அன்பு தம்பி தாரிக்யு, என்னுடைய இந்த உரையாடலை ஒரு வீடியோவாகப் பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவிக்கின்றேன். தவறுகளை ஆரம்பத்தில் அறியாமல் செய்கின்றோம். நாளடைவில் அத்தவறுகளை நாம் உணராதப் பட்சத்தில், அவற்றைத் தொடர்ந்து செய்கின்றோம். என்றைக்கு நம் தவறுகளை உணர்கின்றோமோ, நிச்சயம் நம்மால் அத்தகைய தவறுகளிலிருந்து மீள இயலும். புகை பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்த அடியேன் தெய்வத்தின் அருளால் மன உறுதியுடன் அத்தீய பழக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டேன். என்மீது எனக்கு அக்கறையும் அன்பும் மரியாதையும் உள்ளதால், என் உடலுக்கும் மனதிற்கும் தீமை விளைவிப்பவைகளை என்னால் மன உறுதியுடன் உதறித் தள்ள சாத்தியமாகின்றது. கோபமும் விரக்தியும் சுய இரக்கமும் பொறாமையும் ஒப்பிடுதலும் கூட நமக்கு தீமை விளைவிப்பவைகள்தான். எதிர்மறை எண்ணங்களான இவற்றை நேர்மறை எண்ணமான மன உறுதியோடு நாம் புறம் தள்ளவேண்டும். நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக ஆரோக்கியமுடன் மனநிறைவும் பெறும். இத்தகைய வீடியோக்களை பதிவிடும் தம்பி தாரிக்யு ஐ மனமாரப் பாராட்டுகின்றேன். போற்றுகின்றேன். ஒழுக்கமுள்ள இளைய தலைமுறையினர் உருவாக இது ஒரு தூண்டுதலாக நிச்சயம் இருக்கும். ❤❤❤
@amvarman63702 ай бұрын
Super sir
@gokulkumar11712 ай бұрын
He is My grandfather ❤️ Ret. ISRO scientist ❤....Great man..
@HaveHope-rv6et26 күн бұрын
He is my fellow colleague and worked together at ISRO
@hafeezullahhafeezullah23182 ай бұрын
Hats off sir.good msg for youngsters thank you 🎉
@TNVillager2 ай бұрын
🤝
@arulselvan6122 ай бұрын
இளைஞர்களுக்கு பயனுள்ள தகவல்.ஒரு தீய பழக்கத்தை கை விட்டால் அதில் உள்ள மகிழ்சி தனி சுகம்.❤❤❤❤❤
@Dream-barra2 ай бұрын
Arumai sir 👍✌️
@FishingStrike-2 ай бұрын
🔥🔥❤️
@BalajiBalaji-et5ng2 ай бұрын
சூப்பர் அண்ணா நல்ல யூஸ் ஃபுல்லான வீடியோ நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் சூப்பர் அண்ணா❤❤❤❤❤
@arunkasinathan2 ай бұрын
Great message by the gentleman for youngsters. And kudos to you that you uploaded this content without any hesitation 👍
@abdulrahiman4052 ай бұрын
Thank Thariq and brother
@manickame92522 ай бұрын
Super bro👏👏👏❤
@slsureshkumar2 ай бұрын
Nice energetic sir ji 🎉
@TNVillager2 ай бұрын
Thanks a lot
@sivaseenu70762 ай бұрын
This thug is my drug💉 #fishing❤️and never give up guys