3 жыл бұрын
புதியதாக மாடு வளர்க்க ஆசைப் படுகிறேன் எருமைகள் வளர்க்கலாமா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
கண்டிப்பாக வளர்க்கலாம்
@crscartoon5532
@crscartoon5532 3 жыл бұрын
நன்றி sir
@AAA-yh1qx
@AAA-yh1qx 2 жыл бұрын
Sir erumaigalukku uni(cell)pidichurukku.evlavooo medicine pootutooom poogavae maateenguthu. Enna medicine poodrathunga sir. Pls sollunga.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
உன்னி க்கு ஊசி மூலம் போடக்கூடிய மருந்து உள்ளது அதை கால்நடை மருத்துவர் மூலம் போட்டுக் கொள்ளுங்கள். மேலும் இப்படி இருக்கும் இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் ஏனெனில் உண்ணி மண்ணிலும் இருக்கும் மீண்டும் எருமைகளில் வந்துவிடும்
@AAA-yh1qx
@AAA-yh1qx 2 жыл бұрын
@@vettechtamil sir oosiyum pootrukooom.but poogavae illa.marupadiyum varuthu.enna panrathu,sollunga sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
எருமைகள் கட்டி இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் உண்ணிகள் அங்கே இருப்பதால்தான் மீண்டும் எருமைகளை பாதிக்கிறது
@thangarajthangarajcvvfn4690
@thangarajthangarajcvvfn4690 2 жыл бұрын
நாய். கடேத்தால். என்ன. செய்வது. சொல்லுங்க. Sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iZzXXoCqes13oM0 இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே
@ragulvikram9841
@ragulvikram9841 2 жыл бұрын
Kathaanum
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
எருமைa2பால்ல
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
ஆமாம் எருமைப்பால் A2 வகை பால்
@user-cs6oq7fb9c
@user-cs6oq7fb9c 3 жыл бұрын
எருமா எங்க கிடைக்கும்
@vijaykumar.k9831
@vijaykumar.k9831 3 жыл бұрын
சார் உங்களுடைய போன் நம்பர் வேண்டும் சார்
@aesurajaesuraj8437
@aesurajaesuraj8437 3 жыл бұрын
$55555
@gayathrir94
@gayathrir94 10 ай бұрын
Super sir
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
அதிக லாபம் தரும் எருமை வளர்ப்பு | Successful Murrah Dairy Farm
13:17
தமிழன் அக்ரி - Tamizhan Agri
Рет қаралды 61 М.