உண்மையில் என் கதை இப்படித்தான் ஆகிவிட்டது நான் நம்பிய ஒருவன் என் குடும்பத்தை பிரித்து பிரித்து விட்டான் அன்று ராணி நல்லவளாக இருந்ததால் அவனிடம் தப்பித்தால் ஆனால் எனது மனைவி தவறுதலாக போய்விட்டாள் நான் நம்பியதற்கு தண்டனை என் குடும்பம் பிரிந்ததுதான் வருத்தமாக இருக்கிறது இரண்டு பசங்களும் அவள் அம்மாவிடம் சென்று விட்டார்கள் நான் கூப்பிட்ட பிறகு வரவில்லை நான் தனிமரம் ஆகிவிட்ட நம்பிக்கை துரோகிகள் நல்லாதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்தக் கதையை கேட்டதும் நான் செய்த தவறு புரிந்து விட்டது யாரையும் நம்பக்கூடாது என்று தெரிந்து விட்டது😢 கடவுள் எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என்று தெரியவில்லை அழகான குடும்பத்தை பிரித்து விட்டார்
@SRGAMING-ok6oqАй бұрын
தன்னம்பிக்கையாக இரு சகோதர ❤ தனியாக இருந்தாலும் தன்மானமக இரு🙌💥
@jagannathanjeeva2569Ай бұрын
நீயுமா?
@jjmk7105Ай бұрын
Ungal vaalkkaiyil kandippa nallathu nadakkum
@KavithaMadhumitha-q7eАй бұрын
yes nallathu nadakkum
@thazhampoochannel7013Ай бұрын
😊😊😊😊😊😊
@govindaraj25nathan65Ай бұрын
சகோதரியே நன்று கதை சொன்னாய், சொல்லுகின்ற விதம் காணொளி காட்சியும் அருமை, செல் போனில் ஏதோதோ பார்க்கின்ற இளைஞர்/இளைஞிகள் இக்கானோலியை கண்டால் நல்ல சிந்தனை வளரும், சமூக சீர்கேடு தவிர்க்கப்படும். ஆம் பெரும்பாலும் செல் போன் மூலம் சீர் கெடு அடைபவர்கள் நிறைய உள்ளனர். சிறு வயதில் நான் இது போல் கதைகள் படித்து மற்றவர்களுக்கு கூறுவேன், அதனால் என்னை சுற்றி சிறுவர்கள் கூட்டம் மாலைப்பொழுது சுகமாக கழியும், அக்காலம் சுகமான காலங்கள், இக்காலம் பயமாக/சோகமகவே கழிகின்றது.🎉🎉
@Siddhuraj-b4v20 күн бұрын
Super
@கவிமுரா4 күн бұрын
😊😊😊
@Jothimathi-q1dАй бұрын
மிக்க நன்றி🙏💕
@lathamuthusubramanianАй бұрын
அருமை. இப்படியாவது நமது இளமைக்கால கதை கேட்கும் பழக்கம் தொடரட்டும். வருங்கால சந்ததியினருக்கு படிப்பினையை யார் கற்றுக் கொடுப்பது? ஆபாச படங்கள் பார்ப்பது ஒழிக்க பெற்றோர் இது போன்ற கதை கேட்கும் பழக்கத்தை குழந்தை -களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். முற்போக்காக வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு பிற்போக்கு நடத்தை யுடன் வளர்வதாவது குறையும். தொடர்ந்து வழங்குங்கள். வாழ்த்துகள்🎉🎉🎉❤
@manoharanpremkumar965Ай бұрын
புராணக் கதைகளை படிப்பதை தவிர்த்தும், புராண தெய்வங்களின் லீலைகளை தவிர்த்தாலும் சமுதாயம் உருப்படும்.
