No video

எது உண்மையான ஞானஸ்நானம்? What is true baptism?

  Рет қаралды 12,052

Jeyakumar Vaana manna

Jeyakumar Vaana manna

Күн бұрын

எது உண்மையான ஞானஸ்நானம்? What is true baptism?

Пікірлер: 50
@cyrusideas
@cyrusideas Жыл бұрын
உணர்த்தபடும்போது கீழ்படிதல் நல்லது ! நன்றி! கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்! அல்லேலூயா !
@RR-wj8jz
@RR-wj8jz Жыл бұрын
இயேசு கிறிஸ்து நாமம் ஞானஸ்நானம் சரி
@kuthukalajeyaraj9941
@kuthukalajeyaraj9941 10 ай бұрын
தேவனை அறிகிற அறிவை அடைவதுதான் ஞானம். பாவத்திற்கு சிலுவையிலே இயேசுவோடு அறையுண்டு, மரித்து அவரோடுகூட உயிரோடெழும்புகிறேன் என்ற ஞானத்தைப் பெறுவதுதான் ஞானஸ்நானம்.
@regabothchurchministriespr8000
@regabothchurchministriespr8000 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@jeyampicturestvl3501
@jeyampicturestvl3501 2 жыл бұрын
Praise the Lord . Amen .
@snowworld270
@snowworld270 Жыл бұрын
Yes god iam also want this wonderful felling god please be with us god 🙏🙏🙏🥺
@arockiajegan777
@arockiajegan777 2 жыл бұрын
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
@amirthaselviamen9376
@amirthaselviamen9376 3 жыл бұрын
நானும் ஞானஸ்தானம் எடுக்போரேன் எனக்காக ஜெபிங் அண்ணா🙏🙏🤱🤱🤱
@joylincreations7829
@joylincreations7829 2 жыл бұрын
நீங்கதான் ஜெபிக்கணும்
@KishanKishan-ol4tl
@KishanKishan-ol4tl 4 ай бұрын
🙏nicchiyamaga Amen
@PKutty-zz8bf
@PKutty-zz8bf Жыл бұрын
மரித்த அவரை எழுப்பின தேவன் மேல் விசுவாசிக்க வேண்டும்.
@augustinimman3759
@augustinimman3759 6 ай бұрын
ஒரு வேளை தேவன் சற்று நேரம் (அவருடைய கணக்கின் படி) தாமத்தது இருந்தால் பாவம் அந்த இயேசுவின் நிலமை என்னவாகி இருக்கும் நினைக்கும் போதே தொண்டைய அடைக்குதே
@julietpravin2561
@julietpravin2561 Жыл бұрын
We have to take babtism in the name of the Lord Jesus Christ.Amen
@user-nq7oo9lx7b
@user-nq7oo9lx7b 6 ай бұрын
The Greek word used for baptize (baptizo) means “to immerse, to submerge.” No need to be baptized by water. ஞானஸ்நானம் (baptizo) என்பதற்குப் பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “முழ்குவது, மூழ்குவது” என்பதாகும். தண்ணீரால் ஞானஸ்நானம் பெற வேண்டிய அவசியமில்லை.
@el-shaddaijesuschristbikec4857
@el-shaddaijesuschristbikec4857 3 жыл бұрын
Acts.2.38.true babtisam ..
@antonyamalraj4470
@antonyamalraj4470 11 ай бұрын
Bro. அப்2:38வசனத்தை முழுவதுமாக இயேசு வாசிக்க சொல்ல வில்லையா
@augustinimman3759
@augustinimman3759 6 ай бұрын
இவரை எந்த ஆவி அந்த அப். 2:38 ஐ வாசிக்க சொல்லுச்சோ பாதி வசனத்த முழங்குறான் பாருங்க
@user-lh7vf8cf2o
@user-lh7vf8cf2o 2 ай бұрын
அரை குறையா தான் சொல்லுவாங்க
@irwinabraham2896
@irwinabraham2896 Ай бұрын
