யூகிக்கு கூட முடியாத கதைகளம் விறுவிறுப்பான தொடர் மனதிற்கு அனைத்துவித உணர்வுகளையும் கொண்டுவரும் ஒரே தொடர் சந்தோஷம் சிரிப்பு துக்கம் கோபம் அனைத்தும் கொண்டு வரும் ஒரே சீரியல் எதிர்நீச்சல் அப்படின்னு யாருக்கெல்லாம் தோணுது👌👍❤️💕
@Reshvanth20142 жыл бұрын
👍
@subariya69922 жыл бұрын
Crt
@priyaram47592 жыл бұрын
Subar
@vishnudhrasan22272 жыл бұрын
Super ❤️
@vishnudhrasan22272 жыл бұрын
@@priyaram4759 super
@sasmithanmanjulamanjula25732 жыл бұрын
இந்த சக்தி சரியான பொன்னையன் அதோடு நந்தினி ஜனனி என அழைத்தது ரொம்பவே எல்லோரும் அதிர்ச்சியாக இருந்ததை பார்த்து யாரெல்லாம் சந்தோஷபட்டிங்கப்பா 👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥ஜனனி இன்ரீ கொடு மாஸ் சூப்பர் 🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻
@rpandimeena98662 жыл бұрын
Janani Mind Voice: வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு 🔥🔥🔥🔥🔥
@rpandimeena98662 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@mathumithajjeevarathinam3202 жыл бұрын
சராசரியான சீரியல் மாதிரி இல்லாம இந்த சீன ரொம்ப இழுகாம ஓவர் ரியாக்ட் பண்ணாம தெளிவா பண்ணிருகார் இயக்குனர் அதற்கு என்னோட பாராட்டுகள்....👍👍🙏🙏
@lovelife75962 жыл бұрын
Handling issues without crying and make it dramatic... Soo imppressive and matured move ...
@harishsiva27392 жыл бұрын
🤗ஜனனி பேசும்போது குணசேகரன் மூஞ்சிய பாத்து யாருக் எல்லாம் சிரிப்பு சிரிப்பு வந்துச்சு🤣
@mselciya30222 жыл бұрын
கடுப்பு தான் வந்துச்சு
@sadikbasha71072 жыл бұрын
I so happy
@sharmilakumaresan97232 жыл бұрын
Me
@SenthilKumar-sy1fv2 жыл бұрын
Avara nenachale 😂😂😂😂😂
@premalatha27912 жыл бұрын
Enakku
@mrs.bharathy.b69382 жыл бұрын
ஜனனி அலட்டல் மற்றும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பேசியது மிகவும் அருமை... பக்குவப்பட்டவளாக நடந்து கொண்டாள்...
@alwayssomberi2 жыл бұрын
S correct
@karthikaselvam17092 жыл бұрын
Yes janani correct
@Indhu-se2rb2 жыл бұрын
@@alwayssomberi ppp
@Mari_thibuu_official2 жыл бұрын
குணசேகரன் எவ்வளவு சீன் போட்டாலும் திருந்த மாட்டான் இன்னும் வேணும் சூப்பர் மாஸ் என்ட்ரி ஜனனி 💕💋🙏🙏❤️👆🔥🔥👌👌
@mohammedasim64692 жыл бұрын
Super janani
@rashimrashim96742 жыл бұрын
Janani casual entry smile Vera level mass..
@akshithalakshmi51342 жыл бұрын
சக்தி எல்லாம் ஒரு மனுஷன். உயிராக நினைத்த காதல் மனைவி எதிரில் நிற்கும் போது தாலியோடு அசையாமல் நிற்கும் அவனை பார்க்க யாருக்கெல்லாம் கோபம் வருகிறது.
@itsmeanza18122 жыл бұрын
நாடகம் தான் இருந்தாலும் அவனை கொல்லனும் போல் கோவம் வந்தது
@ss81232 жыл бұрын
Being directed
@chenkuttuvanchenkuttuvan7572 жыл бұрын
சக்திக்கு மூளை முற்றிவிட்டது. ஏற்கனவே அவன் அரை கிறுக்கன் .
