Ethirneechal - Promo | 17 October 2023 | Sun TV Serial | Tamil Serial

  Рет қаралды 1,602,833

Sun TV

Sun TV

Күн бұрын

Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all your favourite serials exclusively ONLY on Sun NXT for FREE. *Free only for Indian Users.
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalPromo #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZbin 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 963
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 11 ай бұрын
மாரிமுத்து சார் மறைவிற்குப் பிறகு எதிர்நீச்சல் ரொம்ப போரடிக்குது என யாரெல்லாம் நினைக்கிறீர்கள்....😢😢😢
@rajamraghu432
@rajamraghu432 11 ай бұрын
Nothing gets finished. Everything in pending. , everything ,unanswered. . Only useless talks , arguements. Story does not move at all.
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 11 ай бұрын
​@@rajamraghu432correct...❤
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 11 ай бұрын
appada oru valia vera comment potenga pola😂😂 Robert sir.....😅😅😅 Good try..... udane if u like ur mother dont comment here nu apdila bayam kaatathenga😂😂😂 bayanthruven
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 11 ай бұрын
​@@Jk_Jeyakumar❤❤😂😂😂
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 11 ай бұрын
@@robertgnanapragasam7872 🤣
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 11 ай бұрын
கொஞ்ச நாளாக இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்... மாரிமுத்து இல்லாமல் பார்க்க நன்றாக இல்லை😢😢
@thestanley.
@thestanley. 11 ай бұрын
Nanum rompa kasdamaruku Mari Muthu sir ilama apuram yarukumea avar ilama kathaita epdi konduporathunu theriyala 4days aachu enna yei nu oru kamperakural varumea athalellam miss pannurom enna mathiriyea yarukkellam marimuthu sir ilama pakka pudikkala friends
@TheSselvaraju
@TheSselvaraju 11 ай бұрын
Yes I have stopped. I loved Marimuthu sir nakkal kalanda villatanam. Too much 9f arguments n talking with no action. I follow the story watching promo n highlights.
@lakshmic9365
@lakshmic9365 11 ай бұрын
Me too stopped.. Katha vera madri poguthu
@muneeswarim2988
@muneeswarim2988 11 ай бұрын
அப்போ பக்கத்திய... லைக் கண்டி எதையாச்சும் சொல்றது
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 11 ай бұрын
@@muneeswarim2988 நான் என்ன யாரெல்லாம் பாக்குறதில்லை like போடுங்கன்னு சொன்னேனா... Only watching promo ..
@prabhug8480
@prabhug8480 11 ай бұрын
எதிர்நீச்சல் கதை ஒரு தெளிவு இல்லாமல் நகர்வது யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல... 😢😢😢
@sambathkumar7337
@sambathkumar7337 11 ай бұрын
Comments la comedy + villan venum ketaga athuku tha ithu
@gomathy679
@gomathy679 11 ай бұрын
Avan pesumpothu vaaya partha bakyaraj mathiri irukku....
@bluesea5534
@bluesea5534 11 ай бұрын
Arambathularundhe ipdi dha irukku
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
Starting la Mattum epidi patha
@pandeeswari5922
@pandeeswari5922 11 ай бұрын
Me
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 11 ай бұрын
ஒரே ஒரு ஆள் இல்லாமல் எத்தனை குழப்பங்கள் எத்தனை கதை மாற்றங்கள் 🥸🥸
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
😂😂😂 yes sucha. A fabulous man he is ❤❤❤
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 11 ай бұрын
அவர் இருந்த பொழுது ஒன்றும் தெரியவில்லை இப்பொழுது இல்லாத பொழுது எவ்வளவு ஏமாற்றங்கள்
@punitaamalraj4462
@punitaamalraj4462 11 ай бұрын
Exactly..true....
@ezhil87
@ezhil87 11 ай бұрын
முதலி்ல் இந்த ஜான்சிராணி கரிகாலனை வீட்டை விட்டு துரத்துங்க அப்போ தான் சீரியல் விளங்கும் 🥱
@padmajanagendran
@padmajanagendran 11 ай бұрын
Yes
@gomathy679
@gomathy679 11 ай бұрын
Athukku Adhirai muthalla intha veetta vittu poganum...avala vachithaney ivanga rendu perum aaduranga....
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique 11 ай бұрын
எப்படி எல்லாம் போக வேண்டிய சீரியல் இப்ப எப்படி எப்படியோ போகுது😢😢
@userfgkxrh
@userfgkxrh 11 ай бұрын
😢😢😢😢
@Puviv
@Puviv 11 ай бұрын
Eppati pokanum ungaluku
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 11 ай бұрын
Power of Mr.Marimuthu
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique 11 ай бұрын
@@AshokKumar-fm8ge yes
@devil-stargamers
@devil-stargamers 11 ай бұрын
​@@AshokKumar-fm8gepina thidirnu avar dead aghitaru ... Ipo avar eduthukum oru nala character kidaikkla....
@poongodi9469
@poongodi9469 11 ай бұрын
வீட்டில் முதன்மையான ஒரு ஆள் இறந்து போனால் அந்த குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும் என்று என்றுதான் பார்த்துள்ளோம் ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் இறந்ததால் ஒரு நல்ல சீரியலே தள்ளாடுவது இப்பொழுதுதான் பார்க்கிறோம்
@IndhuC-eo7je
@IndhuC-eo7je 11 ай бұрын
மாரி முத்து சார் இல்லாம எதிர் நீச்சல் சீரியல் பாக்கவே புடிக்கல 😢😢
@VIGNESH-mp7lb
@VIGNESH-mp7lb 11 ай бұрын
போய் தூக்கு மாட்டி தொங்கு
@userfgkxrh
@userfgkxrh 11 ай бұрын
What to do athaney reality 😢😢😢
@AjithKumar-kd8ec
@AjithKumar-kd8ec 11 ай бұрын
போய்ட்டே இரு பிடிக்கலனா
@umamaheswariproductionhous6476
@umamaheswariproductionhous6476 11 ай бұрын
😂😂😂😂
@RDX3250
@RDX3250 11 ай бұрын
Yes
@ganesans1766
@ganesans1766 11 ай бұрын
தன் மனைவியின் சாவுக்கு யார் காரணம் என்று அறிந்த பிறகும், கோபத்திலும் நிதானம் காட்டி ஈஸ்வரியை வழியனுப்பி வைத்த 👌👌👌ஜீவானந்தத்தின் நடிப்பு அற்புதம்.👌👌👌
@sakthidevi1362
@sakthidevi1362 11 ай бұрын
Yes of course
@devarajanvenugopal7870
@devarajanvenugopal7870 11 ай бұрын
Avar mattumdhan ok
@zanajazz3204
@zanajazz3204 11 ай бұрын
Eswary ku venum ,poyitu samaiyal velaya paaru. Yaraavathu purusana maatti viduvaangalaa..
