எஸ்.பி.பி இருக்கும் அறையில் அவர் பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை | SPB | Song

  Рет қаралды 643,328

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 356
@jennytngirlff1926
@jennytngirlff1926 4 жыл бұрын
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்,,, மீண்டு வர வேண்டும் எங்கள் நடமாடும் இசை குயில்
@esaiarasan8758
@esaiarasan8758 4 жыл бұрын
மண்தான் கடைசியில் ஜெயித்தது, இதை மனம்தான் உணர மறுக்கிறது! ஆழ்ந்த இரங்கல் திரு எஸ்.பி.பாலு சார்!
@தமிழ்பதிவு-ற3ய
@தமிழ்பதிவு-ற3ய 4 жыл бұрын
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு ,, இந்த பாடல் அவரை உற்சாக படுத்தும் ,, எழுந்து வாருங்கள் எஸ் பி பி எனும் சங்கீதமே
@அன்பே
@அன்பே 4 жыл бұрын
தினமும் காலையில் எழுந்ததும் இவரின் குரலில் ஒலிக்கும் பக்தி பரவசமடையும் பாடல் ! ஹர ஹர சிவனே! அருணாச்சலனே! அண்ணாமலையே போற்றி!! ஹர ஓம் நமசிவாய! இவரைக் காப்பாற்று இறைவா!🙏🙏🙏🙏
@priyas8027
@priyas8027 4 жыл бұрын
அவர் விரைவில் குணமடைவார்.. இசை தேவனுக்கு மறு பிறவி இது.! புத்துணர்வோடு எழுந்து வா ! புதிய புதிய பாடல்களை அள்ளித் தா ! எங்கள் ஜுவனே ! புத்துலகம் படைக்க வா ! வா! எழுந்து வா ! இசையமுதே ! எங்கள் கண்கள் உமக்காக கலங்குகின்றன ! பிராத்திக்கிறோம் ! விரைவில் வா !
@devil-dg4dv
@devil-dg4dv 4 жыл бұрын
அவர் மூச்சும் அவர் பாட்டும் அணையா விளக்கே.. கேளாய் கொரோனாவே... 🙏😥🙏😥🙏😥
@sadhanarajinikanth8286
@sadhanarajinikanth8286 4 жыл бұрын
செம..👌👌👌👌👌
@devil-dg4dv
@devil-dg4dv 4 жыл бұрын
@@sadhanarajinikanth8286 🙏👍
@devil-dg4dv
@devil-dg4dv 4 жыл бұрын
@@nithinithi7872 TQ ma. Naan பெண் ma.
@albertduraisamy7948
@albertduraisamy7948 4 жыл бұрын
SPB அவர்கள் பூரண சுகம் பெற்று அவர்களின் பணி தொடர கர்த்தரிடம் வேண்டுகிறேன்
@mohandass1988
@mohandass1988 4 жыл бұрын
ஐயா நீங்கள் மீண்டு வரவேண்டும் ❤️❤️❤️ மீண்டும் வரவேண்டும் 👍👍👍 இசை உலகை ஆண்டு வரவேண்டும்👌👌👌 வெற்றிகளை பூண்டு வரவேண்டும் 🥇🥇🥇 உங்கள் இசைப் பயணம் நீண்டு வரவேண்டும் 🙏🙏🙏
@sivashankarap
@sivashankarap 4 жыл бұрын
பாலு சார் பாடல் கேட்டதில் இருந்து எங்களுக்கு இசையின் மீது ஒரு காதல் பிறந்தது நிஜம்
@morarjideasai1434
@morarjideasai1434 4 жыл бұрын
உந்தன் மூச்சும் உந்தன் பாட்டும் அனையா விளக்கு
@gramathupaiyankutti2826
@gramathupaiyankutti2826 4 жыл бұрын
S P பாலசுப்ரமணியம் அவர் இந்த உலகுக்கு சிறந்த பாடல்களைத் தந்தவர் அவர் உடல் நலம் பெற்று மீண்டும் என் அப்பா ஈசன் அவர் புகழ் பாட வேண்டும்
@joicefermi923
@joicefermi923 4 жыл бұрын
Thankyou Jesus. Praise the lord.for blessing your son spb in his sickness. 🙋🙋🙋🙏🙏🙏
@radhaisampath8227
@radhaisampath8227 4 жыл бұрын
கண்டிப்பாக கொரோனாவே மயங்கிடும்....மீண்டு வருவார்...
@pramilak9570
@pramilak9570 4 жыл бұрын
0
@aishwaryaaishwarya3185
@aishwaryaaishwarya3185 4 жыл бұрын
correct kandippa mindum varuvar
@nagarajanraju5194
@nagarajanraju5194 4 жыл бұрын
Yes...yes
@lakshmithilaga3131
@lakshmithilaga3131 4 жыл бұрын
Correct brother
@dr.maheswariravi224
@dr.maheswariravi224 4 жыл бұрын
அவர் குரலுக்கு மயங்காதவர் யார்!
@thilagesh
@thilagesh 4 жыл бұрын
அடுத்த ரஜினி படத்தில் அவர் நிச்சயமாக பாடுவார்.!
@kousalyadevi5519
@kousalyadevi5519 4 жыл бұрын
Appati nadanthal ok bro God is great 🙏
@thilagesh
@thilagesh 4 жыл бұрын
@@kousalyadevi5519 நம்புங்கள் நல்லதே நடக்கும்.
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 4 жыл бұрын
👍👍👏👏👏
@revathivelu5100
@revathivelu5100 4 жыл бұрын
@@kousalyadevi5519 think positive be positive sister
@சுட்டிகுட்டி-ப9ட
@சுட்டிகுட்டி-ப9ட 4 жыл бұрын
இசை அதுவும் ஒரு சிகிச்சை தான் வாழ்க பல்லாண்டுகள்
@mithunwaterrajamithunwater617
@mithunwaterrajamithunwater617 4 жыл бұрын
விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏
@kanniyammala2358
@kanniyammala2358 4 жыл бұрын
பூரள நலம் பெற்று வந்து எஸ். பி. பி அவர்கள் மீண்டும் சாதனை படைக்க இறைவனை வேண்டுகிறேன்.
@devil-dg4dv
@devil-dg4dv 4 жыл бұрын
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் 👏🙏சீக்கிரம் மீண்டு வருவார் என நம்பிக்கையோடு காத்திருப்போம்..
@raghulprasad4430
@raghulprasad4430 4 жыл бұрын
He will come back millions of people pray for him so surely he will come back
@k.selvakumar8350
@k.selvakumar8350 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்........ 💐💐💐💐💐 மீண்டு வா தமிழ் நாட்டு மகனே.... எங்களுக்கு அருமையான பாடல் தா மகனே......
