எதிரிகளை அழிக்கும் மகாமந்திரம் எதிரிகள் என்று நம் வாழ்வில் யாருமே இருக்க மாட்டார்கள்

  Рет қаралды 67,667

மாந்திரீக மர்மங்கள்

மாந்திரீக மர்மங்கள்

Күн бұрын

Пікірлер: 224
@DhuraiRaj-vz7og
@DhuraiRaj-vz7og 4 ай бұрын
ட மிக அற்புதமான கருத்து இது உங்களுக்கு பொருந்தும் இதை பல பேர் கடைபிடித்தால் உங்களுக்கு தான் அந்த புண்ணியம் சேரும் மிக்க நன்றி குருவே அதுமட்டுமல்ல நானும் ஒரு கோவில் பூசாரி பட்டால் அம்மன் கோவில் பூசாரி நானும் மாந்திரீகம் செய்து சோனி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆகவே இதை ஆழமாக என் மனதில் பறிப்பதற்கு மிக்க நன்றி
@Kavithaasivasubramaniam1111
@Kavithaasivasubramaniam1111 4 ай бұрын
ரொம்ப நன்றி அய்யா.. நீங்கள் இந்த மந்திரத்தை கூறும் விதமே மனதுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கிறது.. வாழ்க வளமுடன் 🙏
@arunjith4222
@arunjith4222 4 ай бұрын
புண்கள் சரியாகி உள்ளது.உண்மையில் செய்து பார்த்து பலன் கிடைத்தது ஐயா. கோடி நன்றி❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@மணிவேல்-ண8ச
@மணிவேல்-ண8ச 4 ай бұрын
அண்ணா எந்த வைத்தியம் செய்திக்கும்.அண்ணா.வயிற்று.புண்கள்.உள்ளது.வயிறு.மிக.மிக.எரிச்சலாக.ஊள்ளது.டாக்டர்.டானி.வேலை‌ஆகவில்லை.தங்கள்.வைத்திய.குறி.அய்யா.பதிவிட்ட‌.எந்த.விடியோவில்.உள்ளது.அண்ணா
@samygopi1728
@samygopi1728 4 ай бұрын
சிவயநம
@lalithasundari9504
@lalithasundari9504 4 ай бұрын
Thanks a lot for ur biggest support and beautiful Divine explanation
@srinivasanmunisamy1168
@srinivasanmunisamy1168 4 ай бұрын
Sampathkumari shamba Om Namashivaya 🕉 🕉 🕉 🙏 🙌 Swami sir vanakkam God bless you 🙏🙌
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 4 ай бұрын
ஓம்..சரவணபவ...❤🌹🌹🌹🔥🔥🔥🪔🪔🪔🔥🔥🪔 நன்றி நன்றி குருஜி ❤🌹🙏
@gpraveen2382
@gpraveen2382 4 ай бұрын
பயனுள்ள மந்திரம்.நன்றி ஐயா.ஓம் நமசிவய.
@SanaKavi-wj4ml
@SanaKavi-wj4ml 2 ай бұрын
மன நிம்மதி அடைந்தேன்......... இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
@MahalakshmiK-q6n
@MahalakshmiK-q6n 4 ай бұрын
Very good treatment for ethirigal super as ir
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 4 ай бұрын
ஓம் சிவோகம்....ஆசிரியர்களை மதிக்காமல் துன்புறுத்தும் மாணவர்களை சரிசெய்ய ஒரு பரிகாரம் தருக...
