எதிர் சேவை கள்ளழகர் | Ethir Sevai Kallalagar Song | Adarandhamalaikadu @maduraisakthikarthick6991

  Рет қаралды 28,213

MaduraiSakthiKarthick

MaduraiSakthiKarthick

2 ай бұрын

Produced by Madurai Sakthi Karthick
Presented to you by Sandy Records©️
Song Credits ;
Singer - Madurai Sakthi Karthick
Lyrics - Raja Guruswamy
Music Composed, Arranged and programmed by Santhosh Arumugam
All sort of Audio’s Recorded @SandyRecords by Sanjith, Bharath and Surya
Mixed by - Santhosh Arumugam
Mastered by - Yogesh
Female Chorus - Janani, Sowmiya
Male Chorus - Muthu S, Ramsingh, Surya
Additional Percussions - Deepak Ramji
Nadhaswaram - Dindugal Subramanian
Bass and Additional Programmers - Rio and JD
DOP - Kali ( Ezhil photography ),
/ _sandy_musicals. .
Edit - Balaji
All Sort of Audios Recorded at Sandy Records©️ Madurai
Copyright Disclaimer
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
#maduraisakthikarthick #festival #folk #kummipattu #கும்மிபாடல் #madurai #ammansongstamil #கருப்பசாமி #meenakshi #tamil #mulaipari #tamil #tamilstatus #tamilnadu #tamilsongs #thiruchenthur #thiruparankundram #palani #viralimalai #viral #video #shorts #trending #reels #instagram #telegram #facebook #trichy #samayapuram #sivagangai #mariyamman #latest #karakattam #kavadi #kavadisongs #murugansongs #temple #devotional #devotionalsongs #photography #director #amman #poja #pasumpon #devar #marudhupandiyar #marudhu #kummi #கும்மிபாடல் #முளைப்பாரி#கும்மியாட்டம் #maduraifestival #திருவிழா #கந்தசஷ்டிகவசம் #இருக்கன்குடி #தாயமங்கலம் #மடப்புரம் #சமயபுரம் #குலசைமுத்தாரம்மன் #மருவத்தூர் #மேல்மலையனூர் #மயானகொள்ளை
#அங்காளபரமேஸ்வரி #அங்காளம்மன் #கரகாட்டம் #நையாண்டிமேளம் #ஒயிலாட்டம் #சித்திரைதிருவிழா #சாமிஆட்டம் #பஜனை #பக்தி #பக்திப்பாடல்கள் #விரதம் #தெய்வீகம் #பூமாரி #ஒப்பாரி #ramjimusic #photography #தீச்சட்டிபாடல் #அக்னி #பரவைமுனியம்மா #நாட்டுப்புறப்பாடல்கள் #கிராமியபாடல் #கச்சேரி #விளக்குபூஜை #அம்மன்கோவில்திருவிழா

Пікірлер: 105
@user-ed7pi2gi6g
@user-ed7pi2gi6g 2 ай бұрын
வாழ்த்துக்கள் ராஜா அண்ணா மிக அருமையான பாடல்...💐💐💐
@kameshkalai5239
@kameshkalai5239 2 ай бұрын
சூப்பர் மாமா வாழ்த்துக்கள்
@NARUTOUZSAMKI
@NARUTOUZSAMKI 2 ай бұрын
நண்பா குருசாமி உங்களது பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைத்தது இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் மேலும் மேலும் உனது வரிகள் பாடல் வரிகள் மெருகு ஊட்டியது. மதுரை மீனாட்சி அருளால் மிக உயர்ந்த நிலைக்கு வர வாழ்த்துக்கள்
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
❤🙏
@starmurugeshrmurhgeshammu6373
@starmurugeshrmurhgeshammu6373 2 ай бұрын
அருமையன பாடல் மிக ரீச் ஆகும் அழகருக்கே உரித்தான பாடல் பண்ணில் எப்போதும் நிலைத்து நிற்கும் ....வாழ்த்துகள் ...ஜீ.....
