எது பூரண சரணாகதி..? |தங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மிக சொற்பொழிவு |Trending|Tamil speech

  Рет қаралды 118,131

Dhayavu Prabhavathi Amma

Dhayavu Prabhavathi Amma

4 жыл бұрын

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay.com/knvf-donation
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : dhayavuprabh...
Instagram : dhayavuprabhava...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Пікірлер: 137
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@kuttikurumbu486
@kuttikurumbu486 2 жыл бұрын
தாங்கள் ஞானத்தின் உச்சம் அம்மா✨ சமீபகாலமாக தங்கள் பேச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்... அதுவே என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருககிறது... என் அறிவில் வெளிச்சம் பாய்ச்சசுகிறது... உள்ளொளியை மலர்த்துகிறது... தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வது எங்களுக்கு வரம்... மலர் தூவி தங்கள் தாள் பணிகிறேன் 💐💐💐 தாங்களும் என் குரு💫✨ குருவே சரணம் 🙏💐💝 Love you Amma💖💝🌼
@rajesh_paranjothi
@rajesh_paranjothi 4 жыл бұрын
சரணாகதியை இப்படி யாரும் விளக்க முடியாது...சரணாகதியாகவே வாழ்பவரால் மட்டுமே முடியும்...ONLY TEARS...NO WORDS
@swarnasamy
@swarnasamy 4 жыл бұрын
சரணாகதியின் மகத்துவத்தை அழகாக புரியவைத்தீர்கள் மிகவும் நன்றி கேட்க கேட்க மனம் தெளிவு அடைகிறது மிகவும் நன்றி இதை கேட்க்க அருளியவனும் அவனே
@anandarengan4866
@anandarengan4866 11 ай бұрын
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹🙏👌🌹
@uthamankrishnamoorthy6907
@uthamankrishnamoorthy6907 4 жыл бұрын
என் செயலால் ஆவது ஏது ஒன்றும் இல்லை. எல்லாம் சிவம் செயல்.. *அம்மா உங்கள் பாதம் பணிகிறேன்* ஓம் ஶ்ரீ ஹரிகிருஷ்ணாய...நமஹ!!
@manjuladevi8390
@manjuladevi8390 4 жыл бұрын
கேட்கும்போது எனக்கு ரொம்ப இனிமையா இருக்கும் வாழ்க வளமுடன் அம்மா
@anandarengan4866
@anandarengan4866 7 ай бұрын
19:11:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏👍🌹👌🌹
@umamaheswaris4136
@umamaheswaris4136 4 жыл бұрын
நான் நினைத்ததை அம்மா நீங்கள் பேசிய போது குருவின் அருட் பார்வையே.குருவேசரணம். வாழ்கவளமுடன்.
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 3 жыл бұрын
அருமையிலும் அருமை அம்மா சொல்வதற்க்கு வார்த்தைகளே இல்லை.. குரு ஆற்றலும், இறை ஆற்றலும் நிறம்ப பெற்ற அம்மா நீங்கள்... குருவினுடைய தன்மையும், இறைவனுடைய தன்மையையும் சொருபமாக கொண்ட நீங்கள்... உங்கள் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அம்மா 👍👌🙏
@carolineravendran8271
@carolineravendran8271 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🌹❤ அருமை
@parimaladevi7360
@parimaladevi7360 4 жыл бұрын
வயதில் சிறிய உங்களின் பேச்சு தெள்ளத் தெளிந்த நீரோடை .இந்த நீரோடை யின் தாய் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி ஆயிற்றே.!
@SakthiVel-rr1sw
@SakthiVel-rr1sw 4 жыл бұрын
அன்பே சிவம் அன்னையே சரணம் குருவே சரணம் 🌷🙏🙏🙏🙏🙏🙏🌷
@gopal8645
@gopal8645 7 ай бұрын
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் இந்தப் புண்ணியம் கண்ணனுக்கே குருவிடம் முழுவதுமாய் சரணடைய வேண்டும். நமது பாரத்தை எல்லாம் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு பூரண சரணாகதி நம்பிக்கையுடன் அடைய பல விளக்கங்கள் கொடுத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 🎉
@devagijothianandhan
@devagijothianandhan 2 жыл бұрын
நன்றி அம்மா அருமை அம்மா,👍👌
@r.gopalakrishnanr3395
@r.gopalakrishnanr3395 3 жыл бұрын
Vazhga valamudan Amma. Very very arpudhamana speech Amma. Nanri
@balajisivasankar5088
@balajisivasankar5088 3 жыл бұрын
In my life I meet lot of problems , I try all ways and prayed a lot , finally I got a solution Saranagathi , iam fine now , I only pray as Namashivayam Saranam , Muruga Saranam Varaghi Saranam...