@sharanpriya6060
@sharanpriya6060 4 ай бұрын
Y blood same blood
@KobyKoby-f6d
@KobyKoby-f6d 4 ай бұрын
ஓம்குருவேசரணம்நான்இலங்கையில்இருந்தூபிரியா
@kalaamani5099
@kalaamani5099 4 ай бұрын
Sad
@harigaming1727
@harigaming1727 2 ай бұрын
Neenga first teacher aga nadanhu kollunga
@murugasekar3614
@murugasekar3614 27 күн бұрын
* நலம்- வளம் - பெற்றிட ஏராளமாக, எளிமையாக, தாராளமாக, தரமிக்க, கருத்துக்களை வழங்கிய நவீன அவதாரத்துக்கு வாழ்த்துக்கள். *
@aricovindinnarayanan7700
@aricovindinnarayanan7700 4 ай бұрын
நன்றி குருவே, உங்கள் திருப்பணி போற்றுவதற்கு எனக்கு வயதில்லை கடவுளிடம் வேண்டுகிறேன். நன்றி
@SangeetaP-s3f
@SangeetaP-s3f 2 ай бұрын
Guruji what ever video u put we are really always eager to watch and follow it with full heart thanks a lot for this wonderful video and giving us opportunity to follow u thanks u guruji 🙏
@susila-hf9zq
@susila-hf9zq Ай бұрын
Very good ❤romba thank you so much Appa 🙏🙏🙏
@BaskerEswari-vh8qn
@BaskerEswari-vh8qn 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க என் குழந்தை கணவரிடம் இருக்குறான் அவரே என் குழந்தையை என்னிடம் வந்து விடவேண்டும் ஓம் நமசிவாய வாழ்க என் கணவர் புரிந்து கொள்ள வேண்டும்
@ramyas8970
@ramyas8970 3 ай бұрын
Y blood same blood
@malligamadhavan8682
@malligamadhavan8682 4 ай бұрын
😊குருஜி உங்கள் மந்திரங்கள் எல்லாமே பயன் உள்ளதாய் இருக்கு
@akshayashree5475
@akshayashree5475 3 ай бұрын
ஐயா மிகவும் நன்றி உங்கள் பதிவு அறுமை
@gkkarthick100
@gkkarthick100 4 ай бұрын
ஹரி ஓம் குரு வாழ்க குருநாதர் நன்றாக வாழ்க குருவே துணை
@K.k.subraman
@K.k.subraman 3 ай бұрын
Ennudaiya gurunathar eswarapatter swamigal sonnathu pol ullathu...... Arumai..
@jaijam8062
@jaijam8062 3 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை அரிதான பதிவு நன்றி ஐயா
@மாந்திரீகமர்மங்கள்
@மாந்திரீகமர்மங்கள் 3 ай бұрын
நன்றி
@SomuJaganathan
@SomuJaganathan 2 ай бұрын
ஐயா. உங்கள். கருத்து. விளக்கம். அருமை.
@MahadevanMahadevank
@MahadevanMahadevank 19 күн бұрын
Thanks😊
@JkKannan-ub4bh
@JkKannan-ub4bh 9 сағат бұрын
Aiyaa naan Sri Lanka Jaffa irkkiran ungal sollai kekkave enakkul oru vekam kilampoothu nengal nenra Aayoul vaala venrum ungalai mathiri yarum sollitharamaddangkal Aiyaa om murukaa potri
@laxmanpitchamuthu4515
@laxmanpitchamuthu4515 4 ай бұрын
இதேபோன்று என் அக்காவிற்கு ஒரு 15 வருடமாக புண் ஆறவே இல்லை பாக்காத மாந்திரீக இல்ல எனக்குத் தெரிந்த மனிதர்கள் கூட கைவிட்டு விட்டார் ஆனால் நான் தான் பகவானை கரம் பிடித்து தியானத்தில் இருந்து எனக்கு கூறியதை என் குலதெய்வமாக மாசி பெரிய நன் கொல்லிமலை அவர் கால் பிடித்து ஒரு பரிகாரம் செய்ய சொன்னேன் கரெக்டா 48 நாளில் சரி ஆச்சு எல்லா இறைவனோட செயல் நம் கர்மா ஓட பலன் ஜெய் மகா காளி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை நாதனே போற்றி நடராஜா எம்பெருமானே போற்றி
@yogarajramu
@yogarajramu 4 ай бұрын
ஐயா உங்க ஆசீர்வாதம் எப்பயுமே இந்த உலகத்துக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கட்டும் அய்யா
