எஸ் . ரா சிறப்பான பேச்சு | S Ramakrishnan Latest Speech | எஸ்.ராமகிருஷ்ணன்

  Рет қаралды 18,334

NTN Nagai

NTN Nagai

Күн бұрын

Пікірлер: 22
@SheikAbdullah-y6m
@SheikAbdullah-y6m Ай бұрын
தேசிய விருதுபெற்ற"பலே"பாண்டியா"அவரது,பேச்சுக்களில்,நூலகத்தைப்,பற்றி"குறிப்பிடாமல்,,இருக்கமாட்டார்,அத்தனை ஈடுபாடு,நூலத்தின்,மீது!❤
@danieldaniel-j9v
@danieldaniel-j9v Ай бұрын
ஆயிரம் ஆயிரம் கவலைகள் தின்னும் வாழ்க்கை ❤
@kathiravan9467
@kathiravan9467 Ай бұрын
கதைகளின் கதாநாயகனாக எஸ் ராமகிருஷ்ணன்❤
@sithiram7310
@sithiram7310 26 күн бұрын
தமிழ் இலக்கியம் எஸ் ராமகிருஷ்ணன் கடவுள் தந்த கொடை என்ன அற்புதமான பேச்சு
@subramaniangopi2472
@subramaniangopi2472 Ай бұрын
தமிழ் நாட்டின் அற்புதம் வாழ்க வாழ்க
@pnrarun
@pnrarun 23 күн бұрын
திருச்சிக்கு பல பெருமைகள் உண்டு. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் கொண்ட ஊர். நான் இங்கு பிறந்ததே பெரும் பாக்கியமாகும். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சார். 🙏
@RajapandiThangapandi
@RajapandiThangapandi 22 күн бұрын
I love S. R. everytime
@venkatesanmuniasamy7829
@venkatesanmuniasamy7829 Ай бұрын
அருமை
@SheikAbdullah-y6m
@SheikAbdullah-y6m Ай бұрын
திருச்சியின் சிறப்பு,சிறப்பே!தமிழ் எழத்தாளர் நோபல் பரிசு பெற வேண்டும்",என்ற ஐயா அவர்களது ஆசை,நிறைவேறும். ஒரு நாவலை வாங்க,புத்தகக் கடையில் வரிசையில்,நின்ற ராணி!நாவலாசிரியர்களது சிறப்பு!❤
@jayaramjayaram1799
@jayaramjayaram1799 Ай бұрын
English
@jayaramjayaram1799
@jayaramjayaram1799 Ай бұрын
Translate to English
@kanniyappana1814
@kanniyappana1814 26 күн бұрын
2000 ஆண்டு நான் சென்னையில் இருக்கிறேன் பேச்சுலர் என் தனிமையை ஆனந்த விகடன் போக்கியது அதில் எஸ் எஸ் ராமகிருஷ்ணன் கதைகள் கட்டுரைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ‌வீடியோவில் பார்பது மிகவும் மகிழ்ச்சி 🎉🎉🎉
@Ammu-e1i
@Ammu-e1i 21 күн бұрын
உண்மை🎉
@murugesanm6699
@murugesanm6699 Ай бұрын
🎉vazhgavalamudan Aiyya
@vasudevann1811
@vasudevann1811 Ай бұрын
இன்னும் ஓராயிரம் ராமகிருஷ்ணன்கள் தமிழ்நாட்டிற்கு தேவை இருக்கிறது.
@annaduraipanneerselvam9093
@annaduraipanneerselvam9093 Ай бұрын
இராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் வார்த்தைகள் மனதின் ஆழத்தில் இருந்து வருகிறது...
@arumugamn8191
@arumugamn8191 Ай бұрын
👌🙏
@vashuramasamy6212
@vashuramasamy6212 17 күн бұрын
சிறப்பான பேச்சாளர். நூலகத்திற்கு செய்யும் செலவுகள் ஊழல்கள். அரசை பார் ஆட்டுவது சரியல்ல
@varadharajso
@varadharajso Ай бұрын
NTN nagai... முகப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதிற்கு பதிலாக எஸ்.ராமச்சந்திரன் என்று இருக்கிறது. தயவுசெய்து அதை திருத்துங்கள்.
@venkatesanmuniasamy7829
@venkatesanmuniasamy7829 Ай бұрын
Ok
@tkthangaraj6006
@tkthangaraj6006 Ай бұрын
நேரம்வந்துகொண்டேஇருக்கும்கவலைபடவேண்டும்பயன்படுத்துங்கள்.பின்னால்இருந்துசுற்றிமுன்னால்வரும்
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
எஸ் ராமகிருஷ்ணன் டோசவெஸ்கி | S ramakrishnan best speech
1:21:55
பெருங்கதையாடல்
Рет қаралды 12 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН