என் தேசத்தில் எல்லோரும் நோய் இன்றி ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியுங்கள்
@venkatanathanr28372 жыл бұрын
Sarve janaa sukinoo bavanthu
@narayananganesh73893 жыл бұрын
என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு நல்லபடியாக அந்த கடனை திருப்பி அடைக்க வழி செய்யும்படி எல்லாம் வல்ல ஸ்ரீசக்ரத்தாழ்வர்கள் அருள் செய்ய வேண்டுகிறேன்.
@KalaiSelvi-ob8oq3 жыл бұрын
முருகப்பெருமானே என்தங்கை குடும்பம் என் குடும்பம் நலமுடன் வாழ உன் அருள் வேண்டும்🙏
@kamalrajan25303 жыл бұрын
இறைவா என் கஷ்டங்களையும் மனக் கவலைகள் யாவையும் தீர்ப்பாயாக
@manickamv7751 Жыл бұрын
சுதர்சன சுதர்சன பெருமாளே என் மகனுக்கு விரைவில் திருமணம்
@Rajkumar-rd7fw4 жыл бұрын
உலகில் உள்ள அனைவரும் நல்லபடியாக இருக்கவேண்டும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் நானும் என் உடம்பில் உள்ள நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் கடவுளை பிராத்திக்கின்றேன்
@megavarshinidanceperforman65663 жыл бұрын
கடவுளே எனது அனைத்து கடன்கள் அடைய வேண்டும். என்னையும் எனது மனைவி மகன் மகள்களும் மற்றும் அனைத்து மக்களுக்கும் நல்ல சுகத்தை குடுத்து ஆசிர்வதிக்க வேண்டுகிறோம் ஓம் சுதர்சனாய வத்மஹே மகா மந்த்ராய தீமஹி தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்!
@jayalakshmi9731 Жыл бұрын
கடன் தொல்லை நோய் தொல்லை செய்வினை எதிரி தொல்லை இது எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு இருக்க இறைவா எனக்கு நல்வழி காட்டுங்கள் இறைவா
@kumarradha81663 жыл бұрын
என் குடும்பத்தில் கடன் தொல்லை தீர வேண்டும் மன நிம்மதி வேண்டும் அருள் புரிய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏💐💐💐
@KarthickKarthick-ui6wj3 жыл бұрын
Take good name from your parent's U will b happy
@vishnupriyankaj38633 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devidevi3603 жыл бұрын
இறைவா என் மனவேதனையா நீக்கி எல்லாரும் நன்றாக. இருக்க க.ருனை காட்டுகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@techandgameplay54234 жыл бұрын
கடன் தொல்லை தீர சக்கரத்தாழ்வார் அருள் புரிய வேண்டும்
@anbuselvik54303 жыл бұрын
ஓம் சக்கரத்தாழ்வார்ரே பேற்றி எதிரியே இல்லாமல் எங்கள் குடும்பம் இருக்கனும் சக்கரத்தாழ்வார்ரே பேற்றி,
@loganathanranggasamy16432 жыл бұрын
வணக்கம் எல்லோரும் நலமுடன் வாழ இந்த பக்தி பாடல்கள் கேட்டதும் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி பாராட்டும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻💥👍👍👍👌🏼💞💓💓💓🌷🌷
@JallikkattuChannel4 жыл бұрын
எங்க அம்மாவுக்கு நோய் குணமடைந்து விடவும் சக்கரத்தள்வார்
@vimalak-ro9rl Жыл бұрын
ஓம் சுதர்சனாய நமக எங்கள் கடன் சுமைகள் தீர வேண்டும் நன்றி கடவுளே
@rajasekarsekar13984 жыл бұрын
இறைவா எனக்கு நல்ல மன அமைதியும் உடல் நிலையும் உழைக்கும் திறமயும் இவ்வுலகில் எந்த உயிரனமும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்கின்றேன் இப்படிக்கு உங்களில் ஒருவன்
@thangaveluponnusamy43514 жыл бұрын
உலகில் உள்ள எல்லா மக்களும் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ ஸ்ரீ சக்தரத்தாழ்வார் அருள்புரிய வேண்டும்.
