Ettayapuram goatmarket in Tamilnadu / எட்டயபுரம் ஆட்டு சந்தை /tuticorin /Tamilar nilam.

  Рет қаралды 66,043

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

Жыл бұрын

#தமிழர்நிலம்#எட்டயபுரம்ஆட்டுச்சந்தை #goat#goatforming #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்தை
#goatfarming #goatmarket #ஆடுவளர்ப்பு
#biggestgoat #kodiadu #கொடிஆடு
#வெள்ளாடுவளர்ப்பு #Tamilarnilam
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #goatlove #goats
#goatlover #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்தை
ஆடு வளர்ப்பவர்கள் எந்த மாதிரியான ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம் எந்த மாதிரி ஆடுகள் வாங்கினால் லாபம் அடையலாம் என்பது குறித்து இந்த பதிவு இருக்கிறது.
by,
Tamilar nilam,
raja.

Пікірлер: 48
@balaganapathi1294
@balaganapathi1294 Жыл бұрын
ஏழைகளின் youtube சேனல்கள் வாழ்க பல்லாண்டு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களால் நான் உற்சாகமடைகிறேன் உங்கள் வாழ்த்துக்களால் நம் சேனல் வளர்ச்சி அடைகிறது நன்றி 💯💯💯👏👏👏👏👏👏
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
அருமை நன்றிகள்
@vairamuthu8840
@vairamuthu8840 Жыл бұрын
Video super sir
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி மிக்க நன்றி
@velvel9457
@velvel9457 6 ай бұрын
அண்ணா வீடியோ போட குள்ள டேட் போட்டு போடுங்கள் அண்ணா❤
@velvel9457
@velvel9457 6 ай бұрын
Nice
@sivakarthisivakarthi7488
@sivakarthisivakarthi7488 Жыл бұрын
Good job use full business
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
@KarthiKarthi-ut5bg
@KarthiKarthi-ut5bg Жыл бұрын
04:38 இந்த குட்டிகள் 7000 ஒன்றின் விலை என்றால் அதிகம் தானே அண்ணா
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
கறி 1kg ₹850
@SPasumpon
@SPasumpon 5 ай бұрын
சூப்பர் விடியோ பதிவு அண்ணா 🎉🎉🎉🎉
@rameshmani788
@rameshmani788 Жыл бұрын
ஹாய்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
Hi
@akkinimuthukrishnan653
@akkinimuthukrishnan653 Жыл бұрын
👍👍🙏
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
🙏💯💯👏👏
@balamuruganraja8294
@balamuruganraja8294 Жыл бұрын
Super
@sajinchris3954
@sajinchris3954 Жыл бұрын
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗👍👍👍👍👍👍
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி 👏👏💯👏👏💯
@user-px1uk6zd5p
@user-px1uk6zd5p Жыл бұрын
4:29 அதே அதிகம் தான் 4500 போனாலே அதிகம்
@mohanmathan876
@mohanmathan876 Жыл бұрын
Bro chinna request aduthu video podum pothu aadu accessories pathiyum podunga bro with rice oda. Aadu kambu, kutty adaikura moongil thatti yellam podunga broo..
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி மிக்க நன்றி கண்டிப்பாக அடுத்த வீடியோவில் கண்டிப்பாக கூறுகிறேன்
@user-dh1iq2xh2w
@user-dh1iq2xh2w Ай бұрын
அண்ணா நான் ஆடு வளர்க்களாம்னு இறுக்கிறேன் நல்ல பண்ணையாளர் மொபைல் நம்பர் குடுங்க அண்ணா
@koraman41
@koraman41 Жыл бұрын
Bro aadu weight and age kellukka
@SelvendranSelva-kg5um
@SelvendranSelva-kg5um 11 ай бұрын
😅
@marirajmariraj
@marirajmariraj Жыл бұрын
MARIRAJ
@mohamedfarook4491
@mohamedfarook4491 Жыл бұрын
கொடி ஆடு....கொடி ஆடு... என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நானும் இப்படி தான் அலைந்து திரிந்தேன் எட்டயபுரம் சந்தை புதியம்புத்தூர் சந்தை என்று ஆடுகள் வாங்கினேன் ஒன்றும் பயன் அளிக்கவில்லை வணிக ரீதியாக ஆடு வளர்பவர்க்கு கலப்பின ஆடு தான் சிறந்தது அதிலும் போயர் & தலைச்சேரி கிராஸ் மிக சிறந்தது மேச்சல் முறையாக இருந்தாலும் சரி தொட்டில் முறையாக இருந்தாலும் சரி நன்றாக இரை எடுக்கும். எந்த ஆடாக இருந்தாலும் கைதீவனம் குடுக்காமல் செழிப்பாகவளராது புதிதாக ஆடு வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் முதலில் ஆட்டிற்க்கு தீவனம் தயார் செய்து கொள்ளுங்கள். தயவுசெய்து அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் நம்ம ஊர் ஆட்டிற்க்கான எதிர்ப்பு ஒன்றும் இது இல்லை நம்ம ஊர் ஆடு சரியாக இரை உண்ணாது அதிகமாக இரையை கழிக்கும் இதில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் எனது அனுபவம்....
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
🤔👏🙏super, நன்றி உங்களின் ஊர் நீங்கள் பண்ணை வைத்திருக்கிறீர்களா சார்
@vanishavanisha7228
@vanishavanisha7228 Жыл бұрын
இரட்டை குறுக்கு நா என்ன
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
குறுக்கு கொஞ்சம் அகலமாக இருக்கும்
@gkmarivu8983
@gkmarivu8983 Жыл бұрын
வணக்கம் பிரதர்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
வணக்கம் வணக்கம்
@chandrabose7585
@chandrabose7585 Жыл бұрын
9500 bestprice welcome
@sethusethu2867
@sethusethu2867 Жыл бұрын
Hi,poru
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
Hi சகோ
@muruganmagesh2570
@muruganmagesh2570 Жыл бұрын
@@tamilarnilam-6400 anna super, vanakam
@mohanmathan876
@mohanmathan876 Жыл бұрын
Price solli podunga bro
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@sundara9226
@sundara9226 Жыл бұрын
இன்றும் வாழ்த்துக்கள் ஒழுங்காக சொல்ல வில்லை அடுத்த வாரம் எப்படின்னு பாப்போம்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
என்ன எதிர்பார்க்கிறிங்க சுந்தர்
@sundara9226
@sundara9226 Жыл бұрын
எதும் தப்பாக நினைக்க வேண்டாம் கவனித்தை சொன்னென்
@ranjithaprakash8395
@ranjithaprakash8395 Жыл бұрын
என் nanbar KZbin channel
@user-px1uk6zd5p
@user-px1uk6zd5p Жыл бұрын
கூடுமான வரையில் உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ Negative or positive எல்லா கமெண்டுக்கும் reply பண்ணுங்க நேர்மையாக அது சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை கூட்டும் Atleast oru like kodunga
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
என்னால் முடிந்த வரையில் கண்டிப்பாக அனைத்து கமெண்ட்டுகளுக்கும் பதில் அளித்து வருகிறேன், எழுதி கேட்பவர்களுக்கு எழுத்து மூலமாகவே பதில் தருகிறேன் என்னை முட்டாள் என்று விமர்சித்தவர்களுக்கும் நல்ல முறையிலே பதில் கொடுக்கிறேன் நன்றி
@stephenjulius3996
@stephenjulius3996 Жыл бұрын
Command இல்லை comment திருத்தவும்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி, எனக்கு அதில் ஒரு குழப்பம் இருந்தது, திருத்தியதற்கு மிக்க நன்றி
@sathyasubbaiah8821
@sathyasubbaiah8821 2 ай бұрын
Number send pannunga
@mohanmathan876
@mohanmathan876 Жыл бұрын
Nice
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Ettayapuram goat market
13:21
கால்நடை தோழன்
Рет қаралды 15 М.
Village Boys vs Village Girls😂 Neeya Naana Troll Video😆
9:09
Thug Tamilan
Рет қаралды 1,6 МЛН
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
He is meeting his Big brother #cat #funny #funnyshorts #comedy
0:14
Animal Transformation. Before & After! ✨😎 #shorts #animals
0:10
Они нас подслушивают😁
0:52
Deni & Mani
Рет қаралды 6 МЛН
He is meeting his Big brother #cat #funny #funnyshorts #comedy
0:14