நான் இவர்களுடைய கம்பராமாயணம் சொற்பொழிவை 40 வருடங்களுக்கு முன் பாளையங் கோட்டை கம்பன் கழகத்தில் கேட்டிருக்கிறேன் அருமையானபேச்சாளர் . நல்ல மருத்துவ விரிவுரையாளர் பண்பாளர், வாழ்க பல்லாண்டு❤
@rajagopalv85338 ай бұрын
சுதாம்மா நீங்கள் கூறியது கேட்கும் பொழுது என்னை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டுரிந்தது மறக்க முடியாத சோகம் 😢😢😢😢😢😢
@balasubramaniantyagarajan41768 ай бұрын
அற்புதமான பெண்மணி. எந்த சர்ச்சையிலும் விழாமல் அவர்களுடைய ஆன்மீக பயணம் உதவுகிறது என்றுதான் தோன்றுகிறது. சனாதனத்தின் பொக்கிஷம்.வாழ்த்துகள் அம்மா.
@alamelunagarajan24578 ай бұрын
True absolutely
@priyasambandan86754 ай бұрын
F5#
@AThiagarajan-y5f8 ай бұрын
திருமதி இறை நெறியாளர் பெரும் மதிப்பிற்குரிய மருத்துவர் சுதா அம்மா அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த கவனமுடன் உள்ளது.மிக்க தெளிவு.மனமார்ந்த வணக்கங்கள்.வளமாய் வாழ்க.வாலறிவனருள் பெருக.அன்னையின் ஊழிக்கு அளவில்லா நன்றிகள்.
@anandkumarvasudhevan94658 ай бұрын
தேச பக்தி தெய்வ பக்தி இலக்கியம் அறிவியல் என தான் ஏற்றுகொண்ட அத்தனை பொறுப்புகளிலும் வைரம் என ஜொலித்து கொண்டிருக்கும் தமிழகத்தின் ஆகச் சிறந்த ஆளுமை சுதா சேஷையன் அம்மா அவர்கள்...அவர்கள் திருவடிகள் பணிந்து வணங்குகிறேன்
@shanthir17358 ай бұрын
சாய் வித் சித்ராவின் மிகச் சிறந்த நேர்முகக் காணல்களில் ஒன்று. தன்னருமை CM மேடத்துக்கு எம்பாமிங் அவரே செய்ய நேர்ந்த கொடுமையை என்னவென்று சொல்ல? Truth prevails என்ற கொள்கையில் ஆழ்ந்த பிடிப்புடையதுதான் சுதாம்மாவின் மிகப் பெரிய பலம்.
@gopalramadoss56848 ай бұрын
திருமதி.சதா சேஷையன் அவர்களின் பேட்டி மிகவும் விவரமாகவும் சுவாரஸ்யமானதாகவும் பக்குவப்பட்ட நிலையிலும் உள்ளது.
@sridharv98128 ай бұрын
A person of high integrity. In-depth knowledge in her field of medicine and religious scriptures. Very great balance of mind. My Pranams to Shakthi swaroopam 🙏🙏
@durgaramakrishnan61898 ай бұрын
Highly qualified and intelligent but at the same time so humble and calm. Pranams to both of you. 🙏🏽🩷🩷🌹🌷
@brindavani67488 ай бұрын
She's very humble to the world. My pranam to her.
@Sivajisivaji-zi5uv8 ай бұрын
YyS vurvi😅ds@@brindavani6748
@jayaramanpn65168 ай бұрын
தெய்வ வழி நாடு உயர்ந்த இடத்தில் வைக்கும் என்பதற்கு தாங்கள் சான்று.நமஸ்காரங்கள்
@RubyMagimaidoss8 ай бұрын
அம்மா கண்ணீர் வருகிறது அம்மா என் அப்பா மகிமை நினைவுகளும் கூட வருது
@shreyansindhuv28858 ай бұрын
What a clarity, polite and Strong answers. Legend and diplomat. Adore u mam. Am a geart fan of Your Spiritual talks🙏🙏🙏🙏 ஆன்மீக மருத்துவ விஞ்ஞானி நீர் 🙌
@pdamarnath39428 ай бұрын
For Sudha ma'am, the entire world is good. For her, nothing in the world will be bad for ever.
@Kasthurirangan-p9d8 ай бұрын
A highly knowledgeable but a humble and simple person.வாழ்க வளமுடன்.
@sandhyapradeep42858 ай бұрын
Thank you, Mr CL for bringing this highly knowledgeable, supremely humble human being into our homes. GOD bless you both. One of the very interesting, lovely interviews from your channel. Thanks once again.
@vivegankuppusamy19077 ай бұрын
The interviewer maintained full integrity throughout the interview, particularly when discussing the Shankaracharya and the deaths of Jayalalithaa. Respect to Chitra Sir
@Wbuffbuff8 ай бұрын
உங்களுக்கு என்னுடைய நமஸ்காரம் மேடம்..
@rmsfca5 ай бұрын
Sudha அம்மையார் அவர்கள் இன்டர்வியூ மிகவும் அருமை. மிகப்பெரிய பாரம்பரிய மிக்க அளப்பரிய ஞானம் பெற்ற ஒருவர் மிகுந்த தன்னடக்கத்துடன் அளித்த விளக்கங்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகுந்த ஒரு திருப்தியை தருகிறது. இந்த உரையாடல் கேட்டபிறகு நாமும் அவரது குடும்பத்தில் உறுப்பினரான ஒரு எண்ணம் தோன்றியது.
@evefernandez14548 ай бұрын
A dignified lady, very matured, balanced. Clear narration.
@triangle3798 ай бұрын
but she should be honest also
@user-zw1im3qe2e7 ай бұрын
@@triangle379 not honest?
@kumaraswamysethuraman22858 ай бұрын
மூளையை பற்றிய விளக்கம் மெய் சிலிர்க்க வைத்தன இறைவனைின் படைப்பு அதிசயம்
@vsramanan27358 ай бұрын
அருமை, அருமை. என்ன நிதானமான பேச்சு. வாழ்க !! 🙏🙏🙏
@nagarajanayyasamy82178 ай бұрын
❤QqW
@varadharajanramamoorthy18295 ай бұрын
I am very fortunate to listen to your speeches. Amazing Comes from your heart without any mix of drama or like or dislike. Neenga nalla irukkanum madam.
@vembubhuvaneswari62138 ай бұрын
என்ன அருமையான விளக்கம் மூளையைப் பற்றி. உண்மை மேடம்
@vagvarsh8 ай бұрын
Most Dignified Person Amma Dr sudha seshayyan avargal🙏🙏🙏🙏sankaran
@KumarGanapathiramanKallur8 ай бұрын
அருமையான உறையாடல் நல்ல கேள்விகள் அறிவுடும் பதில்கள் நன்றி 🙏🙏🙏
@mangala19528 ай бұрын
நிறை குடத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு இந்தத் தாய்
@AThiagarajan-y5f8 ай бұрын
இதெல்லாம் ஒரு பெரிய விசயம் இல்லை.மறந்திரு.யாராய் இருந்தாலும் நல்லவங்கன்னு வச்சுக்கோ.விட்டுறு.உன்னை பொருத்தமட்டில் யார் நல்லவங்கன்னு வச்சுக்கோ.என்ற வார்த்தைகள்தான் புள்ளி வைத்து பேசுவது போல் உள்ளது.கடவுள் அனைத்திற்கும் பலன் தந்திருக்கிறார்.தருவார்.
@nirmalagopalakrishnan28228 ай бұрын
Great Lady Dr Sudha Seshayan🙏🙏🙏 I used to listen to her speeches and read her books.
@rcprakashlic8 ай бұрын
A person of Quality and Competence. Salute Sudha Ma'am
@gowriloganathan85138 ай бұрын
Really enjoyed this interview with Dr Sudha Seshayyan. Thanks sir
@nithiyananthagopalk21977 ай бұрын
பிராமணர்கள் உண்மை நேர்மை அறத்திற்கு மாறுபட்டு தங்கள் தங்களின் சமூக நலன் சார்ந்த சுயநலத்தை முன்னிருத்தி பேசுவதும் செயல்படுவதுமே உண்மை. நடுநிலை துளியுமற்றவர்கள்.
@sitharamanb8 ай бұрын
Great person.very deep thinker. Excellent God bless her
@pushpamahesh54668 ай бұрын
Intellectual. Humble.role model to youngsters
@lemontea81418 ай бұрын
My Anatomy HOD . Always amazed at her.
@CriticsYouBOY7 ай бұрын
Which college , I thought obs and gynae ?
@saminathanramamoorthy33307 ай бұрын
Which college dear ?
@usharamanan87558 ай бұрын
Anandhakoti Namaskarangal.Madam.ungalai enakku migavum.pidikkum.Chitra sir avargalin.programme migavum.pidikkum. Sir migavum.arumaiyaga pesuvar
@chandrasekarankrishnamurth18688 ай бұрын
Madam ji, so great you are. God blessings 200% . I find no words to express my happiness to hear such speeches from you. Only I can pray God to give you long satisfactory life. Your services commendable .
@ramnathsuryanarayan52488 ай бұрын
Jayalalitha Madam did not favour his arrest But she had no other option against strong evidences presented So she had to protect herself and her position first I Salute Tamil Nadu Police specially CBCID experts and Cyber Crime handling experts Good Interview by your goodself and Madam here You all are very innocent and good human beings God Bless 🙏
@sampathkumar30187 ай бұрын
She is multi talented personality. She is a qualified Medical genius, highly pious ,spiritual orator and well versed in thre languages Tamil,English and Samskrit. But of all She is humble and polite. Great ❤
@kumaraswamysethuraman22858 ай бұрын
அருமையான யதார்த்தமான நேர்காணல்
@vasanthanvadavai42288 ай бұрын
அவருக்காக அவ்வளவு பிரார்த்தனை பண்ணினீங்களே ஏன் கடைசி நாளில் அவ்வளவு கஷ்டம்.
@grkrishnamacharygr65978 ай бұрын
In this dark world a luminouse hearT of DR DUDHA SHAIYANS DIVINE VOICE SHOWN SOME LIGHT OF A STARS I THINK
@madhusudhans3268 ай бұрын
Madam Dr Sudha Seshaiyan Namaskaram 🙏🙏🙏🙏
@saravanank14947 ай бұрын
நான் மூன்றாவது படிக்கும் போது எங்கள் ஊருக்கு ஜெயேந்திரர் வந்தார். ஒரு வேன் போன்ற வாகனத்தில் அவர் வருவதற்காக எங்களை சில மணிநேரம் வெய்யிலில் காக்க வைத்தார்கள் பள்ளி இருக்கும் தெருவில். வேன் எங்கள் அருகே வரும்போது வேகம் குறைந்து வந்தது. அதில் இருந்த ஜெயேந்திரர் பழங்களை எங்களை நோக்கி மண்ணில் எறிந்தார். நாங்கள் படித்தது அவாலால் நடத்தப்படும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி. அது முதல் எனக்கு அவர் மீது ஒரு வெறுப்பு. அவர் கைது செய்யப்பட்ட போது சரியாக தான் இருக்கும் என்று தோன்றியது.
@malathyvasudevan67107 ай бұрын
Even we brahmins cannot go near him and he will throw the fruits or kunkumam from palms very above.the Asteric practices of sanyasis say that they should not touch anyone other than their own objects.even blessings are with raised hands only.this is to maintain purity.your hate speaks your immaturity and hate for brahmins who follow certain customs.anyway you need not be hindhu.
@saravanank14947 ай бұрын
அந்த ஆள் தூக்கி மண்ணில் எறிந்தார். அதென்ன பிராமினயே தொடமாட்டார். வேறு ஏதோ செய்தி எல்லாம் வந்தது விடுங்கள் அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. நான் இந்து அல்ல சைவன்.
@sunwukong29597 ай бұрын
@@malathyvasudevan6710 pls don't justify someone's wrong doing and henious behaviour. This is totally unacceptable contradicting to the vedantha philosophies. I am also hailed from an orthodox community, and unlike yourself I am belongs and practicing priesthood clan, not a hypocrite smarta. I never seen Jyothismutt pontiff nor Sringeri Mutt pontiff ever done that to any visitors. Even maha periavaa never done that. No one can be in absolute madi state. water and air are contaminated. Otherwise they must be ignorant. He died not attained smadhi alike other seers or sages. One of his interview with nakeeran openly he complained about "seththudalaam pol irukku" proofs he is qualify to be a pontiff. He is a mere mortal. Full of contraversy. Sappa kattu katta vendaam.
