Ethirneechal - Ep 57 | 13 April 2022 | Tamil Serial | Sun TV

  Рет қаралды 1,567,100

Sun TV

Sun TV

Күн бұрын

Пікірлер: 352
@kuppahemalatha5482
@kuppahemalatha5482 2 жыл бұрын
ஈஸ்வரி __ பொறுமைசாலி ரேணுகா __ நாலு விவரம் தெரிந்த புத்திசாலி நந்தினி __ நகைச்சுவையுடன், அன்பாக பேசுபவள். மூன்று பெரும் சூப்பர் 👌👌👌
@ruthdayana8704
@ruthdayana8704 2 жыл бұрын
Enakkum avangala romba pudikkum
@simplysivaranjanisiva
@simplysivaranjanisiva 2 жыл бұрын
Janani also monthri
@CSEAkilandeswariA
@CSEAkilandeswariA 2 жыл бұрын
Mm super
@lojinichandrakumar5697
@lojinichandrakumar5697 2 жыл бұрын
😊
@renukarakshika3492
@renukarakshika3492 2 жыл бұрын
Yes
@manikandanmani233
@manikandanmani233 2 жыл бұрын
ஈஸ்வரியின் சிரிப்பு ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது 🥺🥺🥺🥺
@vasudevan6589
@vasudevan6589 2 жыл бұрын
இது போன்ற ஒற்றுமையான மருமகள்களே வேண்டும் எல்லா குடும்பத்திற்கும்
@sharankathillainathan7667
@sharankathillainathan7667 2 жыл бұрын
ராணி என்னும் வேலைக்காரியின் நடிப்பு சூப்பர் 👍👍👍👍
@thangamuniyandi4740
@thangamuniyandi4740 2 жыл бұрын
நாட்டின் சில மருமகளின் நிலைகள் அழுகையா வருது ஆனால் நந்தினி காமெடி சூப்பர்
@thendralarasi4825
@thendralarasi4825 2 жыл бұрын
நந்தினி பேச்சு எல்லாம் காமெடியா இருக்கு ஈஸ்வரி எளிமையான புன்னகை அரசி சிறப்பு
@babuvel7513
@babuvel7513 2 жыл бұрын
எல்லார் வீட்டிலேயும்,எல்லா மருமகள்களும் இப்படி ஒற்றுமையா இருந்தா குடும்பத்தில பொறாமை கோவம் சண்டை எதுவுமே இருக்காதில்ல.நந்தினி காமெடி சூப்பர்.
@jainabenazir6785
@jainabenazir6785 2 жыл бұрын
Three are like a own sister..caring level heart touching
@jeyajeya5358
@jeyajeya5358 2 жыл бұрын
மூன்று மருபகள்களும் really great உங்களை போல அன்பான மருமகள்கள் எல்லா குடும்பத்துக்கும் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும் மூன்று பேரும் பாவம் கடவுள் தான் உங்களை இளைய மருமகள் மூலமாக காப்பாற்றுவாங்க
@sakunthalaj8410
@sakunthalaj8410 2 жыл бұрын
ok 👌👌
@sakunthalaj8410
@sakunthalaj8410 2 жыл бұрын
o
@manokalai579
@manokalai579 2 жыл бұрын
Neraya per irukanga veliyil therivathllai
@kanimozhiselvaraj8890
@kanimozhiselvaraj8890 2 жыл бұрын
ஒற்றுமை இருந்த குடும்பம் ஒழுங்கா இல்லை . குடும்பம் இருந்த ஒற்றுமை இல்லை
@senthilkumarsenthil9456
@senthilkumarsenthil9456 2 жыл бұрын
Hi
@sathishs6704
@sathishs6704 2 жыл бұрын
டாக்டர் உங்க வீடு மாதிரி நனைச்சி கொங்க சொல்லும் போது அது மட்டும் வேண்டாம் டாக்டர் நந்தினி செம 👌👌
@surendrenr938
@surendrenr938 Жыл бұрын
இத உங்க வீடு மாதிரி நெனச்சுக்கோங்க.. அத மட்டும் சொல்லாதீங்க டாக்டர்..
