எத்தனை பெரிய மலை கோவிந்தா எல்லோரும் வணங்கும்மலை கோவிந்தா அத்தனை மலைகளிலும் கோவிந்தா அருள்மணம் வீசுதப்பா கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா பாவங்கள் தீர்க்கும் மலை பரந்தாமன் வாழும் மலை பரந்தாமன் பெயரைச் சொல்லி பசுமையாக ஜொலிக்கும் மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா செண்பகப்பூ மணக்கும் மலை செண்பவளன் வாழும் மலை செந்தாமரை அழகன் சிலையாக இருந்த மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா என்று சொன்னால் கூடவே பேசும் மலை கும்பிட்ட தாஸருக்கு குடையாக இருந்த மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா (எத்தனை பெரிய மலை கோவிந்தா.....)
@CovaiShanmugambhajansАй бұрын
🙏🙏🙏
@thekaramadaico-operativema26822 ай бұрын
அருமையான பாடல்
@CovaiShanmugambhajans2 ай бұрын
🙏🙏🙏
@venkatesanar2769 Жыл бұрын
👏👏arumai
@CovaiShanmugambhajans Жыл бұрын
🙏🙏🙏
@kamatchihariharan19732 ай бұрын
வெகு அருமை நாட்டியம் 🙏🙏🙏
@CovaiShanmugambhajans2 ай бұрын
🙏🙏🙏
@girishshivar5226 Жыл бұрын
பக்தர்கள் பக்தியுடன் கூடியிருந்து பகவான் நாமாவைப் பாடி ஆடும் இடத்தில் ஆடிப் பாடும் இடத்தில் பகவான் உள்ளம் குளிர்ந்து ப்ரஸன்னமாக இருந்து எல்லாரையும் ஆசீர்வாதம் செய்கிறார்
@CovaiShanmugambhajans Жыл бұрын
🙏🙏🙏
@ushaa3888 Жыл бұрын
பெண்கள் கவலை மறக்க செய்ததற்கு நன்றி கள் கோடி
@CovaiShanmugambhajans Жыл бұрын
🙏🙏🙏
@kalpanakamalesh9141 Жыл бұрын
பெண்கள் பஜனஐஆடல்பஆடல் மிகவும் அருமை 🎉
@RajaRam-rq7rh Жыл бұрын
❤ சிறப்பு மகிழ்ச்சி ஆபாசம் இல்லாத நிகழ்ச்சி காண கோடி கண்கள் வேண்டும்
@CovaiShanmugambhajans Жыл бұрын
🙏🙏🙏
@kannappan337911 ай бұрын
மிகவும் அற்புதம் பார்க்கப் பரவசம் ஆஹா ஆனந்தம் பாடல் இசை குறிப்பாக பக்க வாத்திய இசைகள் ஆர்மோனியம் மற்றும் மிருதங்கமும் நடனம் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் வணக்கம்
@CovaiShanmugambhajans11 ай бұрын
🙏🙏🙏
@RamachadranJayamani4 ай бұрын
அருமை கோவிந்தா
@CovaiShanmugambhajans4 ай бұрын
🙏🙏🙏
@Natarajan-se9kf Жыл бұрын
Super
@CovaiShanmugambhajans Жыл бұрын
🙏🙏🙏
@girishshivar5226 Жыл бұрын
Programme fentastic. Dedicated offering to Lord Govindhaa
@CovaiShanmugambhajans Жыл бұрын
🙏🙏🙏
@r.thanammaivalam9021 Жыл бұрын
வரிவடிவில் வந்தால் நல்லது சகோதரா வாழ்கவளமுடன்.
@CovaiShanmugambhajans Жыл бұрын
🙏🙏🙏
@CovaiShanmugambhajans Жыл бұрын
🙏🙏🙏nice Radhe Krishna 🕉️🕉️🕉️
@Vallimahalingam-d8wАй бұрын
எத்தனை பெரிய மலை கோவிந்தா எல்லோரும் வணங்கும்மலை கோவிந்தா அத்தனை மலைகளிலும் கோவிந்தா அருள்மணம் வீசுதய்யா கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா பாவங்கள் தீர்க்கும் மலை பரந்தாமன் வாழும் மலை பரந்தாமன் பெயரைச் சொல்லி பசுமையாக ஜொலிக்கும் மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா செண்பகப்பூ மணக்கும் மலை செண்பவளன் வாழும் மலை செந்தாமரை அழகன் சிலையாக இருந்த மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா என்று சொன்னால் கூடவே பேசும் மலை கும்பிட்ட தாஸருக்கு குடையாக இருந்த மலை கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா
@GirijaD-o9m3 ай бұрын
Super dancer 🎉🎉🎉🎉🎉
@CovaiShanmugambhajans3 ай бұрын
🙏🙏🙏
@MrLiondev8 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். பக்தியும் இசையும் தழைக்க தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்