கரும்பு நாற்று நடவு முறை மற்றும் அதிக மகசூல் பெரும் வழிமுறை நாற்று முறை பற்றி முழு தகவல் Video link : kzbin.info/www/bejne/Y4emdH6ZZ6ifadE
@swethakiran40164 жыл бұрын
மாடுகள் சுதந்திரமாகவும் இயற்கையாகவும் மற்றும் தோட்டத்தில் வளர்க்க வேண்டும் நீங்கள் வளர்க்கும் முறை corporate companie அவர்களின் பால் தேவைக்காக மாடுகளின் உணர்வுகளை மதிக்காமல் வளர்க்கும் முறை
@swethakiran40164 жыл бұрын
நான் கூறுவதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்
@nallasivam38294 жыл бұрын
Phone number
@nallasivam38294 жыл бұрын
Phone number phone number phone number
@thulasithulasi95703 жыл бұрын
Hi
@vijayapalanvijayapalan74493 жыл бұрын
அருமையான வகையில் மிகவும் அற்புதமான வகையில் கூறியதற்கு மிக்க நன்றி சகோதரா
உங்கள் கருத்தைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் சேனலை தொடர்ந்து ஆதரிக்கவும்.
@rajanrajan77794 жыл бұрын
😂😂😂😂😂👍👍
@karthickchemist4 жыл бұрын
Sir Enaku erumai valakanum nu oru latcium enaku
@balunainar33624 жыл бұрын
உங்கள் பண்ணையை நேரில் பார்க்களமா
@உழவன்-ள8ல4 жыл бұрын
தமிழ்நாட்டு எருமை இனங்கள் அழிக்கப்பட்டு வடநாட்டு சுருட்டை எருமைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்ததோடு...சுத்தமாக நாட்டு எருமை இனம் அழித்தொழித்து விட்டது... அரசு கால்நடை மருத்துவமனைகளில் சுருட்டை எருமைகளின் உறைவிந்து குச்சிகள் நாட்டு எருமைகளை கலப்பாக்கி துடைத்ததெரிந்துவிட்டது.. வடநாட்டில் கிடைக்கும் விலை குறைந்த தீவனம் சீதோசனம்,குஜராத் காடுகளின் மேய்ச்சலில் மட்டுமே செழித்து வேறு தீவனமேதுமின்றி பால்குடத்து குஜராத் விவசாயிகளுக்கு லாபம் தருமே தவிர கட்டி போட்டு தண்ணீரை தவிரை அணைத்தையும் விலை குடுத்து வாங்கி தீவனமாக போட்டு பால் கறந்து விற்றால் பத்து பைசா கூட லாபம் இல்லை வடநாட்டு பசு மற்றும் எருமை இனங்கள் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை பகுதி சார் நாட்ஞு பசு மற்றும் எருமை இனங்களை விவசாயிகள் வளர்த்து பயன் பெறுவதோடு 6000 ஆண்டுகளாக நம்முடன் வாழும் பகுதி சார் நாட்டிணங்களை காப்போம்
@KumaresanMuruganandam-p6z Жыл бұрын
நிறைய பேர் எருமை வளர்ப்பை விட்டு விட்டனர். ஆனால் தாங்கள் அதை வெற்றிகரமாக செய்து கொண்டு இருக்கிறீர்கள் எனும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன். வளர்க தங்களின் எருமை பண்ணை.
@duraibaskar60374 жыл бұрын
அற்புதமான அனுபவம் உள்ளவர் வாழ்த்துகள்
@paulramki43335 ай бұрын
Super. Well explained Sir. Very encouraging for white revolution to unemployed youths. Hatsoff.
@johnbosco82094 жыл бұрын
Dr. You are very great. You are giving good explanation to us. Thanks a lot.
@nambiraj47304 жыл бұрын
அருமையான தகவல்.
@paariraaju96884 жыл бұрын
Well maintained buffalo farm!! Optimistic review. Good 👍👍👍
@senthilkumarr29374 жыл бұрын
அருமை சார். வாழ்த்துக்கள்
@venkateshsm57403 жыл бұрын
Super anna romba nalla soninga erumaiya pathi.. romba payanulla video tha anna
@gopaloffline40614 жыл бұрын
Already I was Visited this Cow Shet, I was buy One Buffalo, Really Superb,👍And They Give 100%Pure Milk Without Single Drop of Water... Always I Recommend This "KAMADHENU FORM" Please Visit One Time then Come To Know That Superior Quality& Quantity....
