Links To Buy Original Raw Honey : 👉Whats app : 9361462379 👉Whats app link : wa.me/message/F7YMDHFEJNKZL1 👉Website Link : www.natureshadow.com/ 👉Product Link : www.natureshadow.com/collections/honey-and-hive
@rasiksbo4 ай бұрын
bro ATHA VIDA இன்னொரு டெஸ்ட் இருக்கு என்னன்னா? சுண்ணம்ப தேனோட கலக்கி சூரிய ஒளில வச்ச கலப்படமா இருந்த தண்ணிமாதிரி கீழ ஊத்திரும் ORIGINALA IRUNTHA இருகிடும் இதான் original test
@arsha5244 ай бұрын
Venam
@arsha5244 ай бұрын
Venam
@நலன்4 ай бұрын
Maximum december to jun varaikkum than honey kidaikkum
@athiseshan12334 ай бұрын
நல்ல தேன்பிரிஜ்ல வைச்சா கட்டி ஆகாது. பாகுதேன் கட்டி ஆகிடும்.
@chandrurathnaswamy12764 ай бұрын
உங்க முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த சேனல் அற்புதம்.
@SaburFathima4 ай бұрын
சூப்பர் தம்பி ரொம்ப நாள் தேடலுக்கு பிறகு எனக்கு கிடைத்த பதில்
@newcopycat4 ай бұрын
Original தேன் சூடாக்கும் போது பாகு நிலை குறைவடையும் ஆறும் போது பழைய நிலையை அடையும். சீனிப்பானி கலந்த தேன் சூடாக்கும் போது பாகு நிலை குறைவடைந்து தண்ணீர் மாதிரி ஆகி விடும். ஆனால் இந்த மெதர்ட் சாத்தியமாக இருந்தாலும். வாங்கும் போது வாங்கும் இடங்களில் எந்த செக்கப் உம் செய்து பார்க்க நேரமோ வசதியோ இருக்காது . வீட்டில் ஒரு தேன் பொட்டி வைத்து நாமே நமக்கு தேன் உற்பத்தி செய்யும் முறைதான் better 😊
@TrendingtextTamilan-zd9oj4 ай бұрын
உங்களுடைய வீடியோவாக இருந்தாலும் சரி நீங்க போடுற காமெடியா இருந்தாலும் சரி எல்லாமே தரமான சம்பவமா இருக்கு மிக்க நன்றி நண்பா
@sakthivelg64954 ай бұрын
உங்களோட ஒவ்வொரு வீடியோவும் அருமை.. எந்த அவசரமும் இன்றி சரியான தரவுகளோடு இதே மாதிரி பதிவிடவும்
@YoosufMohamedRiswan4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் தேன் சம்பந்தமான பதிவுகள் என் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது வாழ்க வளமுடன்
@j.jhoneybeefarm88653 ай бұрын
Hi bro ...I am chandru pondicherry... I am beekeeper.. 1.bro nenga sona mari sugar kuduthula honey yaduka mudiyathu... honey ku season nu onu iruku flowering time la matum tha honey kedikum....unseason la ena tha sugar ah kuduthalum honey yaduka mudiyathu athula bees tha affect agum... But bees ku feed panamatangala nu nenga kekalam..kandipa panuvangaaa....yathuku pandranga yapa panuvanga apdi nu onu iruku.... Na first sona mari flower iruka apa honey kedikum ..bees yathuku collect panuthuna unseason vara apa sapda matum tha collect panuthu...namakaga ela ...beekeepers ena pandranga na bees ta irunthu honey kedikara apa la honey yaduthutu ..unseason la feed panuvangaa... ena feed pananum na nayama patha honey tha kudukanum ..but sweet and sucrose iruka content ah kudupanga...like fruits.. sugar also sugar vanthu budget friendly ah irukum nu mostly atha use panuvangaa sugar kuda manjal powder,wheat flor hot water la add pani kudupanga...apdi kudukarathunala bees colony strength ah maintain panamudium multiple pana mudium ...athukaga matum ah feed panuvanga...sugar kuduthula honey yaduka mudiyathu .. January to may honey season antha time la feed stop panitu flowers iruka place ku migrate pani honey yadupoom...then June to December unseason apa feed pani colony ah develop panuvoom..neriya iruku bro.... 2. Nenga pana experiment la super.. Original honey ah saptu pathu kandupudika mudium ..ela trust person ta vangalam ...athuku entha test um ela.. 3. Nenga wild honey ah promote pandrathu ok tha but beekeeping ah thapa solathinga full ah search panitu solunga... 4. Editing nala irunthuchii bro and onga speech also good...
@heman24567829 күн бұрын
Great explanation, nan Sugar kuduthu than edukaranganu ivlo naala ninachutu irunthan, really great, nammaley athoda food uh saptu, yen da sugar feed panranu kekara Mari irukku.
@heman24567829 күн бұрын
More beekeepers should open and speak like you and dissolve the myths, but corn syrup, brown rice syrup, mix panranganu nan kelvi patrukan, how about that?
@mohammedyak385713 күн бұрын
Periya essay padiccha mathiri irukku😮😂.but gud information thanks for u r comment. But nallathu iruntha makkal thaana varu vanga nu nenaikkuraen🎉
@ksdraja-nq9vh4 ай бұрын
நான் promoted பண்ணுற அல்லது அதுமாதிரி எடுக்குற தேன்தான் சிறந்தது. சோலி முடிஞ்சுது இதுக்கு எதுக்கு16 minutes
@dear_selva4 ай бұрын
When you say காடுகள் : நம்ம mind வேற எங்கயோ போகுதே... 😅
@Guruaxx434 ай бұрын
😂
@Guruaxx434 ай бұрын
😂
@GoKul-cy1uy4 ай бұрын
Kadugal Kadugal Kadugal (Amazon mind voice : Ivan tholla perum thollaiya irukku😅😅😅 nambala soldran na illa unmaiyavea Kadugal ah soldrananee theriyalla 😅😅😅 #buyingfacts @buying facts
@balamadras4 ай бұрын
Bad boy sir neenga
@FortheBTS4 ай бұрын
@@balamadrasithu antha kaadu illa amazon
@rpwoodwork46144 ай бұрын
இவர் பொறியல் பட்டம் மட்டும் இல்லாமல் டாக்டர் பட்டமும் பெற்று சிறந்து விளங்கினார்
@k.s.s.n17774 ай бұрын
பொறியல் பட்டமா😂😂😂😂😂 எந்த கேட்டரிங் காலேஜ்ல வாங்கினார் பொறியல் பட்டம்😂😂😂😂😂😂😂😂😂😂😂
@boochal83224 ай бұрын
Catering college 😂
@msdmohan4 ай бұрын
"பொறியல் " இல்லை நண்பரே 😂 அது "பொறியியல் "
@philipsjp25454 ай бұрын
@@k.s.s.n1777😅😅😅😂😂😂😂😂
@sharan03264 ай бұрын
poriyal aah da punda 🤣🤣
@TheJafarsadiq4 ай бұрын
உண்மையான தேனை இப்போது கண்டு பிடிப்பது மிகவும் சிரமம் நாமே நேரடியாக சென்று எடுப்பதை பார்த்தால் தான் உண்டு நான் இருக்கும் பகுதியில் தேனெடுப்பவர் இருக்கிறார் அவரிடம் தேன் வாங்க வேண்டும் என்றால் விடியற்காலையில் ஒரு ஐந்து மணி வாக்கில் சென்றால் தான் கிடைக்கும் அதற்கு பிறகு கிடைக்காது ஆனால் சுத்தமான தேன் அதிலும் பல வகைகள் உள்ளன கொம்பு தேன் மலைத் தேன் அடுக்குத் தேன் புற்றுத்தேன் போல
But greedy factory people silar allow panna maatanga
@muthusubramanians92494 ай бұрын
எச்சி பண்ணுன ஸ்பூன எல்லா தேன்பாட்டில் முழுவதும் use பண்ணி எச்சு அசுத்தம் அக்கிட்ங்க .திருத்தி கொள்ளவும்.