@vkrishna9764
@vkrishna9764 4 жыл бұрын
spb sir kandipaka thirumba varuvar
@suganthivijayan7041
@suganthivijayan7041 4 жыл бұрын
S.b.p பாலசுப்பிரமணியன் உடல்நிலை சரியாகிவிடும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் பாடகரே எழுந்து வா இருகரம் கூப்பிட்டு எழுந்து வா உன் பாடலை கேட்க எழுந்து வா
@suganthivijayan7041
@suganthivijayan7041 4 жыл бұрын
வசீகரம் செய்யும் உன் குரலை ஒளிரச் செய்ய எழுந்து வா, எழுந்து வா
@pangajambaby9487
@pangajambaby9487 4 жыл бұрын
இறைவனுக்கு பல கோடி நன்றி
@nagarajnagaraj9347
@nagarajnagaraj9347 4 жыл бұрын
Tamil theriyatha saran ku spb sir kandipa varuvar nan prayer pandren
@karupaiyakarupaiya3843
@karupaiyakarupaiya3843 4 жыл бұрын
பாடும் நிலா பாலசுப்பிரமணியன் அய்யா அவர்கள் நலமுடன் வாழ நான் வணங்கும் கடவுள் என் அப்பன் பாலசுப்பிரணியனை மனதார மனமுருக முருகனை வேண்டுகிறேன் .ஒரு சின்ன வேண்டுகோள் அவர் பாடிய பக்தி பாடல்களை அவர் பக்கத்தில் ஒலிக்க விடுங்கள் எழுச்சி பெருவார்
@sankarneelamegam
@sankarneelamegam 4 жыл бұрын
எஸ்பிபி தமிழ் மற்றும் அல்ல இந்திய சினிமா துறையில் ஒரு சாதனையாளர்
@irisjane6757
@irisjane6757 4 жыл бұрын
நிச்சயம் மீண்டுவருவார்.அவர்பாடலை மீண்டும் நாம் கேட்போம்.இதுஉறுதி.வெற்றிநடைபோட்டு வாருங்கள்அப்பா.
@galaxyj4plus335
@galaxyj4plus335 4 жыл бұрын
Sir neengge viraivil kunemmaidaithu..innum niraiye padelgalai paadi ulege makkelaiyellam katti podevendum sir..love u so much sir.unggelai yeppothum nesikkum ramya..love u so so much sir..ummmmmmuah ❤🙏
@sivaramanakumari7748
@sivaramanakumari7748 4 жыл бұрын
மீண்டும் SPB அவர்களின் இசை ராகம் கேட்க காத்திருக்கிறோம்.
@gobiyazhini1719
@gobiyazhini1719 4 жыл бұрын
🙏🙏🙏💐💐💐 நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு நீ வாழ்கவே தலைவா
@NatrajanS961
@NatrajanS961 4 жыл бұрын
Sai Appa sikkiramS.P.B avarai gunapaduthungal Baba. Om Sri Jai Sai Ram.
@UDHAYANILAGROUPS
@UDHAYANILAGROUPS 4 жыл бұрын
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்.
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 4 жыл бұрын
ஏ கொடூர கொரானாவே, என் தலைவன்கிட்ட சங்கராபரணம் பாட சொல்லி கேட்டுட்டு அப்டியே ஒடிபோயிரு....
@venkatesanc8302
@venkatesanc8302 4 жыл бұрын
Hospital got some professional doctors I suspect
@amazonsri8152
@amazonsri8152 4 жыл бұрын
@@venkatesanc8302 ippadi sollithaaan bill podamudiyum, today's treatment is worth 20-30% in both treatment and cost, rest is in individual effort and waste of money respectively.
@arogyamemahabhagyam1160
@arogyamemahabhagyam1160 4 жыл бұрын
எழுந்து வரவேண்டும் பாலு சார்
@dhanalakshmy8317
@dhanalakshmy8317 4 жыл бұрын
may god bless him to recover soon.
