நடுவர் என்ற போதும் பெண்மை க்கு முக்கியத்துவம் கொடுத்தீர்கள் உங்களது தாயின் வளர்ப்பை கண்டு பெறுமை படுகிறேன் ஒரு நல்ல தாயின் வளர்ப்பு இவ்வாறு தான் இருக்கும் வாழ்க வளமுடன் தம்பி
நன்றி ஆவுடை sir... i bless you with all my heart. You will have a wonderful life.
@sakila1254Ай бұрын
என் கணவரை பிரிந்து நான் 15 வருடங்கள் ஆகிவிட்டது என்னால் யாரிடமும் பேசவும் முடியாது பழகவும் முடியாது எங்கேயும் போக முடியாது வர முடியாது சமூக மோசமானது என்ன செய்றீங்க பிள்ளைகளுக்காக வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம் கணவனை பிரிந்து பெண்கள் வாழும் வாழ்க்கை கொடூரம் நரகம்
@mariya8723429 күн бұрын
Stay strong mam..... God will be with u like ur shadow ....❤
@JayachitraJaya-d9b29 күн бұрын
Yes Nanum dha
@priyadharshini_p444028 күн бұрын
💯💯💯 unmaii
@jothisuresh305528 күн бұрын
It's true'
@dhanasidea652627 күн бұрын
😢
@Ashfaque_0529 күн бұрын
ஒரு பொண்ண தப்பா பேசுறதே இன்னொரு பொண்ணு தான்.. ஆனா அந்த அம்மா வே பையனோட சேர்த்து பேசுறது எல்லாம் ரொம்ப கொடுமை..
@Lokesh-v1v16 күн бұрын
Avan Amma oda saethu paesala...Avan vera yedho solla vandhu paesa theriyaama maatikitaan... I don't support divorce
@vidhyalakshmi397826 күн бұрын
நிகழ்ச்சி தொகுப்பாளர் நேர்மைக்கு மிக்க நன்றி
@irose406626 күн бұрын
😂😂😂 Unga paiyan eruntha Avan life ku pray pannikonga……he fought for your brother, son and you father……. How you know she done nothing wrong?? How she left her child in small age?? No Court will allow child custody to men…..how child live with her husband???
@anandkumarcoimbatore555510 күн бұрын
@@irose4066உங்கம்மா உங்கூட மேட்டர் பண்ணுவா போல
@dhiya-editz27 күн бұрын
நானும் இந்த எபிசொட் பார்த்தன் பெண்களோட வாழ்க்கை எவ்ளோ கஷ்டம் னு தெரிய படுத்திருக்கு 😊😊😊😊❤
@fairose784624 күн бұрын
Bisaed debate Show gobi na Kitta indha Kuduthurundha Netrual Ah pesirupaaru Aavudaiappan Seriyana Pombala sokku pudichavan
@kalidasvmangalamm20 күн бұрын
Hi
@Lokesh-v1v16 күн бұрын
Yenna mairu kastam, Free bus Allotted bus seats Up to 10 months meternity leaves Many privileges in many companies for women Strong act for women Alumini for women Government monthly money scheme for women..innum yevlo vishayum...first pain pain vungala noyaaligala kaamchi symphothy thaedi polaikaadheenga...geth ah life ah lead Pannu equality means equality
@vinovino537025 күн бұрын
ஏன் பெண்ணாக பிறந்தேன் என்று 😢 வருத்தமாக உள்ளது 😢
@sarathy313217 күн бұрын
Don't feel like that you are the real legends..... Be like phoenix girl🐦🔥🐦🔥🐦🔥
@Lokesh-v1v16 күн бұрын
Neenga husband oda kozhandhaingloda sandhoshama erunga...indha maadhri echa women la role model ah yeduthu life ah tholachi kozhandhainga life ah question mark aakidaadheenga...
@sarathy313216 күн бұрын
@@Lokesh-v1v Yenda andha madam yevlo feel pani soldranga o🤬🤬🤬a Avagula yecha nu soldra b🤬🤬🤬u .