@donli_cutz4 жыл бұрын
How much which type
@sukimansaleh25044 жыл бұрын
எவ்வளவுக்கு வாங்கினீர்கள் எத்தனை லிட்டர் கறக்குது பால் எந்த எருமை முராவ அல்லது ஜபராபடியா சொல்லவும்
@rajeshkumarnatrajan12204 жыл бұрын
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி ஐயா
@nandhinicn-vf5bc4 жыл бұрын
Very nice bro pakkarappa nanum valarka thonudhu
@ashokrajashokraj5665 Жыл бұрын
Thanks anna good information
@navaneethans98264 жыл бұрын
என்றும் தமிழ் நாட்டு எருமை தான் மேல்
@vigneshn77324 жыл бұрын
Very nice video..I love all animals i love kankrej i love jafarabadi...
@nammanvasanai-82964 жыл бұрын
Thank you keep supporting us.
@n.shobana3b9674 жыл бұрын
Sema i like it
@baskarbaskar88153 жыл бұрын
சிறப்பு நண்பா
@தமிழ்மைந்தன்-ற7ர4 жыл бұрын
6:45 வட இந்திய எருமை அங்க எல்லாமே எருமதான்
@js-eb4pq4 жыл бұрын
உண்மை 😂😂😂😂🙏q
@kavithakavithay96934 жыл бұрын
Good information sir,keep it up...💐💐💐💐💐👏👏👏👏👏
@nammanvasanai-82964 жыл бұрын
Thanks a lot. Keep supporting our works.
@alagupandichithambaram85784 жыл бұрын
அருமை
@kavinc49674 жыл бұрын
ஜெப்ரா எருமை கன்றுகள் கிடைக்குமா
@skpalanisamy70663 жыл бұрын
நன்றி dr
@howrupuli10 ай бұрын
Dreaming na Enna sir. Atha eppadi panrathu?
@sptfarm3 жыл бұрын
சூப்பர்👌👌👌
@gowthammanoharan18344 жыл бұрын
You're doing really very good job🤗 appreciate it
@nammanvasanai-82964 жыл бұрын
thank you dont forget to share our video. keep supporting us.
@oniontv87133 жыл бұрын
Nice sound
@arultanjavoor95822 жыл бұрын
Nice
@febinbabu79002 жыл бұрын
Great ♥
@pk.devarkumar68324 жыл бұрын
SUPER
@deepakramalingam81924 жыл бұрын
Super bro..👍👌 Apdiye Naatu Madu pathiu podunga..
@nammanvasanai-82964 жыл бұрын
Sure. We will upload it soon
@deepakramalingam81924 жыл бұрын
@@nammanvasanai-8296 ok bro
@arunatindia4 жыл бұрын
Nice video Sir. few questions 1) what is the lifetime for these buffalos? 2) Is there any tooth count for this breed. Could you explain that please? 3) What is the farewell price of these buffalos? (adi mattu velai) 4) What is the average maintenance cost can I say roughly 2000 per month including fooder? 5) I hear you saying lactation injection @ 7th month? Do we need to administer when the buffalo is pregnant? 6) How do you check the fat content in the milk? Do you have any testing tools? If so could you suggest some, please. Thanks -Arun
@nammanvasanai-82964 жыл бұрын
Dear arun, you can kindly contact the farm or may visit it. contact is in the description. thanks for your valuable comment.
@sumathisp56594 жыл бұрын
@@nammanvasanai-8296 they are not allowing to visit and also cost wise too high..
@karthickkarthick11373 жыл бұрын
Namma area climatekku yedhu set akkumo atha vanghi valarkkavum
@ayyasamyr11344 жыл бұрын
நன்றி
@hemangkumarviroja77174 жыл бұрын
Nice video
@nammanvasanai-82964 жыл бұрын
Thank you keep watching our other videos too
@vineethloganathankangayamc64534 жыл бұрын
Good information sir
@sathiyasathiya87662 жыл бұрын
Nanum varrene i love madu😘😘🥰
@microfoodfactory3 жыл бұрын
Super video g
@shafimaramuttam61354 жыл бұрын
Great job brother...where is the location
@tamilanrockzzz88794 жыл бұрын
Excellent information bro
@MysoreStudio4 жыл бұрын
Super video very informative I have seen erumai race what about you?