@MurugeshOriginals4 ай бұрын
Naanum athaan ninaichen
@azarudeenazarpasuvai14434 ай бұрын
Avar athai thirumba use pannama irundhaal
@arunirudaya4 ай бұрын
Taste panna piraghu cut panni dhan , adutha bottle la taste pandraru... Nala parunga... Apo wash pani dhan taste pandraru.
@Alien-Row4 ай бұрын
Videova olunga parunga avrda spoona parunga
@ts.nathan77864 ай бұрын
மேல் நாடுகளில் தான் இப்படி செய்வார்கள்.
@arul150994 ай бұрын
தேன் உண்மையில் இனிக்காது. அதன் சுவையே வேறு மாதிரி இருக்கும். ஆனால் கடையில் விற்கும் அனைத்தும் வழக்கத்திற்கு மாறாக இனிக்கும்
@gramathil4 ай бұрын
ஆமா.. கொஞ்சம் துவர்க்கும்
@DineshKumar-td1lv4 ай бұрын
என்னது தேன் இனிக்காதா😧😰 இது என்னடா புது உருட்டா இருக்கு
@arul150994 ай бұрын
@@DineshKumar-td1lv அப்படி என்றால் தாங்கள் வாழ்க்கையில் உண்மையான தேனை உண்ணவில்லை என்று பொருள். இனிப்புப் சுவை இருக்கும் ஆனால் மிகக் குறைவாகத்தான் இருக்கும்
@typicaltamilan45784 ай бұрын
Yes light ah kaara thanmai irukkum
@Kittu12anbu3 ай бұрын
Light ah pulipu taste maari varum
@ABC_Inside4 ай бұрын
Bro color and Taste depends on flowers’ variety Ex-: தேனீக்கள் அதிகம் இறப்பர் மர பூக்களில் nectar எடுப்பின் கசப்பு சுவை காணப்படும் தேன் வளர்ப்பு பெட்டிகளில் சீனி இடுவதனால் உற்பத்தி அதிகரிக்க மாட்டாது தேனீக்கள் அசாதாரண காலங்களில் உணவு தேவைக்காகவே சீனி கரைசல் வைக்கப்படுகிறது தேனீ சுறுசுறுப்பானவை
@senthilkumarcr63814 ай бұрын
Correct sir
@jeevajeeva14194 ай бұрын
2:27 twist uh😂😂😂
@snowgirl20834 ай бұрын
😂😂😂❤
@sakthivignesh42004 ай бұрын
𝙀𝙛𝙝𝙞𝙧 𝙥𝙖𝙠𝙖𝙡𝙖 𝙡𝙖😂
@jeevajeeva14194 ай бұрын
@@sakthivignesh4200 Ama bro 🤣🤣
@Jenis-t2f3 ай бұрын
😂😂
@kanskrish4 ай бұрын
Am using nature shadow more than 3 years. They will deliver good and original products. Especially bamboo soot with honey. It will be very much help bone and hight growth. I could see much difference.
@@KK-cl6ki 😂😂😂😂 Good then you can buy so called branded one. Call is yours 😂
@Natureshadow4 ай бұрын
Thanks a lot brother Krish
@Natureshadow4 ай бұрын
@@KK-cl6ki You can always get a refund against return
@vengateshanelangovengatesh66393 ай бұрын
வணக்கம் நண்பரே! உங்களுடைய தெளிவான விளக்கம் மிக நன்று.
@Ganapathy1974 ай бұрын
Adatha video la maggi noodles la pathi pesunga bro
@salinsal4 ай бұрын
Why only maggie bro? Why not other brands?
