அருமையான பாடல் அருமையான நடனம் அனுராதா மேம் வாய்ஸ் அழகு ❤❤❤❤❤❤❤
@mrmiraclesathish Жыл бұрын
2024-இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்..🙋♂💖
@KannigaKanniga-o7w11 ай бұрын
🙋♀️
@neweditoffice345311 ай бұрын
Naanu the bro 😅😅
@iiece13.jananib1811 ай бұрын
😊😊
@Uthan-ft9xv10 ай бұрын
Na🙋
@AmalaRajendran-s3p10 ай бұрын
Me also
@music_makes_everything_better8 ай бұрын
US la padicha ponnu mariyaa paaduraanga (Anu Radha sriram mam)😂... Antha song ku etha Mari ... Enna dedication ah paduranga ..... Ivanga ❤❤❤❤❤eppothum mass thaaaa🎉🎉🎉🎉🎉 I love her so so much ❤❤❤
@ramkiramki8978Ай бұрын
Usa padichalam avanga oru tamil ponnu 🔥🔥🔥 very versatile singer anu mam❤❤❤ very unique talents singar Anuradha Sriram mam❤❤❤
@yegammairamanathan7780 Жыл бұрын
நடணம் என்ன வேகம் மிகவும்! இருவரும் மிகவும் பாராட்டும்படியாகங உயிரைகொடுத்து ஆடியிருக்கிறார்கள்!! வாழ்த்துக்கள்!
@Milky_Boy_muthu9 ай бұрын
Editing bro
@suvekongutamil3647 ай бұрын
❤❤❤❤❤😊😊😊😊😊
@aadityadhanraaaj8 ай бұрын
I am a Hindi speaking guy, just listened this song in a reel now listening to it on KZbin. Didn't understood a single word but I must say it's an amazing song composition, waoo voice and voice modulation. Someone said music has no language. I feel as an Indian our greatest strength is our culture and our roots.
@YuvaraniThiyagu6 ай бұрын
Super songs
@vadivelk2883Ай бұрын
Tamil song❤❤
@StarzTele-uw5ev Жыл бұрын
பள்ளி ஆண்டுவிளாவில் இந்தபாட்டுக்கு ஆடியிருக்கோம். மறக்கமுடியாத பாட்டு
@GOPIThevan-xl7uh Жыл бұрын
Summa irukkanum tambi somma vaikku vanthatha sollakudathu nanghalum palliandula aadi irukkom intha pattalam padave mattanga
@tnka09 Жыл бұрын
@@GOPIThevan-xl7uh apdiya sir
@OmnamaShivayashiva10 ай бұрын
😊
@NishanthP.V-c3l10 ай бұрын
@@GOPIThevan-xl7uhpi
@ramkiramki8978 Жыл бұрын
Anuradha Sriram medam voice Vera leavel 🔥🔥🔥
@JeraldJUCA Жыл бұрын
தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம் கஸ்தூரி ராஜா எத்தனை மணிக்கு பாடல் வரிகள் கரிசகட்டு பூவேயில் ஆங்கிலம்தமிழ் பாடியவர்கள்: அருண்மொழி மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை: இளையராஜா பெண் : ஆஹே....ஏஹே ஹே.... ஏஹே....ஏஹே ஹே.... ஏஹ்ஹ் ஏஹ்ஹ் ஹே…… ஏஹ்ஹ் ஏஹ்ஹ் ஹே…… ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி இப்ப எத்தனியா மணிக்கு நீ வந்திருக்கடி எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி இப்ப எத்தனியா மணிக்கு நீ வந்திருக்கடி. ஆண் : கொஞ்ச நாறம் உன்னை பார்க்க ரொம்ப நாறமா இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேண்டி கொஞ்ச நேரம் உன்னை பார்க்க ரொம்ப நாறமா இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேண்டி பெண் : உன்னை போல பொம்பளைக்கி யாசவு இருக்குதா நீ நினைச்சதுமே வாறதுக்கு வாழி இருக்குதா உன்னை போல பொம்பளைக்கி யாசவு இருக்குதா நீ நினைத்ததுமே வாறதுக்கு வாழுதா பெண் : கொஞ்ச நேரம் கத்தி இருக்கா கோவிக்கலாமா நீங்க கோவப்பட்ட நம்ம ஒண்ணு சேற முடியுமா ஆண் : போடு தன்னானே தானானே தன்னானே தன்னானே நானாண்ணே பெண் ஆண் : புல்லுகட்டு தூக்கிகிட்டு போறா பொம்பள ஒரு ரெண்டு நாளா என்னை நீ ஏத்தி பாக்கல ஹா புல்லுகட்டு தூக்கிகிட்டு போறா பொம்பள ஒரு ரெண்டு நாளா என்னை நீ ஏத்தி பாக்கல ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேண்டி தென்னம் தோப்புல என்ன கண்டுக்காம போறியா நீ அந்தவாக்குல பெண் : ஹா ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேந்தி தென்னம் தோப்புல என்ன கண்டுக்காம போறியா நீ அந்தவாக்குல பெண் : நீ மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புல இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல நீ மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புல இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல பெண் : வம்பு பண்ண வாரிகளே இந்த சாக்குல உங்க கொம்பு சுத்தும் வேலைக்கெல்லாம் நான் இல்லை இல்லை ஆண் : போடு தன்னானே தானானாயே தன்னானே நானாண்ணே பெண் : தன்னானே நானானா ஆண் : தேர்க்குத்திக்க கரட்டு பக்கம் இருட்டு கட்டுது அங்க கும்மரிச்சாம் போட்டுகிட்டு மழையும் கொட்டுது பெண் : ஹோ ஓ.... ஆண் : ஹே தெர்க்குதிக்கா கரட்டு பக்கம் இருட்டு கட்டுது அங்க கும்மரிச்சாம் போட்டுகிட்டு மழையும் கொட்டுது ஆண் : குச்சிக்குள்ள வந்துருடி கொஞ்சம் ஓடுங்கி மழை விட்டத்துமே பொய்றலாம் ஊர நெருங்கி பெண் : ஆசை தோசை ஆண் : ஆ குச்சிக்குள்ள வந்துருடி கொஞ்சம் ஓடுங்கி மழை விட்டத்துமே பொய்றலாம் ஊர நெருங்கி பெண் : தட்டு வண்டி கட்டிகிட்டு போற மாப்புல என்ன யாத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல தட்டு வண்டி கட்டிகிட்டு போற மாப்புல என்ன யாத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல பெண் : ஒத்தயில போகமாட்டேன் இந்த காட்டுல இனி நம்பையும் வைக்கமாட்டேன் உங்க பேச்சிலா ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி இப்ப எத்தனியா மணிக்கு நீ வந்திருக்கடி கொஞ்ச நாறம் உன்னை பார்க்க ரொம்ப நாறமா இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேண்டி பெண் : உன்னை போல பொம்பளைக்கி யாசவு இருக்குதா நீ நினைச்சதுமே வாறதுக்கு வாழி இருக்குதா கொஞ்ச நேரம் காத்திருக்க கோவிக்கலாமா நீ கோவப்பட்ட நம்ம ஒண்ணு சாற முடியுமா ஆண் : ஹேய் தன்னானே தானானானே தன்னானாயே தானே தன்னானே பெண் : யோவ் ஆண் : தன்னானே நானான்னாே தன்னானே நானாண்ணே பெண் : ஆஹா…. ஆண் : தன்னானானே தானே தன்னானே நானாண்ணே தன்னானானே பெண் : ஹஹாஹா யோவ் யோவ்வ்வ்….
@SaraswathiSudha-qo5yr7 ай бұрын
Semmaaaa a
@SmilingAirplaneWindow-dp5hd7 ай бұрын
Cc😅😅
@ValarmathiSendhil7 ай бұрын
Nice to hear❤️
@SubaLakshmi-q9d2 ай бұрын
Super ❤
@pradhapmpps973111 ай бұрын
பள்ளி பருவத்தில் பாடி சுற்றித்திரிந்த நினைவுகள்
@vinothvinoth94107 ай бұрын
Hi frd
@Rameshbaburameshbabu6 Жыл бұрын
மறக்க முடியாத ஒன்றாக இருக்கு இந்த பாடல்
@தேனமுதம்4 ай бұрын
துடிக்கும் காதல் வெடிப்பு ஆறுதல் வழங்கும் காதலியின் நடிப்பு சிறப்பு
@siragugalpagetn25___7 Жыл бұрын
insta ல பார்த்துட்டு வந்து youtube ல பாக்குறவங்க ஒரு attendance போட்டுட்டு போங்க 😍😍😍
@_naruto_tamilan_9 ай бұрын
Meee❤❤❤❤
@vickydhandapanivickydhanda59799 ай бұрын
Dai lossu da ne mental
@user-tg2tb8uc3m9 ай бұрын
Neengaluma😂
@yugendpizta16509 ай бұрын
Naantha sirrrrre
@PNPN-iq2vi9 ай бұрын
I'm 😂
@sridharsithu87684 ай бұрын
Dj anu and chiyaan karthi adal padal dance super ah irukkum don't miss 🥰🥰😍😍
@அன்புதமிழன்-வ8ந4 ай бұрын
அனு மா வேற லெவல்... Folk na அது அனு மா பாட்டு தான்.
@vinovinoth6324 Жыл бұрын
இளையராஜாவின் இசையில் அருன்மொழி அனுராதா குரலில் கஸ்தூரிராஜாவின் அருமையானா பாடல் 👌
@thirunavukkarasunatarajan235110 ай бұрын
என்ன ஓர் அடி இசைக்கடவுளே
@VCVkotagiri9 ай бұрын
Vinith most underrated dancer in tamil industry...
@thirumangaiyarkarasi27305 ай бұрын
Mallukatu thukkittu liriks 🎉🎉🎉🎉 super❤❤
@sonais9 ай бұрын
👍👍👍 சோணை ❤️❤️❤️
@sivakumar-uo6yj11 ай бұрын
Arun mozhi voice semma
@devap8413 Жыл бұрын
Arunmozhi mass
@AathiAathi-z7f3 ай бұрын
Enku entha song romba pudikum ❤❤❤❤❤❤
@muthugmuthug8174 Жыл бұрын
மரண, மாஸ், பாடல்🎸🎻
@SoniyaSoni-t8p10 ай бұрын
Super vera leval song
@Kaleswari-pz3tj Жыл бұрын
Super song my favourite movie both are my favourite singer s Arul mozhi sir and Anu radha mam always great voice