குரு அம்மா என்ன பாக்கியம் செய்தேனோ இது போன்ற உண்மை களை உங்கள் வீடியோ பதிவு மூலம் பார்த்து உண்மை உணர்ந்து வருகிறேன் மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றாக குரு வாழ்க குருவே துணை
@SureshS-fp7rd12 сағат бұрын
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் நமச்சிவாய தந்தை நான் மறவேனே.நன்றிகள் அம்மா.
@malathiraja657711 сағат бұрын
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் நமச்சிவாய த்தை நான் மறவேனே.... விதைத்ததை அறுப்பது கர்மவினை.. ஒவ்வொரு நாளும் பக்தி சுவையை ஊட்டுவித்து திளைக்க செய்கிறீர்கள் அம்மா.... நன்றிகள் கோடி அம்மா🙏🙏 வாழ்க வளமுடன் அம்மா🙏🙏
@jayanthirani30859 сағат бұрын
வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே சரணம் குருவே துணை தாங்கள் இறைவனை உணரசெய்து விட்டீர்கள் அம்மா. தங்களை குருவாக கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் பல. கடவுள் கொடுத்த பரிசு குரு குரு கொடுத்த பரிசு கடவுள். குரு அம்மா கடவுளை உணரசெய்து விட்டீர்கள் அம்மா. மிக்க நன்றிகள் அம்மா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@ranjisabesan65023 сағат бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@keerthivasan__714 сағат бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@lakshmiradhu740113 сағат бұрын
இறைவன் அடைக்கலம் ஆனவர்களுக்கு நன்மையே செய்வான். வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
@vijayalakshmi-ye9ie11 сағат бұрын
குரு வாழ்க குருவே சரணம் நமசிவாயத்தை நான் மறவேன்
@elaiyaraja585214 сағат бұрын
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤❤❤❤
@uma.m873811 сағат бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@gopal864515 сағат бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@suriyakumar484513 сағат бұрын
VAAZHGA VALAMUDAN AMMA 🙏🙏🙏❤❤❤
@Karpagaselvi-o3c44 минут бұрын
🙏Vaalga valamudan Amma ❤️
@bagyalakshmi81999 сағат бұрын
திருச்சிற்றம்பலம். என்ன மேலும் இங்கெனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாதுசெய்தாலும் நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும் நமச்சிவாயத்தை நான்மறவேனே... உடையவனே.... இந்த உடைமைப் பொருளை என்ன காரணத்திற்காக படைத்திருக்கிறாயோ அதை நடத்து பரம்பொருளே... இன்பம் துன்பம் என அனைத்தும் அனுபவித்திருந்தாலும் இந்த அடியேனுக்கு குருவை (அன்பு குரு அம்மா அவர்கள்) காட்டியதற்கும், குருவின் சத்சங்கங்களை செவியுறுவதற்கும், இறைவனை நமக்குள்ளேயே இருப்பதை உணர்வதை இறையின்பத்தை, இறையருளோடு விளக்கிக்கொண்டிருக்கும் குரு அம்மா வை தந்த பரம்பொருளே! தென்னாடுடைய சிவனே போற்றி! நமசிவாய வாழ்க! வாழ்க வளமுடன் அம்மா! அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@shanarun23711 сағат бұрын
Amma I love you 💞🙇🙏 அம்மா நீங்கள் நமச்சிவாய தந்தை மறக்க விடமாட்டிங்க . வாழ்க வளமுடன் அம்மா 💞🙏🙏🙇
@shanthiindrajith2007Сағат бұрын
வாழ்க வளமுடன் அம்மா சரியாக சொன்னீர்கள்
@ValliRevathi14 сағат бұрын
Guru Amma Vazhga Valamudan , Thanking for continuous videos
@jayanthysivagami32312 сағат бұрын
Excellent Amma... Thank you amma
@LalithLogesh-w6g13 сағат бұрын
Valga vazhamudan amma
@pushpalathapushpa726211 сағат бұрын
🙏👏❤aham bhramashmi 💐💐💐
@AnnamGanesan-i2s14 сағат бұрын
Guruve thunai
@sathyaumamaheshwari-ij5im53 минут бұрын
உண்மை அம்மா நான் உணர்ந்தேன்
@SriParamjothiSevalaya11 сағат бұрын
இறைவன் இல்லை என்று சொன்னதில்லை. அவனிடம் கோபித்துதான் கொண்டேனே தவிர அவனை மறந்து எங்கும் சென்றதில்லை. செல்லவும் தெரியாது.நீ வேண்டும் என்பதால் தான் துன்பமெல்லாம் தாங்கி செல்கிறேன் இறைவா. என் குருவும் இறைவனும் அன்றி வாழ்க்கை கிடையாது.எல்லாம் உணர்த்தியவர் என் அன்பு குரு அம்மா. பக்தி என்பது அன்பு, உருக்கம், ஒழுக்கம்,அழுகை என்று பலவாராக வெளிப்படுத்த முடியும். அது தானாக நடக்கும் என்று எல்லாம் உணர்த்தியவர். அதே உருக்கமான பக்தி இந்த பதிவும் வெளிப்படுத்துகிறது.🙏🙏🙏நமச்சிவாயத்தை நான் மறவேனே🙏🙏🙏🙏😭😭
@Suganya-v5d14 сағат бұрын
God bless you amma
@parameswariMani9012 сағат бұрын
அம்மா கொரோனாவில் எனக்கு முழுமையாக பாதித்துவிட்டது இங்கு முடியாது என்று சிஎம்சி அனுப்பினார்கள் அங்கு இடம் இல்லை தங்க கோயில் ஹாஸ்பிடல் அட்மிட் செய்தார்கள் டாக்டர்கள் 48 மணி நேரம் சொல்ல முடியாது என்றார்கள் எனக்கு நினைவாற்றல் உள்ளே இழுத்துப் போகும்பொழுது எனக்கு கணவர் மூன்று பிள்ளைகள் உள்ளார்கள் நான் மறுபடியும் வருவேன் எல்லோரையும் பார்ப்பேன் என்று ஆழ்மனதுக்கு கூறினேன் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உன்னை நான் மறவேனா நமச்சிவாயா என் நினைவு இருக்கும் வரை இதையே சொல்லிக் கொண்டிருந்தேன் மறுபடியும் நினைவு திரும்பி என் மூன்று குழந்தைகள் கணவரோடு இருக்கிறேன் எல்லோரிடமும் அந்த நமச்சிவாய துடிப்புதான் என்னை காப்பாற்றி மேலே கொண்டு வந்ததென்று கூறுவேன் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அம்மா பல கோடி நன்றிகள் அம்மா .❤🎉😊
@JeevikaShanmugam14 сағат бұрын
🙏🙏
@sureshsgkumarg87118 сағат бұрын
பரவை தான் அலை ப்பதை மறந்தாலும்.... சரியான அர்த்தம் பதிவிடவும் அம்மா...