@murugasamyk3243Ай бұрын
இந்த மாதிரி ஆண்கள் இருக்கறதுனால தான் பல பெண்களோட வாழ்க்கை அழியுது
@singerjotenkasikarnaticmus895827 күн бұрын
இவர் கிறுக்கனா இருப்பார் போல .... சார் சூப்பர் ❤
@murugasamyk324327 күн бұрын
@singerjotenkasikarnaticmus8958 yes 👍
@Sindhsind25 күн бұрын
அவனும் டிவோர்ஸ் தான். இவன் குணம்
@Sindhsind25 күн бұрын
இவன் இவ்ளோ வக்ர புத்தி உள்ளவன் அதனால் அவன் மனைவி விட்டுட்டு போயிருப்பாள
@NoMoneyNoHoney-gh7ve24 күн бұрын
Ambalaila nallavan 100 ku 30 pengal la 100ku 1 otha nee ambalanu sollatha
@Stephanstephan-w4iАй бұрын
அந்த பொண்ணு சரி ஒரு பொண்ணு தனியா இருந்தா சுத்தி இருக்கிறவங்க 100 சதவீதம் தப்பா கதைப்பாங்க அது தான் சமூகம் ஆனா இப்பிடி கதைக்கிறதுல பெரும்பான்மை பெண்களா தான் இருப்பாங்க.........அதுதான் யதார்த்தமான உண்மை..........அது தான் வேதனை தனியா வாழும் போது சில ஆண்கள் தப்பான பார்வை எண்ணங்களோட நெருங்குவாங்க அதை தாண்டி வரலாம் ஆனா கூடி கூடி இழிவா பேசுர வார்த்தைகள் உயிரோடயே எரிச்சிடும்....
@dfmydzketahryskxuАй бұрын
Those women who are talking bad about other women are products of misogyny created by men. Men are the root cause.
@karthikvelumani1561Ай бұрын
as you say when the society is so sexist nothing is gonna change. we have many examples around us.
@sasikala522025 күн бұрын
Hatsoff to the anchor 👍🏽
@suryarg929 күн бұрын
அந்த அக்காவோட பொறுமை யாருக்குமே வராது 🗿
@balakesavan160723 күн бұрын
Ava nalla nadikura ya badippu irrunda ava en divorce ku pora😢
புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு மனிதரை என்னங்க செய்யமுடியும்?
@TharunKushi20 күн бұрын
@@anish4775 yes
@karthikvelumani1561Ай бұрын
5:55 this man has got it right
@sandhanamari238320 күн бұрын
இந்த அம்மா ரொம்ப பொறுமையா இருக்கிறாங்க ஏன் இப்படி ஒரு வலி இப்படித்தான் என் கணவரோடு போகும் போது தாத்தாவா அப்பாவனு கேப்பாங்க என் பசங்க கூட போனாலும் யாருனு கேக்காங்க கூடவே இருந்து இவ்வளவு பிரச்னை
@arulmigusrianandhavaraki213226 күн бұрын
Mugathuku nera veliya po sonnadhuku romba txz anchor sir nethiyadiya pesuninga romba clr pesunaanga that women hats off amma ❤
@seyedomer345226 күн бұрын
ஆன்மீகவாதி போல் உடையணிந்து பெண்களை வக்கிர புத்தியுடன் கேவல படுத்தியவனை கண்டிப்புடன் பேசி வெளியேற்றிய நடுவர் சபாஷ் நன்றி
@sipi_97Ай бұрын
ஐயா இவன் அந்தப் பையன் அவங்க அம்மாவ சந்தேகப்படுகிறார்கள் என்று புரிந்து கொண்டு அவன் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டு இருக்கிறான் 😅😅😅😅
Enga namaku puriuthu avanuku puriyalaya avanga theliva solranga he knows all avanala unmaiya ethuka mudila than Mela thappunu accept pannala ego
@amirtharajsankar43123 күн бұрын
@@artwithmoniad5934but intha show la antha lady avanga appa amma and siblings eh ivanga mela santhegam paduranga, thappa nenaikranganu solirupanga.. intha mala pota aal athunala avanga paiyanum avangala santhegam padranu nenachukitan.. anchor atha clear panama trp raise pana use panikitan...
@artwithmoniad593423 күн бұрын
@amirtharajsankar431 ok
@npgmultimedia26 күн бұрын
மாலை போட்டவர் குடும்பத்தில் இருக்கிறவங்க ரொம்ப ரொம்ப பாவம். நிகழ்ச்சி தொகுப்பாளர் புரிய வைக்க முயற்சி பண்ணினாலும் அக்கா தங்கச்சியவே தப்பா பேசுற ஆளு மனுஷனே கிடையாது. இந்த இடத்துல அந்த அக்காவுக்கு பதிலா இவர் இருந்திருந்தா ஆமாம் என்று ஒத்துக் கொள்வாரா?
@irose406626 күн бұрын
Just search Atul subash case……antha anchor pomabala side nikkaran…..highly one sided……these women definitely put all cases against their husbands with no proof……… My first why her son not live with her from small age?? Maximum court decides child will live with mom and why she exceptional?? She definitely left her child and went to with someone…. All neighbors knows her and that’s why even a single men enters her house, neighbors thinks like that…..definitely no one will think if bot enters the home that’s is her boyfriend…..
@Mypolitics-truly2425 күн бұрын
Anchor satru limit la pesanu. Yellaru Intha thought irku. இந்த mentalities tha planning to break our culture as family.joint family. Ithu generally cause of massive change in the generation within a decades time. Ini future la ipdi irukathu nambuvo. Apo pengal veeta pathukanu. Aaan sambarikanu. Ipo apdi illa rendu perum want to change the routine of responsibility.
@Sindhsind25 күн бұрын
அவன் divorce ஆனவன். அந்த பொண்ணு தப்பிச்சது..
@trioorocks840225 күн бұрын
நீயெல்லாம் மாலை போட்டு பிரோஜனமே கிடையாது, இறைவன் விரும்புவது உள்ளத் தூய்மை மட்டுமே 🤔😏
@trioorocks840225 күн бұрын
@@irose4066how you judge her, her son may be in hostel for studies or may be outside for his work 😮
@AadhilAadhilmohamedАй бұрын
Super sir hat's off sir 👌👌👌
@Naveensankar830728 күн бұрын
தொகுப்பாளர் அண்ணா சூப்பர்
@vijiganesh281626 күн бұрын
நீ போட்டுருக்குற மாலைய அந்த கடவுளே ஏத்துக்காது
@Lokesh-v1v16 күн бұрын
Illa yethupaaru...ne nalla kadharu
@rainydrops52215 күн бұрын
Ssss
@santhosekrishna26 күн бұрын
இதே சூழ்நிலை ஆணுக்கும் இருக்கும் தனியாக இருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் அவன் வீட்டிற்கு வரும் போது அக்கம் பக்கம் தெரியாதவர்கள் அவன் பெண் குழந்தையாகவே இருந்தாலும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். இரண்டு சைடும் பாதிப்பு இருக்கிறது.
@mukulvinayak163023 күн бұрын
பொண்ணுங்க அளவுக்கு இல்ல
@santhosekrishna23 күн бұрын
@mukulvinayak1630 இதில் என்ன பாகுபாடு அவ்ளோ ஈஸி ஆக இருக்கும் சமூகத்தில் நாம் யாருமே இல்லை. இருபாலருக்கும் இதே நிலைமை தான்
@sominanmil27 күн бұрын
Divorce உருவாக காரணம் " அன்பு இல்லாமல் வாழ்தல் "😢😔😔😔🙏. Divorce என்ற வார்த்தை அழிந்து "LOVE❤" என்ற வார்த்தை மீண்டும் புதிதாய் மலர வேண்டும். இப்போ எதுக்கு எடுத்தாலும் divorce... Divorce... Divorce தான். ஒருவருக்கொருவர் சுயநலம் இல்லாது இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் வராது. முதலில் இருவரும் ஆணவத்தை போக்க வேண்டும். உள் மனதில் உள்ள அன்பை அறிய விடாது செய்வது ஆணவம் என்ற மாயை ஆகும் 😊😔😔😔😔😡✨
@gnanalakshmi312325 күн бұрын
Opsitilaium
@anithapasupathy951323 күн бұрын
Advice lam pengaluku matume ..ND avunga husbnd sethalum thirundada oru manasatchi illada creature ..she tried her best 35 yrs ..1% kooda humanity kooda illada oru aalu ..even kadavulala kooda thirutha muiyala
I think that Saami misunderstood what she said, She said, her own son avenge la paaka varradha people thappa pesaranganu.. but that Saami's understanding might be andha lady ooda son avenga amma vaye tappa nenaikkaranga nu. like amma thappu panrangalo nu... but the lady used this word "sondha paiyan... thappa pesaranga (she meant neighbours)"
@Jeya-Sutha20 күн бұрын
மக்கு சரியாக கேட்காது கருத்து சொல்லுது இதில் சாமிக்கும் மாலை போட்டு இருக்கு ..
@nithyaganesh75636 күн бұрын
Ivanga Anitha pasupathy❤❤❤. Well known human being...she is home Baker ( Nomaida, no sugar).... Most Strong iron lady.... Love you mam🥰🥰🥰
தோழி நீங்க யாரிடமும் நயத்தை எதிர்பார்காதிர்கள் உன் மனவலிமை யும் உடல் வலிமை யும் தன்னம்பிக்கையம் உங்களை வலிமை தரும் உன்னால் முடியும் தோழி உன்னை நீ நம்பு நீங்க என்ன செய்ய வேண்டும் நீங்கள் மட்டுமே முடிவு செய்யுங்கள் தோழி உங்கள் முடியும் உங்கள் மனதை வலுப்படுத்துங்கள்
@mooventhiranmooventhiran279018 күн бұрын
❤அந்த தாயை தேற்றுவோம் ,தாய்மை போற்றுவோம்❤ .
@roopadevi976918 күн бұрын
Super 👍 sir. Right 👍 thing u did.
@mkaiswaryaa744314 күн бұрын
You are Great Sir
@indumathi590127 күн бұрын
Arumai anchor sagodara
@sathyaanbu829929 күн бұрын
Yenda Ivlo pesregalaee.....ingaye theriyuthu... divorced men cooling glass potunu varan ...antha divorced women olunga dressing kuda Panama vanthurken nu solraga
@UgEswari12 күн бұрын
Amma 😢😢❤❤😔😔
@divyalakshmi353223 сағат бұрын
My big salute to aauvdaiyppan sir
@RamkumarJayaraj26 күн бұрын
Super மாப்பிள்ளை
@venkatesh.a212520 күн бұрын
அந்த அம்மாவோட புருசன் பேசினாத்தான் தெரியும் அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டார்ன்னு.
@lovevingaishu71727 күн бұрын
Yo etoda full video venum kuduga
@bagyalakshmipalaniswamy142622 күн бұрын
What you have done is correct.❤❤
@arunprasath280625 күн бұрын
மாலையை போட்டுக் கொண்டு மனதில் இவ்வளவு வக்கிர புத்தி வைத்திருக்கும் பிறவியை வன்மையாக கண்டிக்கிறோம், அந்த சகோதரி பேசும் பொழுது கண்கள் கலங்கி பேசினார், அதுவே மனதை இளைக்க பண்ணது.
@gunasundarijoseph210027 күн бұрын
Very amazing sir❤❤❤❤❤❤❤
@rameshs57839 күн бұрын
Episode date pls
@geethamadura427729 күн бұрын
அந்த தம்பி ஒருவரை வைத்து எல்லா ஆண்களையும் தப்பாக எண்ண முடியாது. Divorce என்பது ஆண், பெண் இருவரையும் பாதிக்கும், இருபாலரும் மனிதர்கள் தானே, ஆனால் பெண்கள் சட்டத்தை தவறாக தனக்கு சாதமாக பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகம் ஆயிரம் பேசும் நமக்கு நாம் உண்மையாக இருந்தால் போதும்.
@anithapasupathy951323 күн бұрын
Less % ...sir aangaldan pengaluku sadagamaga law irundalum bayapadama domestic violence pandranga .court case pathy kavalapatta wife a nalla vechukanum but enga court la case drag panni wife a pazhivangaradudan majority aangalin velaya pochu.
Kavala padadhinga akka thappa pesuravanga pesittu dha irupanga adhe time la ongla purinjikitavanga apdi pesa matanga please kavala padadhinga😢God bless you kaaa😢
@trendy_jeans_udumalpet12 күн бұрын
Its episode 72 not 70 don't put wrong information
@seetharammuthusamy187523 күн бұрын
Full episode link iruka
@Saran54324 күн бұрын
சூப்பர்னா சூப்பர்னா அருமையான பேச்சு அருமையான ஆங்கர்🎉🎉🎉
@MiltonprabhuPrabhu15 күн бұрын
God bless you mam
@Anandip8924 күн бұрын
I appreciate dis anchor😊😊 poor women.
@mooventhiranmooventhiran279018 күн бұрын
அந்த நபர் புரிந்துக்கொண்டதே தவறு,வருந்த வேண்டாம் தாயே
@SimbasPawsomeFamily27 күн бұрын
Anchor thanks for standing up for right points though your from opposite gender ❤
@gsakthidevi28 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Ayudaiappan🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajaGopal-f8c23 күн бұрын
Very good anchor
@NandyArun25 күн бұрын
Indha aaluku periya needhi maan nu nenapu vandhutan ivan olukam madhiri andha aala veliya anupinadhu super sir❤
@sreejarajan179822 күн бұрын
Thanks for respecting that madam.
@akashcute174522 күн бұрын
What a spectacular content Hats off to zee tamil
@mohamedbukharyibnmohamedri876924 күн бұрын
Mr.Anchor kindly speak about Atul Subash Case.
@sivan637722 күн бұрын
Hi job paid promotion pannuvigala bro kindly reply
@KaarthikaShankar-qp1rt19 күн бұрын
Hats off to the anchor
@ganapathyganapathy564325 күн бұрын
Full video plezzzzzzzzzzzzz
@anvarfou24 күн бұрын
Hats of to the anchor ❤
@VengatesanVetri-v1x13 күн бұрын
Anna entha etaththil our an vettukku pen vanthlum ungala parvail solla ponal sontha magal entru yarukkum thereya vettal santhagam than patuvargal.
@Jaysv21628 күн бұрын
I like avudais interference snd explanations in his shows . Really our world is so male dominated
@Periasami7627 күн бұрын
So u don't know any Athul subash Briyani i Abirami suchana seth. There r many false dowry harassements cases Come to chennai High court I'll show u umpteen number of cases like that. When a male sufferes no one cares but when a female suffers atleast she can voice out
@rasoola312710 күн бұрын
Oru alavukku than ellam male dominated ah oru than sethe poittaan compensation case forged dowry case aah la nallavanga victim card vachu eppodhum one sided arguement pannadhinga male kum inga justice kedayadhu