எதிர் கட்சி தேவையில்லை என்று AKD சொல்வது ஆபத்தானது | Harsha De Silva

  Рет қаралды 60,673

Rj Chandru Report

Rj Chandru Report

Күн бұрын

Пікірлер: 255
@vishanvishan-w3o
@vishanvishan-w3o 3 күн бұрын
AKD❤️❤️❤️❤️🧭🧭🧭🧭 நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தேசிய மக்கள் சக்தியால் நல்லது நடக்கும் என்றால் ஏன் ஆளுமை மிக்க மாற்றுகட்சி தேவை என்கிறார்கள் இதற்கு முன் NPP ஆட்சி செய்து நாட்டை வங்குறுத்து அடைய செய்தார்களா இல்லையே பின்னர் எதற்கு NPP அரசாங்கத்தின் மீது இவ்வளவு வன்மம் மாற்று கட்சியில் உள்ள நல்லவர்கலோ கெட்டவர்களோ வெற்றி பெருவார்கள் ஆனால் ஆட்சி செய்யப்போவது தேசிய மக்கள் சக்தி மட்டுமே 🧭🧭🧭🧭🧭🧭🧭#AKD #NPP
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 3 күн бұрын
பழைய கட்டிடத்த மொத்தமா இடிச்சி தள்ள வேண்டும் இதுதான் மக்கள் விருப்பம்
@mohamedbawa3496
@mohamedbawa3496 2 күн бұрын
You have no place to beg also
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 2 күн бұрын
@@Kuransi-ql3eb 👉☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 7 сағат бұрын
@@mohamedbawa3496 என்ட உனக்கு தமிழ் தெரியாதா ட
@user-fazal-g4b
@user-fazal-g4b 3 күн бұрын
ஹர்ஷடீ சில்வா ஒரு நல்ல மனிதர் கட்டாயம் அவர் பார்லிமென்ட் செல்ல வேண்டும்
@rajakulasingamkalkithasan7235
@rajakulasingamkalkithasan7235 3 күн бұрын
அனுரவினை தான் தேசிய அளவில் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அன்னிய சக்திகள் வேரூன்றி உள்ளனர் இவற்றை அகற்ற துணிவான ஒரே நபர் அனுர அவர்கள் தான். Vote For ANURA ❤
@mohamednaizar2859
@mohamednaizar2859 3 күн бұрын
💯
@smhs3313
@smhs3313 3 күн бұрын
අනිවාර්යයෙන් එය එසේම කරන්න.මුන් ඔක්කොම හොරැ සමගයි ඉන්නෙ . අපි අනුරාධපුර .
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we 3 күн бұрын
யார் வந்தாலும் கவலயில்லை எங்களுக்கு தேவை நேர்மையானவர்கள் நாடு நாட்டு மக்கள்மேல் பற்று உள்ளவர்கள் மட்டுமே தேவை காரணம் நம் நாட்டின் சூழ்நிலை அப்படி உள்ளது வேற கட்சியாக இருந்தாலும் நல்லவர்களை நாட்டுமக்கள் தேர்ந்தெடுப்பார்கள் கைவிடமாட்டார்கள் 👍
@Bot001-r6h
@Bot001-r6h 3 күн бұрын
எதிர் காலத்தில் இவர் ஜனாதிபதி யாக வந்தால் மிக்க சிறப்பாக இருக்கும். Harsa டி சில்வாவை எனக்கு தனிப்பட்ட முறையில் ரெம்ப பிடிக்கும் எனது ஓட்டு இவருக்குத்தான் Thank you sir
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 3 күн бұрын
உண்மை தனியாக அரசு அமைந்தால் மக்கள் ஆட்சி கள்ளர்கள் வெளியில் அனுரா சிறப்பு வேட்டி வெளியே எமது நாட்டை இந்தியாவுடன் எவனும் ஒப்பிட வேண்டாம் நாம் இலங்கை மக்கள்
@perlyanandhan9536
@perlyanandhan9536 3 күн бұрын
நாற்றுப்பற்றுள்ளவர்களுக்கு மட்டும்தான் நாட்டை முன்னேற்றமுடியும் அது ADK தான்
@Jambukkai
@Jambukkai 2 күн бұрын
AI voice model used for Harsha De Silva's translation?? Semma na
@m.b.a.rahman6890
@m.b.a.rahman6890 2 күн бұрын
Best political leader Harshadi S. Sir❤
@Aliahbhaat
@Aliahbhaat 2 күн бұрын
76 வருடங்கள் நாட்டை நீங்கள் மீட்டது போதும்..
