மற்ற சீரியல் இன்னொருத்தி புருஷனுக்கு ஆசை படாமல் இன்னொருத்தி புருஷன் என்று தெரிந்தும் decent ஆக விலகி கொண்டால். குந்தவை..இது தான் திரு செல்வம் sir direction எதிர் நீச்சல் கதை
@MohammedRaseed-k2v2 ай бұрын
😮Ù😮😮😮❤🎉
@baskarmuthu9892 жыл бұрын
அப்பத்தா பேசிய ஒவ்வொரு dilouge கைத்தட்டி ரசித்து பார்த்து ரசிச்சொம் எங்கள் விட்டில் எல்லாரும்👌👌👌👌🔥🔥🔥🔥🔥
@keerthidallu84892 жыл бұрын
Nanum than
@irinechristinal21422 жыл бұрын
Nanuthan
@vrvlogs42752 жыл бұрын
Yes
@vrvlogs42752 жыл бұрын
Yes
@rightrooms33622 жыл бұрын
Appathau kku pesa one week kodukkalam. Innum Nan expect from Appathha .Sorry...Mrs. Pattammal MA
@tdisnygomez28332 жыл бұрын
Appathaaa பேச பேச எனக்கு புல்லரித்து விட்டது...hats off திருச்செல்வம் sir and team
@yovanpaul66532 жыл бұрын
Also
@MR-jo1gl Жыл бұрын
Evlo time paathalum Goosebumps varuthu.....😊 Movies la kooda ipdi oru scene vechirupangala nu therila..... Mass 🔥🔥🔥🔥🔥
@kasimayan01 Жыл бұрын
🔥🔥
@jeyarajbharathi59782 жыл бұрын
அப்பத்தாவுக்காகவே இந்த Episode a எத்தன தடவையும் பார்த்தாலும் சலிக்காது❤️😘. அப்பத்தா பேச்சு துணிவு, தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.🥳💪💪
@geethakarthick32742 жыл бұрын
ஆமா நா 3 டைம் பாத்துட்டேன் ஃபுல் எபிசோட்
@jeyarajbharathi59782 жыл бұрын
@@geethakarthick3274 நானும் தான் 5 times பார்த்துட்டேன்❤️
@geethakarthick32742 жыл бұрын
@@jeyarajbharathi5978 konjam kooda bore adikave illa next epi ku I am waiting
ந ந்தினி “ அப்பத்தா voice நல்ல இருக்கு “ 😂 ரேணுகா “ நாம் பார்த்துக்கொண்டு இருப்பது கனவா”😂
@maruthumaha12232 жыл бұрын
Nanthini reaction vera level ....😁😁😁😁
@kaleeswariri24642 жыл бұрын
Yes very nice
@haala_naz_22302 жыл бұрын
Yes super
@arokiya20012 жыл бұрын
😍😍😍
@southtelugu34202 жыл бұрын
it's not dreams serial re it's zing zing amazing serial re
@Kannagiyininiyagaanam2 жыл бұрын
இந்த எபிசோடு நான் சன் டிவியில் பார்த்தேன் இருந்தாலும் இதை பார்க்க பார்க்க சலிக்காத எபிசோடா இருக்கு யாருக்கெல்லாம் புடிச்சிருக்கு எதிர்நீச்சல் இன்னைக்கு செம 😀
@ponnikumar41442 жыл бұрын
பலமுறை பார்த்தேன் இந்த எப்பிசோடு பட்டம்மாள் பேச்சு பட்டாசு மாதிரி இருக்கிறது வாழ்க வளமுடன்
@rimozayasir7682 жыл бұрын
Yes nanum than
@devikavaratharaj79142 жыл бұрын
Yes yes nanumthan
@kajariyas44752 жыл бұрын
Entda episode very very supers erukku
@chandrasekaran42062 жыл бұрын
👌
@sudhagallery90312 жыл бұрын
அப்பத்தா பேசவே இல்லையே என்று ஏங்கிய அனைவரின் ஏக்கத்தை தீர்த்து வைத்தது இந்த எபிசோட் 😂🤩
@mmalarmmalar34902 жыл бұрын
Yes
@என்றும்அன்புடன்2 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத Episode