@nammanvasanai-82964 жыл бұрын
thanks a lot. no we never seen erumai race . if possible let us know we will come and see
@MysoreStudio4 жыл бұрын
@@nammanvasanai-8296 erumai race in my channel bro😀🌻🌻👍👍
@vetsaravanan11604 жыл бұрын
Kambala in karnataka, Naaama inka kaalai race dhaan nadathurom.
@MysoreStudio4 жыл бұрын
@@vetsaravanan1160 vanakkam thanks bro 🙏🤝👏
@prabhupg37424 жыл бұрын
Super sir
@redjeev99254 жыл бұрын
Bro, kandru kutti kedaikkuma???
@jafferdriver43063 жыл бұрын
👍👍👍super💕
@ilayabharathi20594 жыл бұрын
Nyc msg
@srinivasanbalakrishnan66594 жыл бұрын
TamilNadu biggest buffalo farm in CBRI Alamadhi, Near vels engg clg Avadi
@venkatkrisnan77434 жыл бұрын
அண்ணா ஈர கோணி பை போட்டா மாட்டோட உடல் சூடு அந்த பையில் தங்கி விடாதா ??? அது மாட்டிற்கு அணுக்கம் தானே
@ravikumar-gt5ft4 жыл бұрын
Very good,this gives more confidence,to start.
@nammanvasanai-82964 жыл бұрын
Good to hear. Congrats for your start. Keep supporting our channel.
@ilaiyailavarasan8844 Жыл бұрын
Kanrukal kitaikkuma bro
@joyaro61214 жыл бұрын
Sir.. good explanation.. will guide us also to start a farm ...will u sir
@nammanvasanai-82964 жыл бұрын
We appreciate your thought. You can contact the farm owner his contact is in the description
@dervinandriya47542 жыл бұрын
@IT'S ALL ABOUT YOU 6feet space for one Buffalo..
@nandukuumar61494 жыл бұрын
Mass 👍👍👍👍
@vijigopalan94434 жыл бұрын
மழை நீர் சேகரிப்பு செய்தீர்களா சார்
@adconkaviya.g8589 Жыл бұрын
கண்டுகுட்டி வாங்கலாமா அண்ணா அப்படி வாங்குறதா இருந்த எப்படி வாங்குறது
@knsubramanian98374 жыл бұрын
The white stocking (socks) like coloration indicates some Buffaloes are a cross of our Nattu yerumai with Gaur (Kattu yerumai)!!!.Other Buffaloes are Murra and Suruti from Punjab!.Really a very commendable effort !.Congratulations!.
ஐயா ஒரு எருமை காலை மாலை எத்தனை லிட்டர் பால் இருக்கும்
@sureshsakthivel71934 жыл бұрын
Gobar gas plant video podunga bro
@sivarajavalli5254 жыл бұрын
முதல் மாதம் ஆறு லிட்டர் பால் குடித்தால் கன்று இறந்து விடும்
@vetsaravanan11604 жыл бұрын
Have you given such quantity of milk and tested?
@pudhuvaiavinashtherukoothu4834 жыл бұрын
யாரு பா சொன்னது?
@venkatachalamk5594 Жыл бұрын
தம்பி சானி எப்படி எடுப்பது அதற்கு நவீன மேலாண்மை உள்ளதா கண்டிப்பாக பதிவிடுங்கள்
@yasararafath9794 жыл бұрын
PS 357🔥🔥🔥oh my God 🔥🔥🔥super video
@krishnamoorthyi9324 жыл бұрын
நல்ல வே நடத்தும் அமைப்புகள் நன்றி
@knsubramanian98374 жыл бұрын
There are some Buffaloes with white (stocking) legs indicating the cross of Kattu yerumai( Gur) that we see in Ooty& Kodaikanal areas!.It may be a good idea to get a good GUR bull from there aged 1-2 years and use it for breeding in Tamilnadu!.That will improve the country buffalo breed and produce more milk also!.
@PremKumar-pf6bu3 жыл бұрын
Sir calf kadikum ah?????
@krishdhavat21724 жыл бұрын
Sir kannnu keadaikuma seal ku
@nammanvasanai-82964 жыл бұрын
thank you keep supporting our channel. Contact number available in Description....
@yukeshkumar78313 жыл бұрын
Sir Buffalo kannu sales ku.irruka bro
@madhukarthick3792 Жыл бұрын
WHAT IS THE COST OF BUFFALO PER HEAD SIR?
