எதிரிகளின் பலம் குறைக்கும் வாலீஸ்வரர் | Valeeswarar Temple | Saptha Sthana Sthalangal Mylapore

  Рет қаралды 41,888

Aalayam Selveer

Aalayam Selveer

6 жыл бұрын

எதிரிகளின் பலம் குறைக்கும் வாலீஸ்வரர் | Valeeswarar Temple Mylapore | Saptha Sthana Sthalangal Mylapore | 7 Shiva Temples in Mylapore
7 Saptha Sthaana Shiva Temples in Mylapore are as below
1. Sri Karaneeswarar Temple
2. Sri Theerthapaleeswarar Temple
3. Sri Velleeswarar Temple
4. Sri Virupaksheeswarar Temple
5. Sri Valeeswarar Temple
6. Sri Malleeswarar Temple
7. Sri Kapaleeswarar Temple
சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்க்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. கபாலீஸ்வரர் கோவிலையும் சேர்த்து இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவகிரஹத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏழு கோயில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஶ்ரீராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
அந்த 7 கோவில்களில் ஐந்தாவதாக பார்க்க வேண்டிய திருக்கோவில் தான் பெரிய நாயகி அம்மன் உடனுறை வாலீஸ்வரர் திருக்கோவில் ,இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான்
தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதியை, கிரகித்துக் கொள்ளும் வலிமை படைத்த பராக்கிரமசாலியான வாலி, இந்தத் தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார்.
இக்கோவிலில்,நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளன ,காசிக்கு அடுத்தாற்போல் மிகச் சிறப்பாக பஞ்சபூதங்களுக்கு ஒப்பாக ஐந்து லிங்கங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி அன்று இந்த ஐந்து லிங்கங்களை தரிசிப்பது மிகவும் விசேஷம்.
இந்த கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த பொது முன் நின்று சீரமைத்து உழவாரப்பணி செய்யும் அன்பர் ,சிவபக்தர் திரு பிரகாஷ் அவர்கள் சொல்வதையும் கேளுங்கள்
This Video is about Valeeswarar temple Mylapore.
Vaaleeshwar temple is one of the Saptha Sthana Sthalangal Mylapore.
Google Map Coordinates to Reach Valeeswarar temple is goo.gl/maps/bmZmyBHAPKu

Пікірлер: 58
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
சப்த ஸ்தான ஸ்தலங்கள் - அணைத்து வீடியோ இந்த லிங்கில் உள்ளது kzbin.info/aero/PLK-cLjWWTpnorYHirUzB8DNrYUm31DR4n
@natarajand7989
@natarajand7989 5 жыл бұрын
Aalayam Selve er
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e Жыл бұрын
நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது இறைவனுக்கு நன்றி ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@shanmugamsaravana834
@shanmugamsaravana834 5 жыл бұрын
ஆலயம் செல்வீர் channel லின் சிறப்பு உங்கள் தெய்வீக குறல்வளம் தான் அண்ணா super
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் வாலீஸ்வர பெருமானே போற்றி ஓம்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏🙏
@SriDevi-up2rk
@SriDevi-up2rk Жыл бұрын
உங்கள் பட்டியல்கள் இந்த தலம் உண்மையான வரலாறு நன்மை பயக்கும் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@ArutperumjothiArulraj
@ArutperumjothiArulraj 5 жыл бұрын
வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவில்
@umalakshman855
@umalakshman855 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@ravip5550
@ravip5550 5 жыл бұрын
Thank you sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
@rajprabha4349
@rajprabha4349 5 жыл бұрын
Om nama shivayaaa
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
@swaminathana
@swaminathana 4 жыл бұрын
Om namashivaya
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏
@indrat6128
@indrat6128 Жыл бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@SathishKumar-wj4ze
@SathishKumar-wj4ze 3 жыл бұрын
Appa amma
@aryganesan1374
@aryganesan1374 6 жыл бұрын
Sivayanama
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Thank you
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 5 жыл бұрын
Thiruchitrambalam
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏 நன்றி. வாழ்க வளமுடன்
@bhanurekha4476
@bhanurekha4476 5 жыл бұрын
Nadri sago. Thagaval mattumallamal kelviku badhil koorum ungaladhu panbu parattukuriyadu
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍🙏
@kosalmeena7115
@kosalmeena7115 3 жыл бұрын
Super.pls make video off other 6 shiva temples related to this remple
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
It's already there kindly check
@revathimamissamaiyal3890
@revathimamissamaiyal3890 Жыл бұрын
Mylapore
@sophiesri2985
@sophiesri2985 Жыл бұрын
Kolavizhi amman poga, google map direction parthu, indha koil sendren.. Siva linga thai parthu,poosari sonnar vaaliswarar koil endru... Enadhu baakiyam ikkoviluku sendru, thala varalatrai arindhu mei silirthen...
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@divineworld4897
@divineworld4897 5 жыл бұрын
Same order la dhan 7 kovil ku ponuma? Order mari kuda polama?
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Kapaleeswarar last poga vendum..matttravai mari kuda pogalam
@padmapriya9677
@padmapriya9677 4 жыл бұрын
For company works which sivan temple we worship
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Kelvi puriyavillai sister
@vanithanarayanarao339
@vanithanarayanarao339 5 жыл бұрын
Pls other 5 templs details
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Check here sister kzbin.info/aero/PLK-cLjWWTpnorYHirUzB8DNrYUm31DR4n
@aryganesan1374
@aryganesan1374 6 жыл бұрын
Can i knw the list of the 7 temples here..
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Sir,it's given in the video itself...Watch the slide during introduction
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Sir, 7 Saptha Sthaana Shiva Temples in Mylapore are as below 1. Sri Karaneeswarar Temple 2. Sri Theerthapaleeswarar Temple 3. Sri Velleeswarar Temple 4. Sri Virupaksheeswarar Temple 5. Sri Valeeswarar Temple 6. Sri Malleeswarar Temple 7. Sri Kapaleeswarar Temple
@aryganesan1374
@aryganesan1374 6 жыл бұрын
Aalayam Selveer thank Yo so much... N nandri aiya
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
சப்த ஸ்தான ஸ்தலங்கள் - அணைத்து வீடியோ இந்த லிங்கில் உள்ளது kzbin.info/aero/PLK-cLjWWTpnorYHirUzB8DNrYUm31DR4n
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk 2 жыл бұрын
Address of the temple with mobile or telephone numbers is requested.
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Check this playlist it has all the 7 Temples Address in Google Map, we do not have telephone numbers kzbin.info/www/bejne/n4rTlJtodqeMiNU
@G.U.JAGADEESH
@G.U.JAGADEESH Жыл бұрын
ஐயா வராஹி அன்னை பழைமையான கோவில் எங்கு உள்ளது சென்னையில்.
@SriDevi-up2rk
@SriDevi-up2rk Жыл бұрын
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்
@G.U.JAGADEESH
@G.U.JAGADEESH Жыл бұрын
@@SriDevi-up2rk சென்னையில் எங்கு உள்ளது அக்கா.
@sowmyasubramani3537
@sowmyasubramani3537 2 ай бұрын
Thandeeswaram thandeeswarar edhiril
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk 2 жыл бұрын
07 temples name is requested. Phone numbers also.
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Check this playlist it has all the 7 Temples Address in Google Map, we do not have telephone numbers kzbin.info/www/bejne/n4rTlJtodqeMiNU
@kumaresanvasu
@kumaresanvasu 5 жыл бұрын
Hi.. thank you for sharing the details and nice too. I just want to notify you the temple names start with arulmigu (அருள்மிகு) not sri (ஸ்ரீ). Keep your good work Reference... www.tnhrce.org/temple_festival_invitations.html
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Thank you bro. Thanks for pointing out the mistake, we will ensure to avoid such mistakes in future. நன்றி. வாழ்க வளமுடன்.
@kalyanaramanpradeepkumar9221
@kalyanaramanpradeepkumar9221 5 жыл бұрын
Thiruchitrambalam
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 13 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,3 МЛН
Siddhar Kaadu (Sithukadu) Sivan Temple │ Ayutha Yezhuthu
6:59
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01