@ThiyaguKalies
@ThiyaguKalies 2 ай бұрын
மிக அருமையான வரிகள் மீனாட்சி பாசகரன் சொக்கருக்கு சொந்த கரன்❤
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
❤🙏
@ronalddeepak385
@ronalddeepak385 2 ай бұрын
Lyrics ❤ Rajagursmi anna Congratulations 🎉😊
@kprakash5061
@kprakash5061 2 ай бұрын
Raja Anna Vera level mass pakka mass
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
@josephlalmohanpapuraj4482
@josephlalmohanpapuraj4482 2 ай бұрын
அருமை... சிறப்பு... வாழ்த்துக்கள் 🎉🙏
@rajarajan9931
@rajarajan9931 2 ай бұрын
பாடல் வரிகள் சூப்பர்....வாழ்துக்கள் அண்ணா
@VasuDevan-wm3dh
@VasuDevan-wm3dh 2 ай бұрын
சூப்பர்
@jananesreep.jananesreep.3571
@jananesreep.jananesreep.3571 2 ай бұрын
🎉🎉🎉
@NagalingamNagalingam-cm6rp
@NagalingamNagalingam-cm6rp 2 ай бұрын
பாடல் மிகமிக அருமை வாழ்த்துக்கள் ✍️👏👏👏🤝
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
@drstalin3931
@drstalin3931 2 ай бұрын
Super 👌 congratulations
@Pandiya91
@Pandiya91 2 ай бұрын
Super super
@rathanasammy832
@rathanasammy832 2 ай бұрын
😍 மிகவும் அருமை 💐
@arunsri6915
@arunsri6915 2 ай бұрын
உடல் சிலிர்த்து போனது அழகருக்கு இப்படி ஒரு பாட்டு ,மதுரைக்கே உரிய தனித்துவத்தோடு வந்துள்ளது......❤❤❤ பாடலை எழுதிய இயக்குனர் ராஜா குருசாமி அண்ணா அவர்களுக்கும் ,பாடலுக்கு இசையால் மெய் சிலிர்க்க வைத்த இசையாமைப்பாளர் அவர்களுக்கும் பாடலுக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤ ✍️
@ThiruvarurVDhanapalanComposer
@ThiruvarurVDhanapalanComposer 2 ай бұрын
அருமையான பாடல் வரிகள் இசை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@BalajiDurai-lo5bv
@BalajiDurai-lo5bv 2 ай бұрын
Super talaiva
@user-er8zk1fo1y
@user-er8zk1fo1y 2 ай бұрын
அழகருக்கு ஆவேசத்துடன் கூடிய அழகான பாடல் வரிகள்.. சூப்பர் ராஜா அண்ணா..✍️✍️👍🏻👍🏻🎉🎉🎊🎊🙏🏻
@mridhulamridhula1384
@mridhulamridhula1384 2 ай бұрын
பாட்டு கேட்டேன் மிகவும் அருமையாக உள்ளது
@thangamthangamarimuthu6128
@thangamthangamarimuthu6128 2 ай бұрын
பாடல் வரிகள் அருமை அதற்கேற்ற வகையில் பின்னணி இசையமைப்பாளர், மற்றும் ஒலி ஒளி காட்சிப்பதிவாளர், பாடியவர்கள் அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பு வாழ்த்துகள் தொடரட்டும் மதுரை மண்வாசம் வீசும் அழகர்சாமியின் வர்ணிப்பு வரவேற்பு பாடல்கள் மீண்டும் மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுக்கள். 🌎உலகத் தமிழ்பாத மதுரையில் உதயம் எம்முப்பாட்டர் ஓம்நமசிவாயஓம் எமக்கு மெய்வழிகாட்டி அருள்புரிய வேண்டுமென தடாதகை அம்மன் திரு மீனாட்சிசுந்தரேசுவரர் திருப்பாதம்பணிந்து திருக்கல்யாண வைபவத்திற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்று வணங்கி! வணக்கம் தெரிவித்து இப்பிரபஞ்ச பேராற்றலே! உலகில் மானுட வாழ்வியலில் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திடும் வகைசெய்து பேரருள்புரிய வேண்டுகிறேன் நன்றி வணக்கம்! மதுரைக்காரன் பா. தங்கமாரிமுத்து
@ArunKumar-hb8eh
@ArunKumar-hb8eh 2 ай бұрын
Nice song
@maplamathi7553
@maplamathi7553 2 ай бұрын
அருமையான பாடல், அருமையான வரிகள்.! மதுரைக்கே போன மாதிரி இருக்கு.!!❤❤
@singerrikshitha1009
@singerrikshitha1009 2 ай бұрын
மிக அருமை இசையும் பாடலும் பரவசமடைய வைக்கிறது 👍
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
நன்றி... ம்மா 😊👍
@karthikeyans4692
@karthikeyans4692 2 ай бұрын
பக்தி பரவசத்துடன், பாடல் வரிகள், பாடிய விதம்,இசை, மெய் சிலிர்த்து போகிறேன். குழுவினற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சார்
@Nightshowstar
@Nightshowstar 2 ай бұрын
சிறப்பு
@rakshithaagriworld5640
@rakshithaagriworld5640 2 ай бұрын
சூப்பர் மாமா
@pradeepdon3104
@pradeepdon3104 2 ай бұрын
Super Arumai Anna
@faizalahamedmuthubareera9969
@faizalahamedmuthubareera9969 2 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
@JencyActres
@JencyActres 2 ай бұрын
Super sr congrats❤
@senthilkumaran139
@senthilkumaran139 2 ай бұрын
அருமையான வரிகள் இசை அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 🎉
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
❤🙏
@elayaraja318
@elayaraja318 2 ай бұрын
🎉அருமை அருமை கலக்கல் அழகரின் பாடல் , வாழ்த்துக்கள் சகோதரனே இயக்குனர் இராஜா குருசாமி
@senthilvalli255
@senthilvalli255 2 ай бұрын
என் அன்பு சகோதரரின் பாடல். வரிகளும் மற்றும் பாடகர்களும், இசை அமைத்த விதமும், பின்னணி காட்சிகளும் மிக மிகச் சிறப்பு, மென்மேலும் தன்நம்பிக்கையோடு முன்னேறி உச்சம் தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்......
