எதிர்நீச்சல் 2 புதிய ஆதி குணசேகரன் இவர் தான் 😱☝️ | Ethirneechal 2 Serial | Sun Tv | Adhi Gunasekaran

  Рет қаралды 15,671

Kokarako

Kokarako

Күн бұрын

Пікірлер: 69
@SanthoshRoshan
@SanthoshRoshan 7 күн бұрын
பசுபதியை போடுங்க சூப்பரா இருக்கும்
@surajm4547
@surajm4547 7 күн бұрын
No Guna Shaekaran for EN2
@usrselvaraju1915
@usrselvaraju1915 6 күн бұрын
வேல ராமமூர்த்தி வேண்டாம். பசுபதி ok
@MuthuKrishnan-tz5lz
@MuthuKrishnan-tz5lz 7 күн бұрын
இளவரசு சார் என் தேர்வு...
@saidurga5826
@saidurga5826 7 күн бұрын
Pasupathi is right choice 🔥👍
@cscmkmchannel8659
@cscmkmchannel8659 7 күн бұрын
ப்ளீஸ் மாத்துங்க வேல ராமமூர்த்தி வேண்டாம் பசுபதி சார் ok
@moorthyvadamalai9085
@moorthyvadamalai9085 7 күн бұрын
ராமவேல மூர்த்தி நன்றாகத் தான் இருக்கும். ஆனால் கனிகாவிற்கு ஜோடியாக நடிக்க சுப்பு பஞ்சு அருணாசலம் பொருத்தமாகவும் பாத்திரப்படைப்பும் பொருத்தமாக இருக்கும்
@AnithaAnitha-tw5uz
@AnithaAnitha-tw5uz 7 күн бұрын
வேலராமூர்த்தி எவ்வளவு தான் நடிப்பை காண்பித்தாலும் மாரிமுத்து சார் நடிப்புக்கு ஈடில்லை ஆனால் பசுபதி சார் அதற்க்கு ஒத்திருக்கலாம் என்னோட கணிப்பு தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் மண்ணிக்கவும்
@gamerytff7686
@gamerytff7686 2 күн бұрын
அக்கா எதிர்நீச்சல் 2 ல யார் வருவாங்க குணசேகரன் இறந்ததாக சொல்லுவாங்க அவருக்கு பதிலா குணசேகரன் ஓட அம்மா அவங்க முதல் குழந்தையே ஹாஸ்பிடல்ல தொலைச்சு தான் சொல்லி இருந்தாங்களா அந்த முதல் மகன் தான் அடுத்த குணசேகரன் வரத்துக்கு சான்ஸ் இருக்கு ஒன்னு இந்த குணசேகரனை வருவாங்க இல்லன்னா அந்த முதல் பையன் குணசேகரன் மாதிரி காட்டுவாங்க நினைக்கிறேன் இதை பத்தி நீங்க என்ன சொல்ல வரீங்க😊😊
@jayavijay7160
@jayavijay7160 7 күн бұрын
VM. நடிச்சா நான் பார்க்க மாட்டேன்...... பசுபதி நடிச்சா நல்லா இருக்கும்
@VASEEKARAN77
@VASEEKARAN77 7 күн бұрын
நம்ம பார்த்தாலும் பார்க்கலேனாலும் எதுவும் மாறப்போறது இல்ல!
@Kokarako
@Kokarako 7 күн бұрын
👍👍❤️❤️😍😍
@Darthvader00
@Darthvader00 3 күн бұрын
@@VASEEKARAN77paaklaina serial epdi odum?😂
@bharanidharan-u6l
@bharanidharan-u6l 2 күн бұрын
ஆதி குணசேகரனாக வேல் ராமமூர்த்தி ஐயாவை போடுங்கல் நன்றாக இருக்கும்
@suthaprabha6731
@suthaprabha6731 7 күн бұрын
ஆனந்த் ராஜ் பிரகாஷ் ராஜ் பசுபதி இளவரசர் இதுல யாராவது ஒருவர் நடித்தால் சூப்பரா இருக்கும் பழைய ஆதி குணசேகரன் வேண்டாம் சிஸ்டர்👌👌👌
@toptuker9130
@toptuker9130 5 күн бұрын
Anandraj villan & Comedy
@krishithaasri2462
@krishithaasri2462 7 күн бұрын
Best choice Is pasupathi
@ManikandanMAMPhil
@ManikandanMAMPhil 7 күн бұрын
வேலராமமூர்த்தி அவர்கள் திரைப்படத்திற்கு ஒரு சிறந்த நடிகர் ஆவார் ஆனால் எதிர்நீச்சல் திரைக்கதையில் மாரிமுத்து இருக்கு இணையாக அவர் கேரக்டர் ஒத்து வரவில்லை ஆகையால் அவருக்கு சற்று பிடிப்பில்லாத போல் இருக்கிறது
@MuthuMari-gq9kl
@MuthuMari-gq9kl 6 күн бұрын
பசுபதிய போடுங்க பிளீஸ் அப்பதான் நாங்க சீரியல் பாப்போம்
@Indian-xu6ux
@Indian-xu6ux 7 күн бұрын
Pasupathi is good choice
@AnwarSadaq-sf5ut
@AnwarSadaq-sf5ut 5 күн бұрын
சுப்பு அருணாச்சலம் நடித்தால் அந்த சீரியல் கலக்கலா இருக்கும் சுப்பு அருணாசலம் போடுங்க
@bhuvana-td4du
@bhuvana-td4du 6 күн бұрын
இளவர சுவை போடுங்கள்
@SelviSaravanan-vh5wb
@SelviSaravanan-vh5wb 6 күн бұрын
First irukku
@nnethra5489
@nnethra5489 7 күн бұрын
இளவரசு sir set aagum
@toptuker9130
@toptuker9130 5 күн бұрын
Anandraj perfect
@prasanthkumar1774
@prasanthkumar1774 7 күн бұрын
Nalla thambi
@vijayasrikcomiiic3835
@vijayasrikcomiiic3835 6 күн бұрын
Conform ha 23 december telecast aagum ha sis
@EDUCATEDTAMILAN
@EDUCATEDTAMILAN 6 күн бұрын
Marimuthu always miss him indhaa yemma aai
@KannanKannan-pd6et
@KannanKannan-pd6et 6 күн бұрын
ilavarasu best choice
@Vishal-de2re
@Vishal-de2re 5 күн бұрын
Ilavarasu dhn 200% crt aa irukum after marimuthu
@agathiyan6458
@agathiyan6458 7 күн бұрын
Sister nijamava sollirunga,ivar antha character ku set aagala,panju sir kuda ok than,irunthalum vela ramamoorthy sir a ags yeathukku mudiyala, 😢😢😢😢😢😢.Ags na athu the one & only marimuthu sir mattum than,miss you too sir 😢😢😢😢😢😢😢😢
@i.sathishi.sathish1781
@i.sathishi.sathish1781 7 күн бұрын
Thennarasu sir dhan correct ah irupparu. Because comedy and villan character ku avaru dhan best
@sathyasabari500
@sathyasabari500 7 күн бұрын
அருணாச்சலம் sir correct ta irrukum😊
@vijikishore1822
@vijikishore1822 6 күн бұрын
Pashupati good choice
@skdevavijay4952
@skdevavijay4952 7 күн бұрын
Thanks to information அக்கா and velu ராம மூர்த்தி கொண்டு வராம இருந்தா ரொம்பவே நல்ல இருக்கும் but mari முத்து sir charcter இக்கு vera யார போட்ட நல்ல இருக்கும் எனக்கு எந்த ஒரு ஐடியா இல்லை but velu ராம மூர்த்தி இல்லமா இருந்த நல்ல இருக்கும் இது என்னோட கருத்து wait பன்னி seeing sun TV production team என்ன முடிவு எடுத்தாலும்
@mahalakshmikarthika7072
@mahalakshmikarthika7072 7 күн бұрын
Elavarasu sir will be good
@Kokarako
@Kokarako 7 күн бұрын
👍👍❤️❤️
@T.G.SARANYA
@T.G.SARANYA 6 күн бұрын
இவர்யைநல்லதம்பி
@prabhakaranpadmanaban2382
@prabhakaranpadmanaban2382 5 күн бұрын
I too prefer Pasubathi
@fathimafathumfathi
@fathimafathumfathi 6 күн бұрын
KandipA vm vara mataar👍😂
@cmabanu2576
@cmabanu2576 4 сағат бұрын
Noooooo Vela Ramamurthy vendam.....
@sathyaanbu5257
@sathyaanbu5257 7 күн бұрын
பஞ்ச சார் பையன் நடிச்சா நல்லா இருக்கும் அவர் கெத்தா பேசுவாரு மாரி முத்துமாரி அவரும் பேசுவாரு
@T.G.SARANYA
@T.G.SARANYA 6 күн бұрын
பஞ்சுஅருணாசலம்நல்லதம்பிசுப்பர்
@ssakthivel1996
@ssakthivel1996 7 күн бұрын
வேல ராமமூர்த்தி சார் தான் நடிக்கிறார் ஆதி குணசேகரன் கேரக்டர் ல நடிக்கிறார்.அவரு நடிச்சாலே நல்லாதான் இருக்கும். மாரிமுத்து சார் மாதிரி யாராலும் நடிக்க முடியாது.
@Kokarako
@Kokarako 7 күн бұрын
👍👍❤️❤️
@MOHAMMEDMAHADIR-n8n
@MOHAMMEDMAHADIR-n8n 7 күн бұрын
Pasupathi ya podunga
@ssakthivel1996
@ssakthivel1996 7 күн бұрын
@@MOHAMMEDMAHADIR-n8n பசுபதி good choice kidaiyathu.
@selvaganapathy7303
@selvaganapathy7303 7 күн бұрын
TRP கோவிந்தா கோவிந்தா
@ponnis6693
@ponnis6693 5 күн бұрын
Pasubathi sir ok
@vaibhavlakshmi3793
@vaibhavlakshmi3793 7 күн бұрын
Again it will b flop if given to rama murthy
@KiruthikaP-b9z
@KiruthikaP-b9z 7 күн бұрын
Akka ramayanam mudiya pogutha😢😢😢😢😢😢pls reply
@raghavangs4450
@raghavangs4450 7 күн бұрын
After half dozen episodes, viewers wud start making noice....vela is much better than Subbu..... Aarre yar better leave it to Thol.. He is paying a lot to actors. So let him make the decision. What we want is wholesome .entertainment for 30 minutes.❤😂😢😅
@T.G.SARANYA
@T.G.SARANYA 6 күн бұрын
2017யிலிருந்து2022பஞ்சுஅருணாசலம்பழக்கம்எனக்கு
@User-qk7ti
@User-qk7ti 7 күн бұрын
Velaramamoorthi nadicha ethirneechal flop tha
@MOHAMMEDMAHADIR-n8n
@MOHAMMEDMAHADIR-n8n 7 күн бұрын
Pasupathi tan best thiruselvam sir
@jeyachandran2858
@jeyachandran2858 4 күн бұрын
Ilanthari pulla rama velamurthy vendam. Appa than serial odum.
@devigopinath8272
@devigopinath8272 5 күн бұрын
Avar vandam pasupadhi ok
@vrgvrg5642
@vrgvrg5642 5 күн бұрын
மாத்துங்க
@surendarramanathan5513
@surendarramanathan5513 7 күн бұрын
Aiyoo ethana dhadava solradhu AGS Charecter illa.
@rg.chandrangurusamyrajanad3312
@rg.chandrangurusamyrajanad3312 7 күн бұрын
😢😢
@RajiRaji-pc1oo
@RajiRaji-pc1oo 7 күн бұрын
பஞ்சு சுப்பு
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 7 күн бұрын
Vel Ramamurthy not good
@Muthukarthi-h6w
@Muthukarthi-h6w 7 күн бұрын
நா பாக்க மாட்டேன்
@padmabalasubramaniyan9052
@padmabalasubramaniyan9052 7 күн бұрын
VM nadichi sathiyama odathu
@sreenathswaminathan4483
@sreenathswaminathan4483 7 күн бұрын
Ayyo VR nallave irukkadhu serial govindhaa govindhaa 👎👎👎👎👎👎
@BalaSubhramani-cr5lb
@BalaSubhramani-cr5lb 7 күн бұрын
velaikkuaagaathu
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН