எதிர்க்கட்சியின் மர்ம திட்டம்: Ranil + நிழல் நாடாளுமன்றம்! | Rj Chandru Report

  Рет қаралды 53,843

Rj Chandru Report

Rj Chandru Report

Күн бұрын

Пікірлер: 172
@t.r4587
@t.r4587 12 күн бұрын
எல்லா திருடர்களும் ஒன்று சேர்ந்து, அரசை இயங்க விடாமல் செய்ய வேண்டும், அது தான் நோக்கம்,
@simmy8741
@simmy8741 12 күн бұрын
ரணில் சாகும் வரை பதவி ஆசை (வெறி) பிடித்த ஒரு மிருகம்.
@sani7576
@sani7576 12 күн бұрын
Mayiru, don't talk rubbish mate
@pradz14
@pradz14 12 күн бұрын
முதலில் ரணில் தனக்கு என ஒரு பிள்ளையைப் பெறட்டும். அதுக்குப் பிறகு யோசிக்கலாம்...
@arhamarham3527
@arhamarham3527 12 күн бұрын
அறிய வேண்டிய விஷயம். நன்றி
@1975praba
@1975praba 12 күн бұрын
நாடு கடந்த அரசு இருப்பதையும் மறக்க வேண்டாம்
@ArulNathan-i9y
@ArulNathan-i9y 12 күн бұрын
பல வருடம் அதிகாரரத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இப்போது வெளியில் இருப்பதால் இவர்களுக்கு பதவி ஆசை இருக்கும் இப்படி எதையாவது செய்து நாட்டை குழப்பாமல் இருந்தால் சரி
@kamal1961
@kamal1961 12 күн бұрын
பதவி ஆசையும் கொள்ளை எண்ணமும்.
@farhanafarees1891
@farhanafarees1891 12 күн бұрын
Actually one-sided good bcs d present government will tk every action be alert,but on the other hand al de opposition parties will get public messed-up problems. So it should be stopped by d government. Its my opinion
@MohamedSiras-o3d
@MohamedSiras-o3d 12 күн бұрын
😅
@michaeljesudhasan2796
@michaeljesudhasan2796 12 күн бұрын
நன்றி சந்துரு
@TheepanShalini-v9f
@TheepanShalini-v9f 12 күн бұрын
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல ராஜா ரணில் மீண்டும் மக்கள் மத்தியில் மூக்கு உடபட போறார்
@Hmajmal
@Hmajmal 12 күн бұрын
நன்றி வாழ்துக்கள்
@ChandruChandru-uh2vo
@ChandruChandru-uh2vo 11 күн бұрын
Super Super 👌 👍
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 12 күн бұрын
நன்றி அருமை அருமை வாழ்த்துக்கள் 👍👍👍😬😬😬
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 12 күн бұрын
நிழல் பாராளுமன்றம் இயங்க அரசு அனுமதிக்கபடுமா. இன்னும் பயங்கரவாத சட்டம் உள்ளதே
@மாம்ஸ்tv
@மாம்ஸ்tv 11 күн бұрын
அந்த கிழடு சாகுமட்டும் நாடு நல்லா வராது
@acnaufal
@acnaufal 12 күн бұрын
Very good information!
@FasaldeenFasaldeen
@FasaldeenFasaldeen 12 күн бұрын
இது தெரிந்துக்கொள்ள வேண்டிய விசியம்தான் நன்றி சந்துரு
@Sacuntary
@Sacuntary 12 күн бұрын
Good news 👌👍🤝
12 күн бұрын
ரணில் மாதிரி கள்ள சுமதிரனும் பதவி ஆசை பிடிச்சவர் thane
@oneworld1978
@oneworld1978 12 күн бұрын
நல்ல தகவல் 👍
@vellaiansrikaran9605
@vellaiansrikaran9605 12 күн бұрын
முன்னர் விடுதலைப்புலிகளினால் நிழல் நிர்வாகம் அமைக்கப்பட்டு வடக்குக்கிழக்கில் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நிழல் நிர்வாகம் ஊடாக மேற்கொள்ளப்படது.
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 12 күн бұрын
கிழக்கில் அல்ல வடக்கில் அது கடைசில இருந்த இடம் தெரியாமல் போனது 😅😅
@vijeyaluxmeloganathan4567
@vijeyaluxmeloganathan4567 11 күн бұрын
Thank you chantru
@A.m.a.muhammedA.m.a.muhammed
@A.m.a.muhammedA.m.a.muhammed 12 күн бұрын
Mr.Chandhru.. SHIRT udan irukum pothu thaan HANDSOME ena nianaipavarkal LIKE pannunga.. PLS..❤❤❤
@A.m.a.muhammedA.m.a.muhammed
@A.m.a.muhammedA.m.a.muhammed 12 күн бұрын
"MAKILCHCH"... muthan muthalaaka CHANDHRU.. support signal thanthathu. VANDHURU.. inge.. kailaaku kodukka.. enru solla aasai.
@A.m.a.muhammedA.m.a.muhammed
@A.m.a.muhammedA.m.a.muhammed 12 күн бұрын
"MAKILCHCHI".. muthan muthalaa mr.Chandhru support signal thanthathuku..😂❤
@sutheskaran9995
@sutheskaran9995 12 күн бұрын
🎉🎉🎉super
@bremawathysantalingam2542
@bremawathysantalingam2542 12 күн бұрын
நான் முதன்முதலாக இலங்கையில் கேள்வி படுகிறேன் நன்றி சந்துரு அரியதந்தமைக்கு👍👏❤️
@avanorvlog3103
@avanorvlog3103 12 күн бұрын
நிழல் பாராளுமன்றம் என்ன நல்லது செய்கிறார்களா கெட்டது செய்கிறார்களா என்று பார்த்த பின்னர் நிழல் பாராளுமன்றத்தை இல்லாமல் ஆக்க முடியாதா? அதை செய்ய முழு அதிகாரமும் இந்த அரசுக்கு உள்ளது தானே. நிழல் பாராளுமன்றம் வந்து இந்த அரசுக்கு குடைச்சல் கொடுக்காமல் இருந்தால் சரி, அது நடக்குமா?
@sarun7503
@sarun7503 12 күн бұрын
Good explanations.Thank you.
@sani7576
@sani7576 12 күн бұрын
Great Chandru, valued information, learning a lot, some people do not understand politics, ignore them.
@krishnadasg.krishnadas2928
@krishnadasg.krishnadas2928 12 күн бұрын
இனிய 🌞🌄 காலை வணக்கம் Rj Chandru bro ❤️🫰 0:54
@Ranjithkumar325
@Ranjithkumar325 12 күн бұрын
Thank you, chandru. . Good insight for us.
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 12 күн бұрын
ரணில் அவர்களின் மேல் மத்திய வங்கி ஊழல் குற்றசாட்டு இருப்பதால் அவர் முடக்கப்படலாம்
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 12 күн бұрын
Super keep going on 🎉🎉
@floridawaran5127
@floridawaran5127 11 күн бұрын
hi brother,I always love your videos ❤ and god bless you and your beautiful family ❤❤❤❤❤
@ZMRoshan95
@ZMRoshan95 12 күн бұрын
Super very good
@ABD-i5l
@ABD-i5l 12 күн бұрын
வலது சாரி, இடது சாரி கொள்கை என்றால் என்ன என்று ஒரு தெளிவான விளக்கம் video போடுங்க please
@CFERNANDOFERNANDO
@CFERNANDOFERNANDO 11 күн бұрын
👍👌👍😁🙏
@saropillai5231
@saropillai5231 12 күн бұрын
Good morning. Very good information.
@siddiquefarzath73
@siddiquefarzath73 12 күн бұрын
இப்போதைய அரசியல் ஸ்திரதன்மைக்கு #ரணிலின் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்து அணுகூலங்கல் தேவை.
@RasaKirishnarasa
@RasaKirishnarasa 12 күн бұрын
அண்ணா .நீங்கள் இவ்வாறான மக்களுக்கு தெரியாத மிகவும் தெரிய வேண்டிய விடையங்களை.நீங்கள் தெரிவிப்பது மிகவும் சந்தோசமான. விடையம்...மற்றும் இலங்கையில் எத்தனை பாராளுமன்றம் முறமைகள் வந்தாளும்...மக்களின் பிரச்சினை தீர்க்கப்படமாட்டார்கள்...எப்பவு கடன் காரநாடாகத்தான் இருக்கும் .மாறும் ..
@hamidhamid6518
@hamidhamid6518 12 күн бұрын
இதனால் மக்களுக்கு நல்லது நடக்கும் காரனம் கேள்வி கேட்பதற்கு ஒரு பலமான தலைவர் இருக்கின்றார் என்று பயம் இருக்கும்
@ahamedlebbehidayathullah7847
@ahamedlebbehidayathullah7847 12 күн бұрын
You are really doing great services and improving on your media network. ❤
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 12 күн бұрын
மக்கள்இவற்றுக்குஆதரவுகாட்டமாட்டார்கள்நிழல்பாராளுமண்றம்எனின்அதில்வருபவர்கள்நேர்மையானவர்களாக இருக்கவேண்டும்ஆயினும்இன்றைய அரசுதற்போதயநிலையில்எல்லாவற்றையும்நிதானமாகநீண்டகாலத்துக்குநடத்திச்செல்வார்கள்
@sujeevansuji3452
@sujeevansuji3452 12 күн бұрын
அரசியல் விஞ்ஞானம் தெரியுமா? ஒரு டம்மி பாராளுமன்றம் அதில் எல்லா அமைச்சர்களும் கோப் குழு எல்லாமே இருக்கும் இவ்வளவு ஏன் வெளிநாட்டு தூதுவர்கள் கூட இருப்பாங்க ஒரு கட்டத்துக்கு மேல் எது அரசாங்கம் என்று மக்களுக்கு ஒரு confused வரும் போக போக உங்களுக்கு புரியும்
@MdKumar-q2w
@MdKumar-q2w 12 күн бұрын
❤❤❤
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 12 күн бұрын
Hi சந்ரூ👍
@RashadhSaleem
@RashadhSaleem 11 күн бұрын
மக்கள் ஏமாந்து கொண்டே இருக்கும்..ஒரு புது bike கூட வாங்க முடியாத நிலை..வாயால் வடை சுடுபவர்களுக்கு அருதிப்பெரும்பான்மை கொடுத்தது பெரும் தவறு
@AjithAjith-s8f
@AjithAjith-s8f 12 күн бұрын
Supar pajanulla video
@anandarvin7988
@anandarvin7988 12 күн бұрын
🙏🙏
@kamal1961
@kamal1961 12 күн бұрын
நாமாகப் போன கொள்ளையர்கள் நன்றாக நடக்கும் ஆட்சிக்கு முட்டுக்கட்டைபோட என்ன என்ன நாதாரி வேலைகளை செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய முயற்சிற்கிறார்கள்.மக்கள் விழிப்புடன் இருக்கணும்.
@siddiquefarzath73
@siddiquefarzath73 12 күн бұрын
Makkal nalla irunthal sarithan ❤
@mageswaranjanarthanan391
@mageswaranjanarthanan391 12 күн бұрын
இதனை முன்னாள் அரசியல் வாதிகள் செய்யாமல் ஓய்வு பெற்ற பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களால் நடத்தினால் பயனுள்ள வகையில் அமையும். மக்களும் அதனை ஏற்றுக்கொள்வார்கள். மாறாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் செயலிழந்து போகும்.
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we 12 күн бұрын
மக்கள் சொத்துக்களுக்கு சேதம் வீண் செலவுகள் இல்லாவிட்டால் பிரச்சனையில்லை
@FN_Vlog97
@FN_Vlog97 12 күн бұрын
இந்த நிழல் பாராளுமன்றம் வரவேற்க்க வேண்டிய விசயம். அப்பதான் நாடு நல்ல முன்னேற்றம் அடையும்.
@SidmbharmPrabhakran
@SidmbharmPrabhakran 12 күн бұрын
Thanks for your shtpolieywu
@PaulRatnam-y9b
@PaulRatnam-y9b 12 күн бұрын
📌✨
@imramsan3792
@imramsan3792 12 күн бұрын
நிழல் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராக ஒரு கேள்வி வரும் நீங்கள் ஏன் இதனை செய்யவில்லை நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் என்று
@HusainmeeraHusainmeera
@HusainmeeraHusainmeera 12 күн бұрын
மறுபடியும் கல்வர் கூட்டமா
@hishammohamed4058
@hishammohamed4058 12 күн бұрын
இந்த நிழல் பாராளுமன்றம் ஒரு சில மேற்கத்தைய நாடுகளில் காண முடியும். இதில் என்ன முக்கியமான விடயம் என்றால் இதில் ரணில் விக்ரமசிங்கவால் நீண்ட நாட்கள் தலைமைத்துவம் வழங்க முடியாது நிழல் பாராளுமன்றத்தில் கூட அவர் ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்😂😂😂
@MahaDevan-w7y
@MahaDevan-w7y 12 күн бұрын
நம்ம தோழரை அசைக்க முடியாது .
@manisekaranmurugesu278
@manisekaranmurugesu278 12 күн бұрын
The Biggest challenge will be to choose the people for this. There is no one from the current political parties. Good idea but implementation is tough. If Inland Revenue and customs work efficiently and honestly 90% of the problem of the economic issues will be sorted.
@thambithuraiuthayakumar3343
@thambithuraiuthayakumar3343 12 күн бұрын
நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் எந்தவித சலுகையும் ( சல்லி மாத்தையா சல்லி ) இல்லாமல் வேலை செய்ய, வெளிய யார் இருக்காங்க 😂?
@janajana8159
@janajana8159 12 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Hi Anna 👋👋
@ناصر-ض6د
@ناصر-ض6د 12 күн бұрын
மிகவும் அருமையான தெளிவான விழக்கம் இந்த நிழல் பாராளுமன்றம் தற்போதைய அரசுக்கு சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி வணக்கம்.... 👍🙏👍
@thirunavukarasusivanathan3021
@thirunavukarasusivanathan3021 12 күн бұрын
நரி வேலை ஆரம்பம் நாடு நாசம்
@rathnasingam2371
@rathnasingam2371 12 күн бұрын
Akd great leader
@andrewselvaratnam91
@andrewselvaratnam91 12 күн бұрын
பதவி ஆசை யாரை விட்டது
@SangarapillaiThamotharampillai
@SangarapillaiThamotharampillai 12 күн бұрын
It is not a shadow Parliament. it is a shadow parliament which is in the Opposition of the Parliament. There is more understood as a Shadow Cabinet.
@FasaldeenFasaldeen
@FasaldeenFasaldeen 12 күн бұрын
நிச்சியமாக நன்றி நன்றி நன்றி
@ilyashassan5186
@ilyashassan5186 12 күн бұрын
ரணில் விக்கிரமசிங்க அவருக்கு பைத்தியம்
@WimalaWimala-g7e
@WimalaWimala-g7e 12 күн бұрын
Indha kallangal ivalavu naal enga poi irundhanga
@antonyfigurado4941
@antonyfigurado4941 12 күн бұрын
😮😮😮
@WimalaWimala-g7e
@WimalaWimala-g7e 12 күн бұрын
Nari paralumandram vendam
@sathiyanrajkumar5856
@sathiyanrajkumar5856 12 күн бұрын
வாய்பில்லை ராஜா வாய்பில்லை😂 நாடு பங்கோருத்தில் இருந்தப்போ எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டை கட்டி எழுப்பி இருக்களாமே😡 ஆக மொத்தம் அனுரவின் ஆட்சியை குளப்ப திட்டம், மக்களுக்கு கிடைப்பதையும் கிடைக்காமல் போக திட்டம், கோட்டா, மகிந்த இருக்கும் போது இதை செய்திருக்களாமே😮 ஏன் என்றால் உயிர் பயம்😅 வேலை வெட்டி இல்லாதவனின் திட்டம், வயித்தெரிச்சல் அனுரவை பார்த்து 😅
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 12 күн бұрын
நிழல் அமைச்சரவை பற்றி உதாரணம் காட்டி சில நாடுகளை சொல்கிறீர்கள் நல்ல விஷயம் ஆனால் அவர் நாடுகளில் ஜனநாயகம் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. இலங்கையில் அப்படி இருக்கின்றனவா?? இதே போன்று நீங்கள் உதாரணம் காட்டிய நாடுகளில் உள்ள சுகாதாரம், கல்வி ,சாலை வசதி, பொது போக்குவரத்து, வடிகால், மக்களுக்கான வேலைவாய்ப்பு, இவற்றைப் பற்றி சொல்லுங்களேன்.., உதாரணத்துக்கு மேற்கத்திய நாடுகளை உதாரணம் காட்டும் நீங்கள் அங்குள்ள ஆரம்ப பாடசாலை எவ்வாறு இயங்குகிறது என்பதை இலங்கையில் உள்ள கல்வி திட்டமிடல் அதிகாரிகளை அனுப்பி கற்று அதை இலங்கையில் நடைமுறைப்படுத்த சொல்லுங்கள். அத்தோடு நீங்கள் உதாரணம் காட்டிய நாடுகளில் அரசியல்வாதிகள் சிறு பிழை விட்டால் கூட தாமாகவே பதவி விலகி விடுவார்கள். அது மட்டுமல்ல அரசியலில் இரண்டு தடவைக்கு மேல் போட்டியிட மாட்டார்கள்
@sivasivajini9796
@sivasivajini9796 12 күн бұрын
நரி வேலைய start பன்னிடாரு 😅😅
@sivaganeshan5462
@sivaganeshan5462 12 күн бұрын
It is not correct to say that there is a shadow Parliament in the UK. There isn’t any as such absurdity. But it is true that certain chosen elected members form a shadow cabinet from the largest elected opposition party in parliament to balance each cabinet minister with a portfolio in government. It is a precedent that had continued for many years up to date. Whereas Sri Lanka is concerned, it is a unique county, consisting of opposition politicians who can dream up an absurdity like a”Shadow Parliament “.
@tyron1808
@tyron1808 12 күн бұрын
அஸ்வசும பற்றி ஒரு video
@FAROOK.GOLDEN
@FAROOK.GOLDEN 12 күн бұрын
தவறு. 1977 ல் நடந்த தேர்தலில் J R ஜயவர்தனா தலமையில் UNP 3/2 ஐப்பெற்றது.
@JenathasAlwin
@JenathasAlwin 12 күн бұрын
நல்லம் நல் பாராளுமன்றம் முக்கியம் அப்பதான் ஊழல் புடிக்கல முன்னாடி இருந்த அரசாங்க போட்டிருந்தா நல்லம் இதுவும் நலம்தான் நன்றி வாழ்த்துக்கள்
@vahabdeen9780
@vahabdeen9780 12 күн бұрын
11:03 11:24
@srilankanraja9338
@srilankanraja9338 12 күн бұрын
❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👌👌👌🙏🌹🌹❤️❤️❤️
@mohamedmunas1970
@mohamedmunas1970 12 күн бұрын
Akd sir aatsiai kulaika than ethi
@jacobnainar248
@jacobnainar248 12 күн бұрын
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்ல இருக்கலாம்
@HusainmeeraHusainmeera
@HusainmeeraHusainmeera 12 күн бұрын
காய்த்த மரத்துக்குதான் கல்லடி
@MifjaRif-qf2qx
@MifjaRif-qf2qx 12 күн бұрын
Ranil kallan yenna pannunathan yenna
@alagakoonvijayaratnam8171
@alagakoonvijayaratnam8171 12 күн бұрын
கட்டாயம் தேவை ஏனில் இது பலம் பொருந்திய எல் வோட் அரசாங்கம் 😅
@vananstalks4430
@vananstalks4430 12 күн бұрын
Ranil no 1 scamper 😢
@narayanadaslaguthaas4127
@narayanadaslaguthaas4127 12 күн бұрын
Handing over the keys of blood bank in the hands of Dracula?
@THAMBIRASATHASITHARAN
@THAMBIRASATHASITHARAN 12 күн бұрын
Anna Will the government provide financial assistance for this?
@knowledgesharing2544
@knowledgesharing2544 12 күн бұрын
Ivalavu strong Ana government irukum pothu ethuku intha thevallatha velayum kathayum
@tahersaifuddin2819
@tahersaifuddin2819 12 күн бұрын
Hi
@nazeemsalihu1644
@nazeemsalihu1644 12 күн бұрын
yeththinai per ithil ulladankuvar?
@JekanJekan-c4n
@JekanJekan-c4n 12 күн бұрын
இவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது
@abduljamiyoon3954
@abduljamiyoon3954 12 күн бұрын
sambalamillai ,Averkale edutha kasu irukku
@MajidhMouwjud
@MajidhMouwjud 12 күн бұрын
Nilal paaralumanram mudalil seyya wendiydu BATALANDA PADUKOLAIKALUKKU RANIL PARABALLAWAI WELIKKADAIKU
@palanisivamalar
@palanisivamalar 12 күн бұрын
Sajiththukku muthukelempu illai enpathai ranil kaaddapporan
@vlogsrilanka9687
@vlogsrilanka9687 12 күн бұрын
Pathavi la iruthu illa pona udana ivanugaluku paithiyam pudichiruchi.😂😂😂 loosugal.
@Akaran76
@Akaran76 12 күн бұрын
Please stop AI pictures
@nadeedhanijm9634
@nadeedhanijm9634 12 күн бұрын
Nilal lagiye pooyiduwan ranil.
@SivaRajhbavan
@SivaRajhbavan 12 күн бұрын
Here we go, Mr Chandru talking nonsense it is not possible in SriLanka. In UK shadow cabinet is there that's for opposition party. They don't have any power.
@palanisivamalar
@palanisivamalar 12 күн бұрын
Ranilukku pathavi paiththiyam muththiduchchu
@Thamileee
@Thamileee 12 күн бұрын
😂
@PrabaSanthiya-ji8mt
@PrabaSanthiya-ji8mt 12 күн бұрын
Devatha
@mohomedrizfar2650
@mohomedrizfar2650 12 күн бұрын
Mental always believe Nagativity but no use
@Pathmanathan-z8y
@Pathmanathan-z8y 12 күн бұрын
VALGA
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.