@pankajk3002
@pankajk3002 11 ай бұрын
8
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 11 ай бұрын
Jeevanantham mass🔥🔥👍👍
@madheshdhanasekaran8224
@madheshdhanasekaran8224 11 ай бұрын
யாரிக்கெல்லாம் இன்னும் பழைய குணசேகரணை பார்க்கவே மனம் ஏங்குகென்றது
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
😂😂😂😂 😅
@muneeswarim2988
@muneeswarim2988 11 ай бұрын
லைக் கண்டி நிறைய பேரு உன்ன மாரி சம்மந்தம் இல்லாம பேசிட்டு இருக்காங்க... மாரிமுத்து சார் இல்லாதது கஷ்டம் ஆத்துக்கு கண்டி இப்படிலாம் கமெண்ட் பண்ற உண்மை ஆவர் மேல மரியாதை பாசம் இருந்த எவனும் இந்த மாரி கமெண்ட் பண்ண மாட்டான் நீ லைக் வரதுக்கு கண்டி ஆவர் பேர் வச்சு நீ லைக் பிச்சை எடுக்குற 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@zanajazz3204
@zanajazz3204 11 ай бұрын
Manasu enki enna panna. Ellaam mudinjsuthu. Irukirapothu puriyathu. Illathapothu puriyum. Life ithuthan.😢
@anushahariharan3243
@anushahariharan3243 11 ай бұрын
அவரோட familye அதை ஏற்று கொண்டு அவர்கள் வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டார்கள் அவருடைய ஆயுள் முடிந்து விட்டது இருக்கும் வரை அவர் வாழ்கையை நன்றாக வாழ்ந்து விட்டார் நம் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் சிறப்பாக சீரியல் ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்ப்போம்
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 11 ай бұрын
Aama yenggethu, saami adi mama poi pakalaam nnu irukiyaa(Ags sir thaai mama)
@Twins0677
@Twins0677 11 ай бұрын
After AGS death na intha serial pakurathey illa promo mattum. Than pakuren athuley theriuthu ethuku sanda potromney theriyama poitu irukunu
@aishwarya5615
@aishwarya5615 11 ай бұрын
Indha villianuku bayandha shakti business vendam nu back adikiran?? Apo janani thitturadhula thappe lla😂
@ajeenajaelprasanth
@ajeenajaelprasanth 11 ай бұрын
மாரி முத்து சார் இல்லாத சீரியல் வாழை இலையில் ஊற்றின ரசம் மாதிரி எந்த பக்கம் போகுதுனு தெரியல
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 11 ай бұрын
ஆமாம்.யாரவது சாப்பாட்ட போட்டு ரசத்த சுத்தி டேம் கட்டனும் அது யாரு செய்வாங்கன்னு தான் தெரியல😂
@arul4672
@arul4672 11 ай бұрын
😂😂😂😂 semma comparison 😅😅
@surajm4547
@surajm4547 11 ай бұрын
😂😂😂
@gunasekarikannaiyan4968
@gunasekarikannaiyan4968 11 ай бұрын
😊😊😊
@kalpanakalki9679
@kalpanakalki9679 11 ай бұрын
Marimuthu sir death ku aprm Promo mattum parkum sangam🙋‍♀️
@lakshmim1888
@lakshmim1888 11 ай бұрын
Onnume puriyala serial worst ah poguthu
@raji69fromsingapore
@raji69fromsingapore 11 ай бұрын
இப்போ புதிதாக வந்த மெய்யப்பன் க்ரூப் என்பது , ஜனனியின் தந்தை நாச்சியப்பனின் குடும்பமாக இருக்கும் என நினைக்கிறேன் , நாச்சியப்பன் பிறந்த வீட்டை பற்றி பேசிவிட்டு சென்றார் 😊
@hariganesh6455
@hariganesh6455 11 ай бұрын
Super brother U r great There is a possibility
@Manimegalai-Senthilkumar
@Manimegalai-Senthilkumar 11 ай бұрын
True...
@user-fafjjrrse
@user-fafjjrrse 11 ай бұрын
@raji69fromsingapore : Super. Migavum sariyaaga yochichu ulleergal. Congrats. ( NATCHIAPPAN munbu kooda pala murai avarathu panakkaara Appa KUDUMBAM patri solli irukkirar). THIRUSELVAM Thamby is really GREAT.
@கவிதைகள்-ண1ச
@கவிதைகள்-ண1ச 11 ай бұрын
சிறக்கடிக்க ஆசை அங்கிட்டு அனல் பறக்குது இவங்க கதையே இல்லாமல் ஏய் ஓய்ன்னூ கத்திக்கிட்டு கிடக்காங்க
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
Seekarum athuvum bosuvanam matori varum don't worry 😂😂😂
@கவிதைகள்-ண1ச
@கவிதைகள்-ண1ச 11 ай бұрын
@@SUDHARSHANV. correct Ella serialum aptithan
@k1_3
@k1_3 11 ай бұрын
​@@SUDHARSHANV. In your dreams 😎🔥
@munusamymanimegalai9949
@munusamymanimegalai9949 11 ай бұрын
இல்ல தெரியாமத்தான் கேக்குரேன்.மாரிமுத்து சிறந்த நடிகர்தான் அதுக்காக இப்படி யார்நடிக்க வந்தாலும் அவர்மாதிரி நடிக்க முடியாதுன்னு சொன்னா யார் நடிக்க வருவாங்க.டீமும் அதுக்காக கதைய மாத்துறது ஏத்துக்கவே முடியாது.இவருக்கு பதில் இவர்னு கதைய மாத்தாம போகணும்.இல்லாத ஒருத்தருக்காக ஓவர் பில்டப் கொடுத்து கதையை எங்கங்கோ போக வைக்கிறாங்க.அவர் இல்லாம பாக்கமுடிலன்னு ரசிகர்கள் அளவுக்கு மேல் சொல்றாங்க.எல்லாம் ஒரு அளவுதான்.இப்படியே போனால் எப்படி நீச்சல் அடித்தாலும் மூழ்கித்தான் போகும். அருமையான கதை கெட்டுப் போச்சி.