@sandyamuralismssv7473
@sandyamuralismssv7473 4 күн бұрын
ஓம் வடிவேல் முருகனுக்கு அரோகரா
@selvalakshmi2052
@selvalakshmi2052 2 ай бұрын
Super sir enaku pudechu eruku sir unga kita pasanum sir selvalakshmi
@Kamal-g9d2f
@Kamal-g9d2f 4 ай бұрын
❤🎉ஓம் சிவோகம் ❤ சரவணபவ ஓம் சரவணபவ ❤🎉 என் மகன காப்பாற்று முருகா என் குடும்பத்த வாழ்வை குகனே❤🎉
@saikumariraj9318
@saikumariraj9318 Ай бұрын
Valzha valamudan 🙌
@KALIMUTHU-gj4cu
@KALIMUTHU-gj4cu 4 ай бұрын
என் ஆசனுக்கு மிக்க நன்றிகள்
@balasubramaniumkandhasamy6836
@balasubramaniumkandhasamy6836 4 ай бұрын
அருமை நன்றி🙏💐
@ramakrishnans3277
@ramakrishnans3277 4 ай бұрын
ஓம் குருவே திருவடி சரணம் ❤
@laxmanpitchamuthu4515
@laxmanpitchamuthu4515 4 ай бұрын
ஐயா நீங்க சொன்னது சத்தியமான உண்மை தாய் தந்தையை விட்டுட்டா அந்த இறைவன் கூட மனமிறங்கி உதவி செய்ய மாட்டான் முடிஞ்ச உதவி செய்றது வாழ்க்கையில நாம் செய்த கர்மா பனிக்கு அடுத்த பிறவி என்னும் நல்ல ஞானமும் தேவி பராசக்தியின் அருளும் கிடைக்க உதவும் ஜெய் மகாகாளி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@nagalakshmia6914
@nagalakshmia6914 2 ай бұрын
நன்றி அய்யா🙏🌺🙏
@Manivel-jl8kp
@Manivel-jl8kp 4 ай бұрын
குருவே துணை குருவே சரணம் அண்ணா உடல் சாபநிவர்த்தி மந்திரம் பதிவு தாருங்கள் அண்ணா நாம் எப்படி சாபம் ஏற்படுகிறது அதனால் ஏற்படும் துன்பங்கள் தடைகளை பற்றியும் முழு.கானேலியாக.தாருங்கள்.அண்ணி
@MittranMittran
@MittranMittran 8 күн бұрын
Naan share senjithen aiya
@வீரபாண்டியார்
@வீரபாண்டியார் 2 ай бұрын
அருமை நன்றி 👌
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 4 ай бұрын
❤Om namachevaya om om namachevaya om shakthi om om shakthi ❤😂
@pushparaja5939
@pushparaja5939 4 ай бұрын
Iya thangalin advisukku en siramthztha namaskaram nantri
@Kayu-c2m
@Kayu-c2m 4 ай бұрын
நன்றிகள் பல 💐🙏🏻 ஐயா... கர்மா பற்றி விளக்கும் கூறுங்கள் 🙇🏻‍♀️ சாமி..
@kalaichelvan7094
@kalaichelvan7094 4 ай бұрын
Thanks so much, Guruji.
@sathyavathi3250
@sathyavathi3250 3 ай бұрын
Om guruvadi saranam thank you
@மாந்திரீகமர்மங்கள்
@மாந்திரீகமர்மங்கள் 3 ай бұрын
றன்றி
@samygopi1728
@samygopi1728 4 ай бұрын
குருஜி அன்னை பிரத்திங்கர தேவி உபாசனை பதிவிடவும்👏🙏
@balaramanbala-qp3ip
@balaramanbala-qp3ip 4 ай бұрын
ஓம் முருகனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி
@Velraj931
@Velraj931 3 ай бұрын
நல்ல இருக்கு
@sudhadevi5750
@sudhadevi5750 4 ай бұрын
குருஜீ நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் ஒரு வரபிரசாதம் ❤ ஞ் ச த் தின்
@berkmansberkmans3397
@berkmansberkmans3397 4 ай бұрын
ஸ்விட்சர்லாந்து வப😮 விளையாட்டு 😅ஐழஸவ வ
@KarthigaKarthiga-rs4yz
@KarthigaKarthiga-rs4yz 4 ай бұрын
என் மாமனார் மாமியார் இருவரும் சின்ன மருமகளுடன் சேர்ந்து கொண்டு என்னை கொடுமைப்படுத்தி அழ வைக்கிறார்கள் இவர்கள் அறிய என்ன செய்ய வேண்டும் ஐயா தயவுகூர்ந்து கூறுங்கள் 😭😭😭😭
@rajathiudhayakumar8297
@rajathiudhayakumar8297 Ай бұрын
நன்றி ஐயா!