@sushmi12182 жыл бұрын
Such a casual entry of janani and the way she left after narrating everything to kundavai was the real elegant way of direction 😍
@dhanadmr40102 жыл бұрын
தென்றல் சீரியலுக்கு பிறகு நான் தொடர்ந்து பார்க்கும், ஒவ்வொரு எபிசோடுக்கும் எதிர் பார்க்கும் சீரியல், எதிர் நீச்சல் மட்டுமே...சூப்பர் 👌👌👌✌️✌️👍👍👍💥💯
@s.kavithaasrisri68192 жыл бұрын
பட்டம்மாள் சூப்பர் வேற லெவல் வர வர எதிர் நீச்சல் விட எந்த சீரியலும் பிடிக்கலை👏👏👏👏👏👌👌👌👍👍👍👍👍❤❤❤❤❤
@divyak66702 жыл бұрын
Pattama paati yaru
@DivyaDivya-np4uy2 жыл бұрын
S
@sumithraalosisus78552 жыл бұрын
உன்மைய உரக்க சொன்னதில் மகிழ்ச்சியடைகிரேன்
@lakshmiram9242 жыл бұрын
Last week slow ah poitu irukunu sonnom, ipo 😺😺😺😺😺
@kalaivani44802 жыл бұрын
Ama 100%correct
@sasmithanmanjulamanjula25732 жыл бұрын
இன்றைய எபிசோடில் அப்பத்தா செம மாஸ் எக்டிங் அப்பா பார்க்கவே முடியல அதோடு குந்தவை கொடுத்த பதிலடி குணசேகரனும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sheebaregina2010 Жыл бұрын
What a move " Pattamal M. A" Applause to Thiruselvam
@BavanimaCreations2 жыл бұрын
அப்பத்தாவின் நடிப்பு சூப்பர்னு நினைப்பவர்கள் மட்டும் 👍👍👍
@thinakaranthinakaran78702 жыл бұрын
💝💝💝💝💝💝💝💝💝😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌💝💝💝💝💝💝
@jeyanthijeyanthi40082 жыл бұрын
Super
@ammu51522 жыл бұрын
Love you grand ma
@dhinakarandevaraj77522 жыл бұрын
Superb
@muthumauthikkaa5732 жыл бұрын
Sema
@Imadking2.22 жыл бұрын
Super அப்பத்தா இந்த அப்பத்தாவெ யாருக்கு எல்லாம் பிடிக்கும் 🖐
@harishsiva27392 жыл бұрын
குந்தவை மாலைய தூக்கி எறிஞ்சது சூப்பர் குணசேகர் மேல👌👌🤣
@jokertenzo89012 жыл бұрын
🤣
@coolcoolcoolcool382 Жыл бұрын
🤣
@rubeenanowfal8841 Жыл бұрын
Ayyo na intha serial ku addict ayiten❤ana intha serial ah marimuthu sir death ku apuro than mobile la paka start pannune,,, ipo 243 episode vara pathuruken... ☺️☺️☺️☺️ithu vara patha serial la intha serial than one of the best nu solluven.... Ayyo janani and patti mass pannitanga,,,kovil & vetulaium🎉🎉🎉
@tasteofrahman6092 жыл бұрын
குந்தவை பேசுன ஒவ்வொரு வார்த்தை யும், மாலை ய கலட்டி குணசேகரன் மேல எரிந்த தும் sema👌🏻👌🏻👌🏻
@sujiraj10692 жыл бұрын
எனக்கு இன்னைக்கு பெரிய சந்தோஷமா இருக்கு அப்பத்தா வெளுத்து வாங்கினது 😘😘😘😘
@saravanakaliappansaravanak1142 жыл бұрын
இப்படி எந்த நாடகத்தையும் ரசனையோடு பார்த்ததேயில்லை அருமை ஒவ்வொரு நாளும் இனிமை
@b.p52962 жыл бұрын
யாருக்கெல்லாம் ஜனனி வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு including வீட்டு மருமகளுக்கு ரொம்ப சந்தோசம் ஈஸ்வரி ரேணுகா நந்தினி attitude சூப்பர் Yesterday episode மாமியாரை நந்தினி ரேணுகா கலாய்த்தது சூப்பர் 😂😂😂 குணசேகரன் அசிங்கப்பட்டதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு 😆😆😆