@gomathy679
@gomathy679 11 ай бұрын
Apdi sollunga.,AGS ku avara podunga, ivara podunga nu solravanga Yara pottalum Marimuthu sir mathiri varathu nu than solluvanga...ivanga podura comments ellam director eduthukkavey koodathu.,avar suyama sinthichu story ya kondu poganum....
@jayanthyaiyar
@jayanthyaiyar 11 ай бұрын
It' can be a fact that no one can match marimuthu sir . Also the reality is marimuthu sir is no more which is too sad.
@jayanthyaiyar
@jayanthyaiyar 11 ай бұрын
We have to face the realiy
@vathsalavijayaraghavan6058
@vathsalavijayaraghavan6058 11 ай бұрын
கதைப் போக்கு மாறியது அது முதல் காரணம் இரண்டாவது கேரக்டரின் பர்பாமென்ஸ் எதுவோ அது கெடாமல் யார் நடித்தாலும் அதை பார்க்கவும் ரசிகர்கள் இருப்பார்கள் என்று கதை போக்கு பழைய பர்பாமென்ஸ் தான் ரசிகர்களை இழுத்து பிடிக்கும்?? அதை எல்லாம் புரிந்து டைரக்டர் சீரியலை நகர்த்த ரசிகர்கள் கமெண்ட் சிறிது மாறும் பிறகு மாரிமுத்து சார் நடிப்பு புராணம் பாடுவதை சற்று நிறுத்தி புதிய காட்சி நடிப்பு என விமர்சனம் திரும்பும் உண்மையில் எனக்கு ஒன்றும் பழைய காட்சிகள் அதில் நடித்த நடிகரின் நடிப்பு என எதுவும் பெரிதாக ஈர்க்க கமெண்ட் இட வைத்தது இல்லை பல நேரங்களில் எரிச்சல் அடைந்து இருக்கிறேன் வெறுப்பு வரும் அப்படி எதிர்மறை கேரக்டர் தான் குணசேகரன் கேரக்டர் ஆனால் நடிப்பு கதை என்று அத்தனையும் சொதப்பல் ஆகி மோசமா போச்சு சமீபத்திய எபிசோட்கள் கரிகாலன் அசிங்க ஆட்டம் வக்ர வயலண்டான கதிர் விசாலாட்சி மோசமா மனசாட்சி இல்லாமல் செயல்பட்டது ஈஸ்வரியும் கூட சரியில்லை இப்போது கேட்கவே வேண்டாம் ரேணுகா சண்டை என்றும் இப்படி போவதை குறிப்பிடாமல் ரசிகர்கள் மாரிமுத்து சார் இழப்பு துக்கத்தை அதிகம் கொண்டாட இதர காட்சி நடிப்பு என்று மோசமாகி போனது எதிர்நீச்சல்
@avh958
@avh958 11 ай бұрын
ஏற்கனவே இருக்குற பாதி characters க்கு இங்க dialogues இல்ல இதுல புதுசா ஒரு character ஆ 😂
@muneeswarim2988
@muneeswarim2988 11 ай бұрын
Aathu sabari than .. Different vanthurukkaru
@gopimanik7315
@gopimanik7315 11 ай бұрын
எதிர் நீச்சல் ரொம்ப கஷ்டப்பட்டு நீச்சல் அடிக்கிது.. RIP ஆதி குணசேகரன்
@ezhil87
@ezhil87 11 ай бұрын
இந்த வில்லன் ஜனனி அப்பா ஓட குடும்பத்தை சேர்ந்தவனா இருப்பானோ ?
@arunravi2007
@arunravi2007 11 ай бұрын
yes
@goldenstores2701
@goldenstores2701 11 ай бұрын
மாரிமுத்து sir இல்லாமல் கதை மாறிப்போச்சு எப்ப பாத்தாலும் சண்டை 🫤🫤🫤🫤
@avh958
@avh958 11 ай бұрын
இந்த புது வில்லன் படிச்சவன் போல 🤣 படிச்சவங்க எல்லாம் நல்லவங்கன்னு பேசுற ஜனனி & கோ க்கு இவன் புதுசா இருக்க போறான் 🤭
@AlimaAlima-m4w
@AlimaAlima-m4w 11 ай бұрын
Ethir neechal na pakkarthe illa marimuthu sirmaraivukku piragu promo mattu tha na pakkare
@velvel2796
@velvel2796 11 ай бұрын
இனிமேல் வேஸ்ட்..சும்மா கத்திக்கிட்டே இருந்தால் எவனும் பாரக்க மாட்டான்
@avh958
@avh958 11 ай бұрын
திரும்ப மீன் மார்கெட் சண்டை 🤧😡 இதுங்க சண்டைய பார்க்கறதும் கதிர் பேசுறத பார்க்கறதும் ஒன்னு தான் 😂😂
@svmchanesthesia7868
@svmchanesthesia7868 11 ай бұрын
Real fish market
@user-kk9qf9ku5c
@user-kk9qf9ku5c 11 ай бұрын
Padichathunga soluthunga but epa paarthaalum roada naainga sandamaathiri sanda pottu kathitu irukunga....ithunga enga munnerapoguthunga.
@robinabi1250
@robinabi1250 11 ай бұрын
மொக்கையை நோக்கி கடந்து செல்கிறது எதிர் நீச்சல் 😢.சமீப காலமாக இதை பார்ப்பதையே நான் நிறுத்தி விட்டேன்.நக்கல் நையாண்டி கோபம் காமெடி கலந்த பேச்சு பசுபதி சார் என்கிற 'பட்டாசு பாலுக்கு பொருத்தமாக இருக்கும் அவரை குணசேகரனாக போடுங்கள்.
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 11 ай бұрын
ஒரு சண்டை முடிவதற்குள் அடுத்த சண்டை இப்படியே போகுது .கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இருங்க .😂
@arunravi2007
@arunravi2007 11 ай бұрын
Tara papa one dialog pasuna koda nachunu solra" karikalan & jansi rani" patha enaku pudikavey illa--- viewers mind voice apadiyey solra papa
@P-uh5xm
@P-uh5xm 11 ай бұрын
New villain paaka gautham maathiri ye irukkan😂
@mynaasmynaas
@mynaasmynaas 11 ай бұрын
no
@chitramurugesan7457
@chitramurugesan7457 11 ай бұрын
Ssss
@mynaasmynaas
@mynaasmynaas 11 ай бұрын
good morning.
@muneeswarim2988
@muneeswarim2988 11 ай бұрын
No.. Sakthi than different vanthurukkan double character
@mynaasmynaas
@mynaasmynaas 11 ай бұрын
hai
@ramyvijiramyviji4075
@ramyvijiramyviji4075 11 ай бұрын
ஜனனி சக்திகிட்ட கத்துறதுக்கு மட்டும்தான் லைய்க்கு...
@user-fafjjrrse
@user-fafjjrrse 11 ай бұрын
@ramyavijiramyviji4075 : JANANI eppavume SAKTHI i paarthu kaththuvathu kidaiyathu. Kulappathil irukkum SAKTHI ikku solli puriya vaipathu nalla pazhakkam thaney. SAKTHI yum purinthu kolkiraan. SUPER lovely and cute pair.
@naaziawahidnaazia8921
@naaziawahidnaazia8921 11 ай бұрын
Marimuthu sir maraivukku peragu serial paarkka thonala. Promo paarkkavum pudikala😞
@neenghalkuzhai_Vimarsagan
@neenghalkuzhai_Vimarsagan 11 ай бұрын
Director trying something but nothing working. This serial got merged to a serial that is telecasted in day time, hope everyone understood. Kannu pattu pochu ella award ayum vangiya piragu. Hope Director comes with a new plot
@sandeepkrish4046
@sandeepkrish4046 11 ай бұрын
Marimuthu sir ieukkumvarai kathai oeu nerkottil irunthathu serial parppathe nippattiyachu promovathu nalla irukkumannu partha cheennu varuthu enna achu
@aishwarya5615
@aishwarya5615 11 ай бұрын
Everyone are blaming that director has messed up the story.. He did bring a replacement for gunasekaran and moved the story but did people accept it and supported him? Everyone kept saying marimuthu marimuthu.. Replacement kontu vandha accept panna maatengiringa vera story vandha kadhai thelivu illama pogudhu nu solringa..director um enna dha pannuvaru..
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@gomathy679
@gomathy679 11 ай бұрын
Athaaney.,.
@Leo_Das_126
@Leo_Das_126 11 ай бұрын
Director plz change the renuga, nandhini dialogues paakavaey kaduppa varuthu overacting panra maadri irukku
@durgadeviranganathan5302
@durgadeviranganathan5302 11 ай бұрын
Irukira villan pathala Y director wasting money for new villan character
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
To replace gunasekaren charecter 😂😂😂😂
@Dreamking8
@Dreamking8 11 ай бұрын
புதுசா ஒரு கல்யாண புரோக்கர் வந்து இ௫க்கா௫.... 😂😂😂
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
😂😂😂😂 amma
@Manimegalai-Senthilkumar
@Manimegalai-Senthilkumar 11 ай бұрын
Yaaru athu
@gamingwithrk9528
@gamingwithrk9528 11 ай бұрын
Yaru
@nandinikumarik5191
@nandinikumarik5191 11 ай бұрын
Recently too the serial trp is number one that is the great record of this serial.
@SaroKumar-kw6tc
@SaroKumar-kw6tc 11 ай бұрын
Entha karumam pidisha seriya la yeru ellam pakkiriga
@Varsha-vo3uj
@Varsha-vo3uj 11 ай бұрын
Director sir is bringing something new to this serial by compensating gunasekaran character.. unexpected move sir.. thank u for giving such a nice serial to the audience thiruselvam sir.. hope edirneechal will achieve more than the previous in upcoming episodes🎉
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
❤❤❤🎉🎉he struggled in middle but the now story is improving
@Varsha-vo3uj
@Varsha-vo3uj 11 ай бұрын
@@SUDHARSHANV. yeahh!!such a hardworking person doing good story Direction.. I wish he will be achieving a lot and he deserves it💯
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
​@@Varsha-vo3ujyes ❤❤❤🎉🎉 exactly 💯
@rubinidevi.s1098
@rubinidevi.s1098 11 ай бұрын
Yes he trying to do something different in ethir neechal serial. Expecting more interesting scenes.. congrats Thiruselvam sir..
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
​@@rubinidevi.s1098❤❤❤🎉🎉
@mr-hw4xp
@mr-hw4xp 11 ай бұрын
Srilankan actor , Rj NELU as Krishnasamy Meiyappan , Natchiyappan's Brother's son. Ethirneechal new Bussiness villain to JANANI..
@sugan8993
@sugan8993 11 ай бұрын
தயவுசெஞ்சு இந்த சீரியலை முடிங்க டா ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் ஒரே கதைதான் எத்தனை மாசமா தான் அரைச்ச மாவையே அரைச்சு இருப்பிங்கா
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
😂😂😂 vaipu illa ennum 5 years odum 🤣🤣
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
Fist of all stop blabbering without marimuthu sir we won't watch if you don't watch alone is he going to come back again
@anushyasri2821
@anushyasri2821 11 ай бұрын
எதிர்நீச்சல் இனி promo மட்டும் தான் papen
@poongodi9469
@poongodi9469 11 ай бұрын
புதுப்புது கேரக்டர் உள்ள கொண்டு வந்து இனிமேல் கதையை ஜவ்வு மாதிரி இதுக்கு போறாங்க
@balajip2866
@balajip2866 11 ай бұрын
Oru naal edhirneechal miss pannama paakara Nan eppo time erundhom paaka pudikala ,..... Gunasekaran sir ellama andha serial gethu poiduchi avalotha .... Edhuna normal serial maari that ayidichi ..... Gunasekaran sir erukumpodhu edhirneechal sama mass eppo Ella ........ Andha nandhini renuka vaaya moodunga sir vaaya adhu ayyo pesi pesi tha gunasekaran sir poitaru Che pombalainga pombalainga solli solli over ah poitu erukanga Che ...podisu erundhu perisu varaikum ellam pombalaingale pesi sanda potu kathi Che nadagama coimbedu market ah therila ..... Edhuku la en thalivar gunasekaran sir tha super I hate edhirneechal
@kittygirl_thetortie498
@kittygirl_thetortie498 11 ай бұрын
Ninggelum AGS mathiri aan adhikam pudiche kevelemmane allu polleh... Pavam unggel veettu pengal..