@rkhdrajamalar2022
@rkhdrajamalar2022 4 ай бұрын
Om NAMAH SIVAYA from Malaysia
@SenthilV-e5b
@SenthilV-e5b 4 ай бұрын
❤️🌹 வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
@RameshRamesh-yv7xj
@RameshRamesh-yv7xj 4 ай бұрын
எதிரி கூட நம் எதிரில் நின்றுதான் நம்ம எதிர்ப்பான்; அவனை தெய்வத்தின் அருளாலும் மன தைரியத்தின்னாலும் அவனை நாம் ஜெயித்து விடலாம்... ஆனால் என்னை நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் செய்தவனை என்ன செய்யலாம் கூறுங்கள் ஐயா 🙏
@shobhasundaresan982
@shobhasundaresan982 3 ай бұрын
Vanakam Swamy
@MaNi-70360
@MaNi-70360 4 ай бұрын
அய்யா மந்திரத்தில் வாசியாத்தில் செய்வினையில் அதிகமாக பாதிக்கப்பட்ட வன் நான் . ஆதனால் ஏன் மனது க்கு பிடித்த. ஏன் துனணவியை விட்டு பிரிந்தோன் .நான் பட்ட கஷ்டம் மாயை ஏனறு உணர்ந்தேன் . சிவன்னுக்குள் நான் இருக்க வேண்டும் . ஏனக்குள் சிவன் இருக்க வேண்டும் .குருவோ நான் ஏன்ன செய்ய வேண்டும் .ஏனக்கு ஓரு வழி சொல்லுங்க. சிவாயநம
@nandakumarsk
@nandakumarsk 2 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 🙏🏾 ஐயா எண் 🤣😈🤢🥵 அண்ணா துனைவி சங்கீதா, அப்பா, அம்மா, அக்கா கவிதா, சிவா, தம்பி கனேஷ்,,7பேர் போராமை, கலகம் பில்லி, சூனியம், பேராசை, இதனால் வீட்டீல் நம்மதி இல்லை, தக்க தன்டனை மற்றும் அடியோடு ஆழிந்து போக வேன்டும். என் வாழ்வில் வராமல் இருக்க வேண்டும்😢😢 எனக்கு நல்ல வேனலை கிடைக்கும்மாரு அருல் புரியுங்கல்🌹🌹🌹👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 20 күн бұрын
ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் 🙏🙏🙏🙏 சார் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் இருந்தால் எப்படி ஜெபிக்கவேண்டும் சொல்லுங்கள் சார் 🙏🙏🙏
@rodgerrabbit2444
@rodgerrabbit2444 4 ай бұрын
After mantra siddhi, do you still CHANT In sevvai hora, how many times, how many days, please explain
@duraisamy7286
@duraisamy7286 4 ай бұрын
ஓம் சிவாயநம குருவே சரணம் குருவே துணை
@ln1050
@ln1050 4 ай бұрын
Doing A Good Deeds Comes In Return, A Good Thing Will Come Back In Change Your Life.
@ramiyanagaraj3650
@ramiyanagaraj3650 4 ай бұрын
ஐயா இந்த மந்திரத்தை நம் குடும்ப உறுப்பினர்களுக்காக நாம் ஒருவர் கூறினாள் அவர்களும் பாதுகாப்பாக இருப்பார்களா
@srinivasanb336
@srinivasanb336 4 ай бұрын
Sukkuku menjya. Marundum. Ellai. Subramanyaruku. Menjiya. Divamum ellai thanks guru ji
@MaruthamMuthu
@MaruthamMuthu Ай бұрын
Om namashivaya sivane thunai ❤❤❤
@psekar-fg2bz
@psekar-fg2bz 4 ай бұрын
Arupputham..aanavar..sir..karunai..ullam..sir..thank..you..sir..❤❤❤❤❤❤
@ravisankar2687
@ravisankar2687 2 күн бұрын
Ayya romba santhosam
@anukrishnan9536
@anukrishnan9536 2 ай бұрын
Sir, indha mandram ore oru tuesday sonna podhuma illai thodarndhu ella tuesday um sollamuma, kindly reply
@VijayaKumar-lc7fh
@VijayaKumar-lc7fh 4 ай бұрын
சிவாய நம குரு வாழ்க
@navamanirathinasamy
@navamanirathinasamy 3 ай бұрын
வாரத்தில் ஆறு நாட்கள் கந்தகோட்டம் தரிசனம் செய்கிறேன் அவன் அருளால் நலம்பெறுகிறேன்
@மாந்திரீகமர்மங்கள்
@மாந்திரீகமர்மங்கள் 3 ай бұрын
சிறப்பு
@suresh.n6435
@suresh.n6435 4 ай бұрын
Om namashivaya ❤ sarvam krishnarpanam ❤❤❤❤❤
@devdoss3936
@devdoss3936 Ай бұрын
ஐயா ரொம்ப நன்றி 🙏🏻 நீங்கள் சொகிறபடிதான் நாங்கள் செய்கிறோம் ஆனால் அவர்கள் செய்வத பாவவினையோ இல்லை நாங்கள் செய்வத பாவவினேயோ தெரியவில்லை சில நேரங்களில் பாம்புக் பால் ஊற்றினாலும் அது கடிக்கும் என்பது போல வெடுக்கென்று பேசிவிடு வார்கள் எல்லாம் கர்மவினை என்று பொருத்துக் கொண்டு போய் விடுகிறோம் என்ன செய்வது நாம் இந்த உலகில் எத்தனை 1000 ம் வருடம் வாழப்போகிறோம் என்று நினைத்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஓம் முருகா ஓம் 🙏🏻
@SakkaralammaM
@SakkaralammaM 4 ай бұрын
Guruve saranam guruve saranam guruve saranam🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺👌👍
@manickammanickam530
@manickammanickam530 4 ай бұрын
Thanksanna
@PrabaPraba-t9z
@PrabaPraba-t9z 4 ай бұрын
குருவே திருப்பாதம்.சரணம்.குரு.வாழ்க.பல்லாண்டு.குருவே.சரணம்
@Deepa-m8b
@Deepa-m8b Ай бұрын
Iyya vanakkam en kanavar 20 vashama kodumai paduthukirar avarukku karumurai mandhreegam seilama nanmaikku
@saravanasekar6095
@saravanasekar6095 2 ай бұрын
புதிய புதிய எதிர்கள் ஏற்பட்டு‌ துண்புறுத்துகிறார்கள்‌என்ன‌செய்வது வழி கூறுங்கள் ஐயனே நன்றி சர்வம் சிவார்ப்பணம்
@user-Thulazz
@user-Thulazz 4 ай бұрын
நன்றி ஐயா
@Thangamanithangam-ml1pz
@Thangamanithangam-ml1pz 4 ай бұрын
அய்யாசாமி அன்புடன் இனிய இரவு வணக்கம் எனக்கு கொஞ்ச நாளா குடும்ப பிரச்சனை நான் நிறைய செலவு பண்ணிட்டேன் எந்திரம் தாயத்து எல்லாமே செஞ்சு பார்த்தாச்சு எனக்கு நல்லதே நடக்கலை இரண்டு வருடங்களாக ஒரு 20,000 செலவு பண்ணிவிட்டு என் பணம் மட்டும் தான் போச்சு ஒரு முன்னேற்றமும் இல்லை எங்க வீட்டுக்காரம்மா கேப்பார் பேச்சு கேக்குறாங்க எங்களுக்குள்ள சண்டை வந்துகிட்டே இருக்கு ஐயா எனக்கு ஒரு நல்லது பண்ணுங்க உங்க நம்பருக்கு நான் காண்ட்ராக்ட் பண்ணேன் உங்க போனை சுவிட்ச் ஆப்ல இருக்கு எனக்கு படிப்பறிவு இல்லை என்னால எந்த மந்திரமும் சொல்ல முடியாது எனக்கு நீங்கதான் ரெடி பண்ணி கொடுக்க வேண்டும் என்னை நீங்கள் காப்பாத்துங்க ஐயா சாமி எனக்கு இரண்டு வருடங்களாக எனக்கு நல்ல தூக்கம் இல்லை நிம்மதியே போச்சு ஐயா
@SakkaralammaM
@SakkaralammaM 4 ай бұрын
OM saravana bava omsaravana bava omsaravana bava 🙏🙏🙏🌺🌺🌺
