✨"எதிர்பார்த்துட்டு" இருக்கீங்களா? கவலைப்படாதீங்க🔥 BENZ PASTOR / Tamil christian message

  Рет қаралды 11,443

கன்மலையானவரே

கன்மலையானவரே

Күн бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569

Пікірлер: 130
@user-ry3zk3xo3n
@user-ry3zk3xo3n Ай бұрын
என் கணவர் இறந்து போனார்.எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது நாங்கள் இருவரும் ஆண்டவரை மட்டுமே நம்பி இருக்கோம்.உதவி பன்னுங்க அப்பா 😢❤❤❤ ஆமென் அப்பா
@benis875
@benis875 Ай бұрын
கவலை வேண்டாம் அக்கா இயேசு இருக்கிறார்
@jesuswithselva4963
@jesuswithselva4963 Ай бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@anithaantony662
@anithaantony662 Ай бұрын
ஆமென் நன்றி அப்பா நான் எதிர் பார்த்த காரியம் உம்மால் வரும் ஆமென் நன்றி 🎉🎉🎉🎉
@jebakani109
@jebakani109 Ай бұрын
ஆமென் அல்லேலூயா, நன்றி அப்பா
@jeyabeulah3732
@jeyabeulah3732 Ай бұрын
Amen Amen 🎉🎉❤❤
@paulsamy2977
@paulsamy2977 28 күн бұрын
ஆமென் அல்லேலூயா
@marykumar41
@marykumar41 Ай бұрын
Amen yesappa🙏🙏🙏🙏🙏
@marykumar41
@marykumar41 Ай бұрын
Amen Amen Amen Amen🙏🙏 Amen🙏🙏🙏
@paulinprem
@paulinprem Ай бұрын
Thank you Jesus Thank you pastor.for your message
@sathishranisathishrani
@sathishranisathishrani Ай бұрын
Yesappa yengaloda kadan prachanai mara vendum pa yegaluku udhavi pannunga pa ungala vitta yegaluku yaaru pa erukka plz pa kirupaiyai yarangunga pa
@dasssutha8476
@dasssutha8476 Ай бұрын
Amen Amen Amen appa 🙏🙏🙏🙏
@marykumar41
@marykumar41 Ай бұрын
அல்லேலூயா🙏🙏🙏
@JAMESVASANTH-mh8hq
@JAMESVASANTH-mh8hq Ай бұрын
வட்டிக் கடன் வாங்கியதற்கு வட்டிக்கு வாங்கி வட்டி கொடுத்து கொண்டே இருக்கிறோம் உழைப்பும் கடனும் பெருகி கொண்டே இருக்கிறது.இந்த சாபத்தில் இருந்து கர்த்தர் எங்களை விடுவிப்பார் என்ற முழு நம்பிக்கையில் உயிரோடு இதுவரை வாழ்கிறோம் ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர்.
@delphinej2055
@delphinej2055 18 күн бұрын
Amen i believe the words of lord
@nansenanse5288
@nansenanse5288 22 күн бұрын
Amen 🙏
@priyadharshani3676
@priyadharshani3676 Ай бұрын
Amen amen amen
@Elohim-ic2sl
@Elohim-ic2sl Ай бұрын
Jesus appa I trust in you
@maryaashwa4135
@maryaashwa4135 Ай бұрын
Amen Amen❤❤❤❤❤❤
@richardseelan8596
@richardseelan8596 23 күн бұрын
Amen
@a.simisimi2022
@a.simisimi2022 Ай бұрын
கர்த்தாவே காரியங்கள் வாக்கும் படி செய்யும் ஆமேன் கர்த்தாவே
@SudhaA-e5q
@SudhaA-e5q 14 күн бұрын
Yenakku kanavar ella 2 kulanthai erukku 1paiyan 1ponnu erukku yenakku Government jop venum appa uthavi seinga jesus
@Kanchanam-pz6rc
@Kanchanam-pz6rc Ай бұрын
Visuvadikirome amen hallyaellyuah
@SanthakumarSanthakumarm
@SanthakumarSanthakumarm Ай бұрын
Amen appa jesus
@Arowana-s9n
@Arowana-s9n Ай бұрын