@balajip2866
@balajip2866 11 ай бұрын
Na onnum aan Ella .... Ponnu tha........ Hama enna that ponnu ah erundha support pannanuma ..... Oru kudumbatha pirikaradhe Oru ponnu tha ..... Sanda na adhu ponnu tha ..... Comment paathiya. Pudiccha like pannu Ella unlike pannitu poitu eru summma endha waste reply panna venam
@mr-hw4xp
@mr-hw4xp 11 ай бұрын
​@@balajip2866 Boomer aunty. Nee adimaiya iruken nu theriyamaleeh nee adimaiyaah vaalnthuttu iruka boomer aunty. Nee suyamariyathai ilanthu vaaldratha nenachu oru naal feel pannuva. Apo unakku puriyum , pengal pesavendiya avasiyam enna nu.
@nithinjonnalagadda5343
@nithinjonnalagadda5343 11 ай бұрын
@@balajip2866super madam
@japsltd
@japsltd 11 ай бұрын
​@@balajip2866super 👌
@avh958
@avh958 11 ай бұрын
யாருப்பா இந்த புது வில்லன் கிருஷ்ணா ? வேலராமமூர்த்தியை ஆதி குணசேகரனா பார்ப்பதற்க்கு இந்த புது வில்லனே பரவாயில்ல 🤣🤣🤣
@paarufajro
@paarufajro 11 ай бұрын
😂😂😂
@Puviv
@Puviv 11 ай бұрын
Krishna samy meiyappan👌😅
@tamilselvi3034
@tamilselvi3034 11 ай бұрын
S he stole the show yesterday with casual acting
@vathsalavijayaraghavan6058
@vathsalavijayaraghavan6058 11 ай бұрын
சரியாக பார்க்கவில்லை நேற்று முன்னர் போல மீண்டும் போட்டு பார்க்கும் படி சமீபத்தில் காட்சிகள் இல்லை நேரம் மாற்றியதும் சரிப்படல மிஸ்டர் மனைவி சீரியலை ரொம்ப தள்ளி பத்து மணிக்கு வச்சு தொலச்சாச்சு. புதிய சீரியலை கடைசி அல்லது முதலில் வச்சா வேலையை அதற்கேற்ற படி செய்து பழைய சில சீரியலை பார்க்க முடியும்
@vathsalavijayaraghavan6058
@vathsalavijayaraghavan6058 11 ай бұрын
ஆம் இப்போது சன் நெக்ஸ்ட் ல பார்த்தேன் சூப்பர் வில்லன் முன்னர் குணசேகரன் கேரக்டரை ஞாபகப்படுத்தும் வகையில் தன் கேரக்டரை தானே சொல்லிட்டு......... ஜீவானந்தம் சூப்பரோ சூப்பர் ஒவ்வொரு வார்த்தையும் அமோகம் நிஜம் வாழ்க்கையின் யதார்த்தமான உண்மைகள் ஆரம்ப முதலே ஈஸ்வரி கேரக்டர் சுயநலம் தான் என் அபிப்பிராயம் அது தான் எல்லோருக்கும் நல்லவ கேரக்டர் எல்லாம் ஒன்று சுயநலம் அல்லது தனக்கு கூட உண்மை இல்லாத ஜன்மம்
@bharathibabu6442
@bharathibabu6442 11 ай бұрын
Plz don't blame this serial.... As a viewers a namma yosikradhu correct but avanga side situation yum purinjikanum yarume expect pannadha oru vishyam Mr. Marimuthu sir death.... So director fully depressed avaruku konjam time kudutha thane avaroda job a crct a panna mudiyum..... Avaroda side la irunthu konjam yosinga ellarum.... Pakka pidiklana vitrunga adha vitu yen Indha madhri comments kudukanum.... So nalla iruku nu ninaichu serial pakravanglum indha comments padicha idhe thought avanglukum varum la..... Let's support our edhirneechal team and director sir.... It's my request
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
Yes director is struggling to move the story after ags death let's see how me moves still has faith on him ❤❤❤🎉🎉🎉
@JeyashreeIyer-dn3vl
@JeyashreeIyer-dn3vl 11 ай бұрын
Eppa paru problem ah? Idha parthai life la nambikkaiye poidum. Started seeing only promo.
@ShifaShifa1986-vz7tf
@ShifaShifa1986-vz7tf 11 ай бұрын
வேல ராமமூர்த்தியை மாற்றி விட்டு பழையபடி எதிர்நீச்சல் சீரியலை கொண்டு போனால் தான் கதை மிகவும் நன்றாக இருக்கும் பிரகாஷ்ராஜ் அல்லது பசுபதியை போட்டு கதையை மிகவும் அழகாக கொண்டு செல்வதற்கு இயக்குனரை கேட்டுக்கொள்கிறேன்
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
Avara kaluvi othana Athan avar poitaru nu ninaikeren 😂😂😂😂
@rangaakarup8704
@rangaakarup8704 11 ай бұрын
Any one one who could match Old AGS is enough....
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
​@@rangaakarup8704that onyl let's see direcorr going to choose whom
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 11 ай бұрын
வந்தா நல்லா இருக்கும்.
@muneeswarim2988
@muneeswarim2988 11 ай бұрын
யாருமே வர வேண்டும் ஆளு அழுக்கு ஒன்னு சொல்றியா... அதிகுனேசேகரன் கேரக்டர் சீரியல் இல்லாத மாரி பண்ணிட்டிலாம்... கதிர். கரிகாலன்.விசாளாட்சி. நீயாணம்.ஜான்சி ராணி வில்லன் வில்லியா கட்டிறலாம்
@psp_online
@psp_online 11 ай бұрын
Pudhu villain seriyana comedy piece madhiri irukkan... Anyways parpom.. KarappanKalan also looks like comedy piece, but full on villathanam.. Andha category pola.
@sambathkumar7337
@sambathkumar7337 11 ай бұрын
Comedy + villan venum nu tha comments niraiya per kettaga
@anbukarasiselvaraj7183
@anbukarasiselvaraj7183 11 ай бұрын
Jeevanatham pasuna dialogue alame super...👏👏👏❤❤❤but Eswari pavam...😔😔😔
@karthickselvaraj875
@karthickselvaraj875 11 ай бұрын
Intha story objective a illama poguthu... trb kaga matum appo appo scenes a plan pandranga avlo tha
@vickysptc_official4387
@vickysptc_official4387 11 ай бұрын
Intha janani innum evlo pera than warn pannuva கிருக்கி😅
@userfgkxrh
@userfgkxrh 11 ай бұрын
Actually yesterday eswrai proved she is such immature than kathir so cheap 🙄 i am happy that she nicely got from jeeva sir
@BosniaMadan
@BosniaMadan 11 ай бұрын
Seriala ippolam parkave pudikala matha serial polave poguthu
@கவிதைகள்-ண1ச
@கவிதைகள்-ண1ச 11 ай бұрын
ஆதிரை கல்யாண கலாட்டா எபிசோட்கள் மட்டும் இந்த சீரியலில் நல்லா இருந்தது மத்தப்படி கதை திரைக்கதை எல்லாம் மொக்கையா இருக்கு
@devkindran9020
@devkindran9020 11 ай бұрын
Sandai sandai sandai everyday 😊
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
Yes fish market ey paravala 😂😂😂
@syamala58
@syamala58 11 ай бұрын
Janani has never run any sort of business. She is all talk and giving warnings.