@karnalsavarimuthu2408
@karnalsavarimuthu2408 4 ай бұрын
நன்றி அய்யா தோல் வியாதி அதாவது தோல் அறிப்பு குணமாக ஒரு வைத்திய முறை சொல்லுங்க அய்யா
@vijividyalayamatriculation3402
@vijividyalayamatriculation3402 4 ай бұрын
ஓம் நமசிவாய ஜெய் ஶ்ரீராம் ஶ்ரீராம தேவாய நமக
@spiritual_way_tamil
@spiritual_way_tamil 4 ай бұрын
குருவே காளியை வைத்து அஷ்டகர்மங்களை செய்யும் வித்தையை பதிவிடுங்கள்... குருவே போற்றி போற்றி 💓 குருவே சரணம் சரணம் ❤
@shanthis9085
@shanthis9085 8 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@eswardivagar2783
@eswardivagar2783 2 ай бұрын
Good
@thangarasuthangam6622
@thangarasuthangam6622 2 ай бұрын
GOOD
@Kamal-g9d2f
@Kamal-g9d2f 4 ай бұрын
அய்யா வணக்கம் என் குடும்ப நிலை மிகவும் நிம்மதி இல்லாமல் பல பிரச்சினையாகவே இருக்கு என்ன பண்றது புரியல என் பிள்ளைங்க சரியான வேலை கிடைக்காமல் கஷ்டமான நிலை மாற வழி தாருங்கள் அய்யா
@660praveenkumarv3
@660praveenkumarv3 4 ай бұрын
ஐயா எத்தனை முறை சொல்ல வேண்டும், எவ்வளவு நாட்கள் சொல்ல வேண்டும்
@durairaj5539
@durairaj5539 2 ай бұрын
🙏om muruga om 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@selvameenar4343
@selvameenar4343 3 ай бұрын
18 years pooja Gayathri manthiram viratham going to temples all my lifel Round criminals Awfully locals criminals big problems and murders Afraide massaged all but police officer onely this criminals fore all punishments to give security god ,s Road stone
@jayalakshmi6219
@jayalakshmi6219 4 ай бұрын
ஓம் சரவணபவ
@pushpavalli947
@pushpavalli947 4 ай бұрын
Nandri ayya
@Manivel-jl8kp
@Manivel-jl8kp 4 ай бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@navamanirathinasamy
@navamanirathinasamy 3 ай бұрын
Om muruga potri potri potri
@rodgerrabbit2444
@rodgerrabbit2444 4 ай бұрын
If you can share a home remedy for toothache, thank you.
@saravanan4158
@saravanan4158 4 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 குருவே சரணம் 🙏
@RajendranRajendran-q9e
@RajendranRajendran-q9e 3 ай бұрын
Ethri vashayam vendum
@veeramaniv6334
@veeramaniv6334 4 ай бұрын
சமுதாய சிந்தனையும்.மனிதநேயமும்உள்ள இப்படிஒருமாந்திரீகர்இந்தகாலத்தில்.
@gokulnath4799
@gokulnath4799 4 ай бұрын
ஓம் கொல்லங்குடி காளியம்மன் போற்றி போற்றி
@dakshinamoorthycdakshinamo6415
@dakshinamoorthycdakshinamo6415 3 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 4 ай бұрын
Om Shri SAIRAM 🙏🙏🙏
@iyanariyanar298
@iyanariyanar298 4 ай бұрын
மாலை வணக்கம் ஐயா ஓம் நமச்சிவாய ஐயா மகா கணபதிமூல மந்திரத்தை நாம் உரு கொடுக்கலாமா எப்படி கொடுக்க வேண்டும் அதன் பயன்கள் தெளிவுபடுத்துங்கள் ஐயா நன்றி சிவாயநம
@SrideviThevamurali
@SrideviThevamurali 4 ай бұрын
Saranum my life purapallm eiruku aratha kayam manathilla anna amathi poya nadija John and family allarum avamana paduthiraga kavallama pasuraga annaku manasu kasdama eiruku John kasdama naram uothavi sajinan annaku kadama naram anna avamana poduthuraha eikka pray 🙏 ada manasu kasdama eiruku Johnnum mathara kasdama padanum please na eipo thanimai eirukkan
@moorthym4659
@moorthym4659 4 ай бұрын
Om namo namashivaya om narayana om bhiramma
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН