எதிரிகளைப் பந்தாடும் உதயநிதி.! | Parveen Sultana Best Motivational Speech | Udhayanidhi | CM Stalin

  Рет қаралды 30,964

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

Пікірлер: 76
@sudarshanr7040
@sudarshanr7040 20 сағат бұрын
உதயநிதி எல்லாவற்றையும் விட அதிக முக்கியமாக கட்சியிலும் ஆட்சியிலும், அதிகாரிகளையும் நெடுங்காலமாக இருக்கும் மூத்தவர்களை ,(seniors) மதித்து ,தன்மையோடு, பொருமையோடு, எளிமையோடு அனுசரித்து நடந்துக் கொள்வதில் தான் உதயநிதியின் எதிர்காலம் மேலும் புகழ்பெற்று ஒளிமயமாக இருக்கும்.
@onlymusicx9747
@onlymusicx9747 Күн бұрын
வாழ்த்துக்கள். பர்வீன் மேடம்.
@Senthikumardmk
@Senthikumardmk 22 сағат бұрын
சூப்பர் சகோதரி🎉
@arumugams5591
@arumugams5591 19 сағат бұрын
எங்களின் சுல்தானா வாழ்க வாழ்க 💐👍👍
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 15 сағат бұрын
அருமையம்மா. ஸ்டாலினோடு முடிந்து போகும் என்று நினைத்தால், உதயநிதி வந்து நிற்கிறாரே என்பதுதான், தமிழின எதிரிகளின் கவலை.
@MohamedIbrahim-yf2qs
@MohamedIbrahim-yf2qs 22 сағат бұрын
Excellent speech
@murugesanc3936
@murugesanc3936 22 сағат бұрын
Very super speech mam.
@ManoP-ql7ss
@ManoP-ql7ss 21 сағат бұрын
Suppar,அன்புடன்,p, மணோ,❤❤❤
@buellanagarajan4719
@buellanagarajan4719 21 сағат бұрын
Wonderful speech sis 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@thalharawoof4336
@thalharawoof4336 Күн бұрын
Diravida Model Thalabati Mu Stalin, Udai deputy C. M. 🎉🎉🎉❤❤❤❤
@peoplesvoice777
@peoplesvoice777 21 сағат бұрын
இன்பநிதி வாழ்க, கொள்ளு பேரணையும் வாழ்த்துவோம்
@Unmai12
@Unmai12 3 сағат бұрын
ஏண்ட ...சூ...எரியுதா?😂
@mt.vaithilingam508
@mt.vaithilingam508 21 сағат бұрын
I Salute you, Madem.
@saiganesh4576
@saiganesh4576 14 сағат бұрын
பேராசிரியர் அம்மா அருமையான பேச்சு
@Devka1996
@Devka1996 17 сағат бұрын
எனக்கு பிடித்த பேச்சாளர் என்ன மேடை பேச்சு திறமை 👌👌🙏🙏
@jeyasinghd2010
@jeyasinghd2010 16 сағат бұрын
அருமையான பேச்சு அருமை
@sankaransubramanian2032
@sankaransubramanian2032 Күн бұрын
Purachi thanral. Uthayanithi. Vazga valamudan
@sankaransubramanian2032
@sankaransubramanian2032 Күн бұрын
👌🏼
@ShabeerAhamed-l6r
@ShabeerAhamed-l6r 22 сағат бұрын
🤝
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 18 сағат бұрын
Wow superb sagothari unmai unmai unmai congratulations
@dharundharun1407
@dharundharun1407 23 сағат бұрын
❤❤❤
@FEROZkhanFEROZkhan-u9w
@FEROZkhanFEROZkhan-u9w 16 сағат бұрын
Super maa🎉🎉🎉🎉CM.sir🎉🎉🎉🎉
@shamalams5281
@shamalams5281 15 сағат бұрын
Nice👍👏🙏. Speech. Sister. Parveen
@JansiRani-d8q
@JansiRani-d8q 18 сағат бұрын
தாழ்த்தப்பட்ட மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் திமுக விற்கும் பெரியாருக்கும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.பெண்கள் அனைவரும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். பெண்கள் நான்கு சுவத்துக்குள் அடைபட்டு சமைக்கவும் பிள்ளை பெறவும் பெண் இருக்க வேண்டும் என்று இருந்த காலகட்டத்தில் பெண் படிக்கவும் சம்பாதிக்கவும் மகப்பேறு விடுப்போடு சம்பளமும் அனைத்து துறையிலும் பெண்கள் வேலை செய்ய முடியும் என்றால் பெண்கள் பிறந்த இடத்தில் சொத்திலும் பங்கு பெறுகிறோம் என்றால் அதற்கு காரணம் திமுக வும் பெரியாரும் மட்டுமே.இதை எப்போது உணர்கிறார்களோ புரிகிறார்களோ அன்றுதான் சமுதாயமும் முன்னேற்றமும் மாற்றமும் அடையும்.அனைவரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் இவர் சொல்வது அத்தனையும் உண்மை. அரசியலையும் பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களைத்தானே கற்றுத் தெரிந்து கொண்டவர். அடுத்தவர்கள் யாரும் இவரை தவறாக வழி நடத்த முடியாது.