@manushimenon2615
@manushimenon2615 4 жыл бұрын
நிம்மதியைத் தந்தீர் அம்மா🙏🙏🙏
@shashti5310
@shashti5310 2 жыл бұрын
இத தான் தேடி வந்தேன் அம்மா.....அருமை ❤️
@krishnadasc4647
@krishnadasc4647 2 жыл бұрын
Aadisivame saranam.... Sivasakthiye saranam... Sivaganesa saranam.... Sivamurugane saranam... Sivaramakrishnare saranam.... Gurusannithiye saranam.... 🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️
@sandys4491
@sandys4491 2 жыл бұрын
Your song brings tears Amma. Clear explanation for true surrender to God. Difficulties are come in disguise of God's grace.
@santhasolaiyappan8921
@santhasolaiyappan8921 4 жыл бұрын
நின்னை சரண்புகுந்தால் நீகாக்க வேண்டும் அல்லாமல் என்னை புறம் விடுதல்என்னே பராபரமே தாயுமானவர் நன்றி அம்மா வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
@shanthie191
@shanthie191 2 жыл бұрын
நன்றி அன்னையே 🙏🙏🙏
@umakumarkumar4833
@umakumarkumar4833 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன்
@dhivakerkumar3776
@dhivakerkumar3776 4 жыл бұрын
வணக்கம் அம்மா...வாழ்க வளமுடன்..!.நான் ஜெர்மனி யில் படித்து வருகிறேன், உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது.. எனக்கு இருந்த கவலை,தனிமை வாழ்வின் அடுத்த கட்டம் பற்றிய பயம் அணைத்தும் சொற்பொழிவை கேட்டதும் ஒரு நொடியில் நீங்கிவிட்டது. கடவுளை பற்றிய பூரண சரணாகதி என்னவென்று தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி அம்மா..நான் இப்பொழுது "என் செயலாவது ஏதொன்றறுமில்லை எல்லாம் நின் செயலே'' என்று கவலை இல்லாமல் இருக்கிறேன்.. "கிருஷ்ணா உனக்கு எல்லாம் தெரியும் ஆனால் எனக்கு உன்னை மட்டும் தான் தெரியும்" இப்படி ஒரு விளக்கத்திற்கு மிக்க நன்றி அம்மா...
@papayafruit5703
@papayafruit5703 4 жыл бұрын
Mahabaratham is our life . Pancha (5) indriyangal - pancha pandav argal Kauravargal- 100 thikkugalilurunthu namakku thollaigal varum Intha thollaigal krishnarai (kadavul) adaya thadukkum. Our emotion is Panchali. Through emotions we are at war . Lot more to say . Use your imaginations . In the form of story it’s told that how a normal person gets disturbed and stops you from getting near god . All will disturb you including your relatives. Your dharma is to fight(detach) all internally and go near god .
@balaguru8009
@balaguru8009 3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இறையருளும் குருவருளும் துணை இருக்குமாக
@meenagopi2994
@meenagopi2994 4 жыл бұрын
மனக் கவலை தீர்ந்தது நன்றி மா
@sathyasathyasingar6974
@sathyasathyasingar6974 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா நீங்கள் சொன்ன சில வார்த்தைகள் மெய் சிலிர்க்க வைத்தது அம்மா🙏
@kalasrikumar8331
@kalasrikumar8331 3 жыл бұрын
I am zero you are my hero krishna👍❤️🙏 full surrender to god..... full faith.
@basansai4528
@basansai4528 2 жыл бұрын
Sai amma 🙏 nandringa nandringa amma 🙏 Om Sai Ram 🙏
@malachidambaram5218
@malachidambaram5218 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@magiemagie643
@magiemagie643 4 жыл бұрын
Amma this is beyond words. No words... GOD IS GREAT. GEETHAI is a gift given to us all.🙏🙏🙏
@magiemagie643
@magiemagie643 4 жыл бұрын
Excellent Eye opening speech Mam..fabulous 👏👏👏👏
@spiritualfairy999
@spiritualfairy999 Жыл бұрын
Amazing
@jayammalsathyamoorthy1960
@jayammalsathyamoorthy1960 9 ай бұрын
🎉🎉Vazhgavalamudan
@bhuvanasabhuvana2364
@bhuvanasabhuvana2364 4 жыл бұрын
நன்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@nsanthamani2221
@nsanthamani2221 Жыл бұрын
நன்றிங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
வாழ்க வளமுடன் மிக்க நன்றி 👍 🙏
@malathiraja6577
@malathiraja6577 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா!
@mmraj141
@mmraj141 5 ай бұрын
Very nice & blessed to hear your lecture, Amma. Thanks for your time.
@visha1866
@visha1866 4 жыл бұрын
Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. Om sai ram. GURUVEY SARANAM.
@manimegalaid1729
@manimegalaid1729 4 жыл бұрын
அருமை தாயே..நீ பெறுபவன் அல்லன். தருபவன்..
@marisankar4979
@marisankar4979 4 жыл бұрын
மகா பாரதம் எத்தனை முறை கே ட்டாலும் கே ட்க உணர இனிமை இனிமை ஆத்மா நன்றி அம்மா
@shiwaaneesweet6689
@shiwaaneesweet6689 7 ай бұрын
நன்றி அம்மா அம்மா அம்மா ❤❤❤
@wilson5089
@wilson5089 4 жыл бұрын
மிக்க அருமை . வாழ்க வளமுடன் .
@sangareswarir8707
@sangareswarir8707 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி 🙏
@varshad5145
@varshad5145 2 жыл бұрын
Thank u ma Your voice is too good while singing. God blessed u with too many talents.
@prabavathir7251
@prabavathir7251 2 жыл бұрын
Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sruthidhivya99
@sruthidhivya99 4 жыл бұрын
உங்கள் பாதம் பனிகிறேன் அம்மா
@vijayabala72
@vijayabala72 2 жыл бұрын
Anbey sivam. Arumai Amma ❤🙏🙏🙏🙏🙏
@saisivakumar7757
@saisivakumar7757 3 жыл бұрын
🙏🌹🌺🌷Amma Namasthe 🌷🌺🌹🙏
@selvitamilselvi8790
@selvitamilselvi8790 Жыл бұрын
,கேக்க ரோம்ப நல்லா இருக்கு அம்மா.🙏🙏
@PriyankaJansi-tl5ps
@PriyankaJansi-tl5ps 6 ай бұрын
Nanri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugunvembu7587
@murugunvembu7587 4 жыл бұрын
எது பூரண சரணாகதி என்று உணர்ந்து கொண்டேன் அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@dhanalakshmi6967
@dhanalakshmi6967 2 жыл бұрын
Vazhga valamudan
@umapandishanmugavel7340
@umapandishanmugavel7340 4 жыл бұрын
Nandri amma
@saipreetha3458
@saipreetha3458 4 жыл бұрын
அருமை அம்மா மகிழ்ச்சி
@jayanthilakshman4260
@jayanthilakshman4260 4 жыл бұрын
Very nice and soothing .🙏🙏
@Muruganmurugan-po5ux
@Muruganmurugan-po5ux 4 жыл бұрын
நன்றிங்க தாயே
@chitrarajan3062
@chitrarajan3062 3 жыл бұрын
Valga valamudan amma
@sajeesh1667
@sajeesh1667 4 жыл бұрын
Nandri amma..
@rameshjaya1873
@rameshjaya1873 4 жыл бұрын
Amma. Thank. You. Amma
@jayarajb3498
@jayarajb3498 3 жыл бұрын
குரு அருள்
@nskjambu581
@nskjambu581 2 жыл бұрын
Ungal speech megavm arumai🙏🙏🙏🙏🙏🙏
@maragathammalairajan5132
@maragathammalairajan5132 4 жыл бұрын
Saranam Amma 👏👏👏👏🙏🙏🙏🙏 nanri
@boominathanboominathan620
@boominathanboominathan620 2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🙏🙏
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@shanmugamr2279
@shanmugamr2279 4 жыл бұрын
Vazha valamudan amma
@raginiacey8187
@raginiacey8187 4 жыл бұрын
No words to say only tears. Thank you so much amma
@l.v.sampathl.v.sampath2446
@l.v.sampathl.v.sampath2446 4 жыл бұрын
Tl
@pramilakumaravelu4652
@pramilakumaravelu4652 4 жыл бұрын
aah
@pavi5468
@pavi5468 Жыл бұрын
Amma nagga ugga mula attanai magangalaum parkiren amma nanri
@rajdevi739
@rajdevi739 3 жыл бұрын
Neinga dhaivam amma
@manoeshwar2497
@manoeshwar2497 2 жыл бұрын
மிக அருமை
@saivijayakumar7188
@saivijayakumar7188 4 жыл бұрын
அருட்தந்தையை பற்றி சொல்ல உங்களுக்கு புரியவில்லை. அருள் அன்னையே !உங்களை பற்றி சொல்ல எங்களிடம் வார்த்தையில்லை.உங்கள் வழியில் செயல் செய்வோம்,அதுவே மானுடம் உங்களுக்கு செய்யும் நன்றியாம்.பணிவுடன் திருவடி தொழுதோம்.பராசக்தி தாயே..
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 3 жыл бұрын
Ma... vananguhirom...
@thathatips9533
@thathatips9533 2 жыл бұрын
Verry nice spech hare krishna
@ssudhakar803
@ssudhakar803 4 жыл бұрын
அம்மா சிறப்பு
@rajeshkumarctrrajeshkumarctr
@rajeshkumarctrrajeshkumarctr 4 жыл бұрын
Arumai amma ............ vaalga valamudan vaalga vaiyagam........eallam nal ullangalukum nalla seithiyai tharum ammaiea... ungal nalla sorpolivai eannai ponra saga manithargalaium poi sera naa teivathai vandhuruken........
@munusamysamy2044
@munusamysamy2044 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. அருமையான பதிவு.jவேங்கைj. முனுசாமி
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 4 жыл бұрын
Vazgha valamudan
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 4 жыл бұрын
Respected madam kindly include the Bakthi/ Prabbathi concept of St.Ramanuja he advocated for the poor/illiterate people who cannot access gnana yogam method, in vaishnavism.
@svvvews2976
@svvvews2976 3 жыл бұрын
அருமை மா
@manomano403
@manomano403 4 жыл бұрын
சர ணா கதி அனு-பூதி தரும்.. கரு ணா கர னைப் பணிவாய்.. மன மே கரு ணாகர னைப் பணிவாய்.. திரு முக மது தரி-சனம் தருமே.. தின மவன் தாழ் பணிவாய்.. சிந்தனையில் கரு கொண்டவனை ப் பணிவாய்.. .. 8.00 ✔
@lingamjaganathan1282
@lingamjaganathan1282 4 жыл бұрын
Mother .🙏🌟 Charge Life...... 🎄🎄🎇🎆
@chandraravi5376
@chandraravi5376 4 жыл бұрын
Arumai 🙏👍
@n.murugesan4303
@n.murugesan4303 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! அம்மா...
@munusamysamy2044
@munusamysamy2044 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா .வேங்கை j. முனுசாமி
@aruransiva1873
@aruransiva1873 4 жыл бұрын
Thanks Again .
@jayalakshmisowrirajan9143
@jayalakshmisowrirajan9143 4 жыл бұрын
Thanks Amma
@saravananm.g4435
@saravananm.g4435 4 жыл бұрын
Very fine
@arnibalu
@arnibalu 4 жыл бұрын
vanangugiren.
@psakthivel3435
@psakthivel3435 4 жыл бұрын
Amma enthaaye nandrikal 1000
@punithakumaresan6689
@punithakumaresan6689 3 жыл бұрын
❤️❤️❤️❤️Amma
@thangapandi2024
@thangapandi2024 11 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@rajeshkumarctrrajeshkumarctr
@rajeshkumarctrrajeshkumarctr 4 жыл бұрын
Naan ungal speeai neyril kaan virumpukeren amma .......eannudai ya uoor thanjavur..........
@Shajishinegod
@Shajishinegod 4 жыл бұрын
அம்மா
@rubankrishnan2122
@rubankrishnan2122 4 жыл бұрын
Om namasivaya
@jeganmani7198
@jeganmani7198 4 жыл бұрын
நன்றி குருவே
@kayen1
@kayen1 4 жыл бұрын
Oanmr
@karthikshiva7236
@karthikshiva7236 4 жыл бұрын
arumaiyana villakam
@manimekalaiiwdt9967
@manimekalaiiwdt9967 4 жыл бұрын
Best
@narmathaa4118
@narmathaa4118 4 жыл бұрын
🙏🙏🙏
@saraswathisaraswathi7451
@saraswathisaraswathi7451 4 жыл бұрын
Super ma..
@arunmasterk2250
@arunmasterk2250 2 жыл бұрын
No words
@ssrajahSelva
@ssrajahSelva 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@selvis5652
@selvis5652 4 жыл бұрын
Amma🌹🌹🌹🌹
@nagarajankalaiselvan8481
@nagarajankalaiselvan8481 4 жыл бұрын
Hi
@sivakimar2283
@sivakimar2283 2 жыл бұрын
அம்மா.உங்க.போன்.தாங்க.பிளிஸ்
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Selected Verses of the Ashtavakra Gita (Part 1) | Swami Sarvapriyananda
1:28:00
Vedanta Society of New York
Рет қаралды 279 М.