இதைவிட அருமையாக பேச இன்னொருவர் பிறந்து வர வேண்டும்
@Casabianka10 ай бұрын
தாயின் பக்கத்தில் படுத்துறங்கும் தனது சேய்க்கு விண்ணை முட்டும் அளவு அறிவை பெருக்கி புரட்சி படைத்தவள் தான் அம்மா. அண்டத்தாலும் அளக்கமுடியதவள் என்பதை சொல்லாமல் சொல்லி உணர்த்திய பாரதி அவர்களின் அர்த்தம் மிக்க சொற்பொழிவு👏👏👏.
@sugumaransambandam1183 жыл бұрын
சிற்றறிவை கசக்கிப்பிழிந்துவிட்டதம்மா உங்களின் அற்புதமான பேச்சு!பிரபஞ்சம்.. பேரண்டம்..சிறு புள்ளியான பூமி..விஞ்சானிகளின் கண்டறிந்தது.. 25வயதில் தேவதூதனாக போற்றப்பட்ட ஐன்ஸ்ட்டீன்..கலிலியோ! கரும்புள்ளிகள். ஒரு பெரிய வெடிப்பில் உருவான உலகம்,சூரியன் வெடித்து கரு உளைகள் எல்லாவற்றையும் விழுங்கிவிடக்கூடிய சூழலில்..நாம் பெரியவர்என்று நினைத்து செயற்றிக்கொண்டிருப்பது பேதமை..மடமை..கடவுள் இருக்கின்றாா்...தமிழில் தெளிவாக இதிகாசங்களில் பெரும் புலவர்கள்..சுவாமிகள் எடுத்துரைத்துள்ளனா்! *ஆண்டவன் இருக்கின்றான் அகிலத்தை காக்கின்றான்!*
@ssekar54863 ай бұрын
Why can't modi pick her up for his cabinet
@ghssmavadipannai83382 жыл бұрын
மிகவும் அருமையான அறிவியல் பூர்வமான உரை. மேலும் மனித ன் எவ்வளவு சிறியவன் . நாம் எவ்வளவு அடக்கமாக இருக்க வேண்டும் என்பதை மிகவும் வலிமையுடன் கூறியது சிறப்பு. இறைவன் இன்னும் பல ஆண்டுகள் உங்களுக்கு அருள் புரிய ட்டும். நன்றி.
இந்த மாதிரியான அறிவுக் கருவூலங்களை, அவ்வப்போது அரங்கேற்றி, எங்களை மகிழ வைக்கும், 'கல்யாணமாலை' நிகழ்ச்சி அமைப்பாளர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@maliniramkumar71958 ай бұрын
அற்புதமான உண்மையான உரை அம்மா. வாழ்க வளமுடன்❤
@rogersrivasan2150 Жыл бұрын
As a Research Scientist I am astonished & astounded! I take my hats off to you Bharathi ! I am gobsmacked & effusive in my praises for you! Your speech was so alluring & I genuflect in front of your wisdom Bharathi! Roger Srivasan , UK
@a.lourdhunathanlourd30702 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பேச்சு. கேட்கும் ஒவ்வொரு தடவையும் புதிதாக கேட்பதைப்போன்ற உணர்வு. நன்றி சகோதரி.
உங்கள் பேச்சை கேட்டு பிரபஞ்சத்தின் அதிசயங்களை கேட்டு வியந்து போனேன் எல்லா வெற்றி எங்கும் மேலாக கடவுள் இருக்கிறார் இதை யாராலும் மறுக்க முடியாது
@thamizhan88722 жыл бұрын
Enna thu kadavul irukkana 🤣🤣🤣. Nambittom.
@CBE28072 жыл бұрын
@@thamizhan8872 😅😅😅😅😅
@jayaramanp18998 ай бұрын
0@@thamizhan8872
@y7primehuawei3143 жыл бұрын
அன்பு சகோதரி உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு பொக்கிஷம் அறிவு பெருங்கடல் வாழ்க உங்கள் நல்லுள்ள பணி நன்றிகள் பல.
@shaheenairshath7064 жыл бұрын
Wow!... What a great speech.... மெய்சிலிர்த்துவிட்டது.... பாராட்ட வார்த்தைகள் இல்லை எனக்கு.... Excellent.. Excellent.....
@vanajasoundharabai85933 жыл бұрын
Great salutema
@poongodai777s72 жыл бұрын
Mmommk9 ko9
@poongodai777s72 жыл бұрын
@@vanajasoundharabai8593 K
@velayuthamchinnaswami85038 ай бұрын
உன்னைப் பாராட்டிப் பேசிய பசங்களை பார்க்கும் போது உன்னை விட மடக்கூ..தி. பசங்க அதிகம் இருப்பதை உணர முடிகிறதடி முட்டாக்கூ..தி பெண்ணே!
@abdulhackeem2142 жыл бұрын
பாரதி பாஸ்கர் உங்களின் பேச்சில் என்னவொரு வசீகரம் எல்லோரையும் நாற்க்காலியின் விழிம்பிற்குள் கொண்டு வருகிறது உங்கள் பேச்சு சகோதரி
@aarujeeva74583 жыл бұрын
பாரதி பாஸ்கர் சகோதரியை காப்பாற்றுவதற்காக நன்றி இறைவா
@sampathviji90492 жыл бұрын
என்ன அற்புதமான விஞ்ஞான ஆண்மீக அறிவு. கல்விக்கு அதிபதி கலைமகள் சரஸ்வதி என்பார்கள் அது பாரதி பாஸ்கர் வடிவிலே உள்ள து.நன்றி தாயே.
@tripuram9122 Жыл бұрын
எவர் எதை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதை பிரபஞ்ச சக்தியே ( இறைமையே ) தீர்மானிக்கிறது.
@murugasenmurugan9869 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிக சிறப்பான கருத்துகளை தெளிவாக பேசியமைக்கு மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@thirumalranji27169 ай бұрын
மெய் சிலிர்த்து போனேன் தாயே
@kogilansubramaniam9494 жыл бұрын
பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை மிகவும் சிறப்பாக கூறியிக்கின்றீர்கள் மேடம்
@prcaprca94403 жыл бұрын
வானத்த பாத்தா உனக்கே தெரியும்...
@vasathavasantha12793 жыл бұрын
@@prcaprca9440 ணளளளளளஞமமளஞணஞளணஞோஔச
@YashoKandha8 ай бұрын
சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் பட்டிமன்ற பேச்சாளர் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன் அண்டத்தைப்பற்றி எவ்வளவு தெளிவாக ஆணித்தரமாக பேசி இறைவன் என்ற பெரும் பொருளான பரம்பொருளை அழகாக விளக்கினார் ... நன்றி.வணக்கத்துடன் M. கந்தசாமி பெங்களூரு
@meenakshiv47927 ай бұрын
❤❤ super somany thaanks valhavalamudan happy day
@thillaikkarasiv70098 ай бұрын
இறைவன் இருக்கிறான் என்று நினைப்பவர்களுக்கு இறைவன் இருக்கிறான்.இன்று தமிழ் வருடப்பிறப்பு, உணர்ந்தேன். இறைவனை.
@advancedautocaddynamicbloc73596 ай бұрын
கல்யாண மாலையின் விவாகம் முடித்தாலும் விவாகரத்து ஆனாலும் இந்த மாதிரி சொற்பொழிவுகள் அவசியம் தேவை..😊
@ma194912 жыл бұрын
What an orator Smt. Bharathi Bhaskar......educated mother's highly learned daughter...👏👏👏👏
@umabalasubramanian1522 жыл бұрын
கலைவாணியே வாக்கினில் இருந்து, உங்களை பேச வைக்கிறாள்..WHAT A WONDERFUL ORATOR YOU ARE. HAT'S OFF TO YOU BHARATHI
@radhigaskitchen82582 жыл бұрын
அருமை அருமை 👌👌 சரஸ்வதி தேவியின் அனுக்கிரகத்தை முழுமையாகப் பெற்ற தாங்கள், பல்லாண்டு காலம் வாழவும், மென்மேலும் சிறப்புரை ஆற்றவும், இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா! 🙏🙏
@thamizhan88722 жыл бұрын
Paithiyam 🤣🤣🤣
@vijaykumar-ff2bz Жыл бұрын
@@thamizhan8872 neegal thana
@mohanchandra62278 ай бұрын
@@vijaykumar-ff2bzபோய் ஓரமா குந்தி 😢😢😢😂😂
@smmaniband83693 жыл бұрын
அழகான தெளிவான அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள்
@vivekanandams93953 жыл бұрын
இவரின் பல பட்டிமன்றம், பல மேடை பேச்சுகளில் முதன்மை சிறப்பானது இதுவே இவரின் பேச்சு.
