மட்டகளப்பு மண்ணின் மைந்தன் எங்கள் அனுஷன் தம்பி கடவுள் அனுப்பிய செல்வன் 👍
@VelanaiBro Жыл бұрын
அனுஸ்சன் அந்த அம்மாவுக்கு நல்ல மனசு
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
அனுஷன்..... மீண்டும் கோடி நன்றிகள் இந்த குழந்தைக்காக உதவியதற்கு...!!💯🙏💯 தனிமையிலும் தன் பேத்தியையும் சேர்த்துப் பார்க்கிற இந்த அம்மம்மா அன்புக்கு சிறந்த உதாரணமே!!💯💗💯 உதவிய உறவிற்கும் அனுஷனுக்கும் மீண்டும் கோடி நன்றிகள்....!!🙏💯🙏 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@nagalingamvelnayagamthiruv1716 Жыл бұрын
தங்கச்சி சுகமாக வேண்டுகிறேன் அனுசன் நீங்கள் செய்த உதவிக்கு கோடி நன்றிகள்.
@kunamkunam-uz7ft Жыл бұрын
🙏இந்த அம்மாவுக்கும் தாயை இழந்த பிள்ளைக்கும் உதவி செய்த தம்பி அனுசனுக்கு வாழ்த்துக்கள் ❤
@dawkhinmyartwin8673 Жыл бұрын
😊😊ßÀ
@thakshikathakshayan9030 Жыл бұрын
உதவி செய்யும் நபர்களிலே முதலாவது இடம் எங்கள் அனுஷனிற்குத்தான்❤❤
@nathanselvam2735 Жыл бұрын
தம்பி காச்சல் என்றால் அப்படி தான் 3 நாள்களுக்கு பின் பார்ப்பர் கள் அது சரி தம்பி உங்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ❤
@nilfarashfa9050 Жыл бұрын
அனுஷன் தம்பி நீங்கள் கேட்டதில் எதுமே தவறில்லை. நீங்கள் கவலையால் தான் கேட்டடீர்கள். உங்கள் நல்ல உள்ளம் எங்களுக்கு தெரியும் 💞
@j-flori4663 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுசன் நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@Emiliejean-or3wf Жыл бұрын
ஒரு கருணை நிறைந்த மனிதன் தம்பி அனுசன். கடவுளின் தூதர் 🙏
@shahanackies9985 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saaa953 Жыл бұрын
தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன்.என்றும் உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
@nesarasa1966 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ..... அம்மா மிகவும் உண்மையாக இருக்கிறா....... அம்மாக்கும் பிள்ளைக்கும் கட்டாயம் உதவிகள் தேவை... கட்டாயம் நமது உறவுகள் கைவிட மாட்டார்கள்.....
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
வாழ்த்துக்கள் நல்லதொரு மனசுக்கு கோடான கோடி நன்றிகள் அனுஷான் ❤❤
@theepanthana5360 Жыл бұрын
தங்கச்சி சுகம் பெற ஆண்டவனை பிராத்திக்கின்றேன்
@tl5194 Жыл бұрын
என் அன்பு மகனே அனுஷான் ❤️ என் தமிழ் அன்னை பெற்றெடுத்த தவப்புதல்வனே! உன் செயல்கள் உன் வயதை மீறியவை மகனே. அந்த குழந்தையின் முகம் முன் எப்போதும் தெரியாத உனக்கு கண்டவுடனேயே சொந்த தங்கை மாதிரி பதை பதைத்து நீங்க செயலாற்றிய செயலை சொல்வதற்கு வார்த்தை இல்லை மகனே. உன் ஆதரவான பேச்சு, அரவணைப்பு இந்த முதலுதவி சிகிச்சையே உடைந்த மனங்களை ஒட்ட வைக்கும். அந்த பிள்ளை அம்மம்மா மிக நேர்மையானவர். அவங்க உங்கள் கண்ணில் பட்டதால் நிச்சயம் அவர்களுக்கு வாழ்வுண்டு மகனே. நீங்க சீரும் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையாக இருப்பாராக 🙏
@razikharis4617 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் ப்ரோ, யாரும் செய்யாத வேலைகளை நீங்கள் செய்வது மிக்க சந்தோஷம்
@SivanathanSivarajah-vv6cu Жыл бұрын
அனுசன் நீ இறைவனுக்கு சமனடா வாழ்க வளமுடன்.