@s.hariharanvignesh.s1422 жыл бұрын
Avan faultu faultu
@anusuyasenthilkumar83752 жыл бұрын
@@rika5941 so sad sissy now epadi irukinga
@harishsuresh84002 жыл бұрын
எப்டி சார் வாய்ப்பில்லை எல்லாம் புது மாதிரி இருக்கு....சார் அட்டகாசம் 👏👏👏👏👏👏👏👏
@saran45102 жыл бұрын
நான் தான் அவன் பொண்டாட்டி எனக்கு முடிவு சொல்லுன்னு அழாம நச் பேசிட்டு போன ஜனனி 👌🏻👌🏻👌🏻
@ranamarina97122 жыл бұрын
Yes.
@kathirlogu10962 жыл бұрын
@@ranamarina9712 we ii aa 😭
@anithanaveen5302 жыл бұрын
Mass entry super
@patturubesh50402 жыл бұрын
Hi
@thiyasugus88952 жыл бұрын
My fovarit serial
@vaishprem43332 жыл бұрын
Nandhini voice ""janani""..... The word delivery has so much emotions👍
@shestyles44442 жыл бұрын
Yes...Hari priya is such a good actress 😍
@isravelmartin25132 жыл бұрын
இவங்களோட மாஸ் என்ட்ரி யார் யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
@tamilarasip78952 жыл бұрын
குணசேகராமூக்கஅதிகமாநுலைக்ககூடது
@reginamary31962 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@akalyamanikandan81712 жыл бұрын
Super👌
@gokulkrishnan62742 жыл бұрын
Jj
@balakumarg79142 жыл бұрын
C Xnx
@premamohan53572 жыл бұрын
ஆரம்பத்தில் இருந்ததை விட சில நாட்களாக ஜனனி யின் நடிப்பு அருமை 💐💐
@kiruthikadhaya7897 ай бұрын
Anyone after 😢serial end😢
@devisweeta7 ай бұрын
Mee
@ganesandurai2942 жыл бұрын
ஒரு மாதம் கல்யாணம், ஒரு மாதம் வளைகாப்பு நடத்தும் சீரியல் மத்தியில் இவங்க கல்யாணத்த இவ்வளவு சீக்கிரம் நிறுத்திட்டாங்க
@ammavumnanum92642 жыл бұрын
இந்த மாதிரி சிங்கப்பூர் அப்பா வை பார்த்ததில்லை எந்த reaction மும் இல்லை
@shree83002 жыл бұрын
Janani rocked. Renuga" saami eppa illegal uttaravu kudakurathu" was fantastic. Short and straight to the point. 👏👏👏
@aaxrani2402 Жыл бұрын
இந்த Episode ஐ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.இந்த திருப்பத்தை தொடரில் கொண்டு வந்த இயக்குநர் அவர்களுக்கு நன்றி..
@believeurself2072 Жыл бұрын
Yh nanum pakurn adi kadi
@kathadi5892 жыл бұрын
Normal serial mathiri....niruthunga nu kathama remba etharthama janani pesunathu superr....feels the reality😊
@RanjaniSvijisekar Жыл бұрын
No dramatic scenes, no crying nothing.... Janani's speech was excellent.. She conveyed everything she wanted to say without being dramatic. ❤❤❤❤
@FasmeenHorowpothana2 жыл бұрын
இன்று ஜனனி நடிப்பு வேறலெவல் சூப்பார் சூப்பார்🌷🌷🌷👍👍👍
@FarhanFarhan-li3oh2 жыл бұрын
ஐனனி நடிப்பு வேறலெவல்
@vinovino7882 жыл бұрын
⚘⚘⚘⚘💘💘
@salysaly41672 жыл бұрын
Yas
@harshithkrishna17332 жыл бұрын
Janani Mass entry Vera level 👌👌👌👌👌
@umar53422 жыл бұрын
Janani entry good
@anitaoman4632 жыл бұрын
👌👌👌👌👌👌
@AjithKumar-if2kb2 жыл бұрын
@@anitaoman463 . . 0
@hemavathiganeshsri75402 жыл бұрын
Super
@udhayalatha83262 жыл бұрын
ஜனனி rock.... எதிர் பாராத திருப்பம் ஜனனி entry 😍😍
@nandhininandhini46042 жыл бұрын
Ethir neechal la intha episode maraka mudiyathu super...😍😍
@harikrishnan50552 жыл бұрын
Janani acting was extraordinary 🥳🥳❤️❤️ dialogues are so clear Massey acting💥💥💥.... waiting for upcoming episodes
Janani entry and walking style with smile also super athukakave thirumpa thirumpa paka thonuthu
@rameshrp26252 жыл бұрын
இதைவிட அப்பத்தா பேச தொடங்கியது தான் ஆச்சரியம் 😂😂😂😂
@duraiac2 жыл бұрын
13.51 - ஞானம் be like.. கல்யாணம் நடந்த மாதிரி தா..அட்சதைய நீயே வச்சிக்கோ🤣🤣
@Abcdefghij-u3g2 жыл бұрын
Man I noticed now! Hahahaha you noticed clearly
@GoldyJohnson-do3js2 күн бұрын
😂😂😂
@amuvlogs58212 жыл бұрын
இப்படியே பரபரப்பா போன சீரியல் வெற லெவல் ஹிட் ஆகும் 👌
@ramyamurugan96262 жыл бұрын
குணசேகரன் சாரோட அந்த மூஞ்சி reaction 😆 இருக்கே☹☹ 👍
@kumaresankumaran.s94972 жыл бұрын
Shakthi Paarthale Kaduppaguthu 🔥🔥🔥🔥🔥
@kabilchannel.82502 жыл бұрын
Super. இப்படித்தான் தைரியமாக இருக்க ( பேச ) வேண்டும் பெண்கள்.அதை விட்டுட்டு அழுதா வேஸ்ட்.
@kavipriya54312 жыл бұрын
சக்தி ரோல் இப்படி ஆயிடுச்சே...எப்படி இப்படி அண்ணன் என்ன சொன்னாலும் கேட்கறானோ? வொர்ஸ்ட்
@deenshamdf1624 Жыл бұрын
கதையை சவ்வு மாறி இழுக்காம சரியாக நகர்த்துகிறார் இயக்குனர் 👌👌👌👍👍👍👏👏👏
@mehrinbenz2 жыл бұрын
Yarukellam innaki episode vera level thonuchu...super mass...kundavai acting vera level....janani entry...mucchu thinari ponathu Avanga 3 marumahal mattum illa..engalukum mucchu thinari pocchu..super super...hats off yethirneetchal team👏👏👏👏👏👏👏
@muniamahmarimuthu2645 Жыл бұрын
On😊
@banupriya73652 жыл бұрын
Janani's casual entry Sema masss
@senthilraji90142 жыл бұрын
Wonderful entry janani....mass dialogues....ella ponnukkalaiyum mathiri alama antha smile oda wonderful episode.....that walk speech smile is wonderful.....janani hands-off.....
@sathya21947 ай бұрын
Ivlo paaratapatta serial last la ellarayum feel panna vachittu sudden a mudiyuthu Two twist peoples can't accept 1.marimuthu sir death 2.sudden ending 😢😢😢😢 Miss u ethirneechal ❤❤❤
@ummulsabika81802 жыл бұрын
Nandhini janani nu solumpo semma.... Renukha savam mela yeri ninnuttu thaali katta sollvaaru nu sonnathu semmaa
@shobanar.s14242 жыл бұрын
Best serial award ungaluku than .... Ethirneesal super
@meenany30032 жыл бұрын
Nice acting janani
@sujisuji69522 жыл бұрын
காலைல இருந்து 10முறை செக் பண்ணிட்டேன். Promo வரவே இல்ல. Eppisode ஆச்சும் போட்டீங்களே
It is not her job to change all these people . Real life la ippadi solli girls da life than nasama pogum . In our culture people can’t differentiate a small mistake vs criminal manipulate things . Adthuku patience nu Peru vachi mannikara gunamnu solli they encourage all wrong doing behaviors . We all believe in karma when god don’t forgive and erase your wrong doings why human should forgive . Forgive for your own peace and remove them from your life .
