தி௫மதி சுதா சேஷயன் இவர்கள் எழுதிய கட்டுரைகளை வெள்ளிமணியில் படிப்பதுண்டு. இதை தொடர்ந்து இவர்களுடைய “கம்ப இராமாயணம்” கடந்த 151 வாரங்களாக கேட்டு வ௫கிறேன். அப்பப்பா என்ன ஞானம். மெய் சிலிர்க்கிறது. கம்பனை பற்றி என்னை போன்றவர்கள் ஏதோ சிறிது தெரிந்து கொள்கிறோம் என்றால் அது இவர்களால் மட்டுமே கிடைத்தது. இப்பேராசிரிய௫க்கு எமது நன்றிகள்
@santharajagopal85227 ай бұрын
சுதா சேஷயன் அம்மா அவா்களின் நோ்காணல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி .உங்கள் நோ்கானனில் மிகவும் சிறந்த கானல் .இதுவாகதான் இருக்கும். அருமை ஐயா. நன்றி.
@vijirajaiyer88517 ай бұрын
Corona....டயத்தில் இவர் கூறிய வார்த்தைகளை/அறிவுரைகளை இன்றளவும் மறக்கமுடியாது❤❤
@sundarviswanathan65007 ай бұрын
சித்ரா லட்சுமணன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எப்போதும் திரையுலக பிரபலங்களை பேட்டி காணும் நீங்கள், நான் என்றும் போற்றும் மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்களை நேர்காணல் நிகழ்ச்சியில் அழைத்தது கண்டு மிகவும் மனநிறைவாக உள்ளது.
@vrchandrasekaran567 ай бұрын
மருத்துவரான அம்மாவின் திருவாசகம் விளக்க உரை மிக விரிவாக தெளிவாக இருக்கும். " நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க" இந்த ஒரு வாக்கியத்திற்கு ஒரு மணிநேர விளக்க உரை கேட்கும்போதே அணைத்து வரிகளின் பாடலின் விளக்கங்களைக் கேட்கத் தூண்டும்.அருமையான பேட்டி.வாழ்த்துக்கள்.
@jeyaseelansrirenguram4387 ай бұрын
மருத்துவர் சுதா அம்மாவின் பேட்டி அருமை
@chandrasekarankrishnamurth18686 ай бұрын
Great, great. Great madam ji. No words to express my respects. I fall on your feet madsmji.
@theagarajand93226 ай бұрын
I saw the madam so many times in Chrompet. Very simple and respected person
@narayananramasamy75046 ай бұрын
Dr. மேடம் அம்மாவுக்கு அநேக நமஸ்காரங்கள். சிறப்பான தொடர் . அனுபவித்து கேட்டோம். மிக்க நன்றி.
@ramanvijayaraghavan847 ай бұрын
Respected mam not only your contribution to your professional and By personal experience in human of tredition speeches no compair You are my Bharath rathna my self giving this un conditional award
@jayaramanpn65167 ай бұрын
1959 எனது தாயாரை திருச்சி அரசு பெரியாஸ்பத்ரி அட்மிஷன்.9ம் வகுப்பு படிப்பு.தாயாரை காப்பாற்றி கொடுத்த நர்ஸ் சந்திரசேசரி சிஸ்டரை மறக்க இயலவில்லை.என்வயது77.அது போன்ற DR.களையும் மறக்க முடியாது.இலவசமாக மருந்து கொடுத்த மோடி அரசு வாழ்க.கோவிட் ஓர் இருண்ட சூழ்நிலை.மருத்துவ பணி மகேசன் பணி