சகோதரரே நீங்கள் கர்த்தருடைய வசனத்தை மாற்றாதபடி மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டும் ,38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
@fivebreadandtowfish3034
@fivebreadandtowfish3034 10 ай бұрын
38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2:38
@Jeyakumar_Vaana_manna
@Jeyakumar_Vaana_manna 10 ай бұрын
மத்தேயு 28:18-19 [18]அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. [19]ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
@Jeyakumar_Vaana_manna
@Jeyakumar_Vaana_manna 10 ай бұрын
மத்தேயு 28:18-19 [18]அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. [19]ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
@fivebreadandtowfish3034
@fivebreadandtowfish3034 9 ай бұрын
@@Jeyakumar_Vaana_manna ஐயா உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்... பிதாவுடைய நாமம் என்ன? குமாரனுடைய நாமம் என்ன? பரிசுத்த ஆவியினுடைய நாமம் என்ன?
@fivebreadandtowfish3034
@fivebreadandtowfish3034 9 ай бұрын
@@Jeyakumar_Vaana_manna நமக்கு அற்புதம் செய்வதற்கு இயேசு நாமம் வேணும்.. பிசாசு விரட்டுவதற்கு இயேசு நாமம் வேணும்.. ஆனால் நாம் மனந்திரும்பி பாவ மன்னிப்பு பெற, ஞaனஸ்நானம் பெற இந்த நாமம் வேண்டாமோ...இப்படி பேசுவதால் என்னை ஒன்லி ஜீசஸ் என்று முத்திரை போட்டு பிரசங்க மேடையில் கடைசி கால அந்திகிறிஸ்துவின் தூதன் என்று பெயர் சூட்ட வேண்டாம்.. கொஞ்சம் யோசித்து பாருங்கள்... சீஷர்கள் இல்லாமல் சபை உருவாகவில்லையே.. சீஷர்களை தேவன் சிறந்த முன்மாதிரியாக வைத்திருக்க அவர்களுடைய உபதேசத்தை பின்பற்றுவோம்.... (இயேசுவை)இவரே நித்திய பிதா என்று ஏசாயா சொல்லவில்லையா, கர்த்தரே ஆவியென்று 2கொரிந்தியர் 3:17 ல் பவுல் சொல்லவில்லையா....தயவு செய்து வேதத்தை ஆராய்ந்து பாருங்கள் ஆவியானவருடன்.... 🙏🏻💐🫂
@kuthukalajeyaraj9941
@kuthukalajeyaraj9941 10 ай бұрын
அபிஷேகம் பெற்றபின் ஞானஸ்நானம் தேவையா?
@Jeyakumar_Vaana_manna
@Jeyakumar_Vaana_manna 10 ай бұрын
கல்லூரியில் சேர்ந்துவிட்டால் போதுமா? படிக்கவேண்டாமா?
@wisdom-jesus
@wisdom-jesus Ай бұрын
உன்னை இன்னும் நம்புறாங்க பாரு அவங்கள சொல்லனும்
@kirupajohn2621
@kirupajohn2621 8 ай бұрын
உண்மையான ஞாநஸ்நானம் , யாஷ்வா மேசியா நாமத்தில் தான் எடுக்கவேனும்.
@rajwilliams3768
@rajwilliams3768 Жыл бұрын
பிதா குமாரன் பாிசுத்தஆவி ஞானஸ்நானம் எத்தனை முறை பைபிலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது ?
@fivebreadandtowfish3034
@fivebreadandtowfish3034 10 ай бұрын
ஒருமுறை கூட இல்லை
@user-tv9bw3cr7x
@user-tv9bw3cr7x 4 ай бұрын
0 time
@julietpravin2561
@julietpravin2561 Жыл бұрын
If you don't tell name of Lord Jesus Christ,then better you can leave ministry brother.
@jesusname6450
@jesusname6450 2 жыл бұрын
Apo.2.38 la yesuvinnaamam ean sollala,appo neenga yesuvaale sapikkapattavar thaane Mohan Anna ,unkalukku eri naragam niccayam.ok
@fivebreadandtowfish3034
@fivebreadandtowfish3034 10 ай бұрын
மற்றவர்களை நீயாயத்தீர்ப்பு சொல்ல உங்களுக்கு அதிகாரம் உண்டோ......? எளும்பில்லா நாக்கை கொஞ்சம் கவனமாக பயன்படுத்துங்கள்.. ஏனென்றால் நீங்கள் கூறும் ஆசீர்வாதத்திற்கு அவர் அப்பாத்திரராக இருந்தால் திருப்பி உங்களுக்கு வந்துவிடும்....
@fivebreadandtowfish3034
@fivebreadandtowfish3034 10 ай бұрын
பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2:38
@geohepzibha5673
@geohepzibha5673 3 жыл бұрын
Then why he is in CSI church
@kuthukalajeyaraj9941
@kuthukalajeyaraj9941 10 ай бұрын
முழுக்கு ஞானஸ்ஞானம் எடுத்தபின், ஒருவர் பாவம் செய்தால் மறுபடியும் முழுக்கு ஞானஸ்ஞானம் எடுக்கவேண்டுமா?
@Jeyakumar_Vaana_manna
@Jeyakumar_Vaana_manna 10 ай бұрын
இல்லைங்க... தன் பாவத்திற்கு மனம் வருந்தி மன்றாட வேண்டும்.
@joylincreations7829
@joylincreations7829 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மையானால் பவுலுக்கு 'ஒரே ஞானஸ்நானம்' என வெளிப்படுத்திய பரிசுத்த ஆவியானவர் வேறு, உங்களுக்கு வெளிப்படுத்தின பரிசுத்த ஆவியானவர் வேறா?
@phinehasljc5573
@phinehasljc5573 Ай бұрын
அப் 19 அதி வாசிக்கவும்
@RR-wj8jz
@RR-wj8jz Жыл бұрын
வசனம் முழுவதும் ஏன் சொல்ல வேன்டியதானே
@christrevelationmessage
@christrevelationmessage 10 ай бұрын
அருமையா நன்பர்களே இந்த மோகன் சி லாசர் ஒரு சாத்தான் எப்படியா இவன் வர்த்தையை முழுமையாக வாசிக்கவில்லை முக்கிய மான வார்த்தையை மரைத்துவிட்டார் நீங்கள் எல்லோரும் வாசியுங்கள் அந்த வசனத்தை அப்போஸ்தலர்2-38 மணம்திரும்பி (பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்திநாலே ஞானஸ்நானம் பெறறுக்கொள்ளுங்கள் அப்பொழுது ) பரிசுத்த ஆவியின் வரங்களை பொற்றுக்கொள்வீர்கள் என்று வேதம் கூறுகிறது ஆனால் இந்த சாத்தான்......?
@Jeyakumar_Vaana_manna
@Jeyakumar_Vaana_manna 10 ай бұрын
நண்பரே! மத்தேயு 28:19 [19]ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
@RaniRani-lr7tl
@RaniRani-lr7tl 10 ай бұрын
Ivar rachikka padala
@Jeyakumar_Vaana_manna
@Jeyakumar_Vaana_manna 10 ай бұрын
எந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்தீர்கள்?
@RaniRani-lr7tl
@RaniRani-lr7tl 10 ай бұрын
@@Jeyakumar_Vaana_manna பரிசுத்த வேதாகமம்
@fivebreadandtowfish3034
@fivebreadandtowfish3034 10 ай бұрын
சுயநல அறிவோடு படித்தால் கொஞ்சம் கஷ்டம்தான்
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
SCIENCE AND SIGNS || HLM
21:51
HLM 04
Рет қаралды 43 М.
அதிகாலையில் ஜெபிப்பது எப்படி? || Bro. Mohan C. Lazarus
12:13
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 25 М.