@sresaravanaskitchen5423 Жыл бұрын
Enuku miga piditha patimandram.🤝👌💐🙏
@sridharavasudevannarayanan72973 жыл бұрын
கடவுளின் இருப்பை பற்றி சன் தொலைக்காட்சியிலேயே பேசுவதற்கு தங்களைப் போன்றோருக்கு மட்டுமே தைரியம் வரும் பாராட்டுக்கள்
@prcaprca94403 жыл бұрын
ஆமா.சன் தொலைக்காட்சியில எந்த புராணங்களையும் ஒளிபரப்பு செய்வதே கிடையாது.
@rrravishanker13 жыл бұрын
Y677qmeessemekkekek
@rrravishanker13 жыл бұрын
@@prcaprca9440 u8oj tu788
@thilsathbegum57113 жыл бұрын
@@rrravishanker1 ol I'm a)
@CBE28072 жыл бұрын
Pappana Thevdiya Payalae 😅😅😅😅😅
@rakeshrz27272 ай бұрын
சுமார் எனது 80 ஆண்டு காலத் தேடலில் உங்களைப் போல் ஓர் அதிசயப்பெண்ணை நான் பார்க்கவே இல்லை. கடவுளின் கடாட்சம் உங்களுக்கு நிறைய உள்ளது. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழிய பல்லாண்டு. இவண் கவிராஜ் - திருநெல்வேலி.
@tamilselviradhakrishnan98163 жыл бұрын
தங்களின் அறிவியல் ஞானம் மற்றும் பட்டிமன்றம் பேச்சாற்றல் என்னை வியக்க வைக்கிறது. நன்றி அம்மா. 🙏
@mangalakumar31273 жыл бұрын
ஐயர் பெண்களை இழிவு படுத்தும் உலகம் இது நன்றி
@srisivatemple8 ай бұрын
@man8galakuumar3127
@parthipanparthipan23087 ай бұрын
தேடல் ஒன்று இருந்தால் தான் முடிவு என்ற ஒன்று கிடைக்கும் சிவாய நமக
@kannanv65962 жыл бұрын
இவர்களின் நிறைய பேச்சுக்கள் கேட்டிருக்கிறேன். அவைகளில் இது மிக மிக அற்புதமான ஒன்று. ஒரு சீரியஸ் விஷயத்தை ரொம்ப அற்புதமாக அனைவருக்கும் புரியும்படி எளிமையாக பேசினார். அறிவியல் ஆன்மீகம் தத்துவம் என அனைத்தையும் தெளிவாக கலந்து தங்கு தடை இல்லாமல் paravasa படுத்தினார். வியக்க வைக்கும் பேச்சு. சிறப்பு மேடம்.
@gemkumar98933 жыл бұрын
எனக்கு பிடித்த பேச்சாளர். மிகவும் பிடித்த பேச்சாளர். குரலில் ஒரு கணீர். சொல்லில் மிக தெளிவு. அறிவார்ந்த சிறந்த பார்வை.
நிகழ்வுகள். உங்களுக்கு தெரியாத பக்கங்களே இல்லையோ! அருமை .
@godfreyjayachandran2 жыл бұрын
Mind blowing! May God bless you with long life and good health. 👌👍👏💐🙏
@stellak40843 жыл бұрын
Wow great speech பாரட்ட வார்த்தைகள் இல்லை மெய் சிலிக்கின்றது...அறிவியல் வளர்ச்சி ..,,'
@Jason71w2 жыл бұрын
How intellectual you are mam. Conclusion arumai, arumai. We are nothing in front of our creator👏👏👏
@dharmaraj5932 жыл бұрын
தங்களின் பேசு மேய்சிலி ற்கவைக்கறதுஅருமை👌👌👍👍🙏
@keerthivasan97313 жыл бұрын
பெருமைக்குரிய பெண் அம்மா தாங்கள். இத்தனை அறிவும் மக்களின் நன்மைக்காக .வாழ்க
@chilambuchelvi31886 ай бұрын
பிறப்பின் இரகசியம் உணர்ந்தேன்.சகோதரி.....அறிவியலையும் ஆன்மீகத்தையும் உணர்ந்தேன்......கடவுளையும் அறிந்தேன்...அதை எனக்குள் கொண்டு வந்த நீரே பெருவெடிப்பின் பிரபஞ்சம்..... ...