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
❤🙏
@siprathimej
@siprathimej 2 ай бұрын
Madurai Rajagurusamy Lyrics.. Next to Jallikattu thiparrakamuttiparu thimiru iruntha thottuparu itz awsome
@2008RS-PHOTOGRAPHY
@2008RS-PHOTOGRAPHY 2 ай бұрын
பாடல் வரிகள் rajagursamy அண்ணா சூப்பர்
@Karaikal5859
@Karaikal5859 2 ай бұрын
@Pandiya91
@Pandiya91 2 ай бұрын
👌
@madurakarthig4476
@madurakarthig4476 2 ай бұрын
அண்ணா பாட்டு வரிகள் அழகாகவும், தெளிவாக புரியும் படியும் இருக்கு அண்ணா சூப்பர் 💐💐💐
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Highoctavestudio
@Highoctavestudio 2 ай бұрын
பாடல் வரிகள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்❤
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 2 ай бұрын
❤❤❤
@MuthuLakshmi-dl4td
@MuthuLakshmi-dl4td 2 ай бұрын
என்ன சொல்வதென்றே தெரியவில்லை சொல்ல வார்த்தைகளே 💐🤗🤗🤗🤫🙏🏻🙏🏻🙏🏻✍️👏👏👏
@samdhanatv8291
@samdhanatv8291 2 ай бұрын
RajaGurusamy Anna lyrics wonderful... Video and Music is awesome...This is going to be National anthem for Azhagar sami❤❤❤❤
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
​@@samdhanatv8291😍🙂❤️❤️❤️
@anbukalaikoodam3131
@anbukalaikoodam3131 2 ай бұрын
மிக மிக நேர்த்தியான பாடல் வரிகள்...அழகாருக்கு மகுடம் சூட்டுவது போல் அமைந்துள்ளது, எங்கள் காரைக்குடி முத்துமாரி அம்மனுக்கு ராஜாகுருசாமி சார் இயற்றிய பாடலும் அம்மனுக்கு மணிமகுடம், வாழ்த்துக்கள் சார்...
@asuranvasanth
@asuranvasanth 2 ай бұрын
பாடல் அருமை... வரிகள் அதை விட அருமை ❤❤❤
@ArunKumar-me3kv
@ArunKumar-me3kv 2 ай бұрын
மதுரை மண்ணின் வாசம் கடவுள் பக்தியின் உச்சம்.... இப்பாடலை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது இந்தப் பாடலை எழுதிய அண்ணன் திரு ராஜா குருசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாடலைப் பாடிய மதுரை கார்த்திக் அவர்களுக்கும் அவர் குழுவுக்கும் இசையமைத்த சந்தோஷ் அவர்களுக்கும் அனைவருக்கும்❤❤❤🎉 மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kavinkalaikuzhu6019
@kavinkalaikuzhu6019 2 ай бұрын
அருமை.... மிகவும் அருமை... மிகச் சிறப்பான இசை..... மனம் மயக்கும் பாடல் வரிகள்... அழகான காட்சிப் பதிவு... அருமையான ஒளிப்பதிவு... உள்ளம் ஈர்க்கும் இயக்கம்.... அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
@Gopi211
@Gopi211 2 ай бұрын
வேற லெவல் Music & lyrics
@murganmurgan704
@murganmurgan704 2 ай бұрын
அருமை அருமை என் பாசமிகு கார்த்தி அண்ணன் பாடிய அழகர் பாடல்கள் 👌👌👌
@ksvvignesh2886
@ksvvignesh2886 2 ай бұрын
❤🙏
@chithirai686
@chithirai686 2 ай бұрын
Raja gurusamy anna Semmai anna ❤❤❤🎉🎉🎉
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
@ajithkumarav3598
@ajithkumarav3598 2 ай бұрын
பாடல் அருமை அண்ணா வரிகளும் சூப்பர்
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 2 ай бұрын
✍️✍️✍️ super
@bmunusamy637
@bmunusamy637 2 ай бұрын
கோரஸ் நல்லாயிருக்குண்ணா song 👍🏻
@cholanramasamy6971
@cholanramasamy6971 2 ай бұрын
சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் அண்ணே🎉
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