@MadhaiyanChinnappachetti-fq6vm
@MadhaiyanChinnappachetti-fq6vm 11 ай бұрын
😊😊o plui km pl 3:33 ..😢😢😢xriuuu 3:57 3:57 3:57 ​@@surendrenr938
@ISHF91
@ISHF91 2 жыл бұрын
ஹரிபிரியா(நந்தினி )வால நா ரொம்ப நாள் கு அப்புறம் daily சிரிக்கிறேன்.. Thanks..
@Hariharan-bh4pm
@Hariharan-bh4pm 2 жыл бұрын
டாக்டர் இத உங்க வீடு மாதிரி நினச்சுக்கோங்கனு சொன்னதும் அத மட்டும் சொல்லாதீங்க னு next dialouge ரொம்ப நேரம் சிரிச்சேன் . எதார்த்மான உன்மை. நகைச்சுவையும் கூட🤣😀😂
@lufnamaryam4901
@lufnamaryam4901 2 жыл бұрын
Yea na ava hospital ra than nimmathiya irukka
@revathirevathi6769
@revathirevathi6769 Жыл бұрын
Nanum
@l.p.balasubramaniyan130
@l.p.balasubramaniyan130 2 жыл бұрын
நந்தினி தன் உடம்புக்கு டாக்டர் ஒன்றும் இல்லை சொன்னதும் ஐுஸ் கேட்டது சூப்பர் நந்தினி அப்பா நடிப்பு👌👌👌
@syedmohamedbuhari4431
@syedmohamedbuhari4431 Жыл бұрын
இந்த உலகம் இன்னுமா நம்மல நம்புது😂😂 renuka comedy super😂😂 டாக்டர் இதுக்கு முன்னாடி ஹோட்டல் வச்சிருந்தார் போல🤣🤣 Nandhini comedies are ultimate🤣🤣🤣
@sanjumapavi7285
@sanjumapavi7285 2 жыл бұрын
17:10:Akka coffee..renuka.. idho pottu tharen...😂😂😂😂
@paiyammamuneeswari26
@paiyammamuneeswari26 Жыл бұрын
Nandhini is a natural beauty🥰🥰😍😇
@nushrafaizal3189
@nushrafaizal3189 2 жыл бұрын
3 marumahaldeium acting super... 👍 & Amazing Vera Level 🔥 Nandini Commedy perfect 😂🤣👍🤩 & she is very cute 😍
@rajachanukachanuka6333
@rajachanukachanuka6333 2 жыл бұрын
நந்தினி நடிப்புக் காமெடியை பார்க்கும் போது சிரிப்பதா வேறு என்ன செய்வதென்று தெரியவில்லையே
@kumarikumari3142
@kumarikumari3142 2 жыл бұрын
Nandini romba பாவம் மூணு perum so sweet❤❤❤❤❤
@lovelyvijay4117
@lovelyvijay4117 2 жыл бұрын
Same deviyani mam carchter in this serial of Eswari mam and Nandhini wow vare level
@kajakhmohideen751
@kajakhmohideen751 2 жыл бұрын
ஈஸ்வரி அக்கா ரொம்ப அழகு உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
@gomathiv8450
@gomathiv8450 2 жыл бұрын
மூன்று மருமகள் அருமையான நடிப்பு மிகவும் சிறப்பு♥️♥️♥️
@sathishs6704
@sathishs6704 2 жыл бұрын
இந்த உலகம் இன்னுமா நம்மள நம்புது ரேணுகா 😊😊😊
@yasodakannan1372
@yasodakannan1372 2 жыл бұрын
This daughter-in - laws so cute n caring for each others.
