உங்கள் பேச்சை தொடர்ந்து 10நாள். தொடக்கம்... ரயில்லை போல கேட்டுகோண்டுகிறேன். நன்றி சுகிசிவம் அய்யா. அவர்தான் சொன்னார். S. ராமகிருஷ்ணன் பற்றி.
@rethinamswamy71812 ай бұрын
புத்தகங்கள் மீதான காதல் தீவிரமாகிறது உங்கள் பேச்சும் எழுத்தும் எனக்கு ரொம்ப புடிக்கும்
@lingamgopi75453 жыл бұрын
இப்போது நாம் பாடல்கள் கேட்பதே இல்லை உங்களின் பேச்சைத் தான் எப்போதும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
@anbusanmuganathan512210 ай бұрын
எஸ் ரா அவர்களின் கதை கூறல் மிகவும் உணர்வு பூர்வமாக மனதில் அசை போட வைத்தது! அருமை அருமை அருமை
@AMurugeshan-db9me29 күн бұрын
வாழ்கா வளமுடன்🙏🙏🙏
@nanmaran.p5023 Жыл бұрын
ஐயாவின் உரையைத் தொடர்ந்து கேட்கிறேன். அனைத்து உரைகளும் அருமை. போற்றிப் பாதுகாக்க வேண்டும். 🙏🏻👍
@mjay5924 Жыл бұрын
மிக அழகான பயணத்தை கடந்து வந்துள்ளார் SR. நூறு ஆசிரியர்களுக்கு சமம். ChatGPT யினால் நிரப்பமுடியாத விஷயம். சந்தோசம்.
@boomomm5 жыл бұрын
உங்கள் உரைகளில் இந்த குட்டி இளவரசன் தான் உச்சம். நீங்கள் இப்படி ஒரு உரை நிகழ்த்தும் முன்பே புத்தகத்தை வாங்கி விட்டேன். ஆனால் புத்தகமும் படிக்கவில்லை. உரையும் கேட்க வில்லை. இன்று வீட்டில் யாரும் இல்லை. குட்டி இளவரசனை வாசனையுடன் எடுத்து முதலில் முத்தமிட்டேன். படித்து முடிக்க எனக்கு சுமார் 3 மணிநேரம் தேவைப்பட்டது. பிறகு அதோ நாளில் இரவு வேலைக்கு செல்லும் பேருந்து பயணத்தில் சன்னல் ஓர சுகமான காற்றில் உங்கள் உரை. எப்படி நன்றி சொல்வதோ தெரியவில்லை. என்னை வாசகனாக மாற்றி விட்டீர்கள். உங்களை பார்க்கும்போது எல்லாம் என் தாத்தாவின் நினைவும் அவரின் நிதானமான பேச்சும் நினைவுக்கு வருகிறது. மீண்டும் ஒரு முறை நன்றி.
@SciencePlusMovies5 жыл бұрын
அருமை!
@kpsbala84 жыл бұрын
இந்த புத்தகத்தை எங்கே வாங்க முடியும். பதிப்பகம் அதன் phone no தரவும் 91500 10995 இனியன் பாலாஜி
நான் முதலில் கேட்டது பாவ ஐயா சொல்ல நீங்கள் எழுதிய ஓரு கதையைக் கேட்கும் சந்தர்ப்பம் அமைந்தது அதில் வரும் வரிகள் என்மனதில் அப்படியே பதிந்து விட்டது ஓரு சுபிஞானி பற்றி அவரின் கண்கள் பற்றி சூரியன் போல் பிரகாசம் மாக இருக்கிறது ஆனால் நிலாவின் சாந்தம் அந்த கண்களில் இருந்ததாக அந்த அரசன் நினைக்கிறார் இந்த வரிகள் என்னுல் பதிந்து விட்டது ஐயா நன்றி Rராஜி 🙏
@ishwarya9862 ай бұрын
இதை கேட்கும் போது வீட்டுச் சுவர்களில் குழந்தைகளின் கிறுக்கல்கள் என்று கண்டுகொள்ளாமல் விட்ட காவியங்களோ வீட்டுச் சுவர் ஓவியங்கள்
உங்கள் உரையை கேட்ட பின்பே இந்த புத்தகத்தை வாங்கினேன்... மிக்க நன்றி ஐயா!
@NirmalKumar-nq6pq4 ай бұрын
1:10:36 1:11:47 11:20 12:37 எஸ்.ராவின் சிறந்த சொற்பொழிவு நன்றி🎉🎉
@thiyagus28504 жыл бұрын
Bought "The Little Prince" and got delivered today. எனது இந்திய & மறைக்கப்பட்ட இந்தியா on the way....
@GurusamyGurusamy-tc1ky6 ай бұрын
அறிவார்ந்தவரின் அற்புதமான பேச்சு 🎉🎉🎉
@arumugasamypalanisamy9516 Жыл бұрын
அருமையான உரை சார்🎉
@செந்தூர்சிவா4 жыл бұрын
ஒரே மாதிரி எத்தனை பேர் சமைத்தாலும் அத்தனையும் சுவையானதாக இருப்பதில்லை... எத்தனை பேர் பேசினாலும் எஸ் ரா அவர்களின் பேச்சு, சிறுவயதில் பாட்டியிடம் கதை கேட்டதுபோல் அவ்வளவு இனிமையான தொனியில் அற்புதமான உரை... அபாரம் சார்.....
@safeerjasim58633 жыл бұрын
கண்ணீர் ததும்ப வைக்கும் கதை 'குட்டி இளவரசன்'....
@5432192295 жыл бұрын
தன்னுள்ளிருக்கும் குழந்தைமையை கண்டுபிடிக்க வாழ்க்கை பாதையில் இனிய பயணம்...மனப்பூர்வ கதையாடல் ஐயா...இனிமை.
@sivachithra68055 жыл бұрын
உலகில் அதிகம் சொல்லப்பட்ட ஆனால் அதிகம் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட ஒன்று - அறிவுரை. ❤️
@susilaperumal1502 Жыл бұрын
❤good
@kalaihensi37983 жыл бұрын
அருமையான பேச்சு .... வாசிக்க தூண்டும் மிகச் சிறந்த கதைசொல்லி அய்யா.... நன்றி 🙏🏻
@RajaKumar-m2p4zАй бұрын
நன்றி
@boominathans612 Жыл бұрын
Very nice sir
@nandagopalnandagopal79322 жыл бұрын
மிகச் சிறந்த உரையாடல். நன்றி அய்யா. உங்கள் பணி தொடரட்டும்.
@vasuram40564 жыл бұрын
நட்பின் சிறப்பை மிக அழகான உரையுடன் புத்திகத்தில் இருப்பததை காட்சிகளாக கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். அருமை ஐயா. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் வாழ்க 💐💐💐
@jayaravi66754 жыл бұрын
அருமையான சிறப்புரை, விரிவுரை 👌🙏
@alagirikandu3529 Жыл бұрын
வாழ்த்துகள்!
@shanthiprabhakaran99103 жыл бұрын
Sir wonderful...
@barakeshop30682 ай бұрын
Great speech
@hra3453 жыл бұрын
Wow what a narration....
@arunsundaram59573 жыл бұрын
அருமையான பதிவு தோழரே....
@gopin96903 жыл бұрын
Wonderful speech..
@sriannamalaiyarrealgroups75163 жыл бұрын
நன்றி சார்--
@radshagypakeerathan13714 жыл бұрын
அருமை மனதைத் தொட்ட மிக நல்ல பேச்சு❤️❤️❤️
@anandhanandandhan12483 жыл бұрын
Human race is always needs something hopeful about life to pass on. Just without thinking too much we have to love the scenarios passing through our windows. Beautiful
@ramprakash37975 жыл бұрын
மதுரையில் நடைபெறும் புத்தக திருவிழா விற்கு முகவரி தாருங்கள் அய்யா..
@vijaysaisai28662 жыл бұрын
Super sir tnq
@nagarajan21202 жыл бұрын
நீங்கள்,பவா அய்யா மற்றும் ஜெயமோகன் அய்யா..
@saravanaksbt5 жыл бұрын
அற்புதமான பேச்சு சார்....
@NithiyaAdithiya18088 ай бұрын
Good speach sir. One funny thing is without seeing you if new person is hearing your voice only, they will think its OPS who is speaking 😅😂😂
@vellaisamy825 жыл бұрын
பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா
@UsmanAli-nd7hg Жыл бұрын
ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் கழிந்ததே தெரியவில்லை..ஆற்றொழுக்கான உரை... உரையின் முடிவில் நானே குட்டி இளவரசனாக மாறி விட்டது போன்ற உணர்வு....மூல ஆசிரியர் செய்யாத விந்தையை சில நேரம் உரையாசிரியர்கள் நிகழ்த்தி விடுகிறார்கள்... தங்களின் இந்த உரையும் அத்தகையது...
@pandiansundaramahalingam95925 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@cpriyanka81594 жыл бұрын
Arumai
@seethar65725 ай бұрын
The chapter on railway switch man is too superb leading to many layers of philosophical meanings. Thanks. I went through this book...but need more readings and understanding.. thanks sir
@seethar65725 ай бұрын
I read it in english...fox says what is essential is invisible to the eyes... One single rose vs..little water in the desert... Thanks sir..
@mrewilson1069 ай бұрын
Thank you sir
@jeynthraakutty695 жыл бұрын
GREETINGS... ALL THE BEST !
@al-ameenhsskpudur65653 жыл бұрын
Very good speech
@rkmsmurugesan Жыл бұрын
Great story and SRa is master in telling stories soulfully..
@senthilkumar-en5ek5 жыл бұрын
super sir good speech sir.
@MrRuthuthanu5 жыл бұрын
Arumai Sir
@porkannan4115 жыл бұрын
Thnks sir
@raja.de.shankar5 жыл бұрын
It's a wonderful Book. Changed my mind about kids and their behaviors
@dancingrose32475 жыл бұрын
Your story telling, Super , sir..
@jasminesherlinnithiya38354 жыл бұрын
Nice speech sir
@internetgypsy1235 жыл бұрын
Love you sir.....
@Arumugavel-xi5wx7 ай бұрын
கதை சொல்லும் விதம் நன்றாக உள்ளது 1:14:37
@jklegal4305 жыл бұрын
Arumai S.Ra sir
@sekarng70214 жыл бұрын
ஜப்பானை போல இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு மதிப்பில்லை. இங்கு திரைபடம் எல்லாவித அறிஞர்களை கலைஞர்களை மிகவும் பின்னுக்கு தள்ளி விட்டது.
@akadirnilavane28612 ай бұрын
வீட்டின் கதவைத் திறந்து விட்டுத் தூங்கினால் கொசு உள்ளே வந்துவிடுகிறது!
@ganeshvaratharaj40045 жыл бұрын
Valthukkal sir..
@pachamuthu39735 жыл бұрын
👏👏👏
@subhaarunachalam5 жыл бұрын
❤️❤️❤️
@saayaterracotta1306 Жыл бұрын
எந்த மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது? யூமா.வாசுகி or ச.மதனகல்யாணி ??
@sivainnovates2 жыл бұрын
அய்யா, உங்கள் பரிந்துரைக்கு இணங்க, குட்டி இளவரசன் புத்தகம் வாங்கிவிட்டேன். வாசிக்க வேண்டும்
@nagireddya91122 ай бұрын
இந்த கதை திரைப்படம் ஆக வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள் அந்த திரைப்படத்தின் பெயர் தெரிவிக்கவும், நன்றி
@ThagapanPlays5 жыл бұрын
writers and readers and channel viewers ellarum "onna pesi palagalam "
@thomasdanielraj5 жыл бұрын
😍😍😍
@ThagapanPlays5 жыл бұрын
create a discard community .for live discussion . very useful one
@venkatmuthiah3422 жыл бұрын
🙏
@anoofrawther77274 жыл бұрын
இரண்டு மணி நேரம் மிக பயன்னுள்ளதாக அமைந்தது
@sriramananratnasingam4873 Жыл бұрын
Congratulations
@SubramaniBR-xv6lw7 ай бұрын
Please kindly share where can I buy this book online?
@sajm54164 жыл бұрын
Kindly provide multiple payment option to get membership..few cards are not supporting
@minervaplus12002 жыл бұрын
வாழைப்பழம் ரசாயணம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறது. எச்சரிக்கை.