Denmark Uncle, Aunty, அருமையான நல்உள்ளங்கொண்டவர்கள்! அவர்கள் என்றும் நல்படியாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள!🙏❤️ சுபாஸ் , சாரு, உங்கள் வீடு வெகு சிறப்பாக இருக்கிறது. இந்த வீட்டின் அழகு நீங்கள் அடிக்கும் பெயின்ற் கலரில்தான் இருக்கிறது. எப்போ முற்றாக முடியும் என ஆவலுடன எதிர்பார்க்கிறேன். God bless you all! 🙏 Love you all!❤️
@kalasellathurai57607 ай бұрын
Super super ஆண்டவரின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்
@Nisha-y7k7 ай бұрын
கிருஷ்ணா தம்பி நீங்க ரொம்ப அழகா பேசறீங்க அக்கா வீடு ரொம்ப நல்ல இருக்கு ❤❤❤❤
@JamilaJeyakumar7 ай бұрын
கிருஷ்ணா உங்கட பவுடிக்கு அலவே இல்லை உங்களுக்கு கிடைத்த உறவுகளும் சரி உங்களுடைய சகோதர்களும் சகோதிரிகளும் சரி மிக ஒத்துமையாக இருப்பது மிக சந்தோசம் டென்மார்க் அம்மா அப்பா இருவரும் நல்ல ஒத்துமை அவங்களுக்கு இறைவன் இன்னும் பல்லாண்டு வாழனும் ஒத்துமையாக அம்மா இன்னும் அழகா இருங்காங்க யாரும் கண் வைத்திடாதீங்க அவங்க இன்னும் நல்லா இருக்கனும் உங்களுடைய அன்புக்கு நன்றி சந்தோசமாய் வந்து என்யோய் பன்னுங்க இன்னும் இளமையாக இருங்க வாழ்க வளமுடன் என்ரும் நானும் ஒரு மகளாக❤❤❤❤❤❤❤❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju7 ай бұрын
ஒற்றுமையே பலம்!!✌️💯✌️ உண்மையான பாசத்தையும் நேசத்தையும் கண்ணில காட்டலாம் என்கிறது இந்த பதிவு.......!!!💯👍💯 குரு-சிஷ்ஷன்.....பாசம் 100000% DE Uncle -Aunty......பாசம் 1000000% Snehaa-Subash.......பாசம்10000000% இப்பிடியான அட்டகாசமான பாசத்தால் அசத்திய அனைவருக்கும் மிக்க நன்றிகள்......!!💯🙏💯
@mohammedsuhail87737 ай бұрын
Hi கிருஷ்ணா கவிதாஸ் உங்களுடைய குடும்பம் இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்
@nagalingamjegathees51937 ай бұрын
சுபாஸ் உண்மையாகவே சுப்பர் கதை பேச்சு மிகவும் அருமை அவரின் கெல்ப் வீடீயோக்களில் யனங்களை அனுகும் விதம் மிக மிக நன்று❤❤❤❤🎉🎉🎉செல்லகிளி அப்பாவின் பிள்ளைகள் மருமக்கள் எல்லாருமே இன்னும் நல்லாவரவேண்டும்❤🎉இயேசப்பா துணையிருப்பார் ஆமேன்
@alagesraja7 ай бұрын
தம்பி உங்கள் சகோதரிகளின் வளர்ச்சி மிகவும் சந்தோசம். பார்ய்பதற்கு அழகாக இருந்தது.உங்களின் வளர்ச்சிக்கு கடவுள் கிரேபை நல்குவார் வாழாக
@Angeline4337 ай бұрын
இயேசப்பா உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக🙏🏻🙏🏻🙏🏻
@JohnAntonio-o8b7 ай бұрын
நன்றிங்கோ ❤❤❤❤
@sashankuwait28317 ай бұрын
கிருமகன் கவிமகன் யதுமகன் மற்றும் அப்பா அம்மா மல்லாவி தங்கை தம்பி நீங்கள் எல்லோரும் இந்ந சந்தோசத்துடன் நீடுழி காலம் வாழ வாழ்த்துக்கள்
@521697 ай бұрын
Super Super brothers ❤❤❤❤ uncle, aunty's your help❤❤❤❤❤❤
@arulthasmayoorika34317 ай бұрын
அம்மா , அப்பா உங்களை எனக்கு பிடிக்கும் அப்பாவின் பகிடி கதைகள் அருமை ஏன் இந்த முறை சமையல் வீடியோ செய்யாமல் புறப்படபோறீங்கள்.சந்தோசம் அடுத்த முறை வரும் போது பார்க்கலாம்❤❤❤❤
@ssvvlog20417 ай бұрын
மிகவும் நன்றி அம்மா அங்கிள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.கிருஸ்னாவிற்கும் நன்றி எல்லாமே சந்தோசம்.❤❤❤
@ulso79047 ай бұрын
Kirshna. Kavithas. Jathu. Denmark anna. Sister. and. Sharu family veery good god bless. everyone🥰😍👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️
@Nitharshana-cc9zv7 ай бұрын
அப்போது பார்த்ததை விட சூப்பராக இருக்கு குடிபுகுதலுக்கு இதை விட சூப்பராக இருக்கும் கிருஸ்னா சூப்பர் 🎉❤
@sarathatheviamirthalinga-vl1kf7 ай бұрын
அக்காவும் தம்பியும் ஒரே காமெடி பார்க்க சந்தோசமாக இருக்கிறது ❤
@syamalasrivarapathy18547 ай бұрын
டென்மார்க் குடும்பம் அருமையான குடும்பம்.வாழ்க வளர்க.
@levelinemilanas8187 ай бұрын
அண்ணா உங்கள் பகிடி தங்க முடியாலா ❤ அங்கிள்,அன்ரி யை பார்க சந்தோஷமாக இருக்கு ❤
@Kim697887 ай бұрын
அழகான வீடு கடவுள் துணையுடன் எல்லாம் நல்ல மாதிரி அமையவேண்டும். கிருஷ்ணா and கவிதாஸ் God bless you 🙏🏽👋🇩🇪
@PuleynThas7 ай бұрын
மக்னீசியா பால் குடிச்சா அல்சருக்கு நல்லது. அந்த பால் கறக்கிற மாடு சிவனொலிபாத மலையிலைதான் இருக்கு😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@chitrapuvan53797 ай бұрын
Krishna, please dont forget to take Denmark uncle & Auntie to Anushia's house as well. She also deserves theirs visit👌👌
@Sara-ty3cp7 ай бұрын
அங்கிள் அம்மா அருமையா அன்பான சுத்த இருதயம் உள்ள குடும்பம் 🥰🥰💐👌அருமை
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Super Anna valththukkal anna God bless you anna nalla oru vidijova irukku anna semaja irukku anna
@Vimal-e7u7 ай бұрын
Super❤ & very nice family all of them. god bless you all 🙏😢
@nilavanphoto41167 ай бұрын
அண்ணன் தங்கை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் 🙌🙌🙌👌
@RenoldRegi7 ай бұрын
Anna unga video parthale manasula irukkira kavalaikal poidum Anna so super
@Kalpana-l1y7 ай бұрын
கிருஷ்ணா கவிதாஸ் அம்மா அங்கில் உங்களை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும் உங்களுடைய பம்பல் சூப்பர் கிருஷ்ணா அம்மா கதை குறைவுதான் அங்கில் கிருஷ்ணாவுக்கு பதில் சொல்லும் போது சிரிப்பு வருகிறது
@RajaneSreeram7 ай бұрын
You are very funny Krishna. Who taught you to talk like this? Naturally you have this talent? You are very talented. Keep it up.
@nishanthinianton60407 ай бұрын
சாரு சுபாஸ் அழகான வீடு🎉🎉🎉❤❤❤
@suthesuthe64007 ай бұрын
உண்மைய சொல்ல போனா உங்கட பகிடி வேற லேவல் அது எனக்கு றொம்ப றொம்ப புடிக்கும் கிருஷ்ணா தம்பி அத்தோடு கவிதாசுக்கு இந்த ரிசேட் சூப்பரா இருக்கு அதேபோல் நீண்ட சந்தோசத்தோட சந்தோசமாக இருக்க வேண்டும் கிருஷ்ணா தம்பி வாழ்க நலமுடன் எல்லோரும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammaleelaskitchen7 ай бұрын
உண்மை தான் தம்பி கிருஷ்ணா கவிதாஸ் வாயிறு எரிஞ்சு எரிஞ்சு அல்சர் தான் கூட போகுது இந்த comments எழுதுறவர்களுக்கு உண்மையில் அங்கிள் அம்மாவுக்கும் வஞ்சகம் இல்ல மனசு எனக்கும் அவர்களை மிகவும் பிடித்து இருக்கு love you all ❤️❤️❤️❤️😍😍😍😘😘
@rameshkumarchandrasekaram9957 ай бұрын
வாழ்க வளமுடன் கிஸ்ணா டென்மார்க் அப்பா சொன்னது உன்மை மாபிள் வைக்கும் போது இரண்டு மூன்று நூல் இடைவெளி இருந்தால் ஒன்றும் ஆகாது இல்லை என்றால் ரயில்ஸ் அப்படியே மேல எளும்பி வந்துவிடும் எனக்கு அப்படி நடந்தது.
உலகில் சிறப்பான இறைவன் கொடுத்த பரிசு உடன்பிறப்புகள்.
@PuleynThas7 ай бұрын
எனது உழைப்பில் யுத்த காலத்தில் 8 நன்றிகெட்ட 😢ஓநாய் கூட்டத்தை காப்பாற்றி அதில் 5 ஜ £75000 சிலவழித்து இங்கிலாந்திற்கு 1988/1990 களில் களவாக இறக்கி எனது வீட்டில் வைத்தீருந்தததுக்கு அதுகள் எனக்கு செய்த நன்றிகடன் எனது சொந்த உழைப்பு £5million சூறையாடி என்னை அனாதை ஆக்கியது.
@nilameganathan80147 ай бұрын
@@PuleynThas கவலைப்படாதிங்க தம்பி. எல்லா உடன் பிறப்புகளும் அப்படி இல்லை.
@mariyanmaarulanantham25847 ай бұрын
மகன்மார் கிறிஸ் கவி இன்றுபோல் என்றும் இனிதாக வாழ்க
@kithukithu30517 ай бұрын
Amma appa supper kisna unkalukku kidassa pokkisam kavithaas katha super
@travelwithsong7977 ай бұрын
வாழ்த்துக்கள் சாரு சுபாஷ் 🎉❤
@keerthanaachristy13007 ай бұрын
Super Krishna kavithas. God bless you ❤
@nava10007 ай бұрын
இப்படியே ஊருக்கு உதவி செய்ய பறப்பட கதை வீட்டுக்கானது. டெனமார்க் உள்ளங்களை டென்மார்க்கில் பார்க்க பல உள்ளங்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்
@sujo-pq8pp5 ай бұрын
இந்த உதவியை இல்லாதவங்க எவ்ளோ பேர் இருக்காங்க...அவங்களுக்கு செய்யலாம்
@KannanKannan-fm6kr7 ай бұрын
கிருஷ்ணா உங்களுக்கு நல்ல உறவுகள் கிடைத்திருக்கிறது நல்ல அம்மா, அங்கிள் இப்படியான உறவுகளை சம்பாதிக்கிற என்பது சுலபமான காரியம் இல்லை உங்களுடைய மனசு தான் மல்லாவி அக்காவும் அருமையான குணம் படைத்தவ கதேலை பார்க்க தெரியுது நல்ல அழகான வீடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Angeline4337 ай бұрын
Denmark 🇩🇰 Uncle and Amma உங்கள் அன்பு மாசு இல்லாதது . Krishna வுக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம் நீங்கள். நல்லது செய்பவர்களுக்கு துணையாக நல்லவர்கள் இருப்பது அதிக சந்தோஷத்தைக் கொடுக்கிறது. Stay blessed dears 🎊💖💞♥️💙💜💚✝️🎊
@521697 ай бұрын
Super brothers uncle, aunty's help ❤❤❤❤❤ super ❤❤❤
@kirishathiru36827 ай бұрын
பகிடியாக கதைச்சாலும் உண்மையை தான் சொல்கிறீர்கள் 😂😂😂😂😂
@ShanthinyShanthi-yn2cb7 ай бұрын
அந்தத் தம்பதியினர் நற் சிந்தனை உடையர்கள் அதனால் உதவி செய்கின்றனர் வாழ்த்துக்கள்
@Urs-Mr-Honestman7 ай бұрын
அம்மாவின் சிரிப்பு தான் சூப்பர்....