@valli65908 ай бұрын
Such an amazing questions and so in depth answers, wish to hear more of this kind of theological talks
@saradhapichai62758 ай бұрын
Class interview 🎉
@sushiranganag7 ай бұрын
One of the finest human beings Educated Cultured Highly-evolved and Always Humble God bless you with Good Health…Sudhamaa
@lakshmichandrasekar73807 ай бұрын
Great speaker. Great and talented doctor Madam, you had studied PUC at vaishnav college, Chrompet, isn't, in the year 1975.. I remember very well your Tamil speech in the college in 1975
@sureshbabuk74718 ай бұрын
VANAKKAM MADAM AND CHITRA SIR..... WONDERFUL INTERVIEW....SUDHAMMA , WE NEED UR BLESSINGS....
@68tnj8 ай бұрын
Very nice interview. Many thanks Madam
@muthuselvan6387 ай бұрын
Divine inspiration with delibrate explanation
@sundarviswanathan65008 ай бұрын
அம்மையாரின் உரையாடல் நிகழ்ச்சி தினத்தந்தியில் வந்து கொண்டிருந்திருந்த பாக்தாத் பேரழகி தொடர் போல் தொடர்ந்து நடந்தால் நன்றாக இருக்கும்.
@nlakshmibalasubramanian93468 ай бұрын
அம்மா அவர்களுக்கு தன் இறப்பு குறித்து முன்பே ஏதோ ஒன்று தோன்றி இருக்கிறது.மன விரக்தி காரணமாக அவர் தன் உடல் நிலை குறித்து கவனம் செலுத்தவில்லை என்று தோன்றுகிறது.ஒரு பெண்ணாய் அவர் சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் அதிகம். மரணம் ஒன்றே அமைதியை தரும் என்று அவர் எண்ணி இருக்கலாம்.
@shankariravi94628 ай бұрын
Yes pa, enakum adhudhan thonuchi.
@govitm57748 ай бұрын
Check her interview with Simi Garewal - she strongly believed her family members will die young (mid 40s) hence ignored her health and very adamant about not following diet :(
@p.madhanmadhan48818 ай бұрын
Oho
@Puratchithondan237 ай бұрын
🥺
@kasturiraja1815Ай бұрын
நிதானம் தெளிவு வாழ்த்துகள்
@ViswanathanS-mr8ly8 ай бұрын
The interviewee's 100 times better than the interviewer..an expert viewer.
@ramarajagopal89288 ай бұрын
நான் கூட அந்த கூட்டத்திற்கு வாராவாரம் போவேன்
@SaravananSaravanan-hh8qr7 ай бұрын
Azhgaya varudunga sudha mam ammavapatri idhupondru unmaiyanatha sonnamaikku nandrimam
@susanrajakumariben65308 ай бұрын
Thank you mam for enlightening us about our body n mind.
@vasumathiravindran52338 ай бұрын
மிகவும் அருமை சுதா
@rajeesrinivasan53988 ай бұрын
Hari om I was also there in those days with our group Peravai.sree Jayendrra periyava gave this name. Uma Anand was the head of our group. She is the councilar for T nagar today. Hatsoff to this nice intervew👍👏🙏
@vigneshramesh73557 ай бұрын
What name he gave madam?
@vijayalakshmiramakrishnan6588 ай бұрын
Amazing Sudha Mam!!!
@prasad-d5l8 ай бұрын
An excellent orator and a highly disciplined spiritualist
@sandochebalakrichenan7 ай бұрын
Excellent interview with so much infiormation
@padmasinikuppuswamy51968 ай бұрын
Excellent interview. Very informative. Have very high respect for Dr. Sudha Seshaiyan I have seen her in blue uniform while going to school with appa. I am from Chrompet. 👌👏🏻👏🏻🙏🙏
@arasuarasu5238 ай бұрын
Exemplary expression of the Dr. Very much wonderful 😊
@baskaranrajagopalan85898 ай бұрын
அருமையான பேட்டி...வாழ்த்துக்கள்
@kalyanisriram58258 ай бұрын
Since madam was so affectionate as a doctor you could have advised her to take care of her health
@balasubramaniansrinivasan52948 ай бұрын
I am a big fan of you.The way you talk is super.You are always calm,composed.
@dr.rajeshramdev96758 ай бұрын
Pranams and Namaskarams to you Ma'am
@susheelasubramanian70858 ай бұрын
First time l am hearing her speech, the way of giving answers l am impressed very much 🙏🙏
@kumaraswamysethuraman22858 ай бұрын
புரட்சி தலைவி.பற்றிய நிகழ்வுகளை கேட்கும்பொழுது கண்கள் பனித்தன..
@devidasanbalasundaram82848 ай бұрын
இதயம் கணத்திருக்குமே
@vijayalakshmim78198 ай бұрын
Enaku piditha ulagil sirandha thalavigalai oruther en jj mam Irandamavar IndraGandhi madam
@pushpasreedhar91738 ай бұрын
Very cultured. 'it Was nice working with you' is in the past tense which itself could've indicated that she was slipping away
@vijaya78418 ай бұрын
நமஸ்காரம் மேடம்
@ramarajagopal89288 ай бұрын
சித்ரா லக்ஷ்மணன் சார் நன்றிகள்
@muraliviswanadhan60368 ай бұрын
Nice Dr God bless you and your family
@sakthi54418 ай бұрын
சுதா சேஷய்யனின் நேர்மை,அவர் ஜெ.யுடன் கொண்டிருந்த நட்பின் தன்மை எல்லாம்,ஜெ.க்கு எம்பாமிங் செய்த இவரே,ஜெ.பாடியில் ஒரு கால் வெட்டப்பட்டிருந்ததா எனும் கேள்விக்கு, "அது எனக்குத் தெரியாது,நான் பார்க்கவில்லை" எனும் முழுப்பூசனிக்காய் பதிலில் சுத்தமாக வெளுத்துப் போய்விட்டது.
@kuberanrangappan72138 ай бұрын
அம்மாவின் மரணத்தில் துரோகிகளாக நட்பு என்று இருந்த திருட்டுக்கும்பல்,இம்மாதிரி அரசுத்துறை அதிகாரிகள் சிலர்,வாய்மூடி மௌனியாக இருந்த மூன்றெழுத்து மூதேவி,டெல்லி திருட்டுக்கும்பல்,ஆடிட்டர் களவாணிப்பயல் எல்லாம் சேர்ந்து அம்மாவின் கதையை முடித்துவிட்டார்கள். காலமும்,காலனும் இந்தக் கூட்டத்தை அழிக்காமல் விடாது.
@kuberanrangappan72138 ай бұрын
Emforming திருட்டுத்தனம் செய்த திருடியை காலம் தண்டிக்கும்.எல்லாம் வெளிவேஷம்.பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை,உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.உருட்டு,உருட்டு.காலம் உன்னை உருட்டும்.இரண்டெழுத்து திருடி+மூன்றெழுத்து திருடி ஓரெழுத்து தலைவியை முடித்துவிட்டார்கள்.
@RadhaKrishnan-ef8he7 ай бұрын
😅😅😅 இந்த செய்தியை நானும் படித்தேன். ஆன்மீக சொற்பொழிவு கேட்டதும் மனசுல நல்ல எண்ணம் இருந்தது. இவரும் இப்படி பச்சை பொய் சொல்வார்களா ?நான் அதிலிருந்து இவர் மேல் இருக்கிற மதிப்பு போய்விட்டது. சங்கராச்சாரி ஜெயேந்திரரே பொம்பள விஷயத்தில் ரொம்ப கேவலமானவர் அது மட்டும் இல்ல ஒரு கிரிமினல் அவர் ஆன்மீகத் தலைவர். அவரைத் தூக்கி தலையில் வைப்பவர்கள் யாரும் நல்லவர்களாக இருக்க முடியாது.
@seetharao48818 ай бұрын
V v informative.. Enjoyed Genius Sudha madam❤
@rkowlagi7 ай бұрын
Excellent 👌❤️ so humble
@kilimanjaroalps67398 ай бұрын
Namaskaram Madam, would like to see you in person.
@balarevathykanthakuru78558 ай бұрын
Excellent interview..
@Puratchithondan237 ай бұрын
J amma looks 🥺🥺🥺🥺😭😭😭😭
@srinivasanmadhavan99698 ай бұрын
BJP Delhi/Tamil Nadu may get madam valuable services. Strong and polite reply. Greetings.
@vragu65728 ай бұрын
Excellent interview Chithra
@partyfame20247 ай бұрын
My favorite person. Matha Namaskaram
@dhandayuthapanikrishnan38968 ай бұрын
Excellent interview thanks madam
@tgvenkatnarayanan82878 ай бұрын
Whatever may have been Kanchi Jayendra Swamy's role in the unfortunate incident, Jayalalitha did a heinous crime and she suffered in this life itself! As you so you reap. No one shd be arrogant as this woman.
@Padmanabhankrishnan-de5hx8 ай бұрын
Amma didn't want to arrest Jeyendhirar, rather she didn't even suspect him,something fishy
@ramananm12938 ай бұрын
@@Padmanabhankrishnan-de5hx Amma had evidence against Jayendirar so she had to arrest him
@chanlee62548 ай бұрын
@@Padmanabhankrishnan-de5hxjayama was influenced by one family , but why would she go as far as to touch the holiest man of Hinduism is beyond comprehension, she suffered horribly but the ppl who committed every crime in the state are all well off with party funds , her property & ill gotten wealth . So where is the justice ? Still they are all clamoring for political benefits & we are all ok with it
@chandrasekharana98318 ай бұрын
That's why Brahmins are prohibited from ruling the society politically because you can't punish alcoholis for fun ,you can't punish non-vegetarian indiscriminate and can't punish husband bashing nil family value women which are not only unpardonable crimes but will have cascading effect till the dissolution of universe multiverse milkyway galaxies which will completely stop spiritual emancipation
@ganeshpg10108 ай бұрын
In yaksha prasnam yamma asks dharmaputra which is faster than the mind. Dharmaputra answers mind is faster than the wind
@uppilisadagopan63008 ай бұрын
Very heart burning
@jrgamingtamilnewes84218 ай бұрын
Very good 👍🙏🙏🙏 interview dr mam thanks 🙏🙏🙏🙏🙏
@parthasarathyep56448 ай бұрын
What ever it is, who killed Sankararaman, that too inside the Varadarajaswami Temple? Sankara Mutt had lost its glory, after the Siddhi of Kanchimahaswami. During Kanchimahaswami time too He had difference of opinion with Jayendrar and Vijayendrar.
@User010298 ай бұрын
It was some rowdy
@krishnanvenkatachalam97958 ай бұрын
Veerapandi Arumugham gang killed Shankaraman but Jayendrar was arrested with wrong motive of the friend of the then CM Jayalalitha
@parthasarathyep56448 ай бұрын
@@krishnanvenkatachalam9795Do not build on castles in the air. Jayendrar was having enimity with Sankararaman for long time. Don't hide the pumpkin in cooked rice.
@franciscovenanent8 ай бұрын
இவங்களுக்கு இந்த நிலை வந்திருக்க கூடாது என்னையும் சோகம் அப்பிக்கொண்டது
@egananegan59308 ай бұрын
Just because Jayalalitha died, she doesn't deserve any sympathy. தன் வினை தன்னை சூடும். Very unfortunate she became a puppet of sasikala.
@68tnj8 ай бұрын
Nice interview.
@anatesonbabu19098 ай бұрын
S, medical college seats, Sanskrit language ,what's the relationship?????
@susanrajakumariben65308 ай бұрын
We too miss madam Jaya
@VanithaAshok-d5g7 ай бұрын
Mam sasikala already j j amma ku september month embaming sedu irrpa
@SenthilKumar-kh9jr8 ай бұрын
Super speech madam
@68tnj8 ай бұрын
I was visiting Kanchipuram collector office when J arrested J and was passing through Kanchipuram Mutt almost every week. Venkatesan IAS was collector and Premkumar was SP. BUT JJ rule in 1991-96 was atrocious.
@paanaam8 ай бұрын
இவ்வளவு நெருக்கமானவர், (இவருடைய துறைக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவர்) ஜெயலலிதாவின் 75 நாள் மருத்துவமனை சிகிச்சையின் போது ஒருமுறை கூட போய் பார்க்கவில்லை என்பது, (அதுவும் இவர் ஒரு பெரிய மருத்துவ பல்கலை கழகத்தின் துணைவேந்தர்) சந்தேகத்தை உறுதி படுத்துகிறது. இந்த பேட்டியே ஒரு சாட்சி தான்
@anantharajanramaratnam20318 ай бұрын
சசிகலதான் யாரையும் விடவிலையே !
@gnanakumaridavid18018 ай бұрын
@@anantharajanramaratnam2031ஜெயலலிதா கொலை செய்ய திட்டம் போட்ட கும்பல் வெளியே துரத்தப்பட்டு காலில் விழுந்து வந்ததே தீர்த்து கட்டதானே .
@chandrasekars58887 ай бұрын
எடப்பாடி ஆட்சி நடக்கும்போது இவர் ஓய்வு பெறும் சமயம் துணைவேந்தர் ஆனார். ஜெ இருக்கும்போது அல்ல!