Рет қаралды 9,024
#Partnership மக்காச்சோளத்திற்கு எகிறும் கிராக்கி
சாகுபடியும் எளிது; லாபமும் அதிகம்!
உற்பத்தியை பெருக்க
விவசாயிகளுக்கு உதவி
மக்காச்சோளத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. மற்ற பயிர்களை விட, மக்காச்சோளத்தை சாகுபடி செய்வது எளிது என்பதால் விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் சிவக்குமார் தெரிவித்தார்.#MaizeCultivation #TNAU #BioEthanol