@sambathkumar73372 жыл бұрын
@@SM-vq1qd appram ethuku montage pic la potturukaga
@sujinimala71072 жыл бұрын
சக்தி மாதிரி ஒரு கேணப்பயன் கூட யாராலையும் வாழ முடியாது 🤦♀️
@gsaonenessgsaoneness91472 жыл бұрын
Ivanunghalukalaam Sapaatula poison vechidanum
@ambigagovindh1402 жыл бұрын
Yes
@vallavanvallvan88682 жыл бұрын
Correct avana patthalay eruchala varuthu. Chaii
@faithjiththa4232 жыл бұрын
😀😀😀
@faithjiththa4232 жыл бұрын
@wa ringtones summawa vittinga
@balasubramaniyams20192 жыл бұрын
Janani to Gunasekaran after koluthiying 🔥🔥- Varata mame durr😂😂😂
@sabari89102 жыл бұрын
சக்தி களவாணிப்பையான் shocked ஜனனி entry
@kkanimozhi6929 Жыл бұрын
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் அழுகை கொஞ்சம் சோகம் இதுவே எதிர் நீச்சல் சீரியலை பார்க்கனும்னு தோனுது அருமையான கதை களம் அருமையான நடிகர்கள் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@srinithisri10182 жыл бұрын
Mrng la ierunthu waiting intha episode ku Janani masssss👌👌👌👌👌👍👍👍👍
@PKCreation-lm3dt7 ай бұрын
Highest viewed episode of Ethirneechal🔥 Watching it after serial end😢
@dhanaindiads2 жыл бұрын
.எவன் டா நீ அப்பான்னு சொல்லிக்கிட்டு ஒருத்தி வந்து பேசிட்டு போறா.. முகத்துல ஒரு அதிர்ச்சி இல்லை வெங்காயம் ..ங்
@somasundaram74642 жыл бұрын
Jaisairam He is pimp
@queenqueen22732 жыл бұрын
Janani entry la antha smile super 😊
@KavithaPrakash7892 жыл бұрын
எல்லாரும் குணசேகரன் மூஞ்சிய பாத்தாலே சிரிப்பா இருக்குனு சொல்ராங்க 🙄🙄 ஆனா எனக்கு துரைசாமி மூஞ்சிய பாத்தா ஓங்கி ஒரு குத்து விடலாமான்னு கடுப்பாகுது.... 😤😤
இந்த ஞானம் மூலமாக தான் ஜனனிக்கு இந்த கல்யாண விஷயம் லீக் அவுட் ஆகி இருக்கணும் மற்ற படி யாரும் தகவல் சொல்ல வாய்ப்பில்லாதபடி குணசேகரன் ஏற்பாடு இருந்துச்சு
@balu647852 жыл бұрын
No I think paati
@priya-jk Жыл бұрын
11:58 i expected the normal dramaatic "thaliya katrathaa niruthu da" dialog as usual..but director nailed it...
@sayansay23052 жыл бұрын
திருச்செல்வம் சார்..... Love ur serial...... Big fan for this serial... கதையை இழுத்தடிக்காமல் உடனே தீர்வு சொல்லும் உங்க இயக்கம் சூப்பர் ❤️... இப்படியே கொண்டு போங்க உங்க கதைகளத்தை 💙
@nathiyak1122 жыл бұрын
Janani acting vera level...very casual 👍👍👍
@verramani23512 жыл бұрын
ஜனனி மாஸ் என்றி சூப்பர் 👌👌👌👌👌
@renukamatheswaran31162 жыл бұрын
Director V. Thiruselvam already kolangal nu oru serial yeduthruparu....athulaium romba unathamana characters uruvakiruparu like Tholar,Menaka,Sellama, heroine friend,Adhi....romba nalla irukum.... Apo na school padichitrundhen...very impressive.....I like thiruselvam....
@dhanamedit49952 жыл бұрын
துரைசாமின்னு ஒரு கேரக்டர் அங்க எதுக்கு நிக்குது இப்படி ஒரு அப்பாவா ஆச்சரியம் 😕
@fathimasurya24112 жыл бұрын
குந்தவை அப்பா அப்டியே மரம் மாதிரி நிக்குறான் 😼😼thuuuuuffffffffff😼😼
குந்தவையோட அப்பா கடைசிவரை மிக்சர் தான் சாப்பிடுவான் போல
@somasundaram74642 жыл бұрын
Jaisairam He is real pimp his profession is pimp
@microscanjamal2 жыл бұрын
Yes only mixture
@tgpmaster5062 жыл бұрын
குணசேகரன் முன்னாடியே குந்தவை அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல் லி இருப்பார்
@JHB_shines2 жыл бұрын
Superb,this was the most important entry of Janani to save other girls life from spoiling.
@jayakichi34532 жыл бұрын
கதிர் எகிரிட்டு வரும் போது ஜனணி ஒரு அற விட்டுட்டு போய் இருந்த்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும். .
@sithyrifaya66072 жыл бұрын
உண்மைதான் நீங்கள் சொல்வது உண்மைதான் நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன்
@vclcanagasuriam3122 жыл бұрын
True hope in future episodes..karthir get a good slap ( கன்னத்தில் பாளார் காயம் எற்பட்டும் படி ) இந்த வீட்டு மருமகள்கள் ஆல் ...
@rajasennhere2 жыл бұрын
11:33 மிக சிறப்பான entry... அதை விட சிறப்பான background music and acting. Goosebumps scene in TV serial. If theater, it would have got applause. First time while watching this, It was so thrilling (inside stomach, strange feeling), unpredictable, made me sit on the edge of the seat. 😀😀No over build-up in this scene, but still , heronism or mass feeling comes out and it's unavoidable.. director and writer have done fantastic job. Madhumita and music director also deserve special applause here. The music transition is just fantastic, watched in repeat mode
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எதிர் பார்ப்பு மிக அருமை 👍👍 சூப்பர் 👍
@ruhanmohamed33732 жыл бұрын
மரண Mass 😎 Today promo vera level Romba happy 😝
@sivakumars46212 жыл бұрын
ஜனனி பின் வாய்ஸ் பேசுறவங்க சூப்பர் அவங்கள யூடியூப் சேனல் வரசொல்லுங்க பார்க்க னும் சூப்பரா பேசுறாங்க
@nushrafaizal31892 жыл бұрын
Superb serial..💥 Wow wow...😍😘🤩 Number 1 serial in sun tv..
@nehtraram25102 жыл бұрын
Director yaru ?
@RubikscubiksBheroz2 жыл бұрын
எத்தனை பொய் எத்தனை தாலி எத்தனை வஞ்சம் எத்தனை டாப்பர் எத்தனை பெண்கள் எத்தனை பேர் வாழ்க்கை எத்தனை நடிப்பு எப்படி❓ உலகில் பல😭😭🙏🏼 கடவுளே நீ தான்🙏🏼🙏🏼🙏🏼♥ காப்பாற்ற வேண்டும்🎉🎊 நேரம் எல்லாருக்கும் நல்ல இருக்க வேண்டும் 🙏🏼இறைவன் அருளால்🌺👋👌சரியான நேரம் இறைவன் கொடுக்க வேண்டும் 🙏🏼❤💐🌺👍👌
@gurubaran12662 жыл бұрын
புரியவில்லை
@RubikscubiksBheroz2 жыл бұрын
ஏன்❓ புரியவில்லை🥺🥺🥺🙂 தமிழ் தெரியுமா😒🌺😍😍😍 கஷ்டம் புரியாதா🙂🙂🙂🙂😂கவலைத்தெரியாதா😭😭😭😭 பெண்கள் வாழ்க்கை😭 கஷ்டங்கள் பல 😭😭 இஷ்ட ங்கள் குறைவு😭😭😭 நஷ்டமங்கள் அதிகம் 😭😭😭😭 இப்போது ப்புரிதா🥺😒😒😒😒😒 இறைவா 🙏அனைவரையும் காப்பாற்ற வேண்டும்🎉🎊 👌👍♥🌺
@PraveenPraveen-hk8ru2 жыл бұрын
ஜனனி வேற லெவல். நடிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு 👌👌👌❤️💕
@spark9773 ай бұрын
Still remember this scene watching on tv such a brave move we really miss such a gem of a serial 😢
@gopalsamykrishnasamy26652 жыл бұрын
Director Vera level aluthu niyayam kekkama mass pannitanga
@freefirechannel20572 жыл бұрын
Kunasekaran mind voice 1000 kodi pocheee,,
@Vignesh-qs7rt2 жыл бұрын
Janani entry super o super d walking style super 💕🔥🔥
@rroshni48542 жыл бұрын
ஜனனி செம்ம mass speech your speech is very inspiring all womens
@anjuarumugam11822 жыл бұрын
this serial director was so great👌and superb acting to all characters 😍
@skemerald2 жыл бұрын
தும்முங்கம்மா தும்முங்க நானும் சேர்ந்து தும்முரேன் இரண்டு பேரும் சேர்ந்து தும்மியாவது கல்யாணத்த நிறுத்திறுவோம்😀😀😀
Semma janani hands off to you ovu oru ponnum ippadi thaan irruka vendum 👍👏
@gopalakrishnan42332 жыл бұрын
Janani speech entry vera leval
@nathiyanathiya75162 жыл бұрын
Janani mass entry 👌👌👌👌vareu level 👍👍
@madhankumar-jp5tv2 жыл бұрын
Hai akka
@mageshvagishilovejesusmage561 Жыл бұрын
But ethuku thirupi correct time varanum🤣🤣🤣
@naturalworld123692 жыл бұрын
ஞானம் தா சரியா நியாமா நடந்துக் கிறார்
@gunaseeli77322 жыл бұрын
குந்தவை அப்பா என்ன selai மாதிரி நிக்கிறாரு 🤣🤩
@sumithradevisumithradevi49782 жыл бұрын
Gunasekaran mind voice:poche 200 crore poche Kundavai: Nan eppa ungaluku 200crore tharenu sonne
@sumithradevisumithradevi49782 жыл бұрын
Gunasekaran brothers: Oo tharamaten vera solluvaya
@abiramir8464 Жыл бұрын
We miss you so much aadi gunasegaran 😢😢😢😢😢
@logambikas23242 жыл бұрын
Inaikku episode 14th nov Mass Scenes... Pattamaal Paati Same Speech... Visual Treat... Director HATS OFF🥳
@Muthukumar-fb6jy2 жыл бұрын
🤗
@jj-kt6ee2 жыл бұрын
Adi dhool Janani,,, super Ma 👏🏻👏🏻👏🏻
@gokulakrishnan30772 жыл бұрын
I’m surprised Kundhavi’s father didn’t ask one question or show any signs of anger. When Janani spoke about Gunasekaran’s family. Super father😂 But Janani’s arrival was maassss 😊
@ramkipriya21412 жыл бұрын
Same dobut he didn't even show any reaction in his face..standing like golly bombai
@ramchandran0562 жыл бұрын
sambanthi elarumey apdthana irukanga .. 😂
@gunaguna-fd8bc2 жыл бұрын
They both know about all family members but don't know about Janani and shakti already married
@anonymous317512 жыл бұрын
வேஸ்ட் அந்த ஆளும் பொண்ணும்...மூணு மருமகளுங்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லாம நிக்குறாங்களே...ஏன்னு யோசிக்க மாட்டாங்களா