@icerajaraja
@icerajaraja 2 ай бұрын
*மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்....*👍🌹 எப்படி, எந்த ஒரு புத்தாண்டு தினத்திலும், இளைமை இதோ.. இதோ.. பாடல் தவறாமல் அனைவராலும் ஏற்றுக்கொள்ள பட்டதோ.... எப்படி.. ஒவ்வோர் ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில், மதுரை மற்றும் தமிழ்நாட்டில் எங்கும் நடையெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், தங்களின் விவேகமான, வீரத்தமிழர்களின் பாரம்பரிய உணர்வை வெளிப்படுத்தும், எழுச்சிமிகு வரிகளில் வெளிவந்து, இன்றளவும், இனிவரும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், முன்னனி தொலைக்கட்சி நேரலைகளிலும் ஒலிப்பரப்பாகி, மிகப்பெரிய வெற்றி கண்ட .....👍 தீப்பறக்க முட்டிப்பாரு பாடலை போலவே... இனிவரும், காலங்களில் நடைபெறும் .... அனைத்து ஆண்டு கள்ளழகர் திருவிழாவிலும் தங்களின் வரிகள்,கள்ளழகர் மிகத்திரளான பக்தர்கள்/பொதுமக்கள் பரவசத்தில் ஆற்றில் இறங்கும் போது,நேரடியாகவும், தொலைக்காட்சி ஒலிபரப்புகளிலும்..🌹 *கள்ளழகர் திருவிழாவிற்கான சிறப்பு பாடலாக அனைவராலும் அங்கீகரிக்கபட்டு, உலகமெங்கும் ஒலிக்கும்.*🎼🎹🎹🎤🎤🎙️🌹🌹🌹🙏🙏🙏 *வாழ்த்துக்கள்...*🌹🙏
@MuthuLakshmi-dl4td
@MuthuLakshmi-dl4td 2 ай бұрын
Super
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
மனதார்ந்த... விரிவான... பாராட்டுக்கும்... கருத்துக்கும்... பணிவான நன்றிகள் ❤❤🙏 ----ராஜா குருசாமி ✍️
@sridevi138
@sridevi138 2 ай бұрын
அருமையான பாடல்🎉
@ananth2378
@ananth2378 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vijay0003
@Vijay0003 2 ай бұрын
சிறந்த முறையில் பாடல் அமைத்த மதுரை திரு.Dr.சக்தி கார்த்திக் & இசையமைப்பாளர் திரு.சந்தோஷ் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்....... வாழ்த்துக்களுடன்....... மதுரை அ.விஜய் பாடலாசிரியர்
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 2 ай бұрын
அழகருக்கு இந்த அற்புதப்பாடலை எழுத எனக்கு வாய்ப்பு நல்கிய... மதுரை திரு. கார்த்திக் அண்ணன் அவர்களுக்கும்... இப்பாடலுக்கு இசையமைத்த அன்பு நண்பர் திரு.சந்தோஷ் ஆறுமுகம் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் மகிழ் மிகு நன்றிகளும்...!!! மதுரை மண்ணில் பிறந்த எனது நீண்ட நாள் கள்ளழகர் பாடல் கனவு இதன் மூலம் நிறைவேறியதில் பெருமை கொள்கிறேன். ஆதரவு அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பற்பல...!!! மாயவதாரன் மற்றும் மதுரை புகழ் ஓங்குக...!!!🙏🙏🙏 என்றென்றும் பேரன்புடன்... --ராஜா குருசாமி திரைப்பட பாடலாசிரியர் & திரைப்பட இயக்குனர் ❤️❤️
@maduraisakthikarthick6991
@maduraisakthikarthick6991 2 ай бұрын
நன்றி அண்ணா ❤️
@MuthuLakshmi-dl4td
@MuthuLakshmi-dl4td 2 ай бұрын
❤❤❤❤❤❤
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 2 ай бұрын
Super
@nithish.r.m
@nithish.r.m 2 ай бұрын
Goosebumps while hearing❤❤🎉🙏 alagarmalaiyane govinda govindaaa
@MATHURAPICTURES
@MATHURAPICTURES 2 ай бұрын
Super Alagar Song, Next Hit song of chithirai thiruvizha 👌👌👌
@babuji2831
@babuji2831 2 ай бұрын
Anne epavupola meratetega
@kantharimurugalakshmi705
@kantharimurugalakshmi705 2 ай бұрын
வாழ்த்துக்கள் பாடல் எழுதியா அண்ணாவுக்கு பாடல் பாடியா கார்த்திக் அண்ணாவுக்கு மற்றும் குழுவினர்க்கும்என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@VasugiVasugi-be7jy
@VasugiVasugi-be7jy 2 ай бұрын
Just An Amazing song karthi Anna 😍💥🤗
@muthusamyramu
@muthusamyramu 2 ай бұрын
மிக அருமையான பாடல். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@pratheeshsakunthala8396
@pratheeshsakunthala8396 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@loganathan7767
@loganathan7767 2 ай бұрын
🌾🌾🌾🌾💚🌾🌾🌾🌾🌾
@ManiKandan-sq1hk
@ManiKandan-sq1hk 2 ай бұрын
Super my dear bro ❤🎉
@e.b.muthuvel7723
@e.b.muthuvel7723 2 ай бұрын
ஆயர் குளத்தின் மன்னன் கோவிந்தனின் பாடல்🎉🎉🎉
@asr04311
@asr04311 2 ай бұрын
அருமை அண்ணன் 👌👌👌
@Namma-karuppan-perumai
@Namma-karuppan-perumai 2 ай бұрын
🙏🙏🙏🙏
@Joemebhu
@Joemebhu 2 ай бұрын
❤🎉
@user-th2xt3kt1z
@user-th2xt3kt1z 2 ай бұрын
👌🏻❤️
@vinothkumar-ce8yk
@vinothkumar-ce8yk 2 ай бұрын
Super mama
@ganesans752
@ganesans752 2 ай бұрын
சிறப்பாக பாடல் வரிகளும் இசையும், படப்பிடுப்பும் அறுமை பாடல் இயற்றிய பாடலாசிசியறின் பல நாள் கனவு சரியான நேரத்தில் வெளிப்பாட்டு இருக்கிறது வாழ்த்துக்கள் வளருங்கள்
@saro7268
@saro7268 2 ай бұрын
Mama❤🙏
@Mkumarmaster
@Mkumarmaster 2 ай бұрын
My friend Madurai Shakti Karthik
@vrkrishnakumar1
@vrkrishnakumar1 2 ай бұрын
கண்களை மூடிக்க்கொண்டு கேட்டால் அருமையன பாட்டு, குரல், இசை எல்லாம் சூப்பர். எல்லாத்தையும் கெடுப்பது எடிட்டிங்க். ஏதோ ஒரு கத்துக்குட்டி கிட்ட கொடுத்த மாதிரி இருக்கு. அருமையான் வீடியோ ஆனால் அதை ரசித்து பார்க்க முடியாமல் ஒரு செக்கண்டுக்கு ஒரு செக்கண்டு காட்சிகள் மாறூகின்றன. எரிச்சல்தான் வருகின்றது. அதை முதலில் சரி பண்ணுங்க. வாழ்த்துக்கள்
@ethirajb9894
@ethirajb9894 2 ай бұрын
👌
@N.ManikandanN.Manikandan-xy8ve
@N.ManikandanN.Manikandan-xy8ve 2 ай бұрын
@vigneshwaran7679
@vigneshwaran7679 2 ай бұрын
அருமை
@sakthikarthik3030
@sakthikarthik3030 2 ай бұрын
Super
@user-xz5wc9fs4w
@user-xz5wc9fs4w 2 ай бұрын
❤❤❤
@RamanRaman-cv4im
@RamanRaman-cv4im 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@manojgopi1890
@manojgopi1890 2 ай бұрын
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 86 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 7 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Adarandhamalaikadu | #maduraisakthikarthick #kummipattu #alagar | Ethir sevai
13:38
Adarntha Malai Kadu Alagar Song 🙏❤️💥
28:40
maduraithiruvila 04
Рет қаралды 669 М.
vaaraale vaaraale Meenakshi |Adarandhamalaikadu | #maduraisakthikarthick
7:24
MaduraiSakthiKarthick
Рет қаралды 109 М.
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Sardor Tairov Official
Рет қаралды 4,2 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 8 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 703 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 54 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 146 М.
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 390 М.
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Shoxruxbek Ergashev
Рет қаралды 3,1 МЛН