@raviselvaraj3967Ай бұрын
@@manoharanpremkumar965 தவறும் தவறானவர்களும் எல்லா காலங்களிலும் உண்டு... புராணங்களில் தவறு செய்பவர்களை தண்டனை பெறுவதாகவும் அதுவே அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் கூறுகிறது... ஆனால் கலியுகம் என்ற பேரில் இன்று வரும் திரைப்படங்களில் அது சரி என்றும் தவறு செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் சித்தரிப்பது அருவறுக்குத் தக்கது... இதுதான் பழமைக்கும் புதுமை என்கிற பெயரில் புகுத்தப் படும் மேற்கத்திய நாகரீகத்திற்கும் உள்ள வேறுபாடு.. இதைப் புரிந்தவன் மனிதன்... இந்த உலகில் அறத்துடன் வாழ விரும்புபவனும் அவனே ...
@MuthuMuthu-gd1kiСағат бұрын
❤
@devil_ff8540Ай бұрын
நல்ல நேரத்தில் நல்ல கதை சொன்னவைக்கு மிக்க நன்றி.🙏🙏🙏
@sakthivel9973Ай бұрын
அம்மா உங்களின் பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நன்றி
@jayalakshmijaya9707Ай бұрын
❤ arumaiyaga ullathu kathai
@KhrishnamurthiАй бұрын
குரல் நன்றாக உள்ளது நன்றி
@nagarajkannaian115Ай бұрын
கதை அம்சமாக இருந்தது. அலாதி பிரியத்துடன் கேட்டு மகிழ்ந்தோம். கதை சொன்ன விதிமும், சொல்வன்மையும் , உச்சரிப்பும்,சொற்களின் கோர்வையும்.......அப்பப்பா..... தேன் கலந்த சுவையும், தெவிட்டாத முக்கனிபோல் இருந்தது. பாராட்டி மகிழ்விக்கிறேன்🎉நன்றி.
@Success3GPRАй бұрын
நெற்றி பொட்டில் அடித்த உணர்வு சிறப்பான பதிவு, வாழ்த்துகள் சகோதரி, ஜெய்கிருஷ்ணா, ஓம் நமோநாராயணா, ஜெய்லட்சுமி🙏🙏
@amaravathyp8707Ай бұрын
Jai krishna ji ram ji
@K.Bakiyaraj5 сағат бұрын
நான் என்ன சொல்ல இறைவனின் விளையாட்டில் நாம் மனிதர் என்று உணர்ந்தால் இறைவனாக மாறலாம் அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி நிச்சயமாக கிருஷ்ணர் இறைவன் கதைதான் ஓம் நமசிவாய
@SubbiayaA-mw6sl27 күн бұрын
ஜெய்கிருஷ்ணா ஜெய்கிருஷ்ணா ஜெய்கிருஷ்ணா
@ragouragou1498Күн бұрын
அருமையான கதை. அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அற்புதமான கதை.
@manisharmi144219 күн бұрын
❤ மிகவும் அருமையான பதிவு அம்மா ❤
@Venkatesan-t3r8c17 күн бұрын
Om.paramatmane namo namaha.kandippa .hindu religion .India 140core.population.indian maximum100core hindu population.kandippa ji.innum 5year.unnaiyum serthu populations calculation pannitu va..paramatmane hayakirishwara.namo namaha...
@Venkatesan-t3r8c17 күн бұрын
Jai jai krishna.jai jai mahalakshmi.
@venkateshvarisruthi33710 сағат бұрын
Jai Krishna Jai maha lakshmi
@rohithvijayaprabhakaranАй бұрын
1. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 2. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 3. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 4. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 5. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 6. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 7. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 8. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 9. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 10. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 11. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 12. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 13. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 14. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 15. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 16. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 17. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 18. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 19. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 20. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 21. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 22. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 23. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 24. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 25. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 26. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 27. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 28. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 29. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 30. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 31. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 32. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 33. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 34. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 35. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 36. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 37. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 38. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 39. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 40. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 41. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 42. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 43. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 44. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 45. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 46. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 47. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 48. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 49. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 50. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா
@DevaraniVDevarani26 күн бұрын
Super
@sebamalaiantonselvarajah530116 күн бұрын
❤
@SasiKala-dm1uyАй бұрын
கதை ரொம்ப நல்லா இருந்தது ஜெய் கிருஷ்ணா
@sundaramsundar7333Ай бұрын
🎉
@JaiSemmozhiАй бұрын
Exalted super store ❤ jai krishna Jai mahalakshmi 🙏🙏🙏
@Murugan-hq1pmАй бұрын
கதை அருமையாக இருந்தது❤❤❤❤❤❤❤❤❤
@krishnamoorthipadhmanabhan33244 күн бұрын
super..jaiii krishna
@MurugaShiva-d8mАй бұрын
மிக அருமையான கதை உண்மையும் கூட யாரொருவரையும் நம்பி வீட்டிற்குள் அனுமதிப்பதும் அவர்களை நம்பி கூட அனுப்புவதும் கேடாக முடியும் ஹரே கிருஷ்ணா 🙏
@josephdharmaraj4667Ай бұрын
Super ❤❤❤like
@parthasarathy4329Ай бұрын
Jai Krishna
@jakirjr4639Ай бұрын
எல்லாரும் அப்படி இல்ல நான் 6 மாதமாக நண்பன் வீட்டில் தான் தங்கி இருந்தேன்
@NagarajThumattiSesaiyer-ws2coАй бұрын
ஜெய் கிருஷ்ணா.
@palaniappansithambaram5983Ай бұрын
@@NagarajThumattiSesaiyer-ws2co🙏🙏🙏🙏
@njaganathmuralinjaganathmu4901Ай бұрын
அருமை அருமை அற்புதம்👌👏🙏🙏🙏
@goodmorning1968Ай бұрын
,ஆம்,இதில் நிறைய உண்மைகள் அடங்கி இருக்கிறது! அழகிய பெண்களுக்கு ஏற்படும் சோதனைகள், மிகவும் அதிகம்! ஜெய் கிருஷ்ணா! ராதே கிருஷ்ணா!
@KathirsaroSaroАй бұрын
உன் மனைவியும் அழகாக இருப்பாளோ... என்னுடன் அனுப்பிவிடு
@subramanisujayvinsen4100Ай бұрын
Ungomma anuppu enkita @@KathirsaroSaro
@subramanisujayvinsen4100Ай бұрын
@@KathirsaroSaroungomma la anuppu enkita
@KathirsaroSaroАй бұрын
@@subramanisujayvinsen4100 dvd paiya... Oombitu poda
@sshanmugam6935Ай бұрын
Super kathai.Jaykrishna
@sridharsanthanam25189 сағат бұрын
Hare Krishna mataji The way of telling you this story fantastic have a wonderful Krishna conscious filled day hare Krishna hare Krishna 🙏
@sangeethaparavaigalcbe5744Ай бұрын
Super super நல்ல அருமையான பதிவு பெண்பிள்ளைகள் இருப்பவர்களுக்கு அருமையான அலார்ட், 👍 ஜெய் கிருஷ்ணா
@anbus918024 күн бұрын
S sis
@rajagopalan8484Ай бұрын
Good.. Jai Sri Krishna
@sakusaku2911Ай бұрын
❤ மிகவும் அரூமையான கதை ❤
@susiravi2893Ай бұрын
அனைத்து குடும்பங்களிலும் இதுபோல் நடக்கிறது பதிவிரதை யாக வாழநினைக்கும் பெண்கள் ஒவ்வொரு நாளும் நெருப்பில் தான் நிற்கின்றனர். கணவர் அனைவரையும் நம்புவதால் ஜெய்கிருஷ்ணா
@karuppaswamykaruppaswamy688625 күн бұрын
JAI KRISHNA
@RajkumarRLDАй бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஜெய் கிருஷ்ணா
@MuraleeDharan-hm6swАй бұрын
Nice comment.Thank you.Jai Krishna!!
@hariharanp2773Ай бұрын
Jai krisna 🎉
@Jeyakumaranjugham28 күн бұрын
Super message
@paatipaati1168Ай бұрын
நன்றி மகேள சிறுவயதில் தரையிலமர்ந்து ஆசிரியரிடம் நீதிக்கதை கேட்டஞாபகம் வந்துவிட்டது கண்கள் குளமாகிவிட்டது 🙏🙏🙏🙏
@TamilArasi-rw9lkАй бұрын
இந்தக் கதையை சொன்னது உண்மையான பெண் அல்ல. செயற்கை நுண்ணறிவு மூலமாக கதை நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது😂😂😂
@Muthu.Rainbow-gi6txАй бұрын
Jai Krishna super madam voice very nice
@GunasundariBabuАй бұрын
Jai krishna jai mahalakshmi
@neelamegam2950Ай бұрын
Thankyou
@amirtharajan6119Ай бұрын
மிகவும் அருமையான கதை. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் குரல் தான் இந்த கதையை தத்ரூபமாக காட்டுகிறது.
ஜெ கிருஷ்ணா ஜெ. மாகாலட்சுமி இந்த கதை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நல்வாழ்த்துக்கள்
@Rangnayga69Ай бұрын
Good story request of today's scenario. Jai Shree Krishna, Jai Sri Mahalaxmi
@KalaivananGanesan-m2bАй бұрын
Jaikrishna. Superb story.
@jamesdanieljamesdaniel9119Ай бұрын
Jai krishna jai mahalaxmi Jai krishna jai mahalaxmi Jai krishna jai mahalaxmi
@laxmaniyet711010 күн бұрын
Jai Sri Krishna. Very nice story telling. Thanks with namaskaram namaste 🙏
@kowrishankermalaikolunduk5697Ай бұрын
ஜெயம் கிருஷ்னா அருமையான கதை இகம் காலத்திற்கு ம் தகுந்த கதை ஜெயம் ஶ்ரீராம்
@jeyamalara957619 күн бұрын
Super amma
@KanagaLatha-k7bАй бұрын
உண்மையான நட்பு உண்மையான நம்பிக்கை உண்மையான மரியாதை என்றும் காமத்துக்கு அடிபணியாது ❤️
@benjaminfranklin8017Ай бұрын
ஒருவனுடைய மனைவி சம்பந்தம் இல்லாத ஆணுடன் நண்பர் என்ற விதத்தில் கூட பழகுவது தவறு எந்த விதத்தில் நியாயம் ஆகும் இது சந்தேகம் அல்ல அவளுக்கு சொந்தபந்த ஆண்கள் உடன்பிறந்தவர்கள் கணவன் இவ்வளவு பேர் இருக்கும் போதா சம்மந்தம் இல்லாத ஆண் நண்பருடன் சகோதரத்துவம் வைத்து கொள்வது இந்த தலைமுறை வழக்கமாகி விட்டது ஆனால் அது தவறு என்று ஏன் சொல்கிறேன் என்றால் மாற்று பாலினத்திவரிடம் பழகுவது முதல் தவறு அதுவும் அல்லாமல் நல்லது கெட்டது எல்லாதையீம் பகிர் கணவன் உண்டு அப்படி இருக்க மற்ற ஆண் நபர் எதற்கு அதுமட்டும் அல்ல கடவுள் கணவனை தவிர அடுதத்த ஆண் நண்பருடன் நெருங்கி பழக கூடாது என்று கூறுகிறார் ஆனால் இந்த தலைமுறை பெண்கள் நிறைய பேர் கணவனிடம் இருப்பது போன்றே வேறே ஆண் நண்பர்களுடன் இருக்கின்றனர் அது எப்படி சரி
@Loga-d2uАй бұрын
❤
@karthikeyan-ri4dmАй бұрын
Yes bro❤❤❤
@rajanperiyamayan672128 күн бұрын
தவறு, காமம் அனைத்தையும் கொல்லும்.
@SenthilPeriyakaruppanАй бұрын
🎉 very good sister good msg
@அ.வெАй бұрын
இக்கதை ஓா் உண்ணதமான கதை மனைவியை யும் ,மகளையும் யாரையும் நம்பி விட்டு செல்லக்கூடாது
நீங்கள் கதை சொன்ன விதம் அருமை . கதையும் அருமை . வாழ்த்துக்கள்
@sureshabiN-zm8et24 күн бұрын
மகிழ்ச்சி ❤
@KumbakonamTalkiesАй бұрын
புராணங்களும் இதிகாசவரலாறும் கூறும் இந்நிகழ்வு மக்களுக்கு வாழ்வியல் கற்றுதரும் நிகழ்வு கதை ஆகும். மனித வரலாற்றில் இது உணரும் நிலையை தரட்டும்.ஜெய் கிருஷ்ணா!
@sathyabalu9019Ай бұрын
மனதுக்கு மிகவும் பிடித்த கதை நன்றி நன்றி நன்றி மேடம் ஜெய் கிருஷ்ணா
@Ashokan-wd8llАй бұрын
😢 ஜெய் கிருஷ்ண
@rameshrao830Ай бұрын
ஒருவனுக்கு ஒருத்தி இன்று வாழ்வது தான் நம் நாட்டின் பண்பாடு நல்ல கதை நல்ல கதை
@Putin1480Ай бұрын
நம் நாட்டின் பண்பாடா😂😂😂😂.ஹிந்தி கார பண்பாடு ஒருத்திக்கு பல பேர்...அவர்களின் வரலாற்றை படித்துப் பாருங்கள், மகாபாரதம், ராமாயணம், எல்லா கதையையும் பாருங்கள்...தமிழரின் வரலாற்று இலக்கியங்களை பாருங்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட புறநானூறு சொல்கிறது ஒருவனுக்கு ஒருத்தி என்று... தமிழ் இனத்தின் வரலாறுதான் ஒருத்தனுக்கு ஒருத்தி
@BobBuilder-uo1pfАй бұрын
கிருஷ்ணன் 2 மனைவி 16 ஆயிரம் Thasarathan 6 4 பொண்டாட்டி
@@teekaramv9171தசரதர் மூன்று மனைவிகள் தான். அதுவும் நல்ல ஆரோக்கியமான குழந்தை கெளசல்யாவோட இல்லாததுனால தான். அது 60000 மக்களிருந்த அயோத்தி இராஜியத்த அவர் ஆண்டாரு ங்கறது தான் உண்மை. கிருஷ்ணர் மற்ற மனைவிகளோட சம்மதத்தோட தான் ஒண்ணுக்கு மேல கல்யாணம் பண்ணாரு. ஒண்ணுக்கு மேல கல்யாணம் பண்ணறதுல தப்பில்ல, மற்ற மனைவிகளோட சம்மதமிருந்தா, எல்லா மனைவிகளையும் சமமா நடத்த முடிஞ்சா. சொல்ல போன பல தமிழ் இராஜாக்களுமே ஒண்ணுக்கு மேல கல்யாணம் பண்ணவங்க தான்.
@NIallumАй бұрын
Arumai
@sudhashneha9746Ай бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி தாயே போற்றி 🙏
@NajimaAdmАй бұрын
🙏🙏🙏🙎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NajimaAdmАй бұрын
🙎😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sathishkathir-i6sАй бұрын
Thanks Thanks
@a.c.devasenanchellaperumal3526Ай бұрын
காமம் ஒரு கொடிய நோய் ! கவனமே வாழ்க்கை அறிவே தெய்வம் !..♥**
@ravishankarveryveryniceslo1878Ай бұрын
ஜெய் கிருஷ்ணா! ஜெய் மஹாலட்சுமி!❤
@parthasarathyt9209Ай бұрын
Jai SRI KRISHNA
@DprabaMohi5Ай бұрын
ஜெய் கிருஷ்ணா ஸ்ரீ மஹாலக்ஷ்மி 🙏🙏🙏
@Sarasvathi-mb1gvАй бұрын
Jai Krishna jei Krishna thank you.
@vignuv8778Ай бұрын
கதை மிகவும் அருமையாக உள்ளது. இது முற்றிலும் உண்மை. தற்காலத்தில் பொருள் தேடுவதற்காக வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் கணவன்மார்கள் என்ன செய்வது
@sivasubramaniandeivasigama121614 күн бұрын
உண்மை. அவர்கள் என்ன செய்ய முடியும். விட்டுதான் செல்ல வேண்டும்.
@VenkateshVenkatesh-zs1wd20 күн бұрын
அருமை அருமை 👌👌👌👌👌
@avijayakumar675Ай бұрын
Jai Krishna
@Thiyagu143thiyaguАй бұрын
முற்றிலும் உண்மை. என்றோ நடந்த கதை போல் இருக்கிறது. ஆனால் இது இன்று நிஜமாகத்தான் இருக்கிறது. வெறும் காம இச்சைக்காக பெற்ற மகள்களை கூட பார்க்க மட்டுகிறார்கள் ஒரு சில காம வெறியர்கள்.. இன்னிலை முற்றிலும் மாற வேண்டம் கிருஷ்ணா.. 🙏🙏🙏.
@manoharanpremkumar965Ай бұрын
ஆமாம், ஜக்கி வாசுதேவ் சொன்ன மாதிரிதான். எப்படியெனறால் குழந்தை கிருஷ்ணனை வளர்த்த அவனின் வளர்ப்பு தாய் அவனின் வாலிப வயதில் அவனின் வனப்பை பார்த்து அவள் மீது காமம் கொண்டாளாம், அந்த மாதிரி இருக்கிறது!
@PMoorthi-lw2bd27 күн бұрын
Jài Krishna Jai màhalasmi
@muniyammal2106Ай бұрын
1) ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹாலெஷ்மி 2) ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹாலெஷ்மி 3) ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹாலெஷ்மி
@AshrithSanthoshАй бұрын
Lusu
@sankarnarayanan972Ай бұрын
Miga arumai ...Jai Krishna... Jai Mahalakshmi..
@thiruvenkadamsr3193Ай бұрын
Jai Krishna ! Jai Srimahalakshmi 🎉🎉
@namavettusamayal740919 күн бұрын
Yes unmai👍🏻
@kambamvenkat6391Ай бұрын
ஜெய் ஸ்ரீ krishna
@குப்புசாமிகுப்புசாமி-ந9ளАй бұрын
ஜெய்க்ஷிராம் 28:47 28:47
@பாதைАй бұрын
5 முதல் 8 நிமிடங்களில் சொல்ல வேண்டிய கதை. இவ்வளவு நேரம் பொறுமையாக கேட்க முடியாது.
@GogoDidi-i9dАй бұрын
😅
@kumarr7598Ай бұрын
😂
@shankaralingamkasilingam2801Ай бұрын
போங்கய்யா
@kamarajm9291Ай бұрын
S
@VembuSelvaraj-z9eАй бұрын
😮ஸ@@shankaralingamkasilingam2801
@saravanansaravanan275311 сағат бұрын
Superb
@saravanandevi5Ай бұрын
ஓம் நமோ பகவதே வாஸுதேவயா ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
@NajimaAdmАй бұрын
@@saravanandevi5 😍🙎😭😭😭😭😭😭😭😭😭🔥🤲🙏🙏🙏
@SokkalingamCАй бұрын
Super
@velmuruganjagadeesan8889Ай бұрын
ஜெய் கிருஷ்ணா
@faplusservices337Ай бұрын
சொன்னதையே திரும்ப சொல்லி சலிப்பே மிஞ்சுகிறது.
@vijayakumar98020 күн бұрын
அருமையான பதிவு சூப்பர்🙏
@divyadivya9914Ай бұрын
ஸ்ரீ ஸ்ரீ ஜெய ஜெய ஜெயலட்சுமி போற்றி
@dasat9787Ай бұрын
What is ur comment on the advise of the guru , plz,
@veerasamyn5013Ай бұрын
Jai Krishna Jai krishna
@KothandaPani-v4tАй бұрын
பெரியவர்கள் சொன்னார்கள் மரியாதை தலைவாசல் மிதிக்க வேண்டாம் மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
@KanagarajKanagaraj-bk9xxАй бұрын
மதியா தலைவாசல்
@chandiramoganemanjula742312 күн бұрын
Jai Krishana🙏
@subramaniansundaran8949Ай бұрын
Very good... Unmai... Jai Krishna 🙏🏾
@Gamingspeed21Ай бұрын
Wow such a great story. Jai Krishna Jai Krishna Jai Krishna