@shansri8520 Жыл бұрын
நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 அனுசான் நீங்கள் கடவுள் மாதிரி வந்து இந்த பிள்ளைக்கு உதவி செய்தீர்கள்.பாராட்டுக்கள்.
@muvivave1317 Жыл бұрын
காச்சல் என்றதும் உடனே மருத்துவமனைக்கு கூட்டி போனயல் அதுவே பெரிய மனசுதான் நல்ல மனிதபிமானம். புண்ணியம் கிடைக்கும்.உதவி செய்த அம்மாவிற்கு நன்றி.
@user-ff3dx9ct6b Жыл бұрын
அம்மாவிற்கு நல்ல மனசு ❤பிள்ளைக்கு தாய் இல்லை என்று மனத்தாக்கம்.பணி தொடர வேண்டும். வாழ்த்துக்கள் ❤❤❤
@thusijanthanthusi9087 Жыл бұрын
பாவம் கடவுள் கூட இருப்பார் தம்பிய நன்றி ❤❤❤
@qryu651 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரன் உங்கள் உதவிக்கு.
@sairavi33 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன்.உங்கள் சேவை இறை சேவை. இவர்களை போல் இலை மறை காய் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழ் உறவுகளே தங்களால் இயன்ற அளவு உதவி செய்யுங்கள்.
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்க வழமுடன் கோழி வாங்கி குடுக்கலாம் அனுசன்.
@Thusilanthusi-xh1cy Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன் மன்னாா் ஆஸ்பத்திாியில இப்படி தான்
@kajankajan8464 Жыл бұрын
கடவுள் தான் துணை
@ammaleelaskitchen Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு தம்பி அனுசன்❤️❤️❤️😘😘🙏
@teyak1472 Жыл бұрын
அனுசன் உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றி! அந்த அம்மா உண்மையானவ. அவ்வுக்கு மேலும் உதவிகள் தேவை. அத்துடன் அந்த பிள்ளைக்கும் படிப்பிற்கும் பாடசாலை செல்வதற்கு சைக்கிள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. இவர்களுக்கு உதவிசெய்த நல்உறவிற்கு மனமார்ந்த நன்றி!🙏❤️
@nagalingamvelnayagamthiruv1716 Жыл бұрын
அனுசன் உங்கள் அறிவுரை மிக நன்றாகவுள்ளது நன்றி.
@manojmano434 Жыл бұрын
அனுசன் தம்பி இப்படியான கஷ்டப்பட்ட அம்மாக்களை தேர்ந்தெடுத்து உதவி செய்வதில் மிக்க மகிழ்ச்சி அம்மாவுக்கு ஏதாவது சுய தொழில் செய்து கொடுத்தால் நல்லம் பண உதவியை செய்த உறவுக்கும் அனுசனுக்கும் கடவுள் என்றும் துணை இருப்பார்🙏🙏🙏👌🏿
@exellent2551 Жыл бұрын
அனுசன் எவரும் செய்யாத இந்த உதவுகளை நீங்கள் செய்வது மகவும் வரவேற்கிறும் உங்கள் உதவி மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
@j-flori4663 Жыл бұрын
அம்மா வின் நேர்மைக்கு பாராட்டுக்கள்
@vijidoss9937 Жыл бұрын
கடவுளின் மகனேசந்தோஷமா இருக்கு நீ செய்த உதவிக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் இந்த அம்மாவுக்கு உதவி அம்மாவுக்கு நாங்கள் நன்றி சொல்லுகிறோம் அந்த குழந்தைக்கு படிப்பு செலவுக்கு ஏதாவது உதவி செய்அனுஷன் சந்தோஷமாஇருக்கும் கர்த்தர் உன்னுடன் எப்போதும் இருப்பார் உன்னை ஆசிர்வதித்து கொண்டே இருப்பார் வாழ்த்துக்கள்
@danieljustin6195 Жыл бұрын
பாராட்டுக்கள் சகோ தரா உங்கள் உதவிமிகமிகபாராட்டக்கூடியஉதவி,ஏழைக்குஉதவுகின்றவன்,கடவுளுக்கு கடன்கொடுக்கின்றான்,அதுபலமடங்குபலன்தரும்,கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@kalasellathurai5760 Жыл бұрын
கோடி நன்றிஅனுஷான் விதுசன் வாழ்த்துக்கள்
@Thusilanthusi-xh1cy Жыл бұрын
அனுசன் வாழ்த்துக்கள் மன்னாா் ஆஸ்பத்திரில இப்படி தான்
@hygftgggyuu6549 Жыл бұрын
அனுஷான்❤கடவுளின் பிள்ளை❤
@shanthim5993 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் அனுசன் இந்த அம்மாவுக்கு உதவி செய்த அந்த அம்மாவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
அனுஷன் வாழ்த்துக்கள் வித்தியாசமான முறையில் உதவி செய்கிறீர்கள் நன்றி
@bairathymani2 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@rajirajah126110 ай бұрын
❤
@anime-io3vv8 ай бұрын
படிக்கிறபிள்ளைகளுக்கு உததவிசய்ங்கதம்பி
@VasiKaran-ts9sd Жыл бұрын
அண்ணா நீங்கள் கடவுள் தந்த வரம் தொடரட்டும் உங்கள் பணி
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷ்யன் வணக்கம் அம்மாவின் மனது கள்ளம் கபடம் இல்லாத மனது அம்மா உண்மையை பேசுறா அம்மாவுக்கு ஏதேனும் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@suthssuthar292 Жыл бұрын
அனுஷன் உங்களை போற்ருவதற்கு தமிழ் அகராதியில் வார்த்தைகள் இல்லை என நினைக்கிறேன். உடலும் உள்ளமும் என்றும் நலமுடன் இருக்வேன்டும் என இறைவனைவேன்டுகிறேன்.
Well done son, God bless you and your family, specially Rathy amma
@dhasnavam2798 Жыл бұрын
வாணக்கம் தம்பி அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன் தம்பி.. நீங்கள் அம்மாவைப் மிகவும் கஷ்டமாக கெல்வி கெப்பதுபோல்.. தெரிகிறது.. தம்பி அந்த அம்மா.. தங்கச்சி பாவம்.. கட்டாயம் செய்யுங்கள் நன்றி தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வேண்டும் என்று...நான்.. எப்போதும்.வாழ்துகிறேன்..வாழ்துவேன் தம்பி வாணக்கம் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤ Vvt.... UK........ தாஸ் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhasnavam2798 Жыл бұрын
எழுத்தில்.பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் Vvt...... UK....... UK
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் ஜீவ அம்மா வாழ்த்துக்கள் உங்களுக்கு உங்கள் பணம் இந்த சகோதர சகோதரிக்கும் போய் சேர்ந்ததில் எனக்கு மனசுக்கு சந்தோசம் அம்மா உங்களுக்கு எந்த ஒரு நோய் நொடியும் என்று நீங்கள் பல நூறு ஆண்டுகள் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அந்த உங்களைப் படைத்த ஆண்டவன் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி உங்கள் தொழிலில் நல்ல முயற்சிகளை தர நான் அந்த இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்கிறேன் அனுஷம் உங்களுக்கும் இந்த குடும்பத்தை தேர்வு செய்வதற்கு மேலும் வாழ்த்துக்கள்
@regivijaya629 Жыл бұрын
Cangratulations Anushan thank you
@PelisithasJeyarasa Жыл бұрын
Thank you anushan 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@Thaya.U Жыл бұрын
Anushan you are really great 👍 ❤❤❤thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless u தம்பியா அந்த பிள்ளைக்கு நீங்க செய்யுங்க அம்மா பயத்தில கடைக்கு சாப்பாடு குடுக்கிரன் என்று சொல்லுரா கோழி வளர்க்கலாம்
@kingboym.k6568 Жыл бұрын
Good
@Sacuntary11 ай бұрын
Congratulations Anushan 🎉
@saburasabur-nu7pl Жыл бұрын
Thanks❤❤
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ugkada panikal thodara eanathu valththukkal anna God bless you
@jekanjanu8788 Жыл бұрын
Super nanban
@UthayaKumar-sb3yh Жыл бұрын
Good 🙏🙏🙏
@sarmilansarmilan3301 Жыл бұрын
Anushan super ❤❤❤❤❤❤❤
@KarunaSivanesan Жыл бұрын
🙏🙏🙏
@DilochchanDilochchan-xp7fv3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@marimathasrathanam9338 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@KBG2022 Жыл бұрын
Good job 👍
@thenmollinadarajah9690 Жыл бұрын
Great job Anushan❤
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Mana nilai paathikkavillai mana ulatchal yellorokkum irukkum 🌹 yellorokkum undu 🌹 naamum antha idathil naam 🌹 iruntha valiyum theriyum Same story in my life one's I'm 5 year's old my father past away the pain until now brother 🌹🤲🌹🇲🇾🌹