@Jagadeesh789
@Jagadeesh789 4 жыл бұрын
இறைவன் இருக்கிறான் மீண்டு வருவார் எங்கள் SPB
@r.k.srinivasanrk8296
@r.k.srinivasanrk8296 4 жыл бұрын
குயிலே எழுந்துவா காற்று உன் கீதத்தை கேட்காமல் வீசவில்லை. வானம் உன் இசையை ரசிக்காமல் மங்கிப் போய்விட்டது. பூமி உன் குரல கேட்காமல் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறது சீக்கிரம் எழுந்துவா என்கிறது இசை மகள்
@arokkythassarokkythass9041
@arokkythassarokkythass9041 4 жыл бұрын
கோரேனா கோரேணா நீ இசை வெள்ளத்திடம் தொட்டு பார்க்கா துடித்தாயே இப்போது தத்தளிப்பாதூ யார் நீயே இசை மலையில் நனைந்து மிதந்து ஜன்னி வந்துடாமா
@sairun3149
@sairun3149 4 жыл бұрын
சாய் அப்பா உங்களைக் காப்பாற்றுவார் நம்பிக்கையுடன் இருங்கள் ஓம் சாய் ராம்🙏
@MdRiyanQatarView
@MdRiyanQatarView 4 жыл бұрын
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரூம் உருதியான கோட்டையில் இருந்தாலும் சரி... எல்லாரும் ஒரு நாள் அனிடம் செல்லும் நாள் இருக்கின்றது என்பதை மனதில் கொண்டு வாழ வேண்டும்
@vetrivelsubbaiya3979
@vetrivelsubbaiya3979 4 жыл бұрын
கடவுளுக்கு நன்றி
@gopinath4773
@gopinath4773 4 жыл бұрын
Pls ....tamilnadu people ....same condition TN neet students ku varapoguthu...september 13 anaiku...plssss enga kappathunga...therinje engala kolla poranga...plsss😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭....ranga romba depression la erukom....plsss......engala kapathunga😢😢😭😭😭😢😢😢🙇🙇🙇
@senthilkumar-oi4eg
@senthilkumar-oi4eg 4 жыл бұрын
Millions of people prayer....will not go waste.....
@rajiiyer1390
@rajiiyer1390 4 жыл бұрын
உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி. எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன் நம்பிக்கை கொண்டு வருவாயே உன்னால் முடியும் உனக்கென சரித்திரம் இருக்கிறது நம்பிக்கை யுடன் வருவாயாக. குரலின் தலைவரே. 👍
@DSureshSPooja
@DSureshSPooja 4 жыл бұрын
ஐயா SPB அவர்களே, நீங்கள் அந்த கொரோனாவை வென்றுவிட்டு வருபவர் அல்ல.. கொன்றுவிட்டு வருபவர்.. உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது..
@rubeenayasmin8740
@rubeenayasmin8740 4 жыл бұрын
Ungalukkaga ottu motha tamilnadum pray pannum.seekiram vanga🎷🎻🎼🎶
@simesarajj9976
@simesarajj9976 4 жыл бұрын
Sir நலம் பேற இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏
@vallaibaisriravi6423
@vallaibaisriravi6423 4 жыл бұрын
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள். God bless him vazhga valathudan! vazhga nalathudan!! vazhga pallandu pallandu pallayirththandu.
@suryam6981
@suryam6981 4 жыл бұрын
Vathikuchi pathikathuda song podunga ayya avargal elunthu varuvaaru
@guruguru3427
@guruguru3427 4 жыл бұрын
நலமுடன்வரவேண்டும்
@akarshithamalinimalini6662
@akarshithamalinimalini6662 4 жыл бұрын
Athuthan avaruku alikapadavendiya uyar sikichai kandipaka meendu varuvar😘😘
@nandinianantharaman1768
@nandinianantharaman1768 4 жыл бұрын
Thanks God ,well try keep it up we need SPB Sir
@abinivi695
@abinivi695 4 жыл бұрын
We pray for u sir .get well soon sir .srilankan fans
@yogessuhain9626
@yogessuhain9626 4 жыл бұрын
spb ser nalamudan mendu vara iraivanai venduhiren
@gobiyazhini1719
@gobiyazhini1719 4 жыл бұрын
நீங்க நல்லா இருப்பீங்க ஃ
@UmaRoobanraj
@UmaRoobanraj 4 жыл бұрын
Kadavula kappathuinga my favorite singer plz god
@gouthamranganathan8791
@gouthamranganathan8791 4 жыл бұрын
Day before yesterday I too commented in a channel about this idea will work it for sure corona patients need more mental strength and I'm one of the covid positive candidate discharged by today. Hope SPB sir will be back 👍
@sinnappuvigneswaran7082
@sinnappuvigneswaran7082 4 жыл бұрын
Thank God , doctor's nurses and other supporting staff from Srilanka
@welthwelth1269
@welthwelth1269 4 жыл бұрын
Thanks so much for the happy news. About Sw.