@Bhoooopesh.4 ай бұрын
@@salinsalbecause Maggie comes in everyone's mind when we say the word "noodles" It is so famous
@I_AM_SUPERMAN74 ай бұрын
Namakku eppavum Yippee tha 🤤🤤
@mohamedafas96904 ай бұрын
Ssss
@kkarthik86534 ай бұрын
@@I_AM_SUPERMAN7yipee sapta kalaila evlo mukunalum thippee kuda veliya varathu😂. Jokes apart. If u eat these kind of noodles example pls intake at least three bananas after food and in empty stomach in morning 1 litre water and then lemon with honey in hot water for excretion of these foods. Because these foods can cause intestinal and colon cancer. My kind advice.excretion is the best way to avoid all kind of diseases. Thank u
@lifemedicalplus39704 ай бұрын
இந்த தேன் அமேசான் காடுகளில் கிடைக்கும் ஒரு அற்புதம் இதை நீங்கள் சாப்பிடல் இளமையுடன் அழகாக மாறுவிர்கள்,என்ன ஓர் விளம்பர யுக்தி🎆🎊💥, என்னோட அட்வைஸ் உங்க வீட்டு கிட்ட தேன் சேகரிக்கும் நண்பர்களிடம் நேரடியாக வாக்குங்கள் முடித்தவரை அது தான் ஒரிஜினல் தேன் 🤗🤗
@Monishamadhesh310Ай бұрын
Yes true bro 🎉
@News49Tamilnadu4 ай бұрын
2:30 appdi lla athuve poi collect panitu varum eppdina open place ah iruntha oru vela neenga solrathu closed build ah irukalam but athuve flower la poi edukum athu maatum neenga solrathu thappa iruka madhiri iruku
Lab Testing மட்டுமே தேன் உண்மையானதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரே வழி. மற்றவை அல்ல.
@mohammedyak385713 күн бұрын
National wise lab testing la saffola honey original and dabur mattha brand ellam duplicate nu oru artical la padichen.
@ibnuzubair57174 ай бұрын
Original ghee kurithu video podunga sir.. please...
@arunv84314 ай бұрын
Bro nan Zoology than padichen and apiculture pannen ...Box la valakura theni real honey tharadhunu solla mudiyadhu bro, because honeyngradhu honeybee ta irundhu varadhu unga place ah suthi nalla trees irundhale podhum neenga supplement vaika theva illa..Nanga boxes marthandathula poi vangitu vandhom, enga clg suthi fullah puliyamaram than iruku and nanga cultivate panna honey pulipu thanmai than irukum so kaatula poi than edukanumnu avasiyam ila...unga veetukittaye neraya trees iruku and flowering plants irukuna neengale kooda veetla andha hives vangi vaikalam, sound disturbance and other smoke disturbance ilama irundha nalla irukum and you can cultivate your own honey....indhamari adulterated ah irukumonu bayapada venam
@SheejaM-df2ptАй бұрын
Well done 👏
@MatthiyaArasan19 күн бұрын
2 varudam munnadi intha suplier kitta honey vanginen. naan vaanginathu kosuthen, athu niraiya maruthuva kunam kondathu. but enga family members ku antha taste pidikkala. nambi vangalam.
@Badboy-RX84 ай бұрын
வேப்பம் காட்டுத் தேன் கசாப்ப்பா இருக்கும் 👌🏼👌🏼
@evanjarnashtar4 ай бұрын
2:26 in this scene your timing dialougue is awesome.
@novatiom4 ай бұрын
😂
@kishansingh15244 ай бұрын
Bro honey mix kudicha weight loss aagum nu oru myth irukke, atha explain pannunga bro ❤🎉😮... Romba naal doubt athu😮...
@UdayaVijay-vs6pm4 ай бұрын
நீடூழி வாழ்க....
@AK_Thala624 ай бұрын
Hi அண்ணா ஒரு வேண்டுகோள். உங்களால் மூலம் தன் இதற்கான சந்தேகம் தீரும் என்று நினைக்கிறேன் கடைகளில் வித விதமான வாசனை நறுமணங்களில் கொசுவை மயக்கக்ம் அடையச்செய்து , சில brand mosquito sticks kosuvai கொல்லவும் செய்கிறது. நாமும் கொசு தொல்லை ஒழிந்தால் போதும் என்று அதை வாங்கி உபயோகம் செய்கிறோம். கொசுவை கொள்ளும் அளவிற்கு ஏதோ வேதிப்பொருள் உள்ளது என்று மட்டும் தெரிகிறது. என்ன வேதிப்பொருள் ingredient உள்ளது என அறிய முடியவில்லை. All Mosquito stick manufacturing companies are not mentioning the product details and also there is no disclaimer at all. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை வெளிக்கொண்டுவாருங்கள். தொடர்ந்து பயன்படுத்தி Severe headache வந்ததால் நான் அதனை பயன்படுத்துவதில்லை. Hence please reveal the content used in manufacturing of these hazardous mosquito sticks. Atleast என்ன வேதிப்பொருள் கலவை கொண்டு தயாரித்துரிக்கிறாகள் என்று தெரிந்தால் பொதுமக்கள் அதன் தீங்கை உணர்ந்து அதனை தவிர்ப்பார்கள். Pls make video regarding these matter 🤗🤗🙏🏽
@ManojKumar-jo4mm4 ай бұрын
In Europe Its very common practice.. because during winter the flowers are not available for bees
@Topcoatdetail4 ай бұрын
En kitta coffee estate la irundhu edutha honey appuram malai vazhai maram poo la irundhu edutha honey irukku. Coffee honey nalla dark ah kudikurathuku coffee madiriye irukum. Vazhai pazham poo honey nalla smell, light ah flower sapidura madiri irukkum.
@narasimhana95072 ай бұрын
நல்ல தேன் கண்டுபிடிக்க சில டிப்ஸ்.1.சுத்தமான தேன் நாய் சாப்பிடாது.அதில் வெல்லம் சேர்த்து இருந்தால் நாய் சாப்பிடும்.2.தீ குச்சி கிழித்தால் எரியும்.வெல்லம் கலந்து இருந்தால் எரியாது.3.பேப்பரில் போட்டால் தேன் கெட்டியாக இருக்கும் விளக்கெண்ணெய் மாதிரி.வெல்லம் கலந்து இருந்தால் கீழே இறங்கும்.பேப்பரில் ஊறும்.இதை ஒரு குருவிக்காரர் தேன் விற்கும்போது சொன்னது
@shankmr58994 ай бұрын
Bro, original தேன்ல சர்பத் போட முடியாது. எலுமிச்சை & தேன் சேர்த்து குடித்தால் குமட்டல் வரும். குடிக்க முடியாது. ஆனால் சீனிபாகுல சர்பத் போட முடியும். டேஸ்டா இருக்கும்.
@JPTrigon4 ай бұрын
Suggest good brands of honey bro nallaa irrupeenga
@bahurudeen74 ай бұрын
Nature shadow is one of Favorite Channel❤
@muhammedriyaz47614 ай бұрын
❤
@Natureshadow4 ай бұрын
Thank you brother ❤
@sankarb33574 ай бұрын
நன்றி நிறைய போட்டோ எடுத்து இருக்கீங்க சிறப்பான விளக்கங்கள் எல்லாம் கொடுத்திருக்கீங்க
@AenaHome4 ай бұрын
Sago... very informative and fulfilled...!
@poomall30504 ай бұрын
அக்மார்க் முத்திரையுடன் விற்கப்படும் தேனை பற்றி உங்கள் கருத்து என்ன?
@raghul54104 ай бұрын
After a long time ithu nalla phone pola theriyuthu... Budget la poga poga theriyum...! 😅 #SuperTT
@jijin58953 ай бұрын
Munnadi .... naraya flowers ellame erunthichu .... so athuku sugar kuduka theva illa ipo flowers and kalai chedi pookal onnume illa ... so bees a pudichu vykka sugar kudupanga ... once season vantha sugar kuduka matanga ...... bees flowers la poi eduthirum ....
@samiqra15384 ай бұрын
செயற்கை தேனின் (கலப்பட) திக்னஸ் ஐ கூட்டுவதற்காக மாட்டு கொழுப்பு போன்ற சில பதார்தங்கள் கலக்கபடுகிறது
@positivesmug72044 ай бұрын
Channel is doing a wonderful job 👌👏 Please make people aware of fake harmful things and most of the farmers are using pesticides without knowing it's dangerous please spread this and make them aware
@jainulabudeen20264 ай бұрын
Chupa Chups (sour) பற்றிய வீடியோவை போடுங்கள் Bro நாங்க 30₹4pic tag pouch வாங்கினோம், முதல் தடவையே எங்கள் குழந்தைகளுக்கு தொண்டை கரகரப்பு மற்றும் இருமல் சளி வந்துவிட்டது. (என் மனைவிக்கு உட்பட) இந்த இரண்டு நாளில் regular food தவிர வேறு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. சரியாக சொல்ல முடியும் இதன் காரணமாக மட்டுமே ஆரோக்கியகுறைவு ஏற்பட்டது. இந்தப் பொருளைப் பற்றியும் ஒரு விழிப்புணர்வு வீடியோவை தர வேண்டும்.....😊👍🏻
@smashmemes31093 ай бұрын
Already shorts la potu irukaaru..
@ranganathang59923 ай бұрын
வணக்கம், நீண்ட காலமாக பயன் படுத்தாத UPS பேட்டரி பயன் படுத்த வழி என்ன
@PLScience4 ай бұрын
Tamil la ye iruku. Wild honey hunter. Nalla irunthuchu.
@kumarankumaran36964 ай бұрын
எத்தனை வருடம் ஆனாலும் கேடாத தேன் பிரீஸ்ர் box vaithal கெட்டுப்போகும் நிஜ தேன் சக்கரை பாகு நல்ல இருக்கும் 💯
@Varun_Vasudev4 ай бұрын
Honey bowl மார்த்தாண்டம் தேன் நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது . இதற்கு தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடும் வழங்கி உள்ளது. Original Honey
@repsinreserve24 күн бұрын
How to buy
@subramaniamkmathvan36614 ай бұрын
These is my opinion. His discription may not be wrong. 1. Pure honey has high viscousity. So, in water, it should drop like a thread. 2. Color dispersion is almost 0%. Means no color separation. 3. Honey is used as a candle wax, not like torch. So, dip a cotton thread into the honey and burn like a candle. 4. Honey is thick. Ants will get trap. Once honey absorbs moiture from atmosphere, ant will go the surface. Smart ant. Ants like sugar. 5. You don't need fridge or special. It does not spoil but viscousity becomes low in time. Just my experience.❤
@dxarief4 ай бұрын
என் அண்ணன் ஒரிஜினல் மலைத்தேன் விக்குறாங்க. கேரளா ஆதிவாசிகளிடம் இருந்து நேரடியாக பெற்று விற்கிறோம். ஒரிஜினல் தேன் இப்போதும் கிடைக்காமல் இல்லை. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.
எல்லாம் சரி.ஒரே ஸ்பூனையே எல்லா பாட்டில்களிலும் பயன்படுத்துகிறாரே. அது பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது
@__Arun__kumar__74 ай бұрын
Bro, வேப்பமரத்து தேன் சாப்பிட்டு பாருங்க சுவை different a இருக்கும்.
@tamilmani38284 ай бұрын
எங்கள் ஊர் சிவகாசி பக்கம் அய்யம்பட்டி கிராமத்தில் உண்மையான ஒரிஜினல் நாட்டுத்தேன் 180 ml 200 ரூபாய் ❤❤❤
@sheikmuhammadh35912 ай бұрын
Please contact no.
@balubalu-un7tp2 күн бұрын
நானும் வாங்கியிருக்கேன் அது என்ன 180 ml ன்னா குவாட்டர் பாட்டில் சரி வேறவழி இல்ல வேனும்னா வாங்கித்தான் ஆகனும்
@esha58384 ай бұрын
அண்ணா, எந்த ஒரு ரேசன் கடையிலும் பிரச்சனை குறைந்த பாடு இல்லை. புகார் எண்களும் உபயோகித்தில் இல்லை.மற்ற பிரச்சனைகளை விட இவை மக்களின் அடிப்படை பிரச்சனையாக உள்ளது.இது தொடர்பான விடியோக்களை வெளியிடுங்கள்.
@collection40834 ай бұрын
Enaa pa prachanai
@rajneel57714 ай бұрын
@@collection4083 நிறைய ரேசன் வாடிக்கையாளர் பொருள் வாங்காத ஸ்டாக் எங்கே..... எப்படி வாரம் வாரம் ரேசன் பொருள் தீர்ந்து விடுகிறது. எத்தனை கார்டு இருக்கிறதோ அத்தனை பேருக்கும் பொருள் சமமாக வந்திருக்கும் அல்லவா... மாதம் ஒரு முறையாவது எல்லா பொருளும் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைப்பதில்லை....
@shankarm7253Ай бұрын
பெட்டியில் தேனீ வைத்து தேன் எடுக்கிறார்களே? அது நல்ல தேனா? விபரம் தாருங்கள். நன்றி !
@SenthilKumar-iv3yz4 ай бұрын
Bro you love engineering and to exploring things and defining in a proper manner.. congrats
Ipo irukura honey la sugar syrup plus gold colored kku ennamo pandranga😂😂❤❤
@engineerrabbitry4 ай бұрын
வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு பூக்களில் இருந்து பயன்பாடுள பொருத்து தேனை சேகரிக்கின்றனர்,ஆகவே அவற்றின் சுவை மற்றும் விலை மாறுபடும்.மழை காலங்களில் தேனிக்களுக்கு அவ்வளவாக தேன் கிடைக்காது, அந்த சமயத்தில் தேனிக்களுக்கு உணவாக சர்க்கரை பாகு கொடுப்பார்கள் -கிடைத்த தகவல்
@ItachiUchiha-t1x4 ай бұрын
Thean ,thean ,thean ,nalla brand aa thedi alainthen
@roopeshb34924 ай бұрын
😅
@mohamednasri14074 ай бұрын
கடைகளில் வாங்கும் அனைத்தும் டூப்ளிக்கெட் தான் நாமே மரத்தில் எடுத்து பயன் படுத்து வதுதான் நம்பிக்கை
@Mr_MountJi4 ай бұрын
Bro neegalum nature shadow kuda poi video podunga
@dinesh45624 ай бұрын
Idu low glycemic ka...sugar patient s yeduthukalama....
@anuniverse4 ай бұрын
Ippo thaan honey amazon la order panlamnu irunden 😊 Sema timing video
@maxver7603 ай бұрын
bro naanum Nature shadow la vangitu irukan romba naala...ivlo naala doubt oda dha vangunan ipo confirm aakitinga
@govindhan0054 ай бұрын
Super bro neenga sonna ellam correct irukum.
@thangarajan93744 ай бұрын
Bro, Is Marthandam Honey Co-Operative is good honey? Can you please suggest?
@venkatesh.V.V.S4 ай бұрын
கடைசில குழப்பி விட்டுட்டு... நீங்கள் புரமோட் பன்றதை அருமையாக பண்ணிட்டீங்க பாய்.... இதுக்காகவே அவனுங்க உங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுக்கலாம்....
@shibinsama30354 ай бұрын
Nenga solrathu wrong brother😅 avare solitare promotion... And elarume vanga venam theva na matum check panunga nu. Then ithula problem ilaye... Avarum sambathikanum ilaya
@Tamilarasan-yj2cr4 ай бұрын
Po da pooi vera Vela ierundha paaru po 😂😂
@venkatesh.V.V.S4 ай бұрын
@@Tamilarasan-yj2cr தமிழில் கமெண்ட் போடகூட தெரியாமல்... அநாகரிகமாக பதிவிடுவதை தவிர்க்கவும்...
@kathiravanadhimoolam29984 ай бұрын
@@venkatesh.V.V.SPromote and comment ah apdea tamil la type panitaa, athu sutha Tamil, nandri Tamil pulavare
@venkatesh.V.V.S4 ай бұрын
@@kathiravanadhimoolam2998 அந்த மயிரை கூட உங்களுக்கு தமிழில் எழுத தெரியவில்லை... தயவுசெய்து மூடிக்கிட்டு போலாம்....
@ashankraju10434 ай бұрын
Real honey on order basis la nanga seirom bro but kedaikum bodhu dha tharuvom first come first serve without boxes and only direct from trees❤❤❤
Ithukutha naanga enga thotathula edukura honey matum payanpaduthuvom. Dark color la, light ta kattama irukum, sapitomna, cough and cold ku nalla irukum.
@2000PechiKrishnanTN4 ай бұрын
எல்லாம் ஒரு அளவுக்கு தான் 🐝 🐝🐝
@nayanb45353 ай бұрын
Bro caption Kodukumbothu English la koduka try pannu. I am watching from kerala
சகோ ஒரிஜினல் தேனை சுவைத்து மட்டுமே கண்டுபிடிக்க முடியும்... அதுவும் நன்கு தேனில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே முடியும். மற்றபடி எந்த சோதனையும் வேஸ்ட் தான். அதேபோல் தேனில் பல சுவைகள் இருக்கும்.
@SenthilKumar-lq2ge4 ай бұрын
Tasting is a art. I can eat old foods without complaining becUse of my taste buds and metabolism, but, my family will complain about taste and quality.
@sivask36744 ай бұрын
காடுகள் னு சொல்லும் போது Amazon than ஞாபகம் வருது 😂😂😂
@udayakumarkudaya96834 ай бұрын
உண்மையில் Amazon காடுதான். (Amazon.in) என்பது உங்களுக்கே தெரியும்.
@techthink15084 ай бұрын
Idhai vida direct ah solla mudiyadhu 😂😂😂
@90351379843 күн бұрын
Are these honey devoid of bacterium Clostridium botulinum??
@lrnarayananphotography91694 ай бұрын
மொத்தமாகவும் சில்லரையாகவும் குழப்பி நல்லவிளம்பரம் செய்தீர்.எக்ஸ்ரேட்டர் வைத்து சுற்றி எடுக்கும் தேனில் மகரந்தத்தூள் வராது. பிழிந்து எடுத்தால் வரும்.மேலும் காலத்திற்கேற்ப தேனின் டென்சிட்டி மாறும்.
@JagadeeshB-k5m4 ай бұрын
I recently built a house...there are many "uruttugal" on alternative construction materials and alternative construction techniques. Please review them all. There are many home builders being swayed or dismayed by too much market oriented contents...please give us your honest opinion on all of them...
@MuruganMurugan-ik3pr21 күн бұрын
Power weeder seru vivasai vangalama solunga bro
@BalaiahA-th4ol4 ай бұрын
அண்ணா நீங்க முதல் அடுக்குத்தேன் வளர்க்கறவங்கள போய் பாருங்க அவங்க தேன் எப்படி வளர்க்கிறார்கள் தேன் எப்படி எடுக்குறாங்க அப்படின்னு சொல்லி பாருங்க அதுக்கு அப்புறம் நீங்க வந்து ரிசர்வ் பாரஸ்ல எப்படி எடுக்குறாங்கன்னு சொல்லி பாருங்க அடுக்கு தேன்ல பெரும்பாலும் நீங்க சொல்ற மாதிரி மகரந்தம் சேர்ந்து வராது
@mshafimd4 ай бұрын
in addition to flower nectar they also supply sugar water for honey bee- in box honey method
@pushpahari7731Ай бұрын
Since you spoke honey from nature’s shadow I want to know about their rose water. Or some other pure rose water Even pure rose water is hard to find.
@drt.m.amarnath50314 ай бұрын
அருமையான விளக்கம்
@milirvaai28304 ай бұрын
அது எப்படி ஒரே ஸ்பூனில் அணைத்து சுவையையும் கண்டறிந்தீர்கள்?
@sivask36744 ай бұрын
Instagram la ungaluku reels share pana mudila bro... 😢
@Deenislam5822 күн бұрын
brother . orginal honey , liquid da irukathu. solid liquid da iruku. water mathiri flow agathu, romba slow va flow ahum, kattiya irukum, water ra podu kalakunalum romba delay ahum , karaiya.
@yasararafatha31394 ай бұрын
I brought honey from him It is very good
@Lifeeasycool4 ай бұрын
Fake
@Natureshadow4 ай бұрын
Thank you so much brother
@ponnurangamnarendrakumar5404 ай бұрын
Kindly put video on different kinds of onion, potato, chillies , cashews , almonds .we are paying big price for quality nuts , where to get cost effective dry fruits.