@sukimansaleh25044 жыл бұрын
ஒரு ஜாபரபாடி என்னவிலை கரவையில் உல்லமாடு மினிமம் விலை அதிக விலை என்ன என்று தயவுசெய்து சொல்லவும்
@nammanvasanai-82964 жыл бұрын
வீடியோவில் கூறியுள்ளார்....
@manikandan87304 жыл бұрын
@@nammanvasanai-8296 11
@nanthananthu4902 Жыл бұрын
Annan earumai kandrukutti 2 venum please
@s.karthikeyan68373 жыл бұрын
Contact panna olungha repy kuda panna mattikuringha 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@rajkumar-uy9qd3 жыл бұрын
எருமை விலை 2 லட்சத்துக்கு மேல். பார்க்கவும் அணுமதிப்பதில்லை. போன் செய்வது வீண் வேலை. யுடியுபில் நன்றாக பேசுகின்றனர். நேரில் சென்றால் மதிப்பதில்லை.
@bhaveshjodhani29254 жыл бұрын
Jafrabadi breed 👌👌
@CaesarT9733 жыл бұрын
Preserve biodiversity, ecosystems & sustainable farming is welcomed You also need to plant banyan, fig, palmyra and more indigenous trees to make greener , cooler and healthy environment 🦚
@deivanathant63414 жыл бұрын
ஜப்ராபாடி எருமையின் விலை எவ்வளவு
@s.mvenkatesanattur81373 жыл бұрын
சார் வணக்கம்.. கிடாரி கன்று வேண்டும் ஒரு கன்றின் விலை எவ்வளவு
@muruganrmurugan15314 жыл бұрын
Kandru.kedikuma.sir.
@nammanvasanai-82964 жыл бұрын
Yes you can contact the farm owner. Number is in the description.
@kathirvel.k21844 жыл бұрын
Bro muttai kadai pathi video poduga bro...
@nammanvasanai-82964 жыл бұрын
Sure we will do in upcoming projects
@mshameem502 жыл бұрын
எந்த அரசாங்க சொஸைட்டியில் 50 ருபாய் கொடுக்கிறார்கள்
@vazsaly10274 жыл бұрын
Bro tell about price details
@mr.perfect35943 жыл бұрын
Jafrabadi buffalo 20 litres Mela kudukumnu soneenga... Apo per Day 1200 litres Kita tharanume neenga 600 litres solreenga
@gmanv38052 жыл бұрын
ஜெப்ரா வகை கன்று கிடைக்குமா சார்
@goldenmoon11304 жыл бұрын
Silage feed kudukalama!
@Loveispain12113 жыл бұрын
Sir erumai kandru kutti unga kitta available irukka sir
@mariappanganapathi74004 жыл бұрын
Comments la sema
@rahimrahim17154 жыл бұрын
Jabura padi yarumai பற்றி sollunga
@vazsaly10274 жыл бұрын
Oray vesayathayea therumba therumba solluregaaa
@BalaMurugan-wf4xy4 жыл бұрын
👍👍👍👌👌👌
@makeswar3 жыл бұрын
எருமைக்கு பால் கறக்கும் இயந்திரம் உள்ளதா
@ManiMani-zu6il4 жыл бұрын
எருமை கன்று கிடைக்குமா சார்
@arivazhaganvaithees34963 жыл бұрын
Hi sir
@PremKumar-pf6bu3 жыл бұрын
Calf kadikum ah
@kathirshub35873 жыл бұрын
17:30 : he is saying like 600 litres of milk producing per day from buffalo. But previously he said he is having 80 ( 70 jafrabadi & 10 murraah ) buffalos. 1. As per his assumption, if jafrabadi gives 20 ltr per day then 20*70= 1400 ltrs. 2. 12 ltrs from 10 murrah will be ,12*10=120 Atleast he should get 1000 ltrs of right. But he is saying 600 ltrs of milk only ???🤔
@leninwarrior18823 жыл бұрын
All cow's not produce milk some cow's praganant so not possible He is told correct milk data 600 lit per Day.
@prabhakarana33433 жыл бұрын
Ela erumaium milch period la irukathu..paathi pregancy period la irukum boss
@vetriselvanp13814 жыл бұрын
ஜப்ராபதி கண்ணு குட்டி என்ன விலை எருமை
@Kannan-td7wq4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி எருமை கன்று கிடைக்குமா சொல்லுங்க சார்
@nammanvasanai-82964 жыл бұрын
Contact number has given in the description..kindly note it down