@mimicryrajinideva77404 жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கி கூறி இருக்கிறாரே பாரதி
@pandiyana30832 жыл бұрын
அக்கா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை தான் நான் தான் ஓம் நமசிவாய
@kaderamer78372 жыл бұрын
உண்மைதான் சகோதரி.....உருவமில்லா இறைவனின் அற்ப்புதப்படைப்பு
@AlagesanAlagesan-bh2wv5 ай бұрын
அம்மா பாரதி பாஸ்கர் அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழுகிறோம் என்பதை பெருமையாக எண்ண வேண்டும்.
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
அருமை அம்மா சரஸ்வதி உனது நாவினில் அமர்ந்து உள்ளார் 🙏🙏🙏
@jayalakshmi23943 жыл бұрын
செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐
@prashanthsura56543 жыл бұрын
Hahahaha
@thusiyanthybalachandran87983 жыл бұрын
@@jayalakshmi2394 6
@abig52653 жыл бұрын
@@jayalakshmi2394 \bb
@maheswarisivasubramaniam22303 жыл бұрын
@@jayalakshmi2394I
@MohammedIbrahim-dx2ht3 жыл бұрын
இது போன்ற உரையாடல்கள் தொடர்ந்து பல வேண்டும் நன்றி.
@sukumaranparimala44833 жыл бұрын
Super mam
@Tulsi18942 жыл бұрын
It is a science lecture combined with spirituality. Thought provoking!
@gjivan99602 жыл бұрын
அருமையான அருவியல் அரும்பெரும் தகவல்களை அறியப்படுத்துள்ளீர்கள். நன்றி வணக்கம் அம்மா.
@rkrandomtube4 жыл бұрын
Amazing orator is Bharathi Madam. Only she can take us to visualize the entire universe and beyond that.
@rajakumarpt25752 жыл бұрын
அருமை அருமை அருமை
@headshotgamingyt64903 жыл бұрын
வாழ்க வளமுடன், நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
@sasikala-by6jt4 жыл бұрын
அருமையான பதிவு அண்டவெளியைப்பற்றிய பாரதிபாஸ்கரின் பதிவு அறிவுப்பெட்டகமாக ஜொலித்தாள் பாரதி பார்வையாளர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்ட காட்சி அவரது கருத்துக் குளியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் சாட்சி நன்றி பாரதிபாஸ்கர் சகோதரியே🙏
@mathivanants9353 жыл бұрын
Super
@mangalakumar31273 жыл бұрын
குறிப்பிட்ட கூட்டங்களுக்கு பொறுக்காது ஐயர் பெண்களின் திறமைகளை போற்ற மனம் வராது நன்றி
Wow what an oration... we just got teleported through her speech...
@mmurugesan84173 жыл бұрын
Amazing speech.Wonder the effort and time she might have taken in preparation
@sathasivamsathasivam33 жыл бұрын
பிரம்மாண்டமான உண்மையை தெளிவாக பதிவு செய்த தங்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@jayalakshmi23943 жыл бұрын
செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐
@naturelove45013 жыл бұрын
உங்கள் பேச்சில் கடவுளை காண்கிறேன்.உங்களை। எங்களுக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
@ManjusSamayal3 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் அருமை😍
@vanajaong36813 жыл бұрын
Wow super mam..... . Unggal speech super........ excellent. Tku mam.
@rishadmohamed62003 жыл бұрын
அருமை பாரதி பாஸ்கர் அவரகளே... பெரு வெடிப்பு உருவானது எப்படி என்று 1400 வருடங்களுக்கு முன்பு இறைவன் சொல்லி இருப்பதை தெளிவாக அறிய குர்ஆணை சற்று படியுங்கள். மேலும் ஆச்சரியம் உங்களுக்கு பல தெளிவுகளை தரும்..... இன்ஷாஅல்லாஹ்..
@Hlk_rafd3 жыл бұрын
MashaAllah 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kasthurikasthuri93493 жыл бұрын
@@Hlk_rafd i
@kasthurikasthuri93493 жыл бұрын
@@Hlk_rafd 7
@VenuGopal-tz8ub3 жыл бұрын
உங்கள் பேச்சு எங்கள் வேதனை எங்களுக்கு தீர்வு காணும் உங்கள் பக்தி ஒவ்வொரு தமிழன் தமிழன் உள்ளத்திலும் இருக்க வேண்டும் ஒவ்வொரு கடவுள் பத்தியாக இருக்க வேண்டும் எல்லா பள்ளி பள்ளிக்குள் கட்டாயம் கடவுள் தமிழ் பாடம்
@CBE28072 жыл бұрын
Sanghi Koothi 😅😅😅😅😅
@nsuganthi93203 жыл бұрын
Mam உங்களுடைய கதை வாசிப்பை நான் ரொம்ப miss பன்றேன். நீங்கள் சீக்கிரம் குணம் அடைவீர்கள்.
@lawrancerajkumar84062 жыл бұрын
Mam you are an angel of India very proud as a tamilian thankful and grateful to you for giving a clear detail about universe we gained some knowledge from your speech god bless you 👏👏💗 ☺️🙏
@jothipremkumar90562 жыл бұрын
Excellent mam.. Nanri nanri universe....
@v.shanmugasundaramsundaram15293 жыл бұрын
அற்புதமான உரை
@jayalakshmi23943 жыл бұрын
செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐
@karthikkw2 жыл бұрын
அருமை அருமை 👍👍👍👍
@bhavaniganesan91183 жыл бұрын
மிகச்சிறப்பு. மனமகிழ்ச்சி, மனநிறைவு🙏🙏
@innovationramu40952 жыл бұрын
அம்மாவின் அறிவின் விசாலம் மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி அம்மா.
@anithaanand62653 жыл бұрын
சகோதரி பாரதி பாஸ்கர் உங்கள் பேச்சுகளை கேட்டுக்கிட்டே இருக்கலாம் 👏👏💐💐அருமை
@ElaMathi-b4n Жыл бұрын
சூப்பர் மா.சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்கள் விளக்கம் அற்புதம்
@lathakumar90883 жыл бұрын
Inimitable unique bharathi madam there should be no limitation for ur public speaking. Wat a touching speech packed with scientific facts and info.bharatiyars quotes gain special significance only when you use it. No words to describe. Get well soon and come back madam. We are waiting
@ma194912 жыл бұрын
@Latha Kumar...I started viewing Madam Bharathi's programs recently..and already her fan...she is immensely talented,learned and knowledgeable.....but ..why did you add Get well soon in your comment...hope she is absolutely all right now ...may God bless Bharathi Bhaskar always....
@chitraMuthalappan3 ай бұрын
உங்கள் பேச்சு க்கு நான் அடிமை மேடம் வாழ்த்துக்கள் 🙏
@balasubramani55704 жыл бұрын
Wonderful and great speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilaksangai52262 жыл бұрын
நிறைய தகவல் கள். மிகவும் அருமை.
@RajaKumar-pv5sl2 жыл бұрын
Excellent speach. Explained a complex subject in such a simple way. Hope common people can understand what is the size of our planet...and the meaningless fights for petty issues...in my view science is helping us to understand the greatness of GOD. We sti have lot to learn. May be the so called our universe is again one of the several such universes?
@kanagasundaresan53552 жыл бұрын
நன்றிம்மா🙏🙏🙏
@roshanthijoliver59993 жыл бұрын
சூப்பர் சகோதரி. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@nokiaphone68023 жыл бұрын
Good
@indumathisrinivasan38368 ай бұрын
மிக அருமை பாரதி.. Lots of learning from your every speech. Thank you so much 🙏
@Sagar-bv7tf3 жыл бұрын
My father was watching this in his phone when I was having dinner.(i came home after a month work travel). Was very impressed on this topic. Watching right away after dinner. Thanks for this upload.
@nagarajanm20602 жыл бұрын
Paaaa......enna voice ...narukku nu murukku madhiri iruku.....super madam
@subramanianm.s.41632 жыл бұрын
இத்தனை நாட்கள் நாம் டிவியில் பார்த்த பாரதி பாஸ்கர் அவர்களை இப்பொழுது கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் நீடூழி வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும்
@TNNANDHAEDIT2 жыл бұрын
அறிவியல் உலகத்து அவ்வையார்..... வாழ்த்துக்கள் தாயே...... நீ வாழ்க வளமுடன்
@habeebmuhammad67973 жыл бұрын
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் அவை இரண்டிலும் உயிரனங்களை வைத்திருப்பதும் இறைவனின் அத்தாட்ச்சிகளாகும் அதர்க்குரிய நேரம் வரும் போது இவை இரண்டையும் ஒன்றுசேர்க்க ஆற்றலூயவன் குர்ஆன் 42:29
@kanniyammala23582 жыл бұрын
அருமையான அறிவியல் செய்திகள். வாழ்க சகோதரி.
@irudayarajil35333 жыл бұрын
By her elocotion skills, such a tripical topic on hard to comprehend the nuisances of science of space, it's constituents. Stars, planets etc narrated..described in a very liquid form! Here, we could see a teacher in her, imparting the hard subjects even in an interesting way! Hats off to the Teacher's daughter.
@sundaramsadagopan77952 жыл бұрын
Good. But your spellings give wrong meanings. Please check.
Excellent speech with utmost integrity and with some awesome historical scientific backgrounds.....
@shanthakoteeswaran67822 жыл бұрын
P658
@sasikalalayola-cr6gd8 ай бұрын
Appappaaaaa enna oru speech...indha ulahame Kan mun vandhathai kaana mudindhathu mam...enna vaarthahal solli ungalai vazhthuvathu potruvathu vananguvathu....ungalai pondravarhalai petravarhalai thaan aacharyathodu ninaikavum vanangavum thondrugurathu..❤
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்ட வண்ணம் புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் அவன் ஈசனாக இருக்கலாம் அல்லாஹ் வாக இருக்கலாம் பரம பிதாவாக இருக்கலாம்🙏🙏🙏🙏🙏🙏
@aruthnappi87783 жыл бұрын
சகோதரா அவர்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
@குமரவேல்கந்தசாமி-ம2ன3 жыл бұрын
@@aruthnappi8778 ஏசு சிவனடியார்
@aruthnappi87783 жыл бұрын
@@குமரவேல்கந்தசாமி-ம2ன வணக்கம் சகோதரா. இயேசுவுக்கும் சிவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.இயேசுவே இந்த முழு உலகத்தின் பாவத்துக்கும் தன்னுடைய இரத்தத்தை சிந்தி மரித்தவர் ஆனால் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் சதாகாலங்களிலும் ஜீவிக்கிற சர்வவல்லமையுள்ள தேவன் இருக்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஆதியும் அந்தமும் ஆனவர் அவர் நூற்றுக்கு நூறு வீதம் தெய்வமாக கடவுளாக இருக்கிறார்
@குமரவேல்கந்தசாமி-ம2ன3 жыл бұрын
@@aruthnappi8778 சரிங் சார்.அப்ப ஏலே ஏலே லாமா சபக்தானி. எந்த இறைவனைப் பார்த்து இறைவா!இறைவா!ஏன் என்னை கைவிட்டீரென்றார்.
@aruthnappi87783 жыл бұрын
@@குமரவேல்கந்தசாமி-ம2ன சகோதரா நீங்கள். வேத வார்த்தைகளை தப்பா புரிந்துகொள்கிறீர்கள் . திருத்துவத்தை யாராலும் பிரிக்க முடியாது. பிதாவாகிய தேவன் குமாரனாகிய தேவன் பரிசுத்த ஆவியாகிய தேவன் இவர்கள் மூவருடைய பெயர் வெவ்வேறாக இருந்தாலும் இவர்கள் மூவரும் ஒருவரே .ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனுஷ குமாரனாக பூமிக்கு வந்தார் .இதிலேயும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னால். பரிசுத்த வேதாகமத்தில் எபிரெயருக்கு எழுதின நிருபம் முதலாம் அதிகாரம் அதனுடைய இரண்டாவது வசனத்தை வாசித்து பார்த்தீர்கள் என்று சொன்னால் நீங்கள் புரிந்து கொள்ள முடியும் இயேசு கிறிஸ்து யார் என்பதை. அவரே இந்த வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன் .உங்களுடைய கேள்விக்கு வாழ்த்துக்கள். நன்றி சகோதரா
@saradha.shanmugam72843 жыл бұрын
Excellent thanks valga valamudan mam barathi baskar
@ushabaskar33154 жыл бұрын
அறிவியல் விளக்கம் அருமை அதைவிட ஆன்மிகம் அருமை
@jayalakshmi23943 жыл бұрын
செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐
@soundarpriya34093 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் நன்றி
@gandhimathimathi89182 жыл бұрын
மிக்க நன்றி
@sathishnarayanan6933 жыл бұрын
Respected Mohan sir/ Meera Madam As our Bharathi madam was admited in hospital Her Millions of bro , sisters will pray for her speedy recovery me one among them God will take care & bring back our Bharathi hale, healthy with lots affection to B.B madam.
@annamalai4915 Жыл бұрын
வகணம
@eswaraneswaran49132 жыл бұрын
Ungal spach super
@kiuginraja52243 жыл бұрын
பாரதி அம்மா குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundaraveattaichannel99Ай бұрын
அற்புதம்
@dannjay29413 жыл бұрын
ஐ.நா வில் ஆற்றப்படவேண்டிய சொற்பொழிவு. அருமை. ஆனால் அங்கே நம் மொழி புரிந்தவர் குறைவு