எனது சான்றிதழ் என்னை இந்து என்றே குறிப்பிடுகிறது. எனக்கும் இறை மீது நம்பிக்கை உண்டு, ஆனால் சனாதனம் என்னை சிறுமைப்படுத்துகிறதே.. இதற்கு என்ன சொல்கிறீர் பழநீதனே..? எதற்கு இந்த மழுப்பல்? ஆம், சனாதனம் வேற்றுமையைக் கற்பிக்கிறது என ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே?!
@nilannoor1749Ай бұрын
சகோதரர் பாலசந்திரன் மிகவும் சரியாக நடுநிலையோடு பதில் அளிக்கிறார்❤❤❤
@nandhakumar9632Ай бұрын
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் நியாயமான கேள்விகளுக்கு நவநீத்தால் பதில் சொல்ல முடியவில்லை. உருட்டுகிறார். நவநீத் வேஸ்ட். நன்றி.
@gshankarshanmugamАй бұрын
Excellent explanation by our honourable EX.IAS bala sir ... hatsoff... Younger generation should listen and forward to all
@gnpthyinet1Ай бұрын
ஆம் சாதனம் மனிதர்களில் வேற்றுமை கற்பிக்கிறது. எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது. நான் இந்துவாக பிறந்து விட்டேன். இவர்கள் சாதனத்தை என்னால் ஏற்க முடியவில்லை.
@mathivanansabapathi7821Ай бұрын
இவனுக இப்போது சொல்வது மனு எழுதிய சனாதனம் அல்ல இவனுக சொந்த சனாதனம் அதாவது எல்லோரும் சமம் என்று ரீல்விடுவான்கள் ஓட்டூகாகா..சூத்திர சங்கிகளை தாஜா செய்ய
@nadaraasanr914Ай бұрын
ஒரே மதம் எப்படியடா ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர் என்றும் மற்றவர் தாழ்ந்தவர் என்றும் கூறும்?
@AbdulmunapKatherhussain-ic3xjАй бұрын
பாலசந்தர் அய்யா சூப்பர் ❤
@Rajkumar-iy9djАй бұрын
பாலச்சந்திரன் சார் தங்கள் குரலில் பெரியாரை புத்தரை உணர்கிறேன்.மிக்க நன்றி
@PsuryaSuryasАй бұрын
வணக்கம் திரு பாலச்சந்தர்🎉🎉🎉🎉🎉 படித்த பண்பாளர் வணங்குகிறோம்🎉🎉🎉🎉🎉
@arunrajabiotechАй бұрын
இதற்கு மேலும் இந்த தற்குரி நவநீத் எந்த வாதத்திலும் கலந்து கொல்ல மாட்டான் என்று கருதுகிறேன்
@baskarbaskar3893Ай бұрын
அவன் மானங்கெட்ட வன அப்படில்லாம் பண்ணிட மாட்டான்
@nezaamminnarАй бұрын
எப்படி சொல்வான் காவி கபோதி. Yes or no என கேட்டால் அதுக்கு கதை கட்டுகிறான்.
@GoodLuck-t1i5lАй бұрын
💯
@kannanponnusamy3737Ай бұрын
சங்கியாக இருப்பதால் இவனுங்களுக்கு உண்மை எப்போதும் கசக்கும்
@udayakumarb7861Ай бұрын
Bala sir IAS the great!
@senthilsrinivasan1841Ай бұрын
சனாதனம் பார்ப்பனர்கள் புத்தி இரண்டும் அழிந்தால் தான் அப்பொழுதுதான் இந்து மதம் பாராட்டுதல் பெற்று உலகம் பூரா பரவும்🎉
@selvasamy5819Ай бұрын
சனாதனம் ban செய்யப்பட வேண்டும்
@ALIYYILAАй бұрын
கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லும் திறமை சங்கிகள் சரித்திரத்திலேயே கிடையாது... இவரு மட்டும் சொல்லிறவாப்போறாரு?
திரு. பாலச்சந்திரன் அவர்களின் கேள்விக்கும், திரு. நவநீத் அவர்களின் பதில் சம்மந்தமே இல்லை.