@gdrgdr41774 жыл бұрын
🙏🙏🙏சுபமஸ்த்து🙏🙏🙏
@rajangn6453 жыл бұрын
K
@nallaviswaa1733 жыл бұрын
என் தேசத்தின் ஒட்டு மொத்த கடனையும் தீர்த்து கடனே இல்லா இந்தியாவை உருவாக்கும் வல்லமையை ஆள்பவருக்கு வளங்கு அப்பனே
@kanchiraveisubramaniyan91873 жыл бұрын
nalla viswaa , Wow. What a broad & patriotic person you. Big salute to you.
வெற்றிவேல்முருகா மகன் மகள் இருவருக்கும் நல்ல வரன் கிடைக்க அருள்புரிவாய் முருகா...
@kalasinna33174 жыл бұрын
எதிரியின் தொல்லைகள் நீங்கட்டும் இறைவா
@AK-ir1eg Жыл бұрын
எதிரிகள் இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் 🙏 என் மனம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏
@maryappanudhai92794 жыл бұрын
இறைவா எங்களுக்கு ஆதரவாக கடன்களை நீக்க வழி வேண்டும் எங்கள் குடும்பம் நாங்கள் நல்லவர்கள் என வாழ வேண்டும் அருள் புரிய வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கடவுளின் அருள் புரிய வேண்டும்
@raghulplastic99903 жыл бұрын
எதிரிகள் அனைவரும் தூள் தூளாக வேண்டும் சகசரத்தாழ்வாரே போற்றி போற்றி
@pmkcreationpmk55903 жыл бұрын
அப்பா கடவுளே 🙏 என்னுடைய கஷ்டங்களை தீர்த்து ....என்னை நம்பி வந்தவர்களை மகிழ்ச்சியாக வாழவைக்க எனக்கு ஆற்றலையும் சக்தியும் தாருங்கள் அப்பா...இந்த பிரபஞ்சத்தை corona இல்லாத உலகமாக மாற்றுங்கள் அனைவரின் கஷ்டங்களும் தீர வேண்டும் 🙏❤️
@dr.skkharventhan61744 жыл бұрын
ஓம் "சுதர்சனாய நமஹ "என்றாலே நமக்கு வந்த பிரச்சனைகள்,வரும் பிரச்சனைகள் அனைத்தும் தொலையும்
@pavipavikkumar8373 жыл бұрын
ஓம் இறைவா போற்றி இறைவா என் கடன் பிச்சனை தீர்ந்து நான் கோடிஸ்வரனாக வேண்டும் இறைவா
@kumariseshan93263 жыл бұрын
ஓம் சுதர்சனாய வித்மஹே மாகாமந்த்ராயதீமஹி தன்நோ சக்ரஹ்ப்ரசோதயாத் என்னுடைய பிள்ளையை காப்பாத்துங்க சாமி
@mariappans93334 жыл бұрын
நோய் நொடி இல்லாம இருக்க வேண்டும் சக்கரத்தாழ்வார் கடன் பிரச்சனை இருக்கக்கூடாது பணம் இருக்க வேண்டும்
@AshokKumar-sb3qr4 жыл бұрын
இறைவா எனக்கு நல்லா உழைக்க உடம்பில் தெம்பு கொடுங்கள் உழைப்பால் வரும் பணத்தில் கொஞ்சம் உதவி செய்ய வேண்டும் கொஞ்சம் சேமிக்க வேண்டும் கொஞ்சம் எனது ஆசைகள் நிறைவேற வேண்டும் என் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள எனக்கு ஆசி வழங்குங்கள் .
@deepana39714 жыл бұрын
P
@vimalaselvendran64794 жыл бұрын
Super
@kandasamysrithar19084 жыл бұрын
நானும் என் போள் கஸ்ரபடுபவர்களும் நன்றாக இருக்கவேண்டும்
@priyak76194 жыл бұрын
gnd
@virginiekichenaradj25894 жыл бұрын
Ennudaya venduthalum ithuvee
@nandhinipalani5594 жыл бұрын
உடல் நலம் மன நலம் குடும்ப நல பெற ஆசிர்வாதம் வழங்குங்கள்
@damukoor74764 жыл бұрын
என் மனைவிக்கு ஏற்பட்ட பழிக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் இனி யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது
@arasuarasuu36584 жыл бұрын
மக்கள் அனைவரையும் கொரோன நோயில் இருந்து காத்திருள் வேண்டும் தாயே சக்கரத்தாயவரே
@thalasubbu74634 жыл бұрын
எல்லா கஷ்டம் தீர வேண்டும் சாமி கடன் எல்லாம் தீர வேண்டும்
@udhayanmk76693 жыл бұрын
இறைவா எனக்கு வர வேண்டிய பணம் கைக்கு வர வேண்டும் எனக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினை தீர வேண்டும் இறைவா ....... 🙏🙏🙏🙏
@suganthia62614 жыл бұрын
இந்த மந்திரத்தை கொடுத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி நன்றிங்க ஐயா
@jothi7253 жыл бұрын
அனைவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்கட்டும். நன்றி
@pugalendhia77144 жыл бұрын
என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மகள் மகன் நலமுடன் இருக்க கடவுளிடம் சமர்பணம் செய்கிறேன்
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@thamilmagal59573 жыл бұрын
எல்லா வகையிலும் உலக மக்களை வதைக்கும் கொரோனா என்ற இந்த கொடிய நோய் இந்த உலகத்தை விட்டு ஒளிய வேண்டும் இதுவே எனது பிரார்த்தனை 🙏🙏🙏🙏🙏🙏
@indumathiindu-wu5tf3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது புதிதாக பிறந்தேன் போல இருந்தது
@gjmsharma18314 жыл бұрын
ஓம் நமோ பகவதே ஏகாதம்ஷ்ட்ரய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹம் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா அற்புதக்கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருகவேண்டின் கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர் பொய் இல்லை கண்ட உண்மை ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வசங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வசங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் நமோ பகவதே ஏகாதம்ஷ்ட்ரய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹம் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி அற்புதக்கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருகவேண்டின் கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர் பொய் இல்லை கண்ட உண்மை துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே நன்னெறி உலவும் நீதிநாயக முதலியாரின் பன்னியிற் கர்ப்பம் தன்னில் பாம்புருவாக தோற்றி பின்னமில் அன்பர் போற்ற புளியம்பொக்கணையில் வைகித் தன்னருள் புரியும் நாகதம்பிரான் தாளில் தாழ்வோம் அதாத சம் ப்ரவக்ஷயாமி மூலமந்த்ரம் ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் நிருத்தி முக்தி ப்ரதாயகம் சர்வசத்ரு க்ஷயஹரம் சர்வரோக நிவாரணம் அஷ்டைஸ்வர்ய ப்ரதம் நித்யம் சர்வலோகைக பாவனம் ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராமநாம வரானனே ஓம் நமோ ஹனுமதே பயபஞ்சனாய சுகம் குரு