Рет қаралды 8,387
மக்காசோள பயிர் தேவை அதிகரித்து வரும் சூழலில் அதன் விதை உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக வீரய ரக விதைகளை உற்பத்தி செய்தால், லாபம் கொழிக்கும் என்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் ரவி கேசவன்.#MaizeCultivation #Farmers #Dinamalar