@ramachandran8630Ай бұрын
பாலசந்திரன் ஐயா சிறப்பு
@KuppuveluKuppuveluАй бұрын
திரு.பாலசந்திரன் அவர்களின் போராட்டம் சிறப்பு
@babusingh5701Ай бұрын
பாலன் சார். Salute. 🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺
@sidhanpermual7109Ай бұрын
அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் சரியான பதிவு சம்மட்டி அடி
@sivasubramanian-gb2imАй бұрын
நவநீத் என்ன படித்திருக்கிறார் ? வழவழா கொழகோழா இவ்வா! ... ... ....,
@GoodLuck-t1i5lАй бұрын
👌
@h.s.najeemАй бұрын
சகோதரர் பாலச்சந்திரன் ஐ ஏ எஸ் சூப்பர் செஞ்சூரி அடித்து தூக்கி வீசிவிட்டார் செம்ம அடி சகோதரர் நீங்கள் அசல் சிங்கம் உங்களை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rampalanisamy8091Ай бұрын
பாலசந்திரன் ஐயா🎉🎉🎉🎉
@-thesaint6552Ай бұрын
பாலச்சந்திரன் சார் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohamedbasith929Ай бұрын
Mass speech Balachnadran IAS sir❤
@jamuna123ableАй бұрын
Super Bala sir🙏
@hanifadowlath2951Ай бұрын
மரியாதைக்குரிய திரு பாலச்சந்திரன் சார் அவர்கள் எவ்வளவோ போராடியும் இந்த சங்கீ இடமிருந்து சரியான பதிலை வாங்க முடியவில்லை
@mohanrajm4052Ай бұрын
balachandran sir on fire 🔥🔥🔥
@kumaR.0306Ай бұрын
அய்யோ பாவம் திரு நவநீதம் இவர் எவ்வளவு தான் முட்டு கொடுத்து பேச முடியும் இப்படி பொது வெளியில் வெளிப்படையாக கேட்டால்
@LakshmananGNАй бұрын
Balachandran Sir raised the correct question. Navaneethan Sanghi is not able to answer. Just he will bluff.
@sivasivan1256Ай бұрын
IAS...சிறப்பு...
@poobalarayangr9751Ай бұрын
உண்டா இல்லையா என்பது தான் கேள்வி. நவ்நீத் ஏதேதோ உளறுகிறார் சனாதனம் ஒரு மாதத்திற்கு உரிய தெனில் அதை ஏன் பொது வெளியில் பேச வேண்டும். அதை ஏற்காதவர்கள் மீது திணிக்க வேண்டும். கதாகாலட்சேபத்தில் பேச வேண்டியதுதானே?
@varahiviews4385Ай бұрын
சனாதனம் இந்து மதம் அல்ல .இந்து மதத்தில் இருக்கும் சிலர் கடைபிடிக்கும் முறை. பழக்க வழக்கங்கள், அவர்களுக்கு வேண்டும்போது கடைபிடிப்பார்கள் வேண்டாத போது விட்டுவிடுவார்கள்.
@KaaviinnkkАй бұрын
❤🎉பாலச்சந்தர் சிறப்பு
@josepharokiasamy2667Ай бұрын
அவன்கடைசிவரை பதில் சொல்லமாட்டார்
@munusamym1944Ай бұрын
உலகத்தில் எந்த மதத்திலும் கடவுள் என்று ஒன்று இல்லை எல்லாம் பித்தலாட்டம் மூட நம்பிக்கை.
@cmnathan9322Ай бұрын
❤
@vijayanand1265Ай бұрын
All time favorite Dr. Balachandran, IAS...
@rajendramr9094Ай бұрын
பாலச்சந்திரன்❤❤
@malaisamysolaiappan8994Ай бұрын
என்ன கீழ் பாக்கம் பீஜேபி காரங்கிட்ட பேசி பாருங்க!!!!😅😂
@titusthavamani6521Ай бұрын
சாதிகளின் படிநிலை மட்டுமே இந்து மதத்தின் நோக்கம்
@muruganc249Ай бұрын
அமித்ஷா அம்பேத்கர் பத்தி பேசியது தவறு, அத்துடன் கடவுளை வேண்டினால் சொர்க்கம் கிடைக்க என்பது மூட நம்பிக்கையா??அல்லது அறிவாளியா?
@tamilmaniboominathan5674Ай бұрын
🎉🎉🎉❤bala ias
@sulthanabdulkadar8161Ай бұрын
annnan balachander always ultimate...
@SenthilKumar-em7ppАй бұрын
பாலச்சந்திரன் சார்❤❤❤❤❤
@ShaikSaleem-gw5sfАй бұрын
K.Balachendar sir Excetly Good speech
@grandpa8619Ай бұрын
மற்றவர்களை பாதிக்க கூடிய எதையும் யாரும் கேட்கலாம்....நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உரியதாக்க கூடாது....
@anbazhagana3714Ай бұрын
இந்த நவநீத் அவர்டள் மக்களுக்கு "மோடி வித்தை" காட்டிக்கிட்டு இருக்கார்👍👍
@dropbox152Ай бұрын
நான் இந்து மதத்தில் இருக்கிறேன் அந்த மதத்தில் மனிதனை பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கூறும் சானதானத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்
@varahiviews4385Ай бұрын
சனாதனம் இந்து மதம் அல்ல .இந்து மதத்தில் இருக்கும் சிலர் கடைபிடிக்கும் முறை. பழக்க வழக்கங்கள், அவர்களுக்கு வேண்டும்போது கடைபிடிப்பார்கள் வேண்டாத போது விட்டுவிடுவார்கள்.
@Azhagusundaram-l7gАй бұрын
Bala🎉🎉
@ALIYYILAАй бұрын
சனாதனத்திற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தம்?
@bashaadam5914Ай бұрын
Balachnadran sir mass speech Sangi fellow saying not to interfere in other religion, great joke... As these sangis speaking ill about other regions... 😂😅
@ganapathy388918 күн бұрын
என்றும் நீங்கள் உயர்ந்தவர் தான் நிகரில்லா மனிதரே. துணை முதலமைச்சர் பதவிக்கு எல்லா தகுதிபும் உண்டு. நடக்க வேண்டும்.😊
@vijayraghav9124Ай бұрын
பாஜக வினர் சொல்லிலும், செயலிலும் தரகெட்டவர்கள். இப்படியான ஜென்மங்கள் 11 வருடமாக ஒன்றியத்தில் ஆட்சி எவ்வளவு கொடுமை. நாட்டு மக்கள் தலைல மண்ணு விழுந்ததுதான் மிச்சம்
@varahiviews4385Ай бұрын
ஒன்று வடநாட்டு காரர்களுக்கு இது புரியவில்லை. அல்லது இவிஎம் அவர்கள் சொல்படி கேட்கிறது
@How_is..It9Ай бұрын
பாலசந்தர் ஒரு திரைப்பட மேதை போல் இந்த பாலசந்தர் இன்றைய அரசியல் விவாத மேதையே 👍👌
@balajid4430Ай бұрын
பதில் இருந்தா சொல்லுங்க சார்...
@ViswaMitrannАй бұрын
It is very simple: go only to Kula Diva temple and stop going to Vedic temple.
@murugamuruga4504Ай бұрын
சனாதனம் இந்துக்கள் மீது திணிக்கப்பட்ட சாபம்..
@pmk1954Ай бұрын
ஏனைய மதங்கள் வேதப்புத்தகத்தை மக்களிடம் கொடுத்து பின்பற்ற சொல்லுகையில் நீங்களோ.... வேதம்,மதம்,கோவில்,கடவுள்,உண்டியல் எல்லாவற்றையும் உங்கள் கையில் வைத்துக்கொண்டு உருட்டையும், புரட்டையும் மக்களுக்குக்கொடுக்கிறீர்களே... நியாயம்தானா???
@radhakrishnan6498Ай бұрын
டேய் மாங்கா பாய் பாலச்சந்தர் ஐயா உனக்கும் சேர்த்துதான் பேசுறாறு
@thirunavukkarasuvr6079Ай бұрын
IAS ayya super very good speech Thanks for you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajendramr9094Ай бұрын
நவநீதன் உருட்டுறான்😅😅😅😅
@sevenstarsmediafocus1666Ай бұрын
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல நழுவதான் பார்க்கிறார்
@munirathinam3563Ай бұрын
அசிங்கப்பட்டான் நவநீதா பாபாபான்
@selvakumarranganathan5645Ай бұрын
ஒரு வாழைப்பழம் இங்க இருக்கு இன்னொரு பழம் எங்க அதான் இது என்பது போல இருக்கு நவநீத் பேசுவது.
@amirthalingamthiruvenkadam9189Ай бұрын
பல்வேறு தெய்வங்களை வழிபடும் மக்களை பொதுவாக இன்று இந்துமதம் என்று சொல்லிவிட்டு அவர்கள்மீது பார்பனியம் சொல்லும் சனாதனம் (சாதியஏற்றதாழ்வுகளை) வாழ்வியல் கருந்துகளை தினிப்பதா !
@chandrasekarang6690Ай бұрын
சங்கித்தனமாக விவாதம் செய்பவர்களை அழைத்தால் விவாதம் இப்படித்தான் இருக்கும்.
@Kandan-lw7kuАй бұрын
மிக சிறப்பு பாலசந்திரன் ஐயா
@moorthyb3199Ай бұрын
Super பாலச்சந்திரன் சிர்
@paulduraipauldurai4706Ай бұрын
கேட்கிற கேள்விக்கு ஒருநாளும் சங்கிகளிடம் இருந்து பதிலே வராது.
@baskarbalasubramaniyan4484Ай бұрын
ஆனா ஒன்னு புரிஞ்சு போச்சுடா, சனாதன காரர்களை நீங்க டிபேட் கூப்பிடுறது எதற்கு அப்படின்னா, அது கண்டிப்பாக என்டர்டைன்மென்ட் க்கு மட்டுமே என்பது நன்றாக புரிகிறது 😅😅😅
@shanthisivasubramaniyam9676Ай бұрын
👌👌
@musicshivaraajaАй бұрын
Well done Balachandar IAS sir 👏💐
@kveeramuthu7830Ай бұрын
பிச்சேபி க்கு பேசற நபர் மடையன் மாதிரி பேசுகிறான்
@janakiramank2486Ай бұрын
Good speech balachandar sir
@srinivasans5363Ай бұрын
எத்தனை இந்துக்கள் சனாதன தர்மத்தை கடைபிடிக்கிறார்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசினால் என்ன செய்வது. ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றி.
@c.stephendhanakumar3283Ай бұрын
Balachandran sir always mass 🎉 BJP person doesn't have answers to questions. What religion you have got. All are equal before God. If not it is a waste religion.
@MubarakMubarak-h2bАй бұрын
Mr.Balakrashan sir super 🎉
@AbdulKader-p9sАй бұрын
3%....😂😂😂😂.....❤❤❤97%❤❤❤DR.Ambatkar❤❤❤ LOVE OF INDIA❤❤❤....😂😂😂BJP😂😂😂😂😂 ZERO 😂😂😂😂Uuuuuuuu😂😂😂
@ViswaMitrannАй бұрын
Where is Sanathana Dharma listed as a religion in Government?
@thennarasuammu369Ай бұрын
Collector sir superb ❤❤
@venkateswarinainaraj7187Ай бұрын
Sir u r always legend and hats off🎉🎉🎉🎉sir
@hemasaravanan9455Ай бұрын
Superb Bala sir❤❤🎉
@ganesannagarajan5908Ай бұрын
ஆரம்பத்தில் திரு PTR கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பிஜேபி ஆட்சியில் பதில் இல்லை.. இப்போது கேட்கப் பட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லை. வேறு எதாவது கேட்டு பேச விடாமல் கத்தி கொண்டே இருப்பாங்கள்.
@subramanianarunachalam6722Ай бұрын
அருமை சார். புரியாத தமாதிரி நடிக்கும் சங்ஸ்.திருந்த மாட்டார்கள்
@marianesan9196Ай бұрын
பாலா சார் ❤❤❤❤
@ayubayub1924Ай бұрын
Mass speech in bala Chndrean sir❤❤❤
@sathyaboss8907Ай бұрын
Bala sir❤❤❤🎉🎉🎉🎉
@abdulrahim-oo7lf24 күн бұрын
Mr. Balachandran talk always Good point they can't answer
@kathiresanannamalai5661Ай бұрын
கேள்வியே சனாதனத்தை பீஜேபி ஆதரிக்கிறதா இல்லையா என்பதே
@RajanPandianАй бұрын
குழப்பும் பார்பான்
@muruganc249Ай бұрын
Naveenthan என்ன விளக்கம் ஒரு கருத்தும் எந்த அடிப்படை இல்லை....???பதில் குழப்பம்
@Umaseetharaman-fk9ckАй бұрын
I am a hindu.but I am not intrested in sanadanam
@vinomohanveerasamy2733Ай бұрын
பிராமினர்கள்! விலாங்கு மீன் போன்றவர்கள். தலையையும் வாலையும் மாறி மாறி காட்டி பார்ப்பவர்களை குழப்பத்திலேயே வைத்திருப்பார்கள்...😂😂😂😂
@vincentgoodandusefulinterv9084Ай бұрын
பல ஆத்திகவாதிகள் சொல்கிறார்கள் சனாதனம் ஏற்றத் தாழ்வை போதிக்குது.
@mvaiyapuri2412Ай бұрын
YES OR NOசொல்லுங்கள்
@lakshmanansivagnanam1444Ай бұрын
ராம்நாத் கோவிந்த் இவர்களின் வேலைக்காரர். உரிமையாளர் கூற நினைப்பதைத்தான் வேலைக்காரர் சொல்ல முடியும். இன்னும் பல தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட என்று கூறப்படுகின்ற மக்களகக்கு சுயமரியாதை வரவில்லை என்று தோன்றுகிறது.😢
@Paventh07Ай бұрын
BP vandha pannikutty madhri olaritu irukan. Bala chandran sir always great
@AKMMEEERAMOHIDEENАй бұрын
Brother shanawas speech happens to be very impressive
@stalinrayan4686Ай бұрын
Navneeth kenapaya bathil illa
@Umaseetharaman-fk9ckАй бұрын
Then why bjp talking about sanadanam
@ravichandran2493Ай бұрын
Sir super Balachandran sir
@DushendranPackirisamy19 күн бұрын
சூப்பர்,மாலை முரசு நன்றாக விவாதம், நடத்துகிறது வளேர்க மாலை முரசு, சனாதனம் வேறு, சைவம் வேறு,😂😢😅😊