@Angeline4337 ай бұрын
Saru sister தான் best sister in your family ✝️🤷🏻♀️🤩
@فهه-ظ7غ7 ай бұрын
Iyo chirichu chirichu ennala mudiyala woter meloon vankina kaasu kodukkira idia illa ena ottam than akka vedu super ellarukum god blass u
@shanmugaratnamkandiah55437 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துகள் !
@NadarajahRajamanu7 ай бұрын
Krishna Kavithas your sister Hause Super God bless you ❤️❤️❤️🙏🙏🙏
@Urs-Mr-Honestman7 ай бұрын
மல்லாவி..... உங்கள் அரண்மனை சூப்பராக உள்ளது.... ஒன்று மட்டும் தான் கவலை நிலத்திற்கும் சீலிங்குக்குமான உயரம் குறைந்துவிட்டது.... காற்றோட்டம் இறுக்கமாக இருக்கும் 🤔🤔🤔🤔
@vetha45457 ай бұрын
Valthukal Krishna &Kavithas
@nilavanphoto41167 ай бұрын
வாழ்த்துகள் மல்லாவி அக்கா 👌👌👌🙏🙏
@antonynimalthasjoka51777 ай бұрын
Kirushna ungal video paththu alsar vanthiddu❤❤❤
@ranjiranjini10887 ай бұрын
நல்லா கதைக்க பழகிய கிருஷ்ணா மல்லாவியில் வீடு டென்மார்க் அம்மா ஐயா அனைவருக்கும் வாழ்த்துகள்.
@thilagawathysinnathurai46467 ай бұрын
Super kirishna. Your sister house super. Congratulations God bless you. ❤❤❤🙏🙏🙏
@krishnappa82757 ай бұрын
வயதில் பெரியவர்கள் தானே வீடு தேடி வந்து உதவி செய்கிறார்கள் காலில் விழுந்து வணங்கி நன்றி சொல்லும் பண்புகள் ஏன் யாருக்கும் வரவில்லை
@VENUMADHIDASIRIGE7 ай бұрын
Yes
@kamaleshkamal91587 ай бұрын
வணக்கம் தம்பிகள் அம்மா அப்பா சூப்பர் வீடு அருமை
@sharin45277 ай бұрын
Denmark Appa super en vaalnalil avarai santhigavendum vaalthukkal appa
@kithukithu30517 ай бұрын
Kudumpame super enakku pidisavarkal
@SaraSara-jp2sw7 ай бұрын
Congratulations all amma very great ❤❤❤❤God bless you
@raveeken60747 ай бұрын
Krisna and kavithas nice things and well done. Krisna you haryana lol i come and see you one day soon then you see me how bad I am i am wast then you because same place we are here. Thanks
@wimalaraju50937 ай бұрын
Denmark சகோதரன், சகோதரி கிருஷ்ணா,கவி & ஜதூ உங்களுடன் நான் இப்ப இல்லை என்ற கவலை தான். கிருஷ்ணா! Denmark அம்மாவும் அப்பாவும் மீண்டும் வருவார்கள். மிகவும் நல்ல எளிமையான உள்ளமும் குணமும் உள்ளவர்கள். இவர்கள் கனடா வந்தால் என் கூட வந்து நிற்கலாம். All most I have the same characters of them. May God bless you all. ❤❤❤🎉🎉😊😊😊
@MaladeviMala-ic8cp7 ай бұрын
தம்பி யார் என்ன சொன்னாலும் காதில் எடுக்க வேண்டாம் நீங்கள் செய்யும் நன்மைகள் வீண்போகாது
@jenajeya52537 ай бұрын
Rama
@savindrankanesamoorthy66397 ай бұрын
வீடு நல்லா இருக்கு
@simakahamed-uf8dt7 ай бұрын
Super ♥️ Krishna and kavithas and jatu
@SafeenaBegum-e2s7 ай бұрын
வணக்கம் அண்ணா நான் உங்க வீடியோ எல்லாம் பாக்குறேன் நான் உங்கட subscriber நான் srilanka அண்ணா உங்கடயும் கவிதாஸ் அண்ணா சந்தித்த விடியோ link poduga please முதல் தடவை சந்தித்த விடியோ
@indradevithampipillai79777 ай бұрын
Congratulations 🎉💐 Very nice House ❤❤❤
@thayalinibalendran14437 ай бұрын
அழகான வீடு சாரு அருமையான மகள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா விற்கு லூசாக்கிபோட்டுது
@sivamayamsinnathurai6847 ай бұрын
நன்றி,வாழ்த்துக்கள்🎉.
@Sacuntary7 ай бұрын
Super congratulations 🎉❤
@hygftgggyuu65497 ай бұрын
அங்கிள் அன்ரிக்கு நல்ல மனசு வாழ்த்துக்கள்❤❤❤ கிருஷ்ணாவின் பகிடி சூப்பர் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤
@RKA30027 ай бұрын
🇩🇰 Anna & Akka nice family 🙏 krishna,Kavithas, jathu God bless u all🙏sweet 🏡
@katheejasujaudeen65397 ай бұрын
Allah bless you ❤ this family very nice ❤❤❤ congratulations 🎉🎉🎉 from Chennai
தம்பி கிருஷ்ணா.. அந்த டாக்ஸி கொமண்ட் நான் பகிடிக்கு எழுதினது… 🙄 நீங்கள் பகிடி விட்டா அதை விளங்கி நாங்கள் சிரிக்கிறம்… ஆனா நாங்கள் பகிடி விட்டா அது வயித்தெரிச்சலா??? 😮
@Angeline4337 ай бұрын
Sorry bad comments பார்த்து ... பார்த்து எது joke எது jealous என்று புரியவில்லை. Sorry brother 😅
@skview83387 ай бұрын
அதான் உண்மை அண்ணா மாறி விளங்கி விட்டேன் cool 🥰🥰
@jeyapalan90507 ай бұрын
Super kirushna unmaijil amma uncle nalla manasu parkka santhosama irukku god bless amma ungle ❤super kirushna unka kathykum jock super kirush kavithas ❤❤💕🙏🏻🫶🏻
@travelwithsong7977 ай бұрын
@@Angeline433 it’s ok 👍 😎
@travelwithsong7977 ай бұрын
@@skview8338 அது உண்மைதான்.. என்ன தம்பி இப்பிடி சொல்லிட்டீங்க என்று கவலையா இருந்தது… உங்கட நிலமை விளங்குது… keep rocking ✌🏼❤️
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Denmark amma agkil super nice valththukkal amma
@Vino-kv6oy7 ай бұрын
Srippu thanga mudiyala fun fun fun nice
@saarujanyogeswaran50877 ай бұрын
Nice house 😂🎉congratulations
@mariyanmaarulanantham25847 ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@babumathihanthan62917 ай бұрын
Uncle Superb❤
@mangaisivanadian60217 ай бұрын
Denmark அம்மா uncle அன்பானவர்கள் வாழ்க 🇨🇭
@SivaKumar-sm8dc7 ай бұрын
அருமை கிருஷ்ணா கவி
@mahalingamsarojadevi99087 ай бұрын
SK thank you God bless you, this is family very nice gratulation’s🎉❤❤❤
@HelloHarini7 ай бұрын
❤❤❤❤மிகச்சிறப்பு.
@mathuvakeeofficiallchannel90117 ай бұрын
வாழ்க வளமுடன்❤💐
@sashinthan67 ай бұрын
neenka paruvaiyila anna silla akkal irukirankal ean varuthuval enpankal neenka nalla relationship maintence panrinkal
@kanaganayagamsellathurai4497 ай бұрын
Denmark brother. &sister👌👌👌🇨🇭
@winnisathees66997 ай бұрын
❤ 👌 feel awesome
@srisubs35047 ай бұрын
God bless you sharu 🎉❤
@jopikajopi56347 ай бұрын
Hi anna unka very nice family
@parakitssongspara10907 ай бұрын
Hon. Mr. Ranil come in palali 224 ps lands got their owners..that is the reason. All is well.
@MrSASEEN7 ай бұрын
அடேய் கேவா கிழமையில் 3 தரம் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் 👍🏼