Glory to God 🙏🙏🙏 God bless you abundantly pastor 🙏
@maryaashwa4135
@maryaashwa4135 Ай бұрын
நான் உம் வார்த்தையை நம்புகிறேன் அப்பா.உதவி செய்யுங்க அப்பா❤❤❤❤❤
@Esther-w2n
@Esther-w2n Ай бұрын
Amen Hallelujah 🙇 இயேசப்பா எனக்கு மீண்டும் நான் வேலை பார்த்து வந்த பள்ளியில் எனக்கு மீண்டும் வேலை கிடைக்கும் படி செய்ங்க அப்பா 🙇🙇 ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@AshaPradeep-uf5mx
@AshaPradeep-uf5mx Ай бұрын
Esappa enaku help pannuga pa enaku enna seivathu thiriyala pa enaku uthavi seyyenga pa
@AadiyaJayaseeli
@AadiyaJayaseeli Ай бұрын
Praise the lord pastor enveetirkku rentirku nalla tennent kidaikka pray pannuenga
@petergnanasekaran
@petergnanasekaran Ай бұрын
சொந்த இடமிருக்கு பாதி பணமும் இருக்கு வீடுகட்ட வழிவாசல்திறக்க ஜெபிக்க வேண்டுகிறேன்... .🎉🎉🎉🎉🎉
@nehadas21
@nehadas21 Ай бұрын
Kandipa pray panrom kavalipadathiga 🛐
@user-kj1qj7yp9j
@user-kj1qj7yp9j Ай бұрын
எனக்கு நிறந்தற. வேலை. வேண்டும். ஜெபியுங்கள். ஐயா
@thamaraiselvi9284
@thamaraiselvi9284 Ай бұрын
Appa......... ❤❤❤❤❤
@juliethelan3666
@juliethelan3666 Ай бұрын
Intha seithi enakkaha andavar ungal muolam koduthurukkarung brother, thank god. God bless you brother.
@lokeshjalaja252
@lokeshjalaja252 Ай бұрын
Appa.poster avargaluku sthothiram appa engaluku oru udavii ehirparthukondu erukiran appa enmarumagsl veetirku vanthuseta sera jebinga poster yesappa enaku othasai vararum parvathangaluku neraga enkangalai eraduppan enra vasanathai anupppi vaigappa
@JAMESVASANTH-mh8hq
@JAMESVASANTH-mh8hq Ай бұрын
சரியான உழைப்பில்லா தகப்பன் உடல்நிலை சரியில்லாத தாய் அவர்களது மரணம் என் குடும்பம் என தனியாக சமாளிக்க முடியாமல் கடனில் சிக்கி கொண்டேன் எனது மனைவியினிமித்தம் கர்த்தருடைய இரக்கத்தினால் இரட்சிக்கப்பட்டு இருவரும் முடிந்த ஊழியம் செய்கிறோம் கடனில் இருந்து விடுபட ஜெபித்துக்கொள்ளுங்கள் ஐயா
@TheNutriCare
@TheNutriCare Ай бұрын
இயேசப்பா நீரே என் பெலன் ' இயேசப்பா நீரே என் நம்பிக்கை ' இயேசப்பா நீரே என் சொந்தம் இயேசப்பா நீரே என் உதவி இயேசப்பா நீரே என் உயிர் இயேசப்பா உம்மால் தான் நாங்கள் உயிர் வாழ்கிறோம் இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u Ай бұрын
ஆமென் இயேசு உமக்கு நன்றி
@Snehakuttynagaraj
@Snehakuttynagaraj Ай бұрын
2 வருடம் pillaikaga காத்திருக்கிறேன் தேவனே எந்த mathan கிடைக்க எசப்ப😢
@jeyathomaflorence5580
@jeyathomaflorence5580 Ай бұрын
மகள் மருமகன் வெளிநாட்டுக்கு கூட்டிக் கொண்டு போங்கள் இயேசப்பா இரண்டு பேரும் போக உதவி செய்யுங்கள்
@marycris4621
@marycris4621 Ай бұрын
Praise the Lord Pator Pl pray to get my gold chain six sovereigns stolen from my house Only maid is the outside person, who Entered my house
@rachelsuganya4942
@rachelsuganya4942 Ай бұрын
ஆமென் ஆமென்.....
@lokeshjalaja252
@lokeshjalaja252 Ай бұрын
Appa.poster avargaluku sthothiram poster enmarumagal veetirku samathanathudan varavandum
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp Ай бұрын
அன்பு பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇧🇳🙏🙏🙏🇧🇳➕🇧🇳🇧🇳📘📕📙📓📗🇧🇳🇹🇰🇹🇰🇹🇰🇹🇰🇹🇰🇹🇰🇹🇰🇧🇳🇧🇳🇧🇳🇧🇳🇧🇳🇧🇳🇧🇳🇹🇰🇹🇰🇹🇰🇹🇰🇹🇰🇹🇰🇹🇰
@jeyathomaflorence5580
@jeyathomaflorence5580 Ай бұрын
மகளுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் இயேசப்பா புறஜாதி மக்கள் மத்தியில் அவமானம் அடையாத படி காத்துக்கொள்ளுங்கள் 3 வருடம் ஆகிறது
@RaniRani-jr3qv
@RaniRani-jr3qv Ай бұрын
Amen sosthiram, nanti nanti
@jeevanraj5356
@jeevanraj5356 Ай бұрын
❤❤❤🙏🙏🙏
@alishalish
@alishalish Ай бұрын
❤❤❤
@LeenaNaveen-jt3dt
@LeenaNaveen-jt3dt 28 күн бұрын
Praise the Lord pastor please pray for my husband to come out from his wrong relationship please please 🙏 😭
@jeyathomaflorence5580
@jeyathomaflorence5580 Ай бұрын
மகள் கர்ப்பப்பையில் இருக்கிற நீர் கட்டி யை நீக்கி போடுங்கள் இயேசப்பா
@umajeyanthi2771
@umajeyanthi2771 Ай бұрын
Pray for my permanent job
@btscutememories7757
@btscutememories7757 Ай бұрын
Anem❤❤❤❤❤
@babyrani1347
@babyrani1347 Ай бұрын
என் பையனுக்கு வாழ்க்கை exam pass பண்ணினால் மட்டுமே..முடியும் prayer pannunga pastor.
@nehadas21
@nehadas21 Ай бұрын
Kandipa pray panrom ✝️🛐
@paulinprem
@paulinprem Ай бұрын
Iam praying for my elder son Patrick. He is in Chennai with my sister there situation is not good.please he needs a way to stay with a good person.
@Nagaraj-bq6uv
@Nagaraj-bq6uv Ай бұрын
Amen.esappa Ninga Ennakkaka Innru Oru Nalla Pathil.koduththinga Nanriappa Amen
@manimaran13151
@manimaran13151 Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤✝️🙌🙏
@AlphiliminaPiula
@AlphiliminaPiula Ай бұрын
❤🎉❤😂🎉❤🎉❤🎉❤🎉 Amen hallelujah
@sangeetha1197
@sangeetha1197 Ай бұрын
எங்கள் மகள் பல வருடங்களாக வேலை தேடுகிறாள்.இன்னும் கிடைக்கவில்லை.தடைகள் நீங்கி அவளுக்கு ஒரு வேலை சீக்கிரமாகக்
@MaheshMahesh-bf1nl
@MaheshMahesh-bf1nl Ай бұрын
Esappa ennakku enna prachsanaio ennakke theriya appa neeinga uthvi pannukinga Amen appa
@priskillad8884
@priskillad8884 Ай бұрын
எங்கள் வீட்டில் பக்கத்தில் எங்கள் இடம் இருக்கிறது ஆனால் பக்கத்து வீட்டு உள்ளவர்கள் சண்டை போடுகிறார்கள் இடம் இல்லை என்று சொல்லுகிறார்கள் இயேசு ப்பா தான் எங்களுக்காக பரிந்து பேச வேண்டும் எங்களுக்காக ஜெபியுங்கள்
@nehadas21
@nehadas21 Ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️
@user-zo5up7ix1o
@user-zo5up7ix1o Ай бұрын
Amman Amman
@sakewa1838
@sakewa1838 Ай бұрын
Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum yesuvikke payanthu vazha vendum yesuvikke nantry
@user-kj1qj7yp9j
@user-kj1qj7yp9j Ай бұрын
மூன்று வருடங்களாக என் மகன் தவறான வழியில் போய் விட்டான் ஜோஸ்வாவை நல் வழிபடுத்த ஜெபியுங்கள் ஐயா
@nehadas21
@nehadas21 Ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் மாற்றுவார் 🛐
@arsmehala1684
@arsmehala1684 Ай бұрын
Pls pray for my son Shandeep family blessings and for his business to start according to gods wish pls Jesus give wisdom and knowledge to run business 🙏🏻🙏🏻🙏🏻
@nehadas21
@nehadas21 Ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் ✝️
@suganyachandrn7131
@suganyachandrn7131 Ай бұрын
Yesappa nandri appa.na esic, group 4 exam yeluthirukan result ku wait pannitu irukan appa unga sithama iruntha na pass aganum pa.na rmba natkalaga kathuttu irukan pa .nandri appa thank you Jesus 🛐.