@mohamednaizar2859
@mohamednaizar2859 3 күн бұрын
எனது வயது 50 என் வால்வில் AKD போன்ற ஓரு நல்ல தலைவனை பார்க்கவில்லை,அவருக்காக இரைவனிடம் ப்ரர்தித்ப்போம்.🤲🤲🤲🫡
@smhs3313
@smhs3313 3 күн бұрын
ඔබගෙ චන්දය මාලිමාවට පාවිච්චි කරන්න .දුප්පත් මිනිසා ගැන හිතන එකම පක්ෂය මාලිමාවයි.💪💪💪💪
@Vivaz79
@Vivaz79 2 күн бұрын
🗣 Mr Harsha De Silva, is one of a kind, unlike the rest. I am hoping that voters will do the right thing this time around. Thanks, Chandru for including him in your daily report. Keep up the good work. Twenty million patients have already been transported, demonstrating the need of ambulance services in SL.
@nfvlogs5009
@nfvlogs5009 3 күн бұрын
❤ AKD AKD AKD
@sifransiyam9727
@sifransiyam9727 3 күн бұрын
AKD 🫡🫡🔥🔥 Maalimawa 💜❤️
@moooooo6505
@moooooo6505 3 күн бұрын
Akd❤❤❤npp❤❤❤ jaffna ❤❤❤
@thevanada8505
@thevanada8505 2 күн бұрын
Hello 👋 Rj Report,Hello Sri Lanka 🇱🇰! Super Political Interview, And Coming Parliamentary Elections People Should Vote 🗳️ Without Corruption and Honestly Leaders,Also Should Be Elected To Educate, Leadership.Congratulations to all of our candidates and people of Sri Lanka 🇱🇰 ❤❤❤❤❤
@VasanthiChristy
@VasanthiChristy 2 күн бұрын
Good knowledgeable leader.
@Malith-o7c
@Malith-o7c 2 күн бұрын
AKD is the only hope for Sri Lanka
@MohanedNaleer
@MohanedNaleer 3 күн бұрын
Harsadi sir is good man. But my vote for ❤AKD❤
@thiyathiya4435
@thiyathiya4435 3 күн бұрын
AKD❤❤❤
@radhasylva3068
@radhasylva3068 2 күн бұрын
He is a fighter and a decent person not corrupt l have watched him speaking with dignity.he should be chosen as a member for the opposition
@azmiyashukri5716
@azmiyashukri5716 2 күн бұрын
God bless you Sir 🙏 V v v good message (1990) Thanks lot
@inthinathan
@inthinathan 3 күн бұрын
ஒருகாலமும் இலங்கை ஐனநாயக நாடாக இல்லை.கொள்ளைக்காரநாடாகவும். கொலைகாரநாடாகவும் தான் இருந்தது. அனுரா அதை அதை திருத்த நினைக்கிறார். இம் முறை மக்கள் எல்லோரும் ஒருமித்து அனுராவுக்கு வாக்களியுங்கள் மக்களே.
@smhs3313
@smhs3313 3 күн бұрын
අනිවාර්යයෙන් .
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 2 күн бұрын
Dr. harsha de silva economist a great man.❤
@ManimaranVeerappan-u7j
@ManimaranVeerappan-u7j 2 күн бұрын
Harsha de Silva is a professional gentleman, and I wish he could join hands with AKD and support the government to take forward.
@Agasthiyar
@Agasthiyar 3 күн бұрын
இவர் சீனா வியாட்னாம் நாடுகளை ஒப்பீடு செய்கிறார் ஆனால் சிங்கப்பூர் நாடு இந்தளவுக்கு முன்னேற்றம் கண்டது லீ குவான் அவர்களின் அரசியல் முன்னெடுத்ததே மூலகாரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும் பழையவை வெளியே போய் ஒரு புதிய அரசு நேர்மையான அரசியல் செய்தால் மக்கள் நின்மதியாகவும் நாடு முன்னேற்றம் காணவும் முடியும் என கருத முடியும்
@Aliahbhaat
@Aliahbhaat 2 күн бұрын
நாங்கள் இம்முறை அனுரைக்கு...!! ஒரு முறை கொடுப்பதில் தவறில்லையே..
@fareenaramees1530
@fareenaramees1530 2 күн бұрын
AKD🎉🎉🎉
@Kondavil
@Kondavil 3 күн бұрын
I ❤ AKD
@AngelGnaiah
@AngelGnaiah 2 күн бұрын
The great leader
@ChristopherJustin-mm2rv
@ChristopherJustin-mm2rv 2 күн бұрын
AKD அரசின், எதிர்க்கட்சி தலைவர் பொறுப்புக்கு ஹர்ஷ டீ சில்வா சரியானவர்
@10_pro____30
@10_pro____30 3 күн бұрын
🧭🧭🧭✅✅✅ NPP AKD
@azmiyashukri5716
@azmiyashukri5716 2 күн бұрын
Welcome Harshe Sir
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 3 күн бұрын
NPP வெற்றி பெற வேண்டும் என்ற கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் AKD 🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭
@suthagarkunaseelan1966
@suthagarkunaseelan1966 2 күн бұрын
Hats off harish
@SamiSami-l4w
@SamiSami-l4w 2 күн бұрын
Ugal kanoliku nanri sir
@AliIssa-j2h
@AliIssa-j2h 2 күн бұрын
இலங்கை சுற்றுப்பயணங்கள் தனிப்பட்ட முறையில் ஒழுங்கமைக்கப்பட்டவை மற்றும் மிகவும் விலை உயர்ந்தவை. மாநில அரசின் சுற்றுலா ஆபரேட்டரிடமிருந்து 7 நாள் சுற்றுலாத் தொகுப்பை நாங்கள் விரும்புகிறோம். 60% மலிவான பேக்கேஜ் விலை. ஒரு மினிபஸ்ஸில் அதிகபட்சம் 14 பேர். உள்ளூர் அரசாங்க சுற்றுலா ஆபரேட்டர்கள்.
@hamsiyamohammad5931
@hamsiyamohammad5931 3 күн бұрын
A.k.d♥️♥️♥️♥️♥️♥️♥️
@BnjggBnxv
@BnjggBnxv 3 күн бұрын
எதிர்க்கட்சி தேவை இல்லை என்றால் கோட்டாவை போல் ஆட்சி செய்ய வா பலமான எதிர்க்கட்சி ஒன்று தேவை என்று சொன்னவர் அனுரா சகோதரர் இப்ப எதிர்க்கட்சி தேவை இல்லையா? அனுராத சகோதரர் சொன்னார் நான் வந்தால் ஜனாதிபதி அதிகாரத்தை குறைப்பேன்? மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
@sathasivam517
@sathasivam517 2 күн бұрын
Political party leaders all newer think about public. Now (public) we must do our duty probably and cractely. We have to work hard and sencrly for the election work. Honest work will wield good result at last , it's good for next generation. God bless us every one to do good for the country.
@subramaniammahendra2470
@subramaniammahendra2470 3 күн бұрын
You are doing a fantastic job as a journalist.
@LazarusManuel
@LazarusManuel 3 күн бұрын
Chandru, Harsha has to know one thing, AKD never ever mentioned there shouldn't be an opposition. Harsh must bring an opposition, but there's no public meetings organised by Harsha party or any parties to reason out their stand.
@BalakrishnanBalasubrmaniyam
@BalakrishnanBalasubrmaniyam 2 күн бұрын
🎉
@newcopycat
@newcopycat 3 күн бұрын
கோட்டா போட்டியிடும் போது இரு முனை போட்டி. அனுரக்கு இந்த முறை மும்முறை போட்டி 😊
@RDFunnyTime
@RDFunnyTime 3 күн бұрын
மும்முறை இல்லை சந்துருவின் தலைவர்கள் பிள்ளையான், கர்ணா அதுகளும் இருக்கு
@newcopycat
@newcopycat Күн бұрын
@RDFunnyTime president election eh sonnen bro 😃
@AliIssa-j2h
@AliIssa-j2h 2 күн бұрын
IMF நிபந்தனைகள்: 141 சட்டம். 70 சட்டம் ஏற்கனவே உள்ளது. ரணில் விக்ரமசிங்கே சட்டம். பெரும்பாலான வரிச் சட்டம்.
@AjithAjith-y8s
@AjithAjith-y8s 3 күн бұрын
நல்ல பதிவு சந்துரு
@MohameadDeen
@MohameadDeen 2 күн бұрын
இலங்கையின் சிறந்த தலைவர்
@RaniRani-f1j
@RaniRani-f1j 2 күн бұрын
1990 சேவையை நானும் பெற்றுள்ளேன்.தங்களின் சேவைக்கு நன்றி♥
@vaishniumasangar6613
@vaishniumasangar6613 3 күн бұрын
We all must live peace here .
@dorissivanandan8545
@dorissivanandan8545 3 күн бұрын
My vote for anura sir ta he's good
@razickfareedkavithimalarka8909
@razickfareedkavithimalarka8909 3 күн бұрын
நல்லமனிதன் ஹர்
@vaishniumasangar6613
@vaishniumasangar6613 3 күн бұрын
We not against anyone in this earth
@tharmarajahabraham5774
@tharmarajahabraham5774 2 күн бұрын
இவ்வாறாக கோத்தபாயவிக்கு வாக்களிக்க வேண்டுமென வாக்களித்து பட்டபாடு தெரிந்தால் நல்லது
@NazeedaNashier
@NazeedaNashier 3 күн бұрын
Arsha valga valamudan nalamudan varri ungaluka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AnnamalaiNagarTrichy
@AnnamalaiNagarTrichy 3 күн бұрын
It is sad to note that in 2020/2021 Dr Harsha spoke several times in parliment that Sri Lanka will head to economic crisis if we don’t go to IMF. He predicts well ahead. We sri lankans can’t think/understand to his level.
@balasubramaniyamsenathiraj8630
@balasubramaniyamsenathiraj8630 3 күн бұрын
மிகவும் நன்று
@MuhammedjanufarJanufar
@MuhammedjanufarJanufar 3 күн бұрын
ஹர்ஷடி சில்வா தலை சிறந்த பொருளாதார கொள்கை உடைவர் கல்லம் கபடம் இல்லாத மனிதர் மக்கள் பிரதி நிதி அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜனுபர் S.A.K.
@elankochelliah1277
@elankochelliah1277 3 күн бұрын
Come on Harsha, please get on board with His Excellency AKD. You are an intellectual property of our beautiful Sri Lanka 🇱🇰. I’m sure you’d be invited to form a government.
@ShanujaArumugam
@ShanujaArumugam 3 күн бұрын
NPP
@sjevan1290
@sjevan1290 3 күн бұрын
❤❤❤
@sjevan1290
@sjevan1290 3 күн бұрын
​@@elankochelliah1277🤞🤞🤞
@t.r4587
@t.r4587 3 күн бұрын
மக்களே பழைய திருடர்கள் யாருக்குமே ஒட்டு போடாதீங்க. Npp மட்டுமே, இலங்கை வளமான நாடக மாற ஒரே வழி 🙏🙏🙏.
@smhs3313
@smhs3313 3 күн бұрын
අනිවාර්යයෙන් .only AKD.❤❤💪💪💪💪
@Hiiiiiiii_7789
@Hiiiiiiii_7789 3 күн бұрын
Great man
@j.bernardsengoll5179
@j.bernardsengoll5179 2 күн бұрын
Chandru, NPPஅருள் கோகிலன் எங்கு போட்டியிடுகிரார்?
@rasayahyovan682
@rasayahyovan682 3 күн бұрын
Good information brother Raj also god Bless chandru❤❤❤❤
@RamachandranKandiah
@RamachandranKandiah 2 күн бұрын
All the best to Hairs sa d silva
@SivaRajhbavan
@SivaRajhbavan 3 күн бұрын
People, please don't believe these politicians anymore. Send everyone home 🏡
@ponusaminathan5197
@ponusaminathan5197 3 күн бұрын
Who ever this time AKD ☎️ ☎️
@ifrazkhalifa
@ifrazkhalifa 3 күн бұрын
AKD for🧭 sjp for☎️
@ponusaminathan5197
@ponusaminathan5197 3 күн бұрын
@ ohh sorry dear
@ponusaminathan5197
@ponusaminathan5197 3 күн бұрын
@ -We are out of the country by mistake 🙏
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 3 күн бұрын
ஆட்சியாளர்களே மக்களுக்காகத்தானே மக்கள் கொண்டுவந்துள்ளனர் 2015 ல் இருந்துஇவர் இருக்கிறார் மக்களுக்காக என்ன செய்தார் நல்லாட்சி என்ற பெயரில் ஒரு ஆட்சி நடந்ததே அப்போது கோமாவில் இருந்தாரா?
@fathimaruwaiza9356
@fathimaruwaiza9356 3 күн бұрын
Good evening, If you discuss anybody of the Kandy district candidate, helpful for ours to get information. Thank you for your service.
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 3 күн бұрын
I endorse your views because you have the expertise moreover I trust you really love your country.
@mubarakmahamad264
@mubarakmahamad264 3 күн бұрын
பயனுள் பேச்சு நன்றி
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 2 күн бұрын
Yanaam
@nirovaas
@nirovaas 3 күн бұрын
Harsha must win
@Friendship-y6t
@Friendship-y6t 2 күн бұрын
Akd🎉
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 3 күн бұрын
Yes, Anura will win 145 seats.
@mohamednaizar2859
@mohamednaizar2859 3 күн бұрын
Insha Allah 👍
@TGangadharaRajan
@TGangadharaRajan 3 күн бұрын
Umaidan . Arumai bro Weldon
@suthagarkunaseelan1966
@suthagarkunaseelan1966 2 күн бұрын
@Thiyagaraja-z6l
@Thiyagaraja-z6l 3 күн бұрын
வீடியோ அறுமை அண்ணா நான் சவுதி அரேபியா இருந்து
@charmslk1
@charmslk1 3 күн бұрын
AKD 5 வருடங்கள் ஆட்சி செய்தால் எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும். பொருளாதாரத்தில் உலகத்தில் நல்ல ஒரு நிலைமைக்கு செல்ல முடியும்
@CanadaKethes
@CanadaKethes 3 күн бұрын
We will vote for JVP 🎉🎉
@PKVlog1988
@PKVlog1988 3 күн бұрын
Npp ❤️
@dindinme3647
@dindinme3647 2 күн бұрын
நீங்கள் அரசியல் செய்தது போதும் உங்களால் உன்றும் நடக்க வில்லை
@dhani3892
@dhani3892 3 күн бұрын
14:11 அப்போ இவர்கள் இதை சேவையாக பெற்றுக் கொள்ளவில்லை தொழிலாகத்தான் செய்கிறார்கள் இதில் லாபம் எடுக்கிறார்கள் பிறகு எப்படி இதை சேவை என்று இவர்கள் சொல்வார்கள்? அத்திவாரத்தை மாற்ற முடியாது என்று சொல்கிறார் நாங்கள் சொல்கிறோம் 70 வருடம் பழமை வாய்ந்த இந்த அரசியலை முழுமையாக இடித்து தரைமட்டமாக்கி புதிதாக நிர்மானியுங்கள் என்றுதான் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சியை செய்வதற்கு மக்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள். வேடிக்கை என்ன தெரியுமா? இவர்கள்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டவர்கள் இவர்களது எதிர்க்கட்சியின் செயற்பாடு மோசம் காரணமாகத்தான் வெறும் மூன்றே உறுப்பினர்கள் இருந்து எதிர்க்கட்சி போன்று செயல்பட்டார்கள் ஆகவே அவர்கள் இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட இவர்களின் செயல்பாடு வீழ்ச்சி காரணமாக தானே வெறுமனே மூன்று உறுப்பினர்கள் எதிர்க்கட்சி போல் செயல்பட்டதன் காரணமாக தானே இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்? இவர்களுடைய இயலாமையை வெளியில் சொல்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு தெரிகிறார்கள் அதுதான் வேடிக்கை. அடுத்த முறை ஆட்சியை பிடிப்பதற்கு 40 50 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேவையில்லை இருவர் இருந்தாலும் சரியான முறையில் செயல்பட்டால் அவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்க முடியும் 👍
@bremawathysantalingam2542
@bremawathysantalingam2542 3 күн бұрын
Harsha De Silva பேட்டி கேட்டேன் மிக்க நன்றிகள் வணக்கம்👏👍
@abdullahmadanyhusain996
@abdullahmadanyhusain996 3 күн бұрын
Akd❤❤❤
@mohamedfarssan3467
@mohamedfarssan3467 3 күн бұрын
Dr harsha aniwa u want to go parliment
@sathisraj8098
@sathisraj8098 3 күн бұрын
exactly srilanka is a democratic country but only in theory >
@askask-dw9hj
@askask-dw9hj 3 күн бұрын
Good luck sir
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 3 күн бұрын
ஆட்சியாளர்ககளை மக்கள் தானே கொண்டுவந்துள்ளனர் 2015 ல் இலிருந்து இவர் இருக்கிறார் மக்களுக்காக என்ன செய்தார்? நல்லாட்சி என்ற பெயரில் ஒரு ஆட்சி நடந்ததே அப்போது இவர் கோமாவிலா இருந்தார்?
@Motionstudiode
@Motionstudiode 3 күн бұрын
Only akd 👍🏻
@kirubaranjani2498
@kirubaranjani2498 3 күн бұрын
🎉🎉❤ well known and well Educated person in our country . We want to respect him.
@KJothiJothi-s4q
@KJothiJothi-s4q 3 күн бұрын
Comments yellam parithen plz 1marakiraga chinala pothu makal vaaya thorakA mudiyathu so anura sir ku poduga but yethiri kaachi venum marakadhiga
@JPSga34
@JPSga34 2 күн бұрын
புடியுங்கள் 😂😅. தமிலை கொளை சய்யிரவங்கல எப்ப புடிபாங்க?
@acnaufal
@acnaufal 3 күн бұрын
You spend lots of time on opening😡
@Ceylonviews17
@Ceylonviews17 3 күн бұрын
1990 நாங்கள் பல தடவைகள் பயன் பெற்று உள்ளோம்.அதன் ஸ்தாபகரை பார்த்ததில் சந்தோசம் ❤
@hellobrother12www
@hellobrother12www 2 күн бұрын
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@ZMRoshan95
@ZMRoshan95 3 күн бұрын
Super 👍
@Aliahbhaat
@Aliahbhaat 2 күн бұрын
சந்ரு - நீங்களும் ரணில் பேட்டி, அர்ச பேட்டி இன்னும் யார் யாருடைய போட்டு அனுரைக்கு எதிராக வாக்கு கேட்பது எங்களுக்கும் தெரியும்..
@shawnsarvaa6804
@shawnsarvaa6804 3 күн бұрын
AKD🙏🙏🙏🌹🌹🌹
@rinoosrifas3315
@rinoosrifas3315 2 күн бұрын
Kalla kotapayavodu engkal AKD yai oppida vendam thampu
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 2 күн бұрын
harshadi silwa katha tikak hari horakam wanchawa no have but akd thamai❤
@marylucia2056
@marylucia2056 2 күн бұрын
The great leader 🎉🎉
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 39 МЛН
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 15 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 10 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 39 МЛН