@appaponnuatozchannel
@appaponnuatozchannel 4 жыл бұрын
Sorry to say this now ....sp sir recover aaganum adhuku avaroda paadalgal help pannumnu na nenaikren....ennoda appavoda attack vandhutu icu la irundharu engala yaarum avara pakkathula vida..avaroda bayamae appaku thayiriyam illama pochi ...but appa erandhutaru..ippo edhuku idha soldrena patient ah irukra ellarkum boostup aagura madhiri avaruku pidicha madhiri edhavadhu oru vishiyam irukum adhu andha timeku pakkathula irundha romba nalla irukum ...what now doing for sp sir (his songs)....please all dont mistake me...indha doctors ellarum money or status based work pandranga ..public orumadhiri celebrityku oru madhirinu
@tamilnadugovernmentcyber-c8105
@tamilnadugovernmentcyber-c8105 4 жыл бұрын
நல்ல விசயம்...🙂
@TamilSelvi-bw2eg
@TamilSelvi-bw2eg 4 жыл бұрын
avaruku nalla agidum thirumbi varuvar murugar kapathuvar 🙏🙏🙏
@kanyasharaji1964
@kanyasharaji1964 4 жыл бұрын
அவர் நல்லபடியா திரும்பி வருவார் என்ற நம்பிக்கை நூறு சதவீதம் உள்ளது கடவுளை வேண்டுகிறோம்
@silambarasant5271
@silambarasant5271 4 жыл бұрын
மீண்டு வந்து பாடுங்கள் spb sir
@அன்பே
@அன்பே 4 жыл бұрын
இதை நானும் மனதில் நினைத்தேன்! இது சரியான அணுகுமுறை! கண்டிப்பாக இதற்கு ஆற்றல் உண்டு!😊
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 4 жыл бұрын
God bless him. So many songs.... Jovial father figure of Prabhudeva in Kadhalan Movie. Fighting couple, but always loving each other - an outstanding performance with actor Laksmi in "Mithunam" telugu movie. Bro! Get well soon.
@Ritz1510
@Ritz1510 4 жыл бұрын
SUPER POWER BOSS SPB SIR... COME BACK SIR TOTAL INDIA IS WAITING FOR YOUR SONGS!!!...
@vishakanraja5613
@vishakanraja5613 4 жыл бұрын
Sir neegga seekkiram eluththu bagha ugga voice marupadiyum bagha kekkanum
@kamalilogendra111
@kamalilogendra111 4 жыл бұрын
விரைவில் குணமடைந்து வீடு திரும்பனும் என்று எனது நல்லூர் முருகனிடம் மனமுருகி வேண்டுகிறன்🙏🙏
@suganyac1203
@suganyac1203 4 жыл бұрын
Rip sir.. Voice never die
@kanniyammala2358
@kanniyammala2358 4 жыл бұрын
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான். அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை.
@jayanthimuthuvel3690
@jayanthimuthuvel3690 4 жыл бұрын
I love spb songs
@nayalavan2347
@nayalavan2347 4 жыл бұрын
I also pray to him..whenever I feel so sad im hearing this legend voice suddenly happen miracle im feeling good..please you get back soon..you are a living God..
@brightjones158
@brightjones158 4 жыл бұрын
Praise God. Prayer to Lord God Jesus Christ answered. Continue to glorify Him.
@n.s81
@n.s81 4 жыл бұрын
Muruga kaapathu oru nalla paadagar
@umamaheswarichalam6213
@umamaheswarichalam6213 4 жыл бұрын
Kadavuley isai Nayakan SPB avargalai seekiram engalukaga gunamadaiya seiyappa
@blessedangel8467
@blessedangel8467 4 жыл бұрын
Dear Friends I am 100% sure he is coming back cause millions of people in india and Abroad continiusly day and night every body his praying, As we are listening his song, He is listening our prayers, God will shower his Blessing for his speedy recovery.
@jesinthamaghesh4493
@jesinthamaghesh4493 4 жыл бұрын
Get well come soon....God every moment with him😇😇😇😇
@santhanaraj1221
@santhanaraj1221 4 жыл бұрын
அவர் பாடிய பாடலை அவரே கேட்டால் பழைய நினைவுகள் வந்து மன்அழுத்தம் அதிகமாகும் கர்நாடக சங்கீதம் கேட்கட்டும்
@saidithin671
@saidithin671 4 жыл бұрын
என்ன ஒரு புத்திசாலி தனம் பெருமை படுத்து இழிவுபடுத்தாதே
@swathisk5643
@swathisk5643 4 жыл бұрын
அவர் குணம் அடைந்து மீண்டு வர வேண்டும் .. ஓம் ராகவேந்திரர் துணை
@arukumararunvijay3906
@arukumararunvijay3906 4 жыл бұрын
S. P. P. Vazhga valamudan...isai ulagin Maya nathiyea.. Vazhga valamudan... Iraivan irupan ungaludan... Isai vazga... S. P. P. Vazga...
@kathiresand4033
@kathiresand4033 4 жыл бұрын
அவர் பாடிய கிருஷ்ணகானம் மற்றும் அண்ணாமலை யார் பாடல்களை கேட்க வையுங்கள்.மனம் நிறைவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
@bnm3758
@bnm3758 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@velpriya9321
@velpriya9321 4 жыл бұрын
தெய்வம் துணை
@rajeshwarisomashekar9433
@rajeshwarisomashekar9433 4 жыл бұрын
Spb sir God bless you 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
@prakashs7620
@prakashs7620 4 жыл бұрын
God bless you God well soon
@kanagajothi1042
@kanagajothi1042 4 жыл бұрын
இசையே மருந்து .
@kavithamoorthy4263
@kavithamoorthy4263 4 жыл бұрын
Spb sir we wish for your speedy recovery. you should come back and sing more song for us.pls sir recover soon
@krishgomathi3037
@krishgomathi3037 4 жыл бұрын
Spb sir cure agi varuumum 🙏 praying well soon
@brindiyamancy5599
@brindiyamancy5599 4 жыл бұрын
God bless you sir 🙏
@suganthib2206
@suganthib2206 4 жыл бұрын
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
@tamilselvan7627
@tamilselvan7627 4 жыл бұрын
God bless you sir pls come back soon
@anantharajraj5131
@anantharajraj5131 4 жыл бұрын
unga favourite fan sir.....get well soon sir......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanadevi188
@ramanadevi188 4 жыл бұрын
God bless u
@partoflife2686
@partoflife2686 4 жыл бұрын
Vaanga sir Ungakita Naa song paati kaatanum rompa aasai
@sumathii7180
@sumathii7180 4 жыл бұрын
Good job, god bless you spb sir, but ithe maathiri Jayalalita amma ve kavanikkame vittanga , andha sasikala the......w ve nambi nalla cm me ezhanthuttom , ammave ellaarum poi paarththiruntha true therichirukkum Apollo hospital m thurogam pannittanuga panathukkaga Apollo hospital name foil aaituchu oru mudhalvare konra Apollo hospital, miss you Jayalalita amma,
@veerasamyraveena6670
@veerasamyraveena6670 4 жыл бұрын
Kandippa nalamudan varuvar......
@mohanrethinam2918
@mohanrethinam2918 4 жыл бұрын
I pray the God to speed recovery
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 4 жыл бұрын
His. Songs have have helped so many people. Surely it ll help him and help him heal and recover fast. BABA is with him. 🙏🙏🙏
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Super Singer Junior - SPB and Janaki Special
1:53:42
Vijay Television
Рет қаралды 2,1 МЛН
Oh Oh Ethanai Azhagu by Sajini
7:57
Vijay Television
Рет қаралды 7 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41