வணக்கம் வெங்கட் சார். QFR ல் தான் முதன்முதலாக உங்களை பார்த்தேன். அன்றிலிருந்தே உங்களின் ரசிகனாக மாறி விட்டேன். எனக்கு சிறு வயதிலிருந்தே தபேலா கற்க ஆசையுண்டு. ஆனால் கொடுப்பினை இல்லை. உங்கள் திறமை சினிமாவில் இடம் பெறவில்லையோ என கவலைப்பட்டதுண்டு. ஆனால் நான் வணங்கும் இளையராஜா சாரிடமே வாசித்திருப்பதை அறிந்து மிகவும் மனமகிழ்ந்தேன். இந்த பேட்டியினை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன் சார். வாழ்க வளமுடன்.
@bexelljohnson44792 жыл бұрын
மதுரை திருமங்கலம் செல்டன் நினைவு ஆரம்ப பள்ளியில் திரு .வெங்கட சுப்ரமணியத்துடன் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாக படித்ததை நினைத்து பெருமை படுகிறேன்...அதே பள்ளியில் வெங்கட் அவர்களின் தாயாரும் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றினார்...அந்த வயதிலேயே (7-10)திரு வெங்கட சுபரமணி அவர்கள் மிருதங்கம் மற்றும் தபேலா மிகவும் சிறப்பாக வாசிப்பார்..இன்று இவர் இந்த அளவுக்கு இசையால் உயர்ந்திருப்பதை கண்டு ஒரு பள்ளி தோழனாக மிகவும் சந்தோஷப்படுகிறேன்
@solaimurthy19842 жыл бұрын
தொலைக்காட்சிகளில் எந்த நிகழ்ச்சி பார்த்தாலும் உங்கள் முகம் தான் தெரிகிறது, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு வாத்தியத்த்தை வாசிக்கிறீங்க, எல்லாமே வேற லெவல்ல இருக்கு... வாழ்த்துக்கள் வெங்கட் சார்💐💐💐💐
@arumugams31742 жыл бұрын
Super Venkat... நீங்கள் திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்... என்பதில் எங்களுக்கெல்லாம் பெருமை.... வாழ்க வளமுடன்...
@mageshkumarram2 жыл бұрын
எந்த வருட batch sir?
@drnchidambaram99882 жыл бұрын
1991-94 BA Economics
@umarajanjothi62282 жыл бұрын
முன்னாள் மாணவர் இப்போது உங்கள் முன்னால் இருக்கிறார்.சரியா?
@rajamanickam43082 жыл бұрын
@@drnchidambaram9988 tt5ttt07
@ramnadm2 жыл бұрын
அருமை! வாழ்க வளமுடன்!
@krishnamoorthi29642 жыл бұрын
வெங்கட் சார் வாழ்த்துக்கள்.. QFR இல் சுபாஸ்ரீ அக்கா உங்களிடம் பேசும் போது உங்கள் வெள்ளேந்தியான ஆனால் குறும்பு கலந்த சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் சிங்கரில் ...எத்தனை musicians இருந்தாலும் கண்கள் உங்களையே தேடும்... மென்மேலும் வளரட்டும் உங்கள் புகழ்... பெரியவாளின் 🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸ஆசியுடன்... 👍🏻😊😊💐
@vankudri27482 жыл бұрын
எனக்கு வெங்கட் அவர்களை சுபஶ்ரீ அவர்களின் QFR மூலமாகத்தான் தெரியும். இந்த நிகழ்ச்சியில் அவரைப்பற்றி சற்று விரிவாகத் தெரிந்துகொண்டேன். கர்நாடக இசை கச்சேரிகளில் மிருதங்க வித்வான்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்போல பல rhytham instruments வாசிப்பவர்கள் மிக குறைவு. இவரது பையன் மற்றும் பெண்ணும் இவரைப்போலவே கில்லாடிகள். Let God give him long life.
@ashokrajaful2 жыл бұрын
மதுரை திருமங்கலத்தில் பள்ளியில் படிக்கும் போதே அவர் ராத்திரி நேரத்து பூஜையில் என வரும் பாடலுக்கு ( படம் ஊமை விழிகள்) மிருதங்கதிலே வாசிப்பார்
@jeyasingamnavaratnam43242 жыл бұрын
Super player Venkat thanks to the team .
@tamilselvi30342 жыл бұрын
Very talented musician. Watching him from super singer. But after qfr, he has become all our favourite percussion musician .
@sabeshanlk11552 жыл бұрын
அருமையான காணொளி... சிறந்த இசைக்கலைஞர்... அருமையான பேட்டி... மிக்க நன்றி...
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
வணக்கம் வெங்கட் ஜி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நிறைகுடம் தளும்பாது. உடன் வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் யார் மனதையும் புண்படுத்தாமல் மலர்முகத்துடன் எல்லோரிடத்திலும் அன்பாகவும் செல்லமாகவும் மகிழ்ச்சியுடன் பழகும் நம்ம ஜி.
@amulpalani8545 Жыл бұрын
மிகவும் அருமையான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி
@ganesans42622 жыл бұрын
"Swamy " Tabla Venkat is one of the asset of Mani & Band especially In Vijay TV super Singer show
@abalajibca93862 жыл бұрын
அருமை.. இறைவன் அருளால் தாங்கள் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ramanvk12652 жыл бұрын
உங்கள் வீட்டில் உங்களை சந்தித்தது உள்ளேன். வாழ்த்துக்கள் சாமி (வெங்கட்)
@fluteduraisamy76542 жыл бұрын
சூப்பர் ஜி, நீங்களும் உங்கள் ௮ன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்,
@anbarasigunasekarans63052 жыл бұрын
திறமை உள்ளவர்! உண்மை தான் அவர் தபேலா கலைஞர் மட்டுமல்ல! பல்கலைவல்லுனர் தான்! இதனை கண்முன்னே காட்டியது QFR! வாழ்க வெங்கட்!
@renganathanr40932 жыл бұрын
அய்யா, பொன் மாலை வணக்கம் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐. இறைவனை உங்களுடைய இசையில் காண்கின்றேன்.இந்த பூமியில் இறைவன் இருக்கும் வரை... உங்கள் வாழ்நாள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்! வாழ்த்துக்கள் 💐💐💐💐
@kalyanramang13152 жыл бұрын
God bless Venkat. After long period i saw you in this media. I used to see you previously in Ragamalika now in Super singer. I am so sorry I came out from that field after Tsunami. We'll meet soon.
@krkthambu2 жыл бұрын
சுபஶ்ரீ அவர்களின்QFR இசை நிகழ்ச்சி தொகுப்பு மிக மிக அருமையாக இருக்கும். அதன் சிறப்புக்கு மிக முக்கிய காரணம் வெங்கட் அவர்களின் தாள வாத்திய இசை என்றால் அது மிகையாகாது.
@hemamalini72952 жыл бұрын
Ungal thalmai ungal thanaddakam simply super we are super singer family
@ebystanley9805 Жыл бұрын
Nanba great
@neelam53982 жыл бұрын
Congratulations Super Tabla Vengkat
@venkatasubramanianswaminat41722 жыл бұрын
மிக அருமையான வாசிப்பு
@ramasamykannan38002 жыл бұрын
One of favourite musicians in QFR
@rangachariv89922 жыл бұрын
Ramji excellent way to interview and bring the best out of the artist. Venkat you are awesome.
@krishithottam62102 жыл бұрын
Vaazhthukal
@sailalsingh2 жыл бұрын
Thank you Ramji sir Excellent one of the best interviews
@Dancegirlkirthika2 жыл бұрын
Super Anna
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
அருமையான மேளக்காரர்
@venkatesang91742 жыл бұрын
அப்பா பேர செல்லும்போதும் ஜாதி ய சொல்லனுமா? நன்றாக வாசிக்கிறீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@prabhagarprabhu.s25582 жыл бұрын
அதனால் உமக்கு என்ன? ம் ம்
@praveenkumar-vx3kw2 жыл бұрын
உங்க அனுபவதிற்க்கும், திறமைக்கும் மதிப்பு என்பதே இல்லை. இந்த தலைமுறை பிள்ளைகளுக்கும் உங்க இசை சொத்தை கடத்தி செல்லுங்க , அவைகள் வரலாறு ஆகாமல் , வாழ்ந்து கொண்டேஇருக்கவேண்டும். நன்றி சாமி .
@originality39362 жыл бұрын
உங்கள் சிஷ்யர்களை உருவாக்கனும் , அதுவே உங்கள் கலைக்கு செய்யும் தட்சனை.
@sivasubramanian32472 жыл бұрын
வாழ்க வளமுடன் வெங்கட் சார்
@cpet3962 жыл бұрын
GOD 👐BLESSED PerCussionist. .☺️🤗
@saravanangovindaraj16302 жыл бұрын
வணக்கம் சுவாமி... உங்களை பின்தொடரும் ரசிகன்...
@balanmanian63302 жыл бұрын
சாமி வெங்கட் சூப்பர் சிங்கர் ஷோவின் மிகப்பெரிய பலம்
@TP-fr7sv2 жыл бұрын
QFR - ன் சூப்பர்ஸ்டார், சகலகலாவல்லவன் வெங்கட்டின் அனுபவங்கள் பதிவு அவர் ஆர்வத்தையும் பன்முகத்தன்மை இசைஆர்வம் 'கேட்க கிடைக்காத கானம்.'