@maryezebellah944
@maryezebellah944 3 сағат бұрын
Ganeer kuralil dmkavin pen puli
@samueldevakirubai
@samueldevakirubai 2 сағат бұрын
சகோதரி பர்வீன் சுல்தான் அவர்களின் பேச்சு .அருமை அருமை..மேலும் உங்கள் சமூகப்பணி கழக பணி தொடர வாழ்த்துக்கள் ...
@Chandrasekaran-g1c
@Chandrasekaran-g1c 17 сағат бұрын
Awesome
@gnanadas2121
@gnanadas2121 18 сағат бұрын
Super 🎉🎉
@ammaiappanc4525
@ammaiappanc4525 13 сағат бұрын
Excellant speach 👌
@karuppiahkarish6484
@karuppiahkarish6484 18 сағат бұрын
Super Amma 🙏🙏🙏🙏💐💐💐
@amanullakhan5391
@amanullakhan5391 18 сағат бұрын
அருமையான பேச்சு
@GanasaGanasa-v4c
@GanasaGanasa-v4c 15 сағат бұрын
WelcomeParveena
@subramaniank359
@subramaniank359 19 сағат бұрын
Superb
@rjamesrjames9394
@rjamesrjames9394 16 сағат бұрын
I salute Medan
@subbiahsubbiah5189
@subbiahsubbiah5189 18 сағат бұрын
பாம்பு என்றால் பாப்பான்தானே.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 20 сағат бұрын
Excellent presentation Doctor. Professor Parveen Sultana.🎉🎉🎉🎉🎉🎉
@sudarshanr7040
@sudarshanr7040 20 сағат бұрын
கொஞ்சம் ஓவராக இருந்தது டாக்டர். அளவுக்கு மிஞ்ஜினால் அமர்தமும் நஞ்சு. உதயநிதிக்கு இன்னும் காலங்கள் இருக்கிறது.
@Sithanathan-gw7ub
@Sithanathan-gw7ub 22 сағат бұрын
😅❤
@AlshafaNagoor
@AlshafaNagoor 19 сағат бұрын
🙏
@BabuSanju-p8b
@BabuSanju-p8b 14 сағат бұрын
Tvk❤❤❤❤
@somasundaram.k8979
@somasundaram.k8979 11 сағат бұрын
Thiru madhi Parvin Sultana MADAM YOUR'S BOTTOM OF THE HEART ❤️ VAZHTHU AS GIVEN BY YOUR LOVELY GREAT PERSONALITY THIRU MADHI PARVIN SULTANA FATHER VAZHTHU TO THIRU UDHAYA NIDHI STALIN!!! 🙏 THANKS U MADAME!!! ... kss/-
@JansiRani-d8q
@JansiRani-d8q 18 сағат бұрын
இன்பநிதியும் அரசியலைப் பற்றி நம்மைவிட தெளிவாக தெரிந்திருந்தால் அவரையும் வாழ்த்தலாம். அரசியல் தெரிந்து இருக்க வேண்டும்.பொதுவெளியிலும் அரசியலைப் பற்றி தைரியமாகவும் தெளிவாகவும் பேசத் தெரிய வேண்டும். நடிகர் ரஜினி என்ன பேசினார். நடிகர் விஜய் அரசியலைப் பற்றி என்ன பேசுகிறார்.
@sudarshanr7040
@sudarshanr7040 20 сағат бұрын
பல சமயங்களில் உடன் இருக்கும் மந்திரிகளால் தான் பெரும்பாலும் பிரச்சனைகள் ( loose talk , ஊழல்) எழுகின்றன. இவர்கள் மீண்டும் பதவியில் தொடர வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் வாயைத் திறக்காமல் தலைக்கணம் இன்றி தன் வேலையைப் குறையின்றி பொருப்புக்களை உணர்ந்து கவனமாக இருந்தால் போதும். பிரச்சனை வருவது எல்லாம் தன் வாயால் என்பதை ஏற்க வேண்டும். BJP / modi Always waiting& ever ready to cross all standards of decency to amplify isolated events. Modi will add masala to even silly matters and blow it out of proportion. There are many many authenticated evidences for the past more than 10 yesrs.
@நெல்
@நெல் 17 сағат бұрын
Supper sompu nee
@parthibansandru7711
@parthibansandru7711 13 сағат бұрын
🤣🤣🤣🤣🤣🤣திமுக இனி ஜெயிக்க முடியாது 🤗🤗🤗🤗
@soundarsathyazhini
@soundarsathyazhini 20 сағат бұрын
நீங்களுமா காசு என்னவேண்டுமானாலும் செய்யும்
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 14 сағат бұрын
Ivalum D.m.k sempu😂
@ramanathannathan1653
@ramanathannathan1653 20 сағат бұрын
Entha amma Muslim athunala appothum Hindu matharthikku athiraga thaan peasum
@yakkathalivm128
@yakkathalivm128 19 сағат бұрын
😂😂😂😂 അടിമകൾ
@yeshwanth3926
@yeshwanth3926 20 сағат бұрын
Creided for Rs. 2000/ in your account
@saravanansaravanan9210
@saravanansaravanan9210 Күн бұрын
Ongala romba pidikim but DMK kuu nenga epdi sappot pannuvinganu edirpakala
@onlymusicx9747
@onlymusicx9747 Күн бұрын
15 வருஷமா இப்படி தான் இருக்காரு
@RAPSTANRapstan
@RAPSTANRapstan 21 сағат бұрын
😃 தங்கிலீசு வாழ்க 😂
@SaravanaKumarJ-nu9dy
@SaravanaKumarJ-nu9dy 15 сағат бұрын
bro inga neraya peru ippadidhan , paid influencers for dmk , wake up
@dixonabhilash2992
@dixonabhilash2992 Күн бұрын
Ithudan vilayattu seithikal mudivadaindhathu
@DuraiRaj-y2u
@DuraiRaj-y2u 15 сағат бұрын
Madem unga thaguthikku. Edu thavaiyaa?
@selvarajd6696
@selvarajd6696 Күн бұрын
பாவம் பர்வீன் சுல்தானா.
@gurunathanm2677
@gurunathanm2677 23 сағат бұрын
Pavam Selvaraj.
@Iravathan
@Iravathan 23 сағат бұрын
பாவி செல்வராஜ்
@RAPSTANRapstan
@RAPSTANRapstan 21 сағат бұрын
🤭 சூத்து எரிச்சல் ஓவரோ 😂
@atturmanidriver3924
@atturmanidriver3924 6 сағат бұрын
வணக்கம் 👍👍🤝🤝🤝
@ravananjanijp764
@ravananjanijp764 17 сағат бұрын
DMK MASSS
@anisujitha2471
@anisujitha2471 19 сағат бұрын
Excellent speech
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 14 сағат бұрын
சூப்பர் பேச்சு
@shaheenbanu7045
@shaheenbanu7045 18 сағат бұрын
👍👌
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 906 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,8 МЛН