@mugilamugi6051
@mugilamugi6051 2 жыл бұрын
Vera 11 serial indha serial ha adichika endha serial um illa fantastic story 🥳🥳🥳
@ramya9837
@ramya9837 2 жыл бұрын
8:26.. 🤣😂 .. நந்தினி.. என்ன டக் - னு இப்படி சொல்லிட்டீங்க.. 🤗🤣
@indradevi8534
@indradevi8534 2 жыл бұрын
I watch this serial just for nanthini her acting n her father acting super👍👍👍
@mohamedsaleem627
@mohamedsaleem627 2 жыл бұрын
அருமையான சீரியல்.ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு நடிப்பில் ஜொலிக்கிறார்கள்.
@chandracsk6879
@chandracsk6879 2 жыл бұрын
Enakku sun tv il. Romba piditha serial ithuthan.
@womenscreativeworld
@womenscreativeworld 2 жыл бұрын
Recent ah than pakka arambicha romba romba pudichu eruku intha serial ithu romba real ah eruku Hari Priya acting super.. ivlo naal panna serial la ithan avanga best
@chikumon
@chikumon 2 жыл бұрын
Antha nurse and avanga smile super. ..😍
@annapoorneswarihariharan4857
@annapoorneswarihariharan4857 3 күн бұрын
Three daughter-in-laws are very co operative & understanding each other இந்த மாதிரி எல்லா வீட்டிலும் மாமியார் மாமனார்கள் மகுழ்ச்சியாக இருப்பாரகள் Nandhini comedy Super
@shobanashobana3376
@shobanashobana3376 2 жыл бұрын
Serial superb...eeswariyin sirippil aayiram artham kalandha soham...acting so nice..each and everyone act so well
@lsdlsd2947
@lsdlsd2947 2 жыл бұрын
Janani vida matha 3marmagal nadipu amazing athuvum Nandhini vera level acting semmmaaa semmmaaa,,,😍😍😍😍😍🤩
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 2 жыл бұрын
Same feeling
@bharathv4273
@bharathv4273 Жыл бұрын
Yes pesama nandhini ya heroine a potrukalam. Namaku avanga dhan heroiine
@prema1370
@prema1370 Жыл бұрын
@@bharathv4273 SsssssssS enna porutha varai nandhini than heroine
@kallirani8963
@kallirani8963 2 жыл бұрын
நந்தினி காமடி வேரலெவல் சூப்பர்
@kalaisambantham9731
@kalaisambantham9731 2 жыл бұрын
நானே பேயா திரியபோற உங்க கண்ணுகெல்லா தெரிய போற பாருங்களேன்👻👻👻👻🤣🤣🤣🤣
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 2 жыл бұрын
Nandhini, Renuka and Eshwari acting awesome
@rifirose3042
@rifirose3042 2 жыл бұрын
Nandhini character really awesome👍👏
@Gomsselva
@Gomsselva 2 жыл бұрын
Nandhini very super character....😍
@cithraselvi8241
@cithraselvi8241 2 жыл бұрын
Intha Ulagam innuma nammala numbthu Renuga Vera level
@MadhuBala-hq9vt
@MadhuBala-hq9vt 2 жыл бұрын
All the three daughter in law's acting very naturall. Among them nandhinis act is excellent with timing humour
@NishaNisha-be2ww
@NishaNisha-be2ww 2 жыл бұрын
I like eshvari smile
@gani427
@gani427 2 жыл бұрын
மூன்று பேர் ஒற்றுமை Super....
@MohanaKarthick
@MohanaKarthick 2 жыл бұрын
Jananiya vida maththa ellarum spr ah nadikiranga
@punitaamalraj4462
@punitaamalraj4462 2 жыл бұрын
Yes...Three of them are very very sweet and cute in acting..so natural...Nandini needs experience in acting.
@ushanambirajan6468
@ushanambirajan6468 2 жыл бұрын
Intha kaalathula entha marumagalgal onna irukanga.....Ithu reel ah irunthalum pakrathuku rombavea nalla irukuthu
@lithikeshmadhan7190
@lithikeshmadhan7190 2 жыл бұрын
Irukaanga yen veetla, 3 marumagal, one yr, 2 yrs illa 40+ yrs ha. Orey veetla, kootu kumdumbama irukom
@ushanambirajan6468
@ushanambirajan6468 2 жыл бұрын
@@lithikeshmadhan7190 kekrathuku romba santhosam sis.....Ithu ma3 epovum onna Santhosama irunga...enga v2la nanum innorthangalum....but enna pudikala avangaluku so naa Othungirukean....
@lithikeshmadhan7190
@lithikeshmadhan7190 2 жыл бұрын
@@ushanambirajan6468 thank u, naan 3 marumagal nu sonnadhu yenga amma & 2 perimma ( perippa wife)
@ushanambirajan6468
@ushanambirajan6468 2 жыл бұрын
@@lithikeshmadhan7190 Ok sis...
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
Ishwari: Quiet Renuka: Intelligent Nandhini: Innocent Janani: Cashewnut
@sandhiyanishu6158
@sandhiyanishu6158 2 жыл бұрын
U said meen Janani மூந்திரி பருப்பு
@purpleaysh1170
@purpleaysh1170 2 жыл бұрын
Janani cashew nut 🤣 100%
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
@@sandhiyanishu6158 yes
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
@@purpleaysh1170 😂😂😂
@manikantan943
@manikantan943 2 жыл бұрын
ராணி நடிப்பு சூப்பரோ சூப்பர்
@foodworld606
@foodworld606 2 жыл бұрын
First daughter in law character is very nice. So soft type.
@mohmedmazeen2102
@mohmedmazeen2102 2 жыл бұрын
3 marumagalum super super super 😍👌
@sureshkumarsureshkumar8268
@sureshkumarsureshkumar8268 2 жыл бұрын
நந்தினி டாபி டாக்டர் இதுக்கு முன்னாடி ஹோட்டல் வைத்திருப்பார் போல 😂😂🤣
@mahakwt3415
@mahakwt3415 2 жыл бұрын
Supar comedy
@banumathyanandakrishnan8609
@banumathyanandakrishnan8609 2 жыл бұрын
Super comedy 🤣
@AarifaSahee
@AarifaSahee Жыл бұрын
😂😂
@snekhasnekha3748
@snekhasnekha3748 2 жыл бұрын
Nanthini akka semma comedy
@aum342
@aum342 Жыл бұрын
04:12 🤣🤣🤣🤣🤣 NANDHINI AKKA - SENSE OF HUMOROUS SPEECH 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
@sandhiyanishu6158
@sandhiyanishu6158 2 жыл бұрын
Eshwariyoda voice roja serial ahh kalpanaku kuduthurukanga romba quita irukku ila face expression ..moonja sooruki pesarathulan Nalla இருக்குனு சொல்றவங்க like pannunga frds
@tharajonita8676
@tharajonita8676 2 жыл бұрын
Nandhini sis unga acting and speech Vera level ponga . . Lov u ummmmaaaaa
@kokilamani6950
@kokilamani6950 2 жыл бұрын
ஈஸ்வரி நடிப்பு அருமை 🙂
@babuvel7513
@babuvel7513 2 жыл бұрын
நந்தினி இப்படி படபடன்னு பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு
@maryselvi8435
@maryselvi8435 Жыл бұрын
My favorite actress eswari mam in ethirneechal serial 🥰
@jumanashaham9882
@jumanashaham9882 2 жыл бұрын
Ayyooo nandini acting superb 😂😂
@kasthuriwaani9925
@kasthuriwaani9925 2 жыл бұрын
It's nice to see the daughter in laws so united.
@aum342
@aum342 Жыл бұрын
20:48 😂😂😂😂🤣🤣🤣👌🏻👌🏻👏🏻👏🏻 NANDHINI AKKA
@kavitharajagopalan827
@kavitharajagopalan827 2 жыл бұрын
Indha unga veedu maari nenachukunga, Adha mattum solladheenga doctor 😂😂😂😂😂
@bowyaramesh3936
@bowyaramesh3936 2 жыл бұрын
Kadaisiya nandhini ya eswari pakurpo.. Eswariyin siripil oru vali oda kudiya happiness therithu...
@kajakhmohideen751
@kajakhmohideen751 2 жыл бұрын
ஈஸ்வரி அக்கா நடிப்பு ரொம்ப நல்லஇருக்கு
@mayuridinesh6604
@mayuridinesh6604 2 жыл бұрын
நந்தினி நடிப்பு சூப்பரோ சூப்பர் 👌🏽👌🏽👌🏽🤩🤩🤩🤩🤩
@banumathyanandakrishnan8609
@banumathyanandakrishnan8609 2 жыл бұрын
உங்கள் மூன்று பேர் நடிப்பும் நன்றாக இருக்கிறது
@abirami1042
@abirami1042 2 жыл бұрын
Sun kudumba best actress awarda nandhiniku kuduthrakanum best serial intha ethirneechal serialuku kuduthrukanum
@periyanayakinandhini1992
@periyanayakinandhini1992 2 жыл бұрын
நந்தினி இப்டியே பேசி எல்லாரையும் பெட் ல சேக்கலாம்னு பாக்கறாங்க போல..
@surendrenr938
@surendrenr938 Жыл бұрын
நந்தினி உன்மயில குழந்தை மாதிரி பேசுற மாதிரி அழகா பேசுறஆ ஹரி ப்பிரியா பிள்ளை..
@mayaababes4635
@mayaababes4635 2 жыл бұрын
15:19 bgm excellent ❤️
@ravidass6657
@ravidass6657 Жыл бұрын
நந்தினி யின் தமாஷான பேச்சால் சிரித்தேன் .
@mohamedomerdeenomerdeen5465
@mohamedomerdeenomerdeen5465 2 жыл бұрын
NANDINI ACTING AND COMEDY REALLY SUPER 😍
@azhagumayil4990
@azhagumayil4990 2 жыл бұрын
ஈஸ்வரி...💚 ரேனுகா....💜 நந்தினி...💙
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 2 жыл бұрын
Doctor mind voice: Nandhini vaya vachu kittu konjam summa iru.
@kumarsasi839
@kumarsasi839 Жыл бұрын
ஈஸ்வரியின் சிரிப்பு ஆயிரம் அர்த்தங்கள்
@pavithrababuprasath1692
@pavithrababuprasath1692 Жыл бұрын
Renuga:Konjam amaithiya irudi Nanthini:irukravaraikum pesikrenee😂😂😂😂😂😂
@samynadhan9743
@samynadhan9743 2 жыл бұрын
குணசேகரன் ஆக்டிங் சூப்பர்
@Muthu_Kalyani
@Muthu_Kalyani 2 жыл бұрын
Reneka is 5 years older than Easwari in real life but here she is called her Akka
@ClickHappy
@ClickHappy 2 жыл бұрын
Kaniha is a better actress and that role needs someone expressive like her. Kamalesh’s wife konjam shorta irukanum but avlolam expressions thevai illa so priyadarshini fit agirkalam😬
@rajasekar8173
@rajasekar8173 2 жыл бұрын
@@ClickHappy yes, also kanika is taller than PD. Apart from that, in some families.. Mootha marumagal is younger than ilaiya marumagal.. It happens in real life too. Because she is periya marumagal, second one call her as AKKA
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
serial la akka va akkanu thana kupudnaum..apdi paatha gunasekaran 20 years kaniha vida periyavaru..😃
@harisubbu6919
@harisubbu6919 2 жыл бұрын
Textile Engineer pesurathu semma comedy ya irukku.nalla collage la padichurukkanga.
@gopipavi4805
@gopipavi4805 2 жыл бұрын
romba wait panne entha serial ku
@babuvel7513
@babuvel7513 2 жыл бұрын
எங்க அப்பா கருப்புசாமி தான் காப்பாத்தினார்.நான் அழுதிட்டேன் நந்தினி.
@ravir7996
@ravir7996 2 жыл бұрын
Nandhini akka super comedy
@narenkumar3147
@narenkumar3147 2 жыл бұрын
My sweetheart Madhu acting super. Madhu very beautiful. I'm big fan of Madhu 😍😘
@r.thulasi5346
@r.thulasi5346 2 жыл бұрын
நந்தினி அக்கா ரொம்ப நல்லம்
@nivigowtham9873
@nivigowtham9873 2 жыл бұрын
Doctor: apotane company ah run panamudium Nandhini's reaction 😂😂😂🤣
@Musrath_Fathima
@Musrath_Fathima Жыл бұрын
Haha Nandhini🤭😁😂👌🏻🔥😍❤️
@ushanambirajan6468
@ushanambirajan6468 2 жыл бұрын
intha serial mattum ean ivalo late ah uploed aaguthu...
@vjk9416
@vjk9416 2 жыл бұрын
Nurse sister smile very cute 👍
@kalabarbie1575
@kalabarbie1575 2 жыл бұрын
Idhu serial nu theriyum irundhaalum ivanga moonu perum paavam
@Lathamurugavel1116
@Lathamurugavel1116 2 жыл бұрын
ராணி மாமியார் நந்தினி மூனு பேரும் ஒன்னு சேர்ந்து பேசினா செம்ம காமெடி
@kcricket8843
@kcricket8843 2 жыл бұрын
3 marumagalhal super 👍👍👍👍
@pavinsuriyasujith2491
@pavinsuriyasujith2491 2 жыл бұрын
Eswari, renuka and nandhini all are not marumagal only best sisters
@Prathykutty-e4v
@Prathykutty-e4v 2 жыл бұрын
Semma kannika akkaku back ground music semma
@arifabegam4251
@arifabegam4251 2 жыл бұрын
aahaa
@kamakshigopalan
@kamakshigopalan Жыл бұрын
நத்தினிக்கு மட்டும் யாரும் சாப்பாடு போட மாட்டார்களா..... மற்ற மருமகள் நன்றாக இருக்கின்றனர்.
@top_tucker1
@top_tucker1 2 жыл бұрын
இத உங்க வீடு மாதிரி நெனச்சிகோங்க. அத மட்டும் சொல்லாதீங்க டாக்டர். 😂
@rajachanukachanuka6333
@rajachanukachanuka6333 2 жыл бұрын
மூவரின் நடிப்புக்கு ஒரு ஓ போடலாம் போல் இருக்கு
@Abi_usha_thols
@Abi_usha_thols 2 жыл бұрын
😢😢😢ஜனனியின் கனவு,நம்பிக்கை எல்லாம் எப்போ அழிய போகுதோ அதிகுணசேகரன் ஜனனி நம்பிக்கையை உடைக்கபோகும் அந்த தருணத்தில் ஆதி குணசேகரனின் நிலமையை கான நான் ஆவலுடன் எஎதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்ஜனனியின் கனவு,நம்பிக்கை எல்லாம் எப்போ அழிய போகுதோ அதிகுணசேகரன் ஜனனி நம்பிக்கையை உடைக்கபோகும் அந்த தருணத்தில் ஆதி குணசேகரனின் நிலமையை கான நான் ஆவலுடன் எஎதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்😂😂😂😂
@rizraz7724
@rizraz7724 2 жыл бұрын
നന്ദിനി semma comedy 🤣🤣
@nainamohamed4573
@nainamohamed4573 2 жыл бұрын
👌👌
@yasminbasheer8612
@yasminbasheer8612 2 жыл бұрын
Intha episode alukai santhosam mix ayirunthathu 🙂😟😘🤗
@petersuji9098
@petersuji9098 2 жыл бұрын
Vera level seiral..... I like it.... And the best serial in sun TV..... Thanks for directer
@sharmila6446
@sharmila6446 2 жыл бұрын
Edhu unga v2madhiri nenaichikonga adhu mattum soladhinga doctor 🤣🤣🤣
Ethirneechal - Ep 56 | 12 April 2022 | Tamil Serial | Sun TV
22:22
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Ethirneechal - Ep 81 | 12 May 2022 | Tamil Serial | Sun TV
21:46
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН