எது சிறப்பு ? | தொழில் - வேலை | Which is Better ? | Business - Employee

  Рет қаралды 20,128

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 153
@priya....6684
@priya....6684 11 ай бұрын
மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏
@kraja6112
@kraja6112 11 ай бұрын
ஒவ்வொரு பதிவுகளையும் பார்க்கும் போது இது மிமிக சிறந்த பதிவு என்று என்னுவது மிகவும் தவறு.. என்று அடுத்து வரும் வீடியோக்கள் இது எல்லாவற்றையும் விட சிறந்தது என்று நிரூபிக்கிறது... மிகத்தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி...
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 11 ай бұрын
ஆம் உண்மை...💥🔥 "அடிமைத்தனம்".. இயந்திர தனமான வாழ்வியல் முறை... இளைய தலைமுறைக்கு தேவையான சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி...சிறப்பு நன்றிகள் ஐயா..🙏💐
@Ram_Edits14
@Ram_Edits14 11 ай бұрын
14/05/2003 10:20Am Chennai 🔥 Naa World level business man aaven en Jathagam paarunga
@k.thiyagarajankabali7693
@k.thiyagarajankabali7693 11 ай бұрын
சிரம் தாழ்ந்த அன்பு கலந்த காலை வணக்கங்கள்குரு நாதா...,..
@indhu13579
@indhu13579 Ай бұрын
வணக்கம் குருஜி....சிம்ம லக்னம் சூரியன் 5 இல் குரு பார்வை....10ஆம் அதிபதி சுக்கிரன் 4 இல் தனியாக உள்ளார்....6 இல் கேது....6 ஆம் அதிபதி சனி மேஷத்தில் குருவுடன் இணைந்து நீச்ச பங்கம்....சொந்த தொழில் சிறப்பா....அடிமை தொழில் சிறப்பா குருஜி....
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Own
@10thtutioncenter24
@10thtutioncenter24 11 ай бұрын
Unmai❤
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 11 ай бұрын
சார் எனக்கு கேது 2 ல் இருக்கிறார் தனாதிபதி சூரியன் 5 லும் சுக்கிரன் 4லும் இருக்கிறார் , கடக லக்னம் , கேது தசையில் தொழில் ஆரம்பித்து பலத்த அடிபட்டு 30 வயதில் சுக்கிர தசை வந்தபின் நல்ல இடத்தை அடைந்தேன், 4ம் அதிபதி தசையில் தான் ஜெயித்தேன், விளக்க முடியுமா சார்?
@scarletthana5305
@scarletthana5305 11 ай бұрын
மிக முக்கியமான பதிவு, நன்றி குருஜி. தொழில் மாற்றம் எப்போது செய்யலாம் ஒரு காணொளி போடுங்கள்🙏
@yogesh2165
@yogesh2165 11 ай бұрын
கார்த்திகா வணக்கம் ஐயா என் மகன் கன்னி லக்கினம் லக்கினத்தில் செவ்வாய்.கேது 2ல் குரு 4ல் சந்திரன் 11ல் சனி.12ல் சூரியன்.புதன்.சுக்கிரன்.20 வயது வரை சுக்கிர திசை 12(ஆட்ஸ்) படித்துக் கொண்டு இருக்கிறான் அடுத்து வேலைக்கு படிக்கலாமா.தொழில் செய்யும் ஜாதகமா உங்கள் பதில் எங்கள் முடிவு நன்றி ஜி
@annadurai1916
@annadurai1916 11 ай бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
@elangovanvaheesan4272
@elangovanvaheesan4272 11 ай бұрын
Kadaga laganam & matra lagnam secrets or solladha unmaigal video pannunga sir
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 ай бұрын
Thank you sir for your clear explanation about which is better job or business🙏🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 11 ай бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@roopas8655
@roopas8655 11 ай бұрын
Tq guruji 🙏valuable video for business people 👍😊👏good eg🙋
@Manimeghalaiprakasam
@Manimeghalaiprakasam 6 ай бұрын
வணக்கம் சார். கடக லக்னம். இரண்டாம் அதிபதி சூரியன் எட்டில் கும்பத்தில் புதனுடன். ஆறாம் அதிபதி லக்னாதிபதியுடன் 11ஆம் இடத்தில். பத்தாம் அதிபதி மகரத்தில் செவ்வாய். ஆறாம் அதிபதி இரண்டாம் அதிபதி சாரம் பெற்று பதினோராம் இடத்தில் இருக்கிறார். பதினோராம் இடத்தில் இருந்து பத்தாம் அதிபதியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார் .... இது சொந்தத் தொழிலா உத்தியோகமா. நன்றி சார் 🎉🎉🎉🎉🎉
@Dhiyasri25
@Dhiyasri25 11 ай бұрын
காலை வணக்கம் குருஜி
@tccharankumar5522
@tccharankumar5522 5 ай бұрын
Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu
@lavanyam6848
@lavanyam6848 11 ай бұрын
மீனம் லக்கினம். லக்கினத்தில் சனி, மேஷம் (வளர்பிறை சந்திரன் ), சிம்மம் (ராகு ), விருச்சிகம் (புதன் ), தனுஷ் (சூரியன் )மகரத்தில் (செவ்வாய், சுக்கிரன், குரு ) நடப்பு சந்திர தசை. சொந்த தொழில் செய்யலாமா குருஜி
@nspsathish
@nspsathish 11 ай бұрын
வணக்கம் ஐயா , மிதுன (லக்னம்+சுக்கிரன்)13° 3 ல் லக்னாதிபதி புதன் 2° 6 ம் அதிபதி 11 ல் ஆட்சி 15° செவ்வாய் அமர்த்திய காரகன், 10 குரு அதிபதி 2 ல் உச்சம் (1°+சூரியன் 10°+ கேது 13°) 2 ம் அதிபதி சந்திரன் 4 ல் திக் பலம் 13° 7ல் 27° ஆத்ம காரகன் சனி (வ)திக் பலம் 6ம் இடத்தையும் 10 இடத்தையும் 8 ல் அமரந்த ராகு கட்டுபடுத்துகிறார் 6 இடத்தை செவ்வாய் 8 ம் பார்வையாகவும் குரு 5 ம் பார்வையில் பார்க்கிறார். 10 ம் இடத்தை வளர்பிறை சந்திரன் 7 ம் பார்வையிலும் குரு 9 ம் பார்வையில் பார்க்கிறார் ராகு திசையில் சந்திரன் புத்தி நடக்கிறது ஐயா. பூர்வீகத்தில் வளர்ச்சி உண்டாகுமா இந்த அமைப்பில் தொழில் அல்லது வேலை எவை சிறப்பை தரும் ஐயா 🙏
@Ganesh17069
@Ganesh17069 11 ай бұрын
மகர லக்கினம்....சுக்கிர திசை குரு புத்தி..அஷ்டம சனி..எவ்வாறு இருக்கும் குருஜி?.....சுக்கிரன் +சந்திரன் + ராகு in 7th house....சனி+குரு in 4th house...
@gunasundari3364
@gunasundari3364 11 ай бұрын
6. 10. Athibathigal 4aam kiragathin saarathil 2aam Veetil irundhal palangal
@gowri8026
@gowri8026 11 ай бұрын
Sir please post videos on all types of thirikonam and also we are eagerly waiting for laknathipathi neecha veedu part 2. Thank you.
@santhiyae6540
@santhiyae6540 11 ай бұрын
நன்றி நன்றி மிக்க நன்றி குருஜி 🙏🙏
@Preethi2412
@Preethi2412 11 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@samyuv
@samyuv 11 ай бұрын
அய்யா ஒரு சந்தேகம்.. நீங்கள் சொல்வது போல சனியும் உச்சமாக இருந்து, 5, 9 தசையும் வந்து, 2 ஆம் அதிபதி 10 அதிபதி காலில் ஆனால் சனியின் வீட்டில், இப்போது வேலையா? தொழிலா? எப்படி சொல்ல வேண்டும்? நன்றி அய்யா🙏🏻
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Both
@sachinsrinu3051
@sachinsrinu3051 11 ай бұрын
Engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 10 ай бұрын
Guruve 🙏🏻
@Karasan8763
@Karasan8763 26 күн бұрын
வணக்கம் குருஜி துலாம் லக்கினம் 3ல் குரு 6ல் சனி செவ்வாய் கேது 7ல் சூரியன் புதன் சந்திரன் 8ல் சுக்கிரன் 12ல் ராகு தொழில் செய்யலாமா? இல்லை வேலை தான் சிறந்ததா குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@rajaganesh8747
@rajaganesh8747 11 ай бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@panneerselvam7180
@panneerselvam7180 11 ай бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@terrorboysgaming5805
@terrorboysgaming5805 11 ай бұрын
Sir mesha laknam 3il sevvai chandhran 5il sani sukran kedhu 6il suryan 7il pudhan 8il guru 11il rahu .velaiya, thozhil pannalama 22nd age guru dhasa started sir
@ajithkumars1751
@ajithkumars1751 11 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@avaiyathanavaiyathan
@avaiyathanavaiyathan 9 ай бұрын
thulam lagnam sukkiran sevvai kethu 1house,suriyan 2 il varkothom,10 il sani (vakram) varkothom,10il santhiran varkothom,puthan3,kuru12 parivarthanai sani thisai kuru puthi nan tholil pandrathu nallatha gurujii🙏🙏
@sathishkumark7523
@sathishkumark7523 11 ай бұрын
Sir na unga biggest fan
@rajimonu2453
@rajimonu2453 11 ай бұрын
Super🎉super gurveee important topic first class 👏 thankq ji
@meichandran
@meichandran 11 ай бұрын
Sir, Magara laknam, Simma rasi laknathil budhan, 2 il Suriyan rahu, 4 il Sukiran Guru, 8 il Chandran Kethu, 12 il Sani Sevvai, Job or Business?
@srisaiparkaviparkavi3187
@srisaiparkaviparkavi3187 Ай бұрын
ஐயா சனி வலுத்து வேலைக்கு செல்வது நன்று என கூறப்படுகிறது. எனக்கு சனி 10ல் உச்சம் 15 வேலை மாற்றிவிட்டேன் ஒரு முன்னேற்றம் கூட இல்லை. இப்போது வேலை விட்டுவிட்டேன். வேலை நினைத்தாலே வெறுப்பு தான் வருகிறது. தொழில் தொடங்க முதல்லிடு இல்லை என்ன செய்வது என்று புரியவில்லை. வயது 41ஆகி விட்டது. வேலை சம்பளம் மிகவும் குறைவான தருகிறார்கள் வீட்டு வாடகைக்கு குட பற்றாது. ஏதேனும் வழி உள்ளதா
@user-yf8kt1ci9b
@user-yf8kt1ci9b 11 ай бұрын
ஸ்திர லக்னம் வீடியோ போடுங்கள் ஐயா
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h 11 ай бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 11 ай бұрын
Vanakkam guruji
@saravananvr4097
@saravananvr4097 11 ай бұрын
சரவணன் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் விருச்சிக லக்னம் லக்கினாதிபதி 11இல் 10ம் அதிபதி சூரியன் 7இல் என்ன தொழில் செய்யலாம்
@lathamahesh241
@lathamahesh241 11 ай бұрын
நன்றிகள் ஜீ 🙏
@meena2985
@meena2985 11 ай бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் கன்னி ராசி. 10 ஆம் அதிபதி சுக்கிரன் கும்பத்தில் இருக்க, லக்னத்தில் ஆட்சி பெற்ற சனி அவரோடு பாவக கட்டத்தில் இணைகிறார். இதன்மூலம் நான் சொந்த தொழில் செய்யலாமா? 🙏🙏🙏🙏.
@parishparish4798
@parishparish4798 10 ай бұрын
Vanakam aiya nan viruchiga lagnam sevai kadaga veetil(9m veedu) guru+kethu kumba veedu(4m veedu) , 6m veetil(medathil) sani vakiram intha amaipu ena mari palan aiya
@whatismynamehere
@whatismynamehere 10 ай бұрын
Super sir 🙏😊 Thank you so much 🙏😊
@sakthiganesh7359
@sakthiganesh7359 11 ай бұрын
Mithuna laknam 10il guru chandhiran 4il sevvai suyatholil seiyalamma ayya? *11il sani bhuthan suriyan nandri
@arulprakash7148
@arulprakash7148 11 ай бұрын
Makaram kumbam rendukku athipathiye sani Avanga enna pandrathu sir
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 11 ай бұрын
Thanks Ayya. Rasi Nathan dasa pathi video podunga.
@panneerselvam4682
@panneerselvam4682 11 ай бұрын
Good explanation sir thank you continue your job
@goodchanges7883
@goodchanges7883 11 ай бұрын
வணக்கம் குருஜீ
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 11 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨
@govindarajan6139
@govindarajan6139 11 ай бұрын
அற்புதம்....
@manickarajraja8818
@manickarajraja8818 11 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@devimohan360
@devimohan360 11 ай бұрын
சார், நான் மேஷ லக்கினம் சனி உச்சம் திக் பலம் ஆனால் குரு (பாக்யதிபதி சாரம் ). தற்போது குரு தசை குரு தனுசில் மூல திரி கோணம், குரு தசை குரு புக்தி, சொந்த தொழில் செய்கிறேன். சுமாரா போகிறது எப்போது நன்றாக போகும், மகரம் ராசி
@pratheshv9707
@pratheshv9707 11 ай бұрын
Marvelous pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
@logeshplalogeshpla9937
@logeshplalogeshpla9937 11 ай бұрын
Logeshwaran 7.4.2000 6.35AM Tiruppur ஐயா மீனம் லக்னம் மேஷம் ராசி செவ்வாய் தசை சனி புக்தி நடப்பு தொழில் தொடங்க முடியுமா..எப்போது செய்வது....
@sureshmoorthy7816
@sureshmoorthy7816 11 ай бұрын
ஐயா எனக்கு கும்ப லக்னம் 10ம்மாதிசெவ்வாய் 2ம்மாதி குரு உடன் மிதுனத்தில் மேலும் சனி7ல் திக்பலம் பெற்று சுக்கிரன் உடன் எனவே நான் சொந்த தொழில் செய்யலாமா (அடுத்த ஆண்டு 8-ம்மிட ராகு தசை சூரியன் மற்றும் புதனுடன்)
@kosan9362
@kosan9362 11 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 11 ай бұрын
காலை வணக்கம் சார். ரிஷப லக்கணம் தனாதிபதி புதன் 10ல் சனி வீட்டு கும்பத்தில் சிம்மராசி சூரியன் 10ல் திக்பலம் சூரியன் புதன் 5டிகிரிக்கு மேல் விலகி உள்ளனர். லக்னாதிபதி சுக்கிரன் 9ம் வீடு மகரத்தில் 7ம் வீட்டில் சனி திக்பலம்.12ம் வீட்டில் செவ்வாய். செவ்வாய் திசை ராகு புத்தி நடப்பு.செவ்வாய் திசை குரு புத்தியில் சொந்த தொழில் செய்யலாமா
@shanmugammani301
@shanmugammani301 11 ай бұрын
Super
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 11 ай бұрын
Super explanation thankyou sir 🙏🙏✨✨🎉🎉
@sunudhaya9786
@sunudhaya9786 11 ай бұрын
கடக லக்கினம் மிதுன ராசி 2 ஆம் அதிபதி சூரியன் சிம்மதில் கூடவே புதன் அஸ்தமனம் ராகு. 4 இல் செவ்வாய் தூலத்தில்.7 இல் குரு நீச்சம் நீச்ச குரு 3 இல் கன்னியில் உள்ள சுக்கிரணை பார்க்கிறார்.9 இல் சனி. குரு சனி பரிவர்த்தனை நடப்பு திசை சனி புத்தி குரு அடுத்த திசை புதன் தொழில் அமையுமா இல்ல வேலைக்கு தான் போகணுமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Job
@user-bv6ir2ci2r
@user-bv6ir2ci2r 11 ай бұрын
Iyya 2 am athipathi 9 Il ucham kregam illai 10 am athipathi 6 Il ucham 6 Il suryan bhuthan 10 Il kregam illa laknathipathi sevai ucham 3 Il 7 Il raghu 8 Il sani VIRCHIGA LAGNA WORK OR BUISNESS ILLANA SHAREMARKET TRY PANLAMA Ippo raghu thisai sani bhuthi
@elaa4647
@elaa4647 11 ай бұрын
Nandri
@hashiniganna1930
@hashiniganna1930 11 ай бұрын
ஐயா சிம்ம லக்னம் லக்னாதிபதி சூரியன் 6ல் சனி 1ல் வக்ரம் பரிவர்த்தனை 2ல் சந்திரன் 5ல் செவ்வாய் 7ல் சுக்கிரன் 6ல் ராகு குரு புதன் சூரியன் இனைவு 12ல் கேது தொழில் அமைப்பு உண்டா இல்லையா வேலையா ஐயா
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 11 ай бұрын
Anbu vanakam anna💐💐
@Musiczmylove
@Musiczmylove 11 ай бұрын
ஐயா, மேஷ லக்னம் கும்ப ராசி. சுக்கிரன், குரு, செவ்வாய் கடகத்தில் (4) , மகரத்தில்(10) சனி வக்கிரம், ரிஷபத்தில் புதன் சூரியன். இப்பொழுது புதன் திசை நடக்கிறது. சுய தொழில் புரிகிறேன், தொழில் சிறப்பாக நடைபெறுகிறது, புது தொழில் செய்ய வாய்ப்புகள் வருகிறது. என்ன செய்யலாம். அரசாங்க வேலை கிடைக்குமா??
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 11 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 11 ай бұрын
08:24 Ayya athu guru mangala yogam mistake check pls👍
@geethasuresh2554
@geethasuresh2554 11 ай бұрын
வணக்கம் குருஜி... கும்பலக்னம்.. ரிஷபத்தில் சனி வக்ரம்... கடகத்தில் சந்திரன் (ஆயில்யம்)... மகரத்தில் செவ்வாய் (திருவோணம்)..... துலாமில் சுக்கிரன் செவ்வாய் சாரம்.... மிதுனத்தில் குரு (வக்ரம்) ராகு.... இதில் 6,10 தொடர்பும் உள்ளது..... தற்போது சுக்கிர(9 ம் அதிபதி தசை) தசை தொடங்கி உள்ளது.... 40 வயது வரை சுக்கிர தசை..... இந்த ஜாதகருக்கு வேலை அமையுமா? தொழில் அமையுமா? நன்றி குருஜி...
@karuppasamias4665
@karuppasamias4665 11 ай бұрын
நன்றி ஐயா
@user-bv6ir2ci2r
@user-bv6ir2ci2r 11 ай бұрын
Thanathipathiku 6 am athipathi laknathipathi yaka irnthal
@janufam
@janufam 11 ай бұрын
நன்றி சார் நல்ல பதிவு.. மீன லக்னம் 2ம் அதிபதி செவ்வாய் 11ல் உச்சமாக உள்ளார், அதன் உடன் குரு(நீச்சம்),புதன்,ராகு இணைந்துள்ளார்கள். ஆனால் வீடு கொடுத்த 11ம் அதிபதி சனி 6ல் இருக்கிறார். 12ல் சூரியன் இருக்கிறார்(சூரியன் சனி பரிவர்த்தனை பெற்றுள்ளார்கள்). இந்த நிலையில் சொந்த தொழில் நன்றாக அமையுமா??
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Job
@janufam
@janufam 11 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 thanks 😊
@ssuganthi2537
@ssuganthi2537 11 ай бұрын
வணக்கம் சார் 🙏
@Gurunamaha
@Gurunamaha 11 ай бұрын
Viruchiga lakhnathuku chevvai chandran sukran 6il guru 9il. Idharku thozhil seyyalama iyya? Ipothu chevvai dasai sukra buthi mudivil. Raagu sani 10il. Aduthu raagu dassi
@gowrishankar9443
@gowrishankar9443 11 ай бұрын
Super good ji
@sriyograj4921
@sriyograj4921 11 ай бұрын
ஐயா, மிதுன லக்னம் 10ல் சுக்கிரன்+சனி+கேது , 6ஆம் இடம் கிரகம் இல்லை. 9இல் சூரியன்+செவ்வாய். 11இல் சந்திரன். 27 வயது இன்னும் எந்த வேலைக்கும் போகவில்லை. நான் ஏதாவது தொழில் செய்யப் போகிறேனா என்று சொல்லுங்கள் ஐயா.🙏🏻
@shrinidhinandakumar5615
@shrinidhinandakumar5615 11 ай бұрын
Midhuna lagnam. Dhanusi rasi. 2 il vakra sevvai, 6 il guru , 10 il suriyan. Velai epdi amayum ayya
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 11 ай бұрын
Vanakkam guruve dhanusu laknam 6 th house sukkiran, +sevvai 2il ,2 nd house sani 3il enna seiyalam
@subburaj8033
@subburaj8033 11 ай бұрын
குருஜீ வணக்கம் சனிகிழமை லைவ் குருஜீ பார்வை எப்போது கிடைக்கும் ராஜ் கோவில்பட்டி நீண்டநாள் முயற்சி
@tirunelvelimass4180
@tirunelvelimass4180 11 ай бұрын
09/11/1993 evening 4:15 pm Tirunelveli ... Namma jathagam parunga (job or business) (marriage life) ungalukae thala suthirum....ragu thesai varuthu next 18 years jolly😂😂😂)
@tamilselvan3680
@tamilselvan3680 11 ай бұрын
Super explanation sir❤ I have ever heard this kind of advice I'm going to business start pannalama sir magara lacnam sani thisai 2nd round, sani putthi magara lacnam1sani(parani1)+ Ragu(pusam1) 2la..kuru(parani) , 5la..sevai(karthikai 1) , 6la..sukran(revevathi1), 7la..kethu(uththiradam1) 9la..puthan(aswini1), 11la..suriyan(aswini1) 12la santhiran( visagam 4 patham ) Viruchigam 1la kethu 3la sukran 4la (suriyan+sevai +puthan +kuru+sani) 7la Ragu 11la santhiran business start pannalama sir age 23 ❤
@maheshwareng901
@maheshwareng901 11 ай бұрын
🙏🙏🙏
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 11 ай бұрын
Namaskaram ji🙏
@arunkumar-rs6wc
@arunkumar-rs6wc 11 ай бұрын
Ayya..simma lagnam,10 ,11 parivarthanai..aanal ,11 aam idathai 6 aam athipathi vakra sani paaravi iruku...thozhil seiyalama? 🙏
@Tiny_Decisions_Matters
@Tiny_Decisions_Matters 11 ай бұрын
ஐயா வணக்கம்🙏! மகரம்(ரா), ரிஷபம்(ல), உத்திராடம்,, லக்னத்தில் ராகு, 2-சனி, குரு(உச்சம்) , 9-செவ்வாய் சந்திரன்(தே) செவ்வாய்(உ), 11- சுக்ரன் (உ), 12- சூரியன் (உ)புதன்.., சுய தொழில் சாத்தியமா?, எப்போது?.., 🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Possible
@Tiny_Decisions_Matters
@Tiny_Decisions_Matters 11 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 nandri ayya🙏🙏🙏🙏🙏
@banupriya1137
@banupriya1137 2 ай бұрын
குருவே, மேஷ லக்னம், 10ல் சனி, 10ம் பார்வையாக, துலாத்தை பார்க்கிறார்... 7ம் பார்வையாக 4ம் வீட்டில் உள்ள புதனை பார்க்கிறார்...புதன் சனி யை பார்க்கிறார்... நான் ஆசிரியர் பணியை தொடரலாமா அல்லது வழக்கறிஞர் ஆகலாமா?? ராகு தசை 4 வருடங்கள் உள்ளது...பின் குரு தசை...
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Possible
@kingvijay9586
@kingvijay9586 11 ай бұрын
ஐயா வணக்கம்.. மகர லக்னம் லக்கினத்தில் சனி வக்ரம் 5 ல் செவ்வாய் 6 ல் கேது புதன் 7 ல் சூரியன், சந்திரன், சுக்கிரன் 8 ல் குரு 12 ல் ராகு...... நான் சொந்த தொழில் செய்ய முடிவு செய்திருக்கிறேன்.... செய்யலாமா? ஆயில்யம் 3ம் பாதம்
@vibingfreak
@vibingfreak 11 ай бұрын
10 ஆம் அதிபதி குரு 6 ல் வக்ரமாகி 2 ம் அதிபதி சந்திரன் உச்சம் தொடர்பு கொண்டால் பலன் எப்படி இருக்கும் ஐயா
@manickarajraja8818
@manickarajraja8818 11 ай бұрын
Anna simma lakanam sukiran ucham puthan, suriyan sontha tholil okngala anna
@ajithkumars1751
@ajithkumars1751 11 ай бұрын
Super sir
@saravananpadmanaban6681
@saravananpadmanaban6681 11 ай бұрын
Please put video on bava chart, 7th house rahu in rasi chart, 6th house rahu in bava chart, which will work?
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 11 ай бұрын
Good morning guruji
@vishnukumar-bp6nt
@vishnukumar-bp6nt 11 ай бұрын
ஐயா விருச்சிக லக்கினம் 2இல் குரு 10 இல் செவ்வாய் தொழிலா? வேலையா?
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up 11 ай бұрын
Sir, vanakkam makara laknam and rasi. Thulathil Sani +suriyan +bhudhan. Arasu velai kidakkuma?
@menakasenthilnathan2800
@menakasenthilnathan2800 11 ай бұрын
Good morning sir🙏🙏
@Livhome
@Livhome 11 ай бұрын
அய்யா வணக்கம், மிதுன லக்னம் லக்னாதிபதி 3 இல் சூறியனோடு இணைந்து உள்ளார். குரு(10th lord) , சந்திரன்(2nd lord), கேது, சுக்ரன் ஆகிய 4பேரும் 2இல் உள்ளனர், செவ்வாய்( 6th lord) 12இல் உள்ளார். சனி 7 இல் திக் பலம் பெற்றுள்ளார் . A) வேலை யா B) சுய தொழில் ஆ? தயவு செய்து கூறுங்கள் அய்யா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Own business
@bhoopathyv1884
@bhoopathyv1884 11 ай бұрын
ஐயா வணக்கம் மீன லக்னம் விருச்சிக ராசி 2ம் அதிபதி குரு பார்வையுடன் சிம்மத்தில் 10ம் அதிபதி ஆட்சி சனி பார்வையில் இதனால் வேலை சிறப்பா தொழில் சிறப்பா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Work
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 11 ай бұрын
Super sir 🙏
@LuxmyP
@LuxmyP Ай бұрын
My son kanni lagna budan 5 sani 6 ragu2 venus guru3 sun4 moonkethu 8 mars 12 How is his future plz
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
No problem
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 81 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
ஒரே எதிரி  | The only enemy | #astrosriramji
13:23
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 18 М.
Govt Job or Own Business by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
15:30
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН