முதல் முறையாக ஐயப்ப சாமிக்கு விரதம் இருந்து மலையேற போகிறேன் சாமியே சரணம் ஐயப்பா🙏🏼🙏🏼🙏🏼
@rajamdeselva2243 сағат бұрын
Super 😊
@neppoliyanneppoliyan42116 сағат бұрын
இந்த கோவில் தேவாரம் முதல் வரி கொடுக்கவும் சிவாய நம
@PraveenPraveen-wt1km6 сағат бұрын
Malaiyakovil pakathula......elampatti la enga kula sami iruku🙏
@ThevarajahThevarajah-g2x6 сағат бұрын
❤❤❤🙏🙏🙏🙏🙏💐
@SathishS-tz5qc10 сағат бұрын
1st ❤🎉
@periasamys826011 сағат бұрын
Om muruga appa thunai🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@AalayamSelveer16 сағат бұрын
சோடசக்கலை நேரம் நவம்பர் 2024 - November 2024 Sodasakalai Timings: பௌர்ணமி/Pournami - November 16th 2024 - அதிகாலை/Early Morning 2.42 PM முதல் 4.42 PM வரை
@mohanarathy594012 сағат бұрын
Malaysia time
@AalayamSelveer7 сағат бұрын
வணக்கம் நண்பரே... There are online panchangams like www.prokerala.com/astrology/tamil-panchangam/ to find out what is the amavasai or pournami timing for the place you live, you need to select your place of living before start using it. How to calculate Sodasakalai Timing? On Pournami or Ammavasai day. Calculate Sodasakalai Timing as below: Ammavasai Last 1 Hour + Prathamai First 1 Hour - Total 2 Hours - Ammavasai Sodasakalai Timing Pournami Last 1 Hour + Prathamai First 1 Hour - - Total 2 Hours - Pournami Sodasakalai Timing
@sudhamadhusudan348516 сағат бұрын
Om Namah Shivaya 🙏🙏🙏🌹🌹☘️☘️
@JayaSree-yb1im17 сағат бұрын
Yes
@Sujatha-s8t17 сағат бұрын
ஐயா அந்தி சந்தி என்றால் என்ன? தயவு செய்து விளக்கம் தர வேண்டிம்
@Kavan-br5fc17 сағат бұрын
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@venivelu454717 сағат бұрын
🙏🙏🙏🙏
@K_Shanmuga_Sundaram18 сағат бұрын
Om namasivaya
@muralidhanasekaran910518 сағат бұрын
Muruga thanks
@AalayamSelveer18 сағат бұрын
Valikandapuram Temple Contact Number - அருள்மிகு ஸ்ரீ வாலீஸ்வரர் கோவில் வாலிகண்டபுரம் திரு. ராஜா குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - Mobile : 97902 20525 whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கும், தொழுதூருக்கும் இடையில் கோனேரி ஆற்றின் கிழக்கு கரையில் வாலிகண்டபுரம் என்னும் ஊரில் அமைந்து உள்ளது. வாலிகண்டபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கிமீ, ரஞ்சன்குடியிலிருந்து 7 கிமீ, பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ, பெரம்பலூரிலிருந்து 13 கிமீ, சிறுவாச்சூரில் இருந்து 17 கிமீ, தொழுதூரில் இருந்து 18 கிமீ, அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து 39 கிமீ மற்றும் 72 கிமீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. திருச்சி விமான நிலையம். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மற்றும் தொழுதூர் இடையே இக்கோயில் அமைந்துள்ளது. மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I

@subramanimani677819 сағат бұрын
Yes
@manisubbu1121 сағат бұрын
இரண்டு முறை சென்று வந்தோம்.. முழுவதும் காண ஒரு நாள் போதுமா என்று தெரியவில்லை ஈசனே ❤
@sugasini403121 сағат бұрын
Kanni Sami malai pottu kanni Pooja ku 1 guru Samy, 1 iyappan Sami pothuma samy
@Iraivan-iraivi21 сағат бұрын
Ayya en husband ku rahu thisai nadakuthu innum 6 years irruku mudiya En jadhagathilum 2il rahu 8il kethu sani irruku engaluku kozhanthai illa marriage aagi 3yeras aaga podhu En husband kum jagathila 2il kethu 8il rahu😢😢😢😢
@rajiraji715823 сағат бұрын
Amma thaye araikasu amma en nagayaiyai ennidam thirumpa serthuvidu amma 😭
@sathyaJagan-n3w23 сағат бұрын
Om namasivays
@LakshmipathySundarajanКүн бұрын
Poitu vanthom brahmaaaandam koil vaartha Illa varnika❤
@susilaravikumar7858Күн бұрын
Ennoda modhiram kanom kandupidichi kodu amma
@dasanthirumangalath265Күн бұрын
Yes
@dasanthirumangalath265Күн бұрын
Yes
@saikumarkhanКүн бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@poornapriya2617Күн бұрын
இக்கருத்துகளை மக்களின் நலனுக்காக எடுத்துரைத்த குருக்கள் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகளையும்,வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
@poornapriya2617Күн бұрын
இக் கருத்துகளையெல்லாம் அடியேன் கேட்பதற்கு வாய்ப்பினை தந்த தேவாதி தேவா"ஹீ மகாலிங்கேஸ்வரருக்கு"கோடானுகோடி நமஸ்காரம் செய்து ,சுவாமியின் திருப்பாதங்களுக்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்😢😢😢😢😢😢😢.
@DPS_PositivityКүн бұрын
என் கணவர் முதல் முறை ஐயப்பனுக்கு மாலை போடுகிறார்..அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. கோவிலுக்கு தனியாக போவதை நினைத்து பயப்படுகிறார்
@chandrakalaravi4095Күн бұрын
Migavum nandri iyya
@manipradeepan3952Күн бұрын
திருச்சிற்றம்பலம்
@navigationtamizhaКүн бұрын
தெளிவான விளக்க உரை வாழ்த்துகள்., நன்றி.,💙🙏
@factoryofthoughtsКүн бұрын
இக்கோயிலினை பற்றி அய்யா அவர்கள் தெளிவாக எடுத்துரைத்து விளக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது., வாழ்த்துகள்.,🎉 சிவாய நம🙏