பட் ஸ்வாஹா த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் தவ கிம் தவ ராமதூத கிருபாசிந்தோ மத் கார்யம் சாதய பிரபு ஓம் சாய்ராம் ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அப்பா நாகதம்பிரானே அப்பா நகுலேஸ்வரா அப்பா பசுபதிநாதா அப்பா உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரா அப்பா சோம்நாதசுவாமி ஜோதிர்லிங்கசுவாமி அப்பா கேதார்நாத் அப்பா பத்ரிநாத் அப்பா திரிசூல பைரவா அப்பா காசிவிஸ்வநாதா சரணம் துணை அம்மா தாயே நிகழ்த்தும் சுயம்பு ஆதிபராசக்தி தாயே வாராகி தாயே சரணம் துணை ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வங்களே மிக மிக விரைவில் இந்த பாரிய துன்பத்திலிருந்தும் இந்த பாரிய வழக்குப் பிரச்சினையில் இருந்தும் வெகு சீக்கிரமே என்னையும் என் குழந்தை ஜான்வியையும் என் கணவர் மயூரனையும் காப்பாற்றி இந்த வழக்கில் என்னையும் என் 15வருட உண்மைக்காதலையும் 4வருட உண்மைத் தாம்பத்தியத்தையும் வெற்றிபெற வைத்து என் உயிராகிய என் குழந்தை ஜான்வியையும் என் கணவர் மயூரனையும் என்னிடமே நிரந்தரமாக திருப்பி மீட்டுத்தந்து (என்னையும்+என் குழந்தை ஜான்வியையும்+என் கணவர் மயூரனையும்) மீண்டும் நிரந்தரமாக ஒன்றுசேர்த்து வைத்து என் கணவரின் தாயின் தலையீடுகள் தொந்தரவுகள் இன்றி மற்றும் என் கணவரின் நண்பர்களின் தலையீடுகள் தொந்தரவுகள் இன்றி மற்றவர்கள் யாரினதும் தலையீடுகள் தொந்தரவுகள் எதுவுமின்றி (என்னையும்+என் குழந்தை ஜான்வியையும்+என் கணவர் மயூரனையும்) நிரந்தரமாக ஒன்றுசேர்த்து வைத்து எங்கள் மூவரையும்(நான்+என் குழந்தை ஜான்விக்குட்டி+என் கணவர் மயூரன்) நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடனும் சகல சௌபாக்கியங்களுடனும் மகிழ்வுடனும் நிம்மதியாக வாழவையுங்கள் தாயே தெய்வங்களே ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அம்மா சுயம்பு ஆதிபராசக்தி தாயே சரணம் துணை ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் வாராகி தாயே சரணம் துணை ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அப்பா நாகதம்பிரானே நகுலேஸ்வரா அப்பா உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரா அப்பா சோம்நாதசுவாமி ஜோதிர்லிங்கம் அப்பா திரிசூல பைரவா அப்பா கேதார்நாத் அப்பா பத்ரிநாத் அப்பா பசுபதிநாதா சரணம் துணை ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத் 🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨👩👧👦🏡
@dhanalakshmigovindaraj14704 жыл бұрын
என்நோய்தீரெஅருள்தரவேண்டும்கடவுளே
@SureshKumar-un2vh4 жыл бұрын
கண்டிப்பாக சகோதரி உங்களுடைய நோய் வெகு சீக்கிரமே தீர்ந்து விடும்
என் கடை வியாபாரம் பெறுக வழி செய்யவும் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@pooraniselvaraj-cn7uf Жыл бұрын
பகவானே எனக்கு மூன்று வருடமாய் சம்பளம் வரல எனக்கு சம்பளம் கிடைக்கும் பகவானே என் குழந்தைகள் நல்ல படித்து நல்ல வேலைக்கு போகனும் பகவானே இறைவா காப்பாற்றுங்கள்
@GANESHGANESH-gk4co4 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ... அனைவரும் பயனடைந்து இறை அருள் பெறுவோம்... ஓம் நமோ நாராயணாய நமஹ...
@sudhabalu18944 жыл бұрын
Verigood
@sudhabalu18944 жыл бұрын
Omnamonarayasaransm
@muniappansm4 жыл бұрын
ஓம் சுதர்சனாய வித்மஹே மகா மந்த்ராய தீமஹி தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்!
பிராபஞ்சம் பஞ்சபூதம் நவக்கிரகம் எல்லாரும் நல்லயிக்கனும் எல்ல உயிர்களும் உணவு கிடைக்கவேண்டும்
@rashanthyathu45902 жыл бұрын
அப்பா என் நெஞ்சில் இருக்கும் தழும்பை நீக்கிதாரும் அப்பா என் வழக்கை நீதான்பா நல்லபடியா முடிச்சிதாரனும் அப்பா என் ஆஸ்துமாவை முற்றிலும் குணமாக்கி தாரும் அப்பாஓம் சுதர்சனாயவித்ஹே மகா மந்த்ராய தீமஹி தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்🙏🙏🙏🙏
@SivaKumar-sp1dp4 жыл бұрын
மிக அற்ப்புதம் அடங்கிய சுலோகம் வழங்கியமைக்கு நன்றி 🙏
@sriranganr68055 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணாய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கோடான கோடி சரணம் செய்து நலமோடும் வளமோடும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் மிக அருமையான மந்திரம்
@sureshbossku33005 жыл бұрын
I
@veeraraghavan53384 жыл бұрын
அற்புதமான காயத்ரி மந்திரம் அமேஜிங்!!!அனைவரும் அளப்பரிய பல ன்களை அடைவோம்!!! My great salute for this editor!!
@pn68105 жыл бұрын
குருவே சரணம், தாங்கள் எனக்கு அளித்த இந்த நொடிப்பொழுதில் இருந்து நான் தொடர்ந்து பிராணயாமம் செய்கிறேன் ஐயா, உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் பல குருவே, என்னை ஆசிர்வதியுங்கள் குருவே.
@prasathsethupathy37604 жыл бұрын
Thx
@senthilashwin11824 жыл бұрын
ஓம் சுதா்சனாய வித்மஹே மகா மந்திராய தீமஹி தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்! 🧘♂️🧘♀️🧘♀️🧘♂️🧘♀️🌼🌺
@anandanname57063 жыл бұрын
என்னுடைய கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் சக்கரத்தாழ்வாரே நான் பணம் வாங்கியவரகளிடம் திரும்ப நல்ல படியாக கொடுக்க வேண்டும் என்னிடம் பணம் வாங்கியவர் திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும்
@sriharin46293 жыл бұрын
me too same problem. என்னிடம் பணம் வாங்கியவர் திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும்
@perumalarumugam95394 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்த்துக்கள் ஜி மிக அருமை
@perumalarumugam95392 жыл бұрын
ஓம் ஸ்ரீ சக்கரதாழ்வர் திருவடி போற்றி
@rsmkrs27593 жыл бұрын
ஓம் சுதர்சன பெருமாள் சகல விதமான பாக்கியத்தை மும் அருளட்டும் மோகன் சர்மா கடலூர்
@shanmuga93654 жыл бұрын
கொரராணா நோய்யை இந்த நாட்டை விட்டு விரட்டுங்கள் ஐயா
நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் நிம்மதியானவாழ்க்கை நல்ல நிதி நிலை
@madusubu4055 Жыл бұрын
Endrendrum esan Arul Petru vaazhvom 🙏 Om namasivaya vaazhga vaazhga 🙏
@babuhisanth75694 жыл бұрын
கடவுளே என்னையும் என் மனைவி மகனையும் என் தாய் என் அக்கா மகனையும் என் குடும்பத்தாரையும் என் சகோதரிகளையும் குடும்பத்தாரையும் உற்றார் உறவினர்களையும் நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றி ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளும் தருவாயாக 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@Priyabarani203 жыл бұрын
Om sutharsnaya vithmaye maha mannthraya thema ghi thanno sakkarah prasothayath 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
@marimuthuseetharaman79254 жыл бұрын
மாரிமுத்து.காமாட்சி,குடும்பத்தில். பல கஸ்ட்டஙகல் இருக்கு சுவாமி .நானும் எங்கவீட்டில நானும் எவ்வலாே முயற்சி பன்நாலும தோல்வி மேல் தோல்விதான் சுவாமி. எனக்கு உதவி செய்ய பகவான் வருவார்ஆ சுவாமி.
@saranyasankar2683 Жыл бұрын
இறைவா எனக்கு உடல்நலம் மற்றும் மனநலம் வேண்டும்...🙏🙏🙏
@najj15912 жыл бұрын
ஓம் இறைவா என்னுடைய கடன் எல்லாம் முடிந்து குடும்பத்ததோடு சந்தோசத்துடன் வாளவேண்டும் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