@durgalekshmi86312 жыл бұрын
அமம்
@user947292 жыл бұрын
Innum ethana episode vandhalum idhu dhaan Ethirneechal oda best episode🔥🔥
@thakirbasha69852 жыл бұрын
என்ன நாடகம் ஐயா இது இந்த டைரக்டர் வாரத்துக்கு ஒரு படம் எடுத்தா அது வருஷ கணக்குல ஓடும் போலயே எங்கேயோ இருந்த கதையை பேசாத அப்பத்தாவ எனக்கு ஒரு பிளாஷ்பேக் வச்சு 👍👍👍 அருமையான கதை💪 கடையோட டைரக்டருக்கு வாழ்த்துக்கள் அதோட இதுல நடிக்கிற ஆளுகளை பாத்தா அப்பப்பா
@meenal85032 жыл бұрын
⚡🌋🔥 ultimate goosebumps ladies mathika theriyathavangaluku ithu sariyana padam. Neraya veedugala itha nadakuthu. Intha mari serial eduthathuku 👑🎉🎊Thiruselvam sir ithu ungaluku Vallthukal ❤️
@p.ushanandhini37862 жыл бұрын
கை தட்டி சிரிச்சு சந்தோஷமாக பார்த்த சீரியல் மன நிறைவா இருந்தது
@senthilccms2 жыл бұрын
Fact
@abdiannibal44302 жыл бұрын
NANUM THAAN
@saijames8192 жыл бұрын
உலக தமிழ் தொலைக்காட்சி சேனல் போகிற எல்லா தமிழ் சீரியல்களையும் முழு முழுங்கி விட்டது இந்த சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் வேற லெவல்👍😁🙏🛐
Pattammal MA. Super mass entry. Director is moving this serial in an unexpected way. Gunasekaran acting is Fantastic and talks in a natural way .That's nice. All characters acting is very good in this serial. Thirumurugan sir, please move this serial in a good way so that all keeps continue watching this programme.
Janani ku innime tha periya Periya problem vara pogum atha face panna kathukanum guna and guna mathiri ya na aluga veliya vum erukaga so avagalayum samalikanun janani challanging start agiruchu innime tha real ethir neechal fight te eruku
@keshu7532 жыл бұрын
😂
@saravanakumart54342 жыл бұрын
She is the best example to Tamil pen 🌹🥰👍😘
@saranyasenthilkumar72222 жыл бұрын
மெய் சிலிர்க்கும் தருணம் பட்டாம்மால் M. A first time repeated mode la paakura serial episode 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@ppomahalakshmibhaskar21472 жыл бұрын
Great applause 👏 for Thiruselvam director for the dialogs and giving surprise twist in this serial 👏 👍
@adityaravichandran51422 жыл бұрын
Pattamal superb u rocked don't close this character
@manjunathr13082 жыл бұрын
இந்த எபிசோட்டை நான் 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்..Supper
@srinivasans16002 жыл бұрын
குணசேகரன் அசிங்கப்பட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் குணசேகரனின் ஒவ்வொரு வசனமும் சூப்பர். இந்த மாதிரி ஒரு சுவையான அர்த்தமுள்ள சீரியலை இதுவரை பார்த்ததே இல்லை.
நந்தினி: அப்பத்தா குரல் நல்லா இருக்குல்ல 🤣🤣🤣🤣🤣 தலைவி அல்டிமேட் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@SrinivasSharma-rd1rqАй бұрын
21:35 ... Again ❤❤❤❤❤❤❤❤ pattupaati ❤❤❤
@gurusamymurugangurusamymur8402 ай бұрын
எதிர் நீச்சல் சீரியலில் சிறந்த எப்பிசோட் பாட்டி கதை🎉🎉🎉🎉❤❤❤❤
@harishsiva27392 жыл бұрын
எப்படி பார்த்தாலும் குணசேகரன் பார்த்து சிரிப்புதான் என்ன நடந்தாலும் ஒன்னும் நடக்காத மாதிரி மூஞ்சி வச்சிக்கிறாரு குணசேகரன்🤣🤣🤣
@ammupaati41712 жыл бұрын
sutta kathirikka pola irukku mogara kattai.....aanaal manathukkul adutha sadhi thittam vuruvaagi kondirukkindrathu pola
@vaishuavv34812 жыл бұрын
@@ammupaati4171 Now officially Guna vs Jab confirm. Btw title montage vera mathitanga 👌
@sambathkumar73372 жыл бұрын
@@vaishuavv3481 janani real ethir neechal will start now guna vs janani
@santhoshmunusamy79842 жыл бұрын
Tavalai vaayan🐸
@sriramrojaram18252 жыл бұрын
இன்றைய எபிசோடு மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றியது அப்பத்தா தான் காரணம் 😎 மாஸ் என்ட்ரி அப்பதா 😎😎😎😎😎
@Utube-vy5ep2 жыл бұрын
INTHA episode aah Ethana thadava paathalum , Konjam kooda salippu thattala.... Avlo interesting aah irukku 👏👏👏👏👏 EPISODE 243 is really a MILESTONE for ETHIRNEECHAL serial. 🔥😎 FANTASTIC EPISODE👍 Ippadiyum Serial eduthu kaata mudiyum nu kamicha , Thiruselvan sir ku Nandri..👍
@kaleeswariri24642 жыл бұрын
Yes .. correct sonninga
@srisubbu36132 жыл бұрын
Absolutely 💯.....Repeat mode...episode
@mohamednawshad54722 жыл бұрын
Semma today episode katheer moojela ore Adi vettu sonna innam semmaya erukum ella
@ramkipriya21412 жыл бұрын
True...daily pakkalam especially final part..if appatha said this in from of daughter in law parents it Would be awesome.. especially before Eswari's father and Vasu.
That final ending பட்டம்மாள் M.A வேற லேவல்🔥🔥🔥🔥🔥 நந்தினி reaction அப்பத்தா பேசுது semma😁😂
@ananthidhanaraj78242 жыл бұрын
அசிங்கப்பட்டார் ஆதிகுணசேகரன்..இனிமேல் தான் இருக்கு..சம்பவம்..🤣ஆதி mind voice:இந்த கிழவி வேற ரொம்ப torture பண்ணுது ..ச்ச..🤣😂
@mahalingamk17202 жыл бұрын
Super
@harshinigeetha16272 жыл бұрын
Lovely appatha.. Lovely.. Naanga kanda neenda naal kanavu palitha madhiri irundhadhu... Superb... Idhai oru serial la ve ninaika thonala.. Edho enga family la nadakura madhiri iruku.. It's mingled with many peoples.. So... Indha happiness engalala whole hearted ah feel panna mudiyudhu.. Thanks to director Sir..
இதை தான் எதிர் பார்த்தேன்.அட்டகாசமான performance vera level. Paatti super
@s.abinaya74442 жыл бұрын
Daily we are enjoying this serial...with claps, laughing tension , sad, courageous, goosebumps moment all kind of emotions with commentaries everything ...💯🎉🎊🔥❤️👌👏👏👏👏
@Utube-vy5ep2 жыл бұрын
KASUKAAGA VEETU AAMBALAINGALA VIKKARA Asingamanavargal , WHAT a powerfull and ferocious dialogue....
அப்பத்தா ஒரு வார்த்த பேசுமானு பாத்தா இப்போ ஒருத்தர் கூட ஒரு வார்த்த பேச முடியாத அளவுக்கு பேசுதே அப்பத்தா ....PATTAMMAL M.A rocked🔥🔥🔥
@gnabagamvaruthe73572 жыл бұрын
நிஜம்
@parasuramdesing77752 жыл бұрын
No one serial can beat ethirneechal serial 🔥🔥🔥
@animacraft25792 жыл бұрын
Very good superb serial
@sindhujasudhakar52162 жыл бұрын
I hate serials i don't waste my time with these silly serials, but from yesterday episode I gonna watch this serial.
@absharaliali31342 жыл бұрын
Yes 💯
@vandanasrivandu2 жыл бұрын
Ssss
@maxell008 Жыл бұрын
Ever beat
@ramyaramanan91242 жыл бұрын
அசிங்க பட்டனா ஆதி குணசேகரன்😂😂😂😂 குதவை இனிமேல் மிஸ் பண்ணுவோம்😧😧😧
@kaleeswariri24642 жыл бұрын
Yes
@vaishuavv34812 жыл бұрын
Kundavai role ipadi abrupt ah close pandrathu disappointing. Thought she will teach a lesson.
@sambathkumar73372 жыл бұрын
@@vaishuavv3481 ye kolagal mathiri kondu poganum nu asaiya
@mrs.bharathy.b69382 жыл бұрын
@@vaishuavv3481 Janani is there to teach them a lesson...why other girl...oruvanuku oruthi than best always...problems will be everywhere ...
@vaishuavv34812 жыл бұрын
@@sambathkumar7337 Ilainalum izhukamaya vida porar. Innum Easwari pesala, Shakti is spineless and Gunasekaran ku serupadi vizhala???
@saranyak8082 жыл бұрын
Pattammal MA. Indha sean 100 times ku mela paathen. Super..
@chandanchandan3349 Жыл бұрын
Renuka and Nandhini atrocities super
@mrs.bharathy.b69382 жыл бұрын
அப்பத்தாவின் ஒவ்வொரு வார்த்தையும் சும்மா நச்சுன்னு இருக்கு... நெத்தியடி வார்த்தைகள்...
@sambathkumar73372 жыл бұрын
The real ethir neechal fight will be start ready to face it janani
@mrs.bharathy.b69382 жыл бұрын
@@sambathkumar7337 Janani must be very careful hereafter...as Appatha said ...
@sambathkumar73372 жыл бұрын
@@mrs.bharathy.b6938 munnadi eruthu sonnen janani carefull la erukanum starting konjam careless sa eruthathala personal mater thotha u see that guna is koduramana periya villan avan so avana jeikanum na guna ku equal la janani erukanum kettavagaluku no rules nallavaga tha nama atha panna kudathu itha panna kudathu nu namakku maamale oru rules potukurom
@mrs.bharathy.b69382 жыл бұрын
@@sambathkumar7337 Appatha should change the shares to the name of Appatha n Janani as joint account ...then Janani can go to their office without any restrictions...
@sambathkumar73372 жыл бұрын
@@mrs.bharathy.b6938 nalla idea tha but janani accept pannuvalanu theriyala ava individual la earn pannanum tha think pannuva
@m.rajkumarm.rajkumar.11672 жыл бұрын
யாருக்கு குந்தவை பேசியது பிடிக்கும்
@devic70212 жыл бұрын
அட வீட்ல எவ்வளவு பெரிய விசேஷம் நடக்குது குணசேகரன் மற்றும் தம்பிகள் அனைவரும் அசிங்கப்படுவதை குழந்தைகளும் பார்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் 😂😂😂😂😂
@Gemigo-JK Жыл бұрын
Anyone 2024 ❤
@manoharan55072 жыл бұрын
சூப்பர் இதுதான் மனிதன் வாழ்க்கை சூழ்நிலை மாறினால் தலைகீழாக மாறும் மனிதனுக்கு நடக்கும் ஒரு ஒரு விஷயங்களையும் சேர்த்துதான் கதையாக கொண்டு வந்து நாடகம் இன்று பெயர் பார்த்து மீண்டும் திருந்தும் மனித இனங்களுக்கு கதை சமர்ப்பணம் என்று என்னுடைய எனக்குத் தெரிந்தது இதுதான் நன்றி நன்றி நன்றி புரிந்து கொள்ளுங்கள் வாழ்க மனித இனம் வாழ வைப்போம் மனித இனத்தை
@premamohan53572 жыл бұрын
Verithanam💥 Pattammal M. A 🥰🥰 Repeated mode 😍 Goose bumps 💐💐
@kannanrajendran10682 жыл бұрын
திரு சார் இந்த கதையை இப்படியே கொண்டு போங்கள் சார் 💞 பிளிஸ் சூப்பர் 👏 சூப்பரோ சூப்பர் 👏👌💞💜
@Vignesh-qs7rt2 жыл бұрын
Pattammal MA full 🔥🔥🔥... Janani rocking 🤩🤩..... Eshwari, Renuka, nandini happy o happy....🥳🥳🎊 Gunashekar family shocked 😳
@snehaipasnehaipa2995 Жыл бұрын
👏👏👏👏👏pattamaal MA 👏👏👏👏👏👏👏👏appaththa Vera level performance talking Chandse illa vrey good
@luxpanditha9432 жыл бұрын
Appatha, gettha ,'pattamal MA 'nu sonnadhu super👌
@RubikscubiksBheroz2 жыл бұрын
குந்தவை ப்பேச்சி நடிப்புமும் சூப்பர்👋 எல்லாரும் நல்லா நடிக்குராங்க👌👍👏🏻👋🏼💐வாழ்த்துக்கள்🎉🎊👍 ❤ஆனால்😭நமக்கு நிஜத்தில் நடக்குது. ஆண் அவங்க அப்பா வையும் சேர்ந்துத்தான். எப்படி இருந்தாலும் நாமே அடிமை எதாவது ஒரு வைகையில் எவ்வளவு திறமை இருந்தாலும் 😂😂 சொல்வதுப்புரிதா😭😭😭😭 இறைவா🙏 எங்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்🙏 எல்லா வகைலும் உடலும் மனதாலும் ♥👍🌺அப்பத்தா மாதிரி பேச்சு வார்த்தை தையுரிம் துணிவு எல்லா எல்லாம்👍😃 நாம் அனைவருக்கும் வேண்டும்🙏 ♥🌺எப்ப மாறும் இறைவா🙏🏼🙏🏼🙏🏼🌺♥😭😭😭
@srinithisri10182 жыл бұрын
Nandhini Akka Renuka Akka pesarathe alagu athum expression vera level super super👌👌💗💗💗
@Utube-vy5ep2 жыл бұрын
MUSIC elevates the scenes and dialogues very well. All in all best serial 👏👏👏👏👏
@Utube-vy5ep2 жыл бұрын
That too the ending music is like , an INTERVAL BLOCK scene.....🔥🔥🔥🔥🔥
@connectvaishnavi2 жыл бұрын
Naan 32 yrs la paarthu rasicha ore episode uh ....evlo serials and it's episodes ,....athuvum ethirneechal la ye inaiki episode EPIC ....adichanga paru sixer uh...Paati Vera level nenga tha intha serial la ye gethu ...
@tajsyed9332 жыл бұрын
Pattammal M.A., nu sllumbothu...appatha oda gethu pathingla....Vera lvl...proud moment for her
வேற லெவள் பாட்டிமா அசத்திட்டிக அனைவரின் நடிப்பு அருமையாக இருந்தன 👌👌👌😊😊
@saravanangandhi26232 жыл бұрын
Last scene Eswari look & smile semmaaaaaaaaaaaaaaaaaaaa😍😍😍🥳🥰
@bharathip46382 жыл бұрын
பட்டம்மாள் அவர்களின் குரல் அவர்களுக்கு அருமையாக பொருந்தி உள்ளது..
@lilyliz84112 жыл бұрын
Best episode ever! Hats off to Apatha's script and dialogue 👏👏👏
@ramasri23632 жыл бұрын
Kundavai today top acting ❤👏👌👍❤️🎂
@ambikavenkat43842 жыл бұрын
Madly in love appatha ❤️ heart stealer of the episode!! Ellaru Aaanu vaaya polantha moment 👌👌👌🥰🥰🥰 renuga and nandhini be like💃💃💃💃
@3iblife9622 жыл бұрын
250 episode எட்ட போகிறது போனதே தெரியல என்ன கதை இது பாரதி கண்ணம்மா மாதிரி வருமா ஜனனி கண்ணாமா மாதிரி நடந்துடே இருப்பானு நினைச்சேன் 🤣🤣🤣🤣
@TestTest-vr8hv2 жыл бұрын
Best episode. Apatha rocks. Powerful dialogues..nice bgm..superb acting by apatha, eshwari, renuka and nandini..the humorous dialogues and expressions of nandhini and renuka takes the episode to next level
@angamuthub63332 жыл бұрын
Seema👌👌👌
@யாரோயவரோ Жыл бұрын
21:44 enakeh Kai thattanum pola irunthuchu semma secenuh Goosebumps moment Yow director Vera ragam nee🔥🔥🔥 Therikivittutteenga
Appattha kunthavai rocking 🔥 Kunasekaran and brothers shocking 😂😂
@mathanmathan74912 жыл бұрын
பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அருமை டைரக்டர் வேற மாதிரி யோசிக்க சூப்பர் 👍🏻👍🏻👍🏻👌👌👌🙏🙏🔥🔥
@gowthamprakash76872 жыл бұрын
Why Most Of the Members Commenting Thiru Murugan Sir Mass It's not Thiru Murugan Serial It's "THIRU SELVAM" Sir Serial Our 90's Kids Most Favourite KOLANGAL Director THOLS KOLANGAL AND ETHIR NEECHAL DIRECTOR "THIRU SELVAM" 🔥🔥💥💥
@sumisara_2 жыл бұрын
எல்லாருடைய வீட்லயும் அப்பத்தா மாதிரி ஒரு caretaker இருந்தா சூப்பரா இருக்கும்🙂
@manilakshmi54682 жыл бұрын
Appatha super❤️❤️❤️😍😍😍.appatha ketta all questions um Semma..adikunasekar dammi 🤪🤪🤪🤪🤪🤪😝😝😝😝😝😝
@mahesmahes75942 жыл бұрын
பட்டம்மாள் MA சொல்லும்போது அப்பப்பா செம்ம சூப்பர்
@b.p52962 жыл бұрын
யாரெல்லாம் எதிர்நீச்சல் புரோமோக்காக மரண வெயிட்டிங்🔥🔥🔥
@reganverginmary85652 жыл бұрын
குந்தவை அற்புதமான acting......
@dhivyadhivya39332 жыл бұрын
Pattima speech superrrrrr👌👌👌👌🤝🤝🤝🤝
@DivyaDivya-pd3kt2 жыл бұрын
Super appatha
@jaikumarjaikumar58212 жыл бұрын
எங்கள் ஆதரவு ஜனனி மற்றும் அப்பத்தா எதிர் நீச்சல் சீரியல்😎😁😊 🙏🔥