@MaheshMahesh-bf1nl
@MaheshMahesh-bf1nl Ай бұрын
Amen appa nandri Jesus
@merlinrajuraju1095
@merlinrajuraju1095 26 күн бұрын
Amen praise the lord please pray pastor kadan la irunthu mela ,enoda sister in law ku kulainthai pakiyum kidaika prayer panunga paster
@nehadas21
@nehadas21 26 күн бұрын
Kandipa pray panrom kavalipadathiga 🛐
@MaheshMahesh-bf1nl
@MaheshMahesh-bf1nl Ай бұрын
Esappa ennakku uthvi pannuking
@thawappriyanpriyan5423
@thawappriyanpriyan5423 Ай бұрын
நன்றி நன்றி ஆண்டவரே ஆண்டவரே
@sujathakalidoss5578
@sujathakalidoss5578 Ай бұрын
En job kaga enaku help pannunga pa pls ....amen
@barathkumar5534
@barathkumar5534 Ай бұрын
😢இயேசுபாமன அழுத்தம்வாரவேகூடாதுகலக்கம்பயம்படபடப்புவிடுதலைதங்கபாசிந்தைரெம்ப இரவுபடுக்கையில்மனசுலேகவலைகுழந்தைதங
@kuttiammalganasan5862
@kuttiammalganasan5862 Ай бұрын
Jesesl
@VINUPOPZ
@VINUPOPZ Ай бұрын
AMEN❤
@ShanthiS-ts5rz
@ShanthiS-ts5rz Ай бұрын
கர்த்தாவே ஸ்தோத்திரம் என் கண்கள் வானத்துக்கு நேராக உம்மையே நோக்கி இருக்குது ராஜா என் கடன் பிரச்சினையை மாத்து 😭😭😭😭
@estherjebarani1765
@estherjebarani1765 Ай бұрын
PRAISE THE LORD JESUS CHRIST 🙏 AMEN 🙏 THANKYOU JESUS DAD GRACE 🙏.....
@paulinprem
@paulinprem Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen halaluya Thank God Amen amen amen amen amen amen halaluya Thank God amen halaluya amen halaluya amen halaluya amen halaluya amen halaluya amen halaluya amen halaluya amen halaluya amen halaluya
@vinoRobert
@vinoRobert Ай бұрын
Appa en Annada valkkaiyil marudhal thanga appa
@arsmehala1684
@arsmehala1684 Ай бұрын
Amen Amen Amen praise the lord🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@punithadevi2653
@punithadevi2653 Ай бұрын
Amen Amen Amen🙏🙏🙏 Today Jesus do a miracle in my life. God give Good job for me. Thank you for your prayer and God's words pastor. Thank you Daddy❤❤❤ Lot of thanks to you daddy❤❤❤❤❤
@manumellina5513
@manumellina5513 Ай бұрын
Amen Amen Amen nan thaniya Nikurean anna please pray🙏🙏
@saravananekash
@saravananekash Ай бұрын
😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺
@arsmehala1684
@arsmehala1684 Ай бұрын
Hallelujah Hallelujah 🙏🏻🙏🏻
@AshaPradeep-uf5mx
@AshaPradeep-uf5mx Ай бұрын
Help me asappa enaku yarum illa
@jeyathomaflorence5580
@jeyathomaflorence5580 Ай бұрын
கடையில் நல்ல வியாபாரம் நடக்க உதவி செய்யுங்கள் அதற்காக ஜெபித்து கொள்ளுங்கள் ரெகோபோத் உருவாக ஜெபித்து கொள்ளுங்கள்
@PriyaLatha3429
@PriyaLatha3429 Ай бұрын
Plz accomplish your promise quickly Amen appa 😢
@sherlinsherlin9512
@sherlinsherlin9512 Ай бұрын
Amen hallelujah
@saralasarala1146
@saralasarala1146 Ай бұрын
Thank u lord
@TheNutriCare
@TheNutriCare Ай бұрын
இயேசப்பா நீங்க தான் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் ' இயேசப்பா எங்களுக்கு உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா உதவியற்ற நிலையில் இருக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா மிகவும் சோர்ந்து போன நிலையில் இருக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா மிகவும் பிரையோஜனமற்றவளாக இருக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா பிள்ளைகளை வளர்க்க கிருபை வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா என்னை நேசிக்க உதவி செய்ய இந்த பூமியில் உம்மை தவிர எனக்கு யாரும் இல்லை ' இயேசப்பா என் இதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா ' எங்கள் சிறையிருப்பை திருப்பும் போது சொப்பனம் காண்கிறது போல் இருப்பேன் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@manumellina5513
@manumellina5513 Ай бұрын
Waiting yeasappa please pa my life
@sajeevevs
@sajeevevs Ай бұрын
Praise the lord 😍🤍
@barathkumar5534
@barathkumar5534 Ай бұрын
பஸ்டர்மன அழுத்தம்விடுதலைபெறஜேபியுங்கள்இரவுரெம்பவேக்ஸ்ஆகிறோன்வேலைகுழந்தை தங்கபாமனசுலேகலக்கம் படபட ப்புதிரனூம்மனதைரியம்தங்கபாசோர்வுமனுசகண்வேலையில்ரெம்பஞானம்தங்கபா என்னைபிடிகானூம்எல்லாருக்குவேலைதாரம்குடும்பம்தெருசெந்தங்கழ்மனதை ரியம்தங்கபாஆமெஆபத்துவிடுதலைதங்கபா
@jeyathomaflorence5580
@jeyathomaflorence5580 Ай бұрын
Aman Aman
@berkmansprincy2759
@berkmansprincy2759 Ай бұрын
En mahanukku velai kidaikka brear pannugka br
@lazzydk_2.0
@lazzydk_2.0 Ай бұрын
கடன். வட்டி. கட்டாமுடியாவில்லைநன்றி. ஆமென்
@Jesusloveforever2711
@Jesusloveforever2711 Ай бұрын
Pastor: கர்த்தரின் அழைப்பு எவ்வாறு ஒரு மனிதனின் வாழ்வில் ஆசிர்வதமாக காணப்படும் சொல்லுங்கள்....
@SamsathbegamA-rt7nt
@SamsathbegamA-rt7nt Ай бұрын
Age 32 female marrieage ku mapillai pagaroum nalla varan keitaganum seigaram ma marriage nataganum konjam prayer pannuga sir
@ADJVishwa
@ADJVishwa Ай бұрын
ஐயா எண்னுடை பையன் BaLL B படிப்பு கவர்மண்டு சிட்டுக்கு காத்து கொண்டு இருக்கிறோம் உங்கள் செய்தி என்னுடைய - பையனுக்கு உள்ள செய்தி நாங்கள் கர்தரை நம்புகிறோம்
@akinshaprabin4777
@akinshaprabin4777 Ай бұрын
Baby jershini ku eye narampu valaranum
@a.kbikepoint3236
@a.kbikepoint3236 Ай бұрын
Yankita pesunga
@thamaraiselvi9284
@thamaraiselvi9284 Ай бұрын
😭😭😭😭😭😭😭😭
@Sathiyavathikanagaraju
@Sathiyavathikanagaraju Ай бұрын
❤ AMEN ❤ ❤ AMEN ❤
@JairusJansi
@JairusJansi Ай бұрын
Amen amen
@MarybanuS
@MarybanuS Ай бұрын
Amen 🙏
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН