எதற்காக இந்த பிறவி என்று புலம்புவதற்கு முன் இந்த கதையை கேளுங்கள்

  Рет қаралды 8,195

JUST FOR YOU

JUST FOR YOU

Күн бұрын

Пікірлер: 27
@naseerraheem
@naseerraheem Күн бұрын
Umai.nanri pala koodihal
@nandhinim4995
@nandhinim4995 3 күн бұрын
தங்களின் கருத்தான கதைகளுக்கு இவ்வளவு இடைவெளி ஆயிற்று 😢. மிக்க நன்றி
@jagadesan.k7471
@jagadesan.k7471 2 күн бұрын
நல்ல பதிவு நட்பே❤
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 17 сағат бұрын
Very nice story bro super super 👌👌👌👌
@PalaniChamy-e8p
@PalaniChamy-e8p 3 күн бұрын
ஐயா வணக்கம் தங்களின் இனிமையான குரலில் இன்னும் பல கதைகள் கேட்க ஆர்வம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 күн бұрын
இது எனக்கு பொருத்தமான கதையாக இருக்கிறது.
@priyadharshinipriyadharshi7115
@priyadharshinipriyadharshi7115 2 күн бұрын
Hare Krishna Hare Rama 🙏
@kavink4208
@kavink4208 3 күн бұрын
உங்களை குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு இப்போ இந்த கதையை பார்த்தும் எனக்கு ரொம்ப சந்தோஷம் நன்றி அய்யா
@M.Msingular786
@M.Msingular786 2 күн бұрын
அண்ணா ரொம்ப நாள் சென்று உங்கள் கதையை கேட்க சந்தோஷம் தொடர்ந்து கதை போடுங்கள்
@ananthsheela7530
@ananthsheela7530 Күн бұрын
ஐயா உங்கள் குரல் கேட்டதும் அவ்ளோ சந்தோசம் ஏன் இவ்ளோ இடைவெளி ❤❤❤
@venkatraman9491
@venkatraman9491 3 күн бұрын
அற்புதமான தகவல்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டு எதிர்மறை எண்ணங்களை வீழ்த்தி நிலையான மனித நேயத்தை கற்றுத்தரும் மாபெரும் உண்மையை புரிய வைத்துள்ளீர்கள். மகிழ்ச்சியுடன் நன்றி.
@palanivelpharmacy2381
@palanivelpharmacy2381 3 күн бұрын
உங்களுடைய குரலும் கருத்தான ஆடியோவும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
@ThilakRajkumar
@ThilakRajkumar 3 күн бұрын
வருக வருக ஆசானே
@AmaraSharu
@AmaraSharu 2 күн бұрын
Nice
@ThilakRajkumar
@ThilakRajkumar 3 күн бұрын
இது எனக்கான பாடம், உண்மை ஐயா. புரிந்து இன்று, நன்றி நன்றி நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanimozhi8827
@kanimozhi8827 3 күн бұрын
Na rompa nal kalichu unga video pakuren intha kelvi en manathilum odi konduthan irukirathu
@manjulam7434
@manjulam7434 3 күн бұрын
Good
@NandhiniNandhini-r9m
@NandhiniNandhini-r9m 3 күн бұрын
❤ lovely voice ❤ Good story
@PriyankaPriyanka-d2g
@PriyankaPriyanka-d2g 3 күн бұрын
இந்த பூமியின் மீது இறைவன் யாரையும் தேவையில்லாமல் படைப்பதில்லை என்ற வார்த்தையை கேட்க எனக்கு சொன்னது போல் இருந்தது
@varshan1773
@varshan1773 3 күн бұрын
Super🙏
@vinothinisaravanan4393
@vinothinisaravanan4393 3 күн бұрын
Nice anna, neenga yen eppolam sariyaga video podurathe illa. Enaku unga videos romba pudikum. Regular videos podunga anna.
@venkatraman9491
@venkatraman9491 3 күн бұрын
இந்த கதைக்கு குரல் கொடுத்து அழகு சேர்த்த உங்களுக்கும், மேலும் கதை கருவை சரியாக அமைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நல்ல மன ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.
@rakshitha_jeeva
@rakshitha_jeeva 2 күн бұрын
💙
@Smart_Karthik40
@Smart_Karthik40 3 күн бұрын
Upload more videos jolly jolly
@senthilkumar.t1710
@senthilkumar.t1710 3 күн бұрын
💙..
@ragunathansasmitha9907
@ragunathansasmitha9907 3 күн бұрын
ப்ரோ ரொம்ப நாள் காக்க வைத்துட்டிங்க எதுக்கு பாஸ்
@brapakaranbrapakaran3951
@brapakaranbrapakaran3951 2 күн бұрын
இவ்வளவு நாள் இடைவேளை எதற்காக ஐயா
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47