@aramvijay
@aramvijay 11 ай бұрын
மாரி முத்து சார் இல்லாம எதிர் நீச்சல் சீரியல் bore adikudhunu yaarellam ninaikureenga
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
Ethey evalavu naaliki than solitueruka mudiyum 😅😅
@sagadevan2956
@sagadevan2956 11 ай бұрын
ஆதி குணசேகரன் இல்லாமல் நாடகம் நல்ல இல்லை கரிகாலன் பிடிக்கலையா😂😂😂😂😂
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 11 ай бұрын
Yethilae yethu vachi kothu veeduthu paar payapulae....ye maa yey
@saathvick8358
@saathvick8358 11 ай бұрын
ஆதி குணசேகரன் அண்ணன் ஆதி பகவான் எப்போது வருவார் ❓
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 11 ай бұрын
அவங்க வரமாட்டாங்க என்று நினைக்கிறேன் தவறிட்டாங்கன்னா இறந்து விட்டார் என்று தான் சொல்வாங்க.
@redhdraiderzz233
@redhdraiderzz233 11 ай бұрын
Karumam pidicha serial thou
@umadevi4152
@umadevi4152 11 ай бұрын
Please don't discourage the director 's efforts.Actually this is the reality which we should accept.This is the only serial which is apart from blind believes.All the other serials are the same story but different names.
@gomathy679
@gomathy679 11 ай бұрын
Amam pa...romba dharmasangadamana nilamaila irukkar Thiruselvam sir .. avarukku support pannanum pa naama ellorum...
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
​@@gomathy679❤❤❤🎉🎉🎉
@Sathiya0511
@Sathiya0511 11 ай бұрын
Yes u r correct 😊
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 11 ай бұрын
Aathavathu ippa yenna solla vaaren nna " mama mama vachi tayaa aapu"
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 11 ай бұрын
TS director yendrendrum mass👏👏👏
@Dhiya.kuttyma
@Dhiya.kuttyma 11 ай бұрын
Repeated scene pola iruku niraiya
@sathishkumar954
@sathishkumar954 11 ай бұрын
Day by day serial going bore without AGS sir
@psp_online
@psp_online 11 ай бұрын
Today live telecast of multiple fish markets within 20 minutes 😅😅😅
@ismaailsai
@ismaailsai 11 ай бұрын
யாரும் தவறாக எண்ண வேண்டாம் ஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் எதிர்நீச்சல் பார்க்க மனம் நினைப்பதில்லை...😢
@misaray3259
@misaray3259 11 ай бұрын
Appo comments panna sollutho 😅 Enna enna solluran parunga kambi kattura kathai ellam
@MBM578
@MBM578 11 ай бұрын
ஜனனிக்கு இந்த வில்லன் சரியான ஆள் என்று நினைப்பவர்கள்😂
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
😂😂😂😂 yes
@Puviv
@Puviv 11 ай бұрын
Mudincha edu 🤣
@tamilselvi3034
@tamilselvi3034 11 ай бұрын
New villan is excellent character. Janani is doll for him
@muneeswarim2988
@muneeswarim2988 11 ай бұрын
சக்திக்கு மாரி இருக்கு அந்த வில்லன் பாத்த
@indiranirani2727
@indiranirani2727 11 ай бұрын
Nachiyappan brother son
@prabakar.k4375
@prabakar.k4375 11 ай бұрын
அத்தையின் அராஜகம் பழையபடி தொய்வு ஏற்படுத்துகிறது கதையை வேறு திசைக்கு மாற்றவும் கௌதம் எங்கே ஜணணிக்கு திடீர் வில்லன் ஜெயிப்பாரா கதிர் க்ளோஸ் செய்யனும் ஞாணம் மந்தமான நடிப்பு வேஸ்ட்
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
😂😂😂 exactly 💯
@saisimna2377
@saisimna2377 11 ай бұрын
Giwtham innum kathirai meet pannala😂😂
@Vandu1603
@Vandu1603 11 ай бұрын
This serial is no longer interesting after the loss of AGS character. Storyline is so confusing and chaotic. Repeated scenes and repeated problems among the family members.
@gaurilakshmi6292
@gaurilakshmi6292 11 ай бұрын
I stopped watching ethir neechal last week.. and watched yesterday's episode convincing me enough to not watch anymore. a little happiness was janani's new venture, that too brutally closed. full of negativity only, from day 1 women were helpless till now the same. i realy loved this serial when there was hope now i am done getting my emotions over brutal negativity.
@mr-hw4xp
@mr-hw4xp 11 ай бұрын
Janani ku new bussiness villain. Tholil na , potti illamalaaah ?
@user-fafjjrrse
@user-fafjjrrse 11 ай бұрын
@gaurilakshmi6292 : Have you not watched 17th SUPER EPISODE. If so BAD LUCK. Entry of the NEW VILLAN KRISHNA MEIYAPPAN who is the cousin brother of JANANI. CHITHAPPA's Daughter JANANI Vs PERIYAPPA's Son KRISHNA. Excellent. ( Fed up of watching KEDUKETTA VILLAINS AA-GKS, VETTAI NAI MVM, THADIYAN MUTTAL GNANAM, KIRUKKAN KARIKALAN). TS Thamby has clearly introduced new tracks . BUSINESS TRACK of Cute and lovely pair "Sajan" , the enrty the NEW well educated Villan and JEEVANANDAM's reaction/ revenge for his wife KAYAL' s MURDER. No problem at all if you STOP watching EN, but you can always watch EN as and you are UNABLE TO CONTROL YOUR TEMPTATIONS. I have noticed that During the last few months, especially after ATHIRAI- KARIKALAN's FORCED MARRIAGE, many viewers STOPPED watching EN for few days/ weeks, but all those viewers UNABLE to control their TEMPTATIONS , started watching EN again because EN is always the Best and NUMBER ONE. That's the SPECIALITY of this SUPER PURATCHI SERIAL, TS Thamby and his SUPER TEAM. Even now in the absence of the MAIN VILLATHI VILLAN AA-GKS character/ ARTIST, ETHIRNEECHAL has again moved up to Number one place with 11.54 points in the latest 40th week TRP RATING LIST, pushing down KAYAL to 2nd place. ETHIRNEECHAL is now on FAST TRACK with DAILY atleast ONE TWIST. PROMO's VIEWS, Daily crosses 1M - 1.5 M views or attempts to cross 2M Views. If you DON'T like to watch EN, then you can't watch any other SERIALS. Please note that Iam ADDICTED TO THIS SUPER PURATCHI SERIAL from the start, and I therefore spent a couple of minutes to make my above comments. Thanks.
@mahathir761
@mahathir761 11 ай бұрын
Ethirneechal nanum motha virumbi pathan ippa mokkai
@arunravi2007
@arunravi2007 11 ай бұрын
kolangal scenes going to repeat hear! same property panjayath from janani father family.. ivolo villian in one serial. ithu ipo mudiyathu another 500 episodes for janani another 500 for remaining 3 ladies
@mr-hw4xp
@mr-hw4xp 11 ай бұрын
EN , Chandralekha record break pannnum . ATHUVUM proper story oda. Wait amd watch.
@தென்பாண்டியர்கள்
@தென்பாண்டியர்கள் 11 ай бұрын
Vara vara serial nallavae eila only promo... Ana epo pormo kuda nalla eila🤣🤣
@Rahulgaming-bo9su
@Rahulgaming-bo9su 11 ай бұрын
Day by day I'm getting boree of ethril nechal.. rip
@ravina891
@ravina891 11 ай бұрын
Naan pakkurathaye stop pannityn one month ha
@mufthiyakathija9873
@mufthiyakathija9873 11 ай бұрын
Seriously ethirneechal parkavae interest varamatingutgu
@graceevangelin2055
@graceevangelin2055 11 ай бұрын
Na pakkardhea vitutan bore adikudhuu
@MayvinIsaac
@MayvinIsaac 11 ай бұрын
Rompa kaduppa poguthu Vara Vara athum entha promo va paarthu kaduppanavanga oru like podunga😅😊
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
😂😂😂
@skylightaya5799
@skylightaya5799 11 ай бұрын
Bore adike la erichala varathu
@soumyanarayanan9177
@soumyanarayanan9177 11 ай бұрын
Serial getting very bore, repetition occurs so many time.... Same seen, same situation
@soumyanarayanan9177
@soumyanarayanan9177 11 ай бұрын
No change
@devikasrima6812
@devikasrima6812 11 ай бұрын
நானுகுமருமகள்களையும் வாழ்க்கை யில் முன்னேற மாதிரி‌காட்டுங்கள் அப்போது தான் சீரியல் விரும்பி பார்க்க முடியும். இல்லை எனில் இதை மாதிரியே போனால் சீரியல் பாரக்காமல் இருக்க வேண்டிய து தான்.
@rangarajsenthilkumar6663
@rangarajsenthilkumar6663 11 ай бұрын
My request to all viewers, it's true that this serial has made our expectations high ,to my knowledge this is the best serial ever, such a planned execution of story, dialogs, BGM and even camera but it's so unfortunate that we lost the lead actor our beloved Marimuthu sir so it'll take some time to settle down, let's all give some breathing time to Thiruselvam sir,he's for sure to deliver the best and he will. I can see the hasteness of the viewers but please note that this is a 1000 episode serial and surely it'll be the best in all times.I wish and pray for the wellness and success of the entire crew. 0:36
@gomathy679
@gomathy679 11 ай бұрын
Yes.,romba correct ta sonninga...ippo ulla serial la ye ithu best serial....Thiruselvam sir kandippa yosichu than seivar...porumaiya irunthu serial parunga makkaley....
@ramkipriya2141
@ramkipriya2141 11 ай бұрын
True
@surajm4547
@surajm4547 11 ай бұрын
Only build-up...no content.
@user-fafjjrrse
@user-fafjjrrse 11 ай бұрын
@rangarajsentjilkumar6663: Please note that this SUPER PURATCHI SERIAL is successfully marching towards 1500+ EPISODES maintaining it's SUPREMACY and NUMBER ONE position. Whether the MAIN VILLATHI VILLAN AA-GKS Charecter/ ARTIST ( whether X or Y or Z) is present or absent ETHIRNEECHAL has now moved up to 1st place with 11.54 points in the TRP RATING LIST pushing down KAYAL to 2nd place. ( Kamal's BIG BOSS is in 21st place. SAD ). All credits go to the CAPTAIN of the SHIP TS Thamby, who is capable of handling any situation, any Charecter / any ARTIST successfully. We the Majority of the SINCERE Viewers SHALL continue to support him ,his SUPER TEAM and ETHIRNEECHAL. Congrats to TS Thamby and his SUPER TEAM.
@gomathy679
@gomathy679 11 ай бұрын
Jeevanantham....Gunasekaranukku tough kodutha aalu...thannoda anbu manaiviya kolai seitha aal yaarunu therinjukka ivlo naal edukkuma...? Athuvum Eswari mathiri oru housewife sollithan intha vishayam avarukku theriyuma...? Nambura mathiri illa pa...Eswari intha unmaiya sollumpothu jeevanantham gettha enakku already theriyumga ..naan sila karanangalukkaga wait pannittirukken apdingra mathiri solliruntha massa irunthirukkum.... Atleast Eswari pona piragavathu enakku ithu appavey theriyum Eswari....anyway thanks for your akkarai apdinavathu solra mathiri irunthirukkalam....
@Sen377
@Sen377 11 ай бұрын
Already serial la niraiya characters dialogues illama set property pola suthikittu irrukku 😂 idhula new characters vera 🤣 Sakthi set property ku dialogues illa 😢 Adhirai set property ku dialogues illa 😂 Gowtham enga ponan nu theriyala 😂😅 SKR family missing 😅 Idhula new character Krishna vera 😂
@chitramurugesan7457
@chitramurugesan7457 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@cbala8485
@cbala8485 11 ай бұрын
Heroine janani yae pathi neram set property tha😂
@KrishnaKanthula-c8k
@KrishnaKanthula-c8k 11 ай бұрын
My name is also Krishna 😂
@haikumouni-sv7wq
@haikumouni-sv7wq 11 ай бұрын
New villain sema
@ajeenajaelprasanth
@ajeenajaelprasanth 11 ай бұрын
இந்த வீட்ல பேச்சை தவிர வேற எதும் இல்ல
@mumtajbegammumtaj721
@mumtajbegammumtaj721 11 ай бұрын
Ethirneechal podamal thathalikkuthu...
@P-uh5xm
@P-uh5xm 11 ай бұрын
Finally janani shakti got a separate track..
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
Yes 💯
@sambathkumar7337
@sambathkumar7337 11 ай бұрын
Eppudi solluriga
@mr-hw4xp
@mr-hw4xp 11 ай бұрын
​@@sambathkumar7337 Watch yesterday episode ..... Krishnasamy MEIYAPPAN Vs Janani NATCHIYAPPAN. Meiyappan , Natchiyappan, so Janani oda appa side la Perippa payan pola. (Meendum oru Brother-Sister Bussiness RIVALRY GAME after KOLANGAL Abhi-Aadhi) Thiruselvam BACK to FORM🔥 ( The new actor is Rj Nelu , a budding actor from SRILANKA )
@SRIRAM-l4l3t
@SRIRAM-l4l3t 11 ай бұрын
NAMA OLD ADI GUNASEKARAN ILLAMA ரொம்ப KASTAMA IRUKU😢😢
@psp_online
@psp_online 11 ай бұрын
Janani openly challenged her dad... Invitation for inauguration, no more failures, only victories... Director could have shown challenges after she inaugurated... Once more she has to face muscle, money power, which she doesn't have! On one side Adhi family, another side Meyyappan family!! One is uneducated criminal, other is educated criminal... Aaga mothathula, 4 nallavangalukku kattam katta, pala variety villians 😑😑😑
@arunravi2007
@arunravi2007 11 ай бұрын
valid point... this new villian going to be co brother of janani ( periyappa son)
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
​@@arunravi2007aiyoo antha natchiyappan yey paka mudilla ethula avaroda anan veraya🤣🤣🤣 aiyoo 😂😂😂😂😂
@psp_online
@psp_online 11 ай бұрын
@@SUDHARSHANV. Nachiyappan brother dhan Meyyappan oh?? Meyyappan sons dhan indha family pola 🤔🤔 Irukkalam...!!
@arunravi2007
@arunravi2007 11 ай бұрын
@@SUDHARSHANV. krishna oda brother than main villan
@arunravi2007
@arunravi2007 11 ай бұрын
@@psp_online 2 hint are der. 1st hint "before jan marriage kula deivan pooja kaga one temple nachiyappan revel panuvaru" then last week episode koda if i be with my brother they will give me many properties if i leave my family means
@auntypm
@auntypm 11 ай бұрын
Ippadiye nasama pongga.
@kalpanaselvaraj2051
@kalpanaselvaraj2051 11 ай бұрын
Director sir please allow the ladies to think beyond kitchen... Let them move forward then only it will be nice watching...
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
😂😂😂😂 climax la than mostly 😂😂😂😂
@SundarrajanSridhar
@SundarrajanSridhar 11 ай бұрын
It is kolangal part 2 inside Ethirneechal as a separate track.
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 11 ай бұрын
😂😂😂😂
@mubarakmm8516
@mubarakmm8516 11 ай бұрын
யாருப்பா இந்த புது வில்லன் 🤔நேத்து சீரியல் miss பண்ணிட்டேன் 😔😔
@romanticvideos6383
@romanticvideos6383 11 ай бұрын
Wasted
@shabeenashabeena7511
@shabeenashabeena7511 11 ай бұрын
Yar athu
@KalpanaKalpana-pm5vf
@KalpanaKalpana-pm5vf 11 ай бұрын
Enakum theriyala pa
@rajamraghu432
@rajamraghu432 11 ай бұрын
I think ,Sabari Prasad ,who acts as. Shakthi in this serial acts as new villain also , same actor has come in different make up . Is it?
@PrabhaMADHU-yi9qd
@PrabhaMADHU-yi9qd 11 ай бұрын
நாச்சியப்பன் குடும்பம் ப அவங்க கிருஷ்ணன்மெய்யப்பன் சொன்னார் ல
@arunravi2007
@arunravi2007 11 ай бұрын
janani made soo many challenges but none of them success Dir didn't allowed it.. same way shaktiya still keeping low if dir make him bold means both will face challenge & success. time agum pola innum 1st step itself not happening
@sreenathswaminathan4483
@sreenathswaminathan4483 11 ай бұрын
Janani made the ladies to come out of their weakness they are not that much bold
@arunravi2007
@arunravi2007 11 ай бұрын
@@sreenathswaminathan4483 inga problemey all back to same stage.. janani also not powerfull like in past.
@mr-hw4xp
@mr-hw4xp 11 ай бұрын
​@@arunravi2007 Janany challemged to change sakthi. And changed sakthi from adimai to her anna. And neenga nethu ennenna reel viteenga. Sakthi bussiness concentrate panna sonaan. janani thaan vera etho panna soldra. aakthi ya mudovedukka vidalai nu ishtathukku kathai alanthu viteenga. But nadanthatheeh vera. Sakthi thaan, Janani ya bussiness vittutu poga soldraan. Neenga ipo bathil sollunga
@arunravi2007
@arunravi2007 11 ай бұрын
@@mr-hw4xp sari wrong guess achu but inga nerya questions answer illa ...
@ajeenajaelprasanth
@ajeenajaelprasanth 11 ай бұрын
சக்திக்கு ஒரு சீனும் உருபடிய கொடுக்கிறது இல்ல இதுல வேற புது வில்லன்
@userfgkxrh
@userfgkxrh 11 ай бұрын
🤣🤣🤣entha puthu villain aala enna prichanai vara poguthooo
@jooprakash8908
@jooprakash8908 11 ай бұрын
திருசெல்வம் சார், உங்க சீரியல நிறைய எதிர்மறை வார்த்தைகள், டெய்லி யூஸ் பன்றாங்க, (நால்லா இருப்பிய, நாசமதான் போவ, சாவு வராத, அப்பிடி இப்பிடினு, ) நடுவீட்டில் இப்படிபட்ட வசனங்கள் ஓடினால் பார்க்கும் குடும்பத்துக்கும் சேர்த்துதான், கஷ்டம் வரும் போல, நீங்களும் உங்க சீரியலும். தலைவலி.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 40 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 54 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН