என் மகனும் என் மருமகளும் என் இரண்டு வயது பேரன் இவர்கள் ஒரு வருஷமாக பிரிந்து வாழ்கின்றனர் இவர்களை தேவன் இனைத்து வாழவைக்கும் படி ஜெபியுங்கள் பாஸ்டர் நன்றி
Pls pray for my family aspecialy pray for my young son Praise the Lord.
@anantharajraj42336 ай бұрын
pls pray for my son and daugter in law after my husband death i m left alone they are not talking wit me im not asking anything or any help i want them to be as usual
@prabhudasdas31639 ай бұрын
இயேசப்பா நான் எதிர்பார்த்திருந்த காரியத்தில் அற்புதம் செய்யுங்காப்பா. நீங்கள் தான் பெரியவர் என்பதை நிருபீங்கப்பா.
@glorya58529 ай бұрын
இந்த ஆண்டு வீடு கட்ட உதவி செய்யுங்கள் தடைகளை உடையும் இயேப்பா
@jayanthi95789 ай бұрын
இயேசப்பா என் தேவனே சிறுமைப்பட்ட என்னையும் நினைத்தருள்வீராக ஆமென் அப்பா
@PakkyamIgnatius8 ай бұрын
Amen alluah🙏
@PakkyamIgnatius8 ай бұрын
Please pray for my husband to geht the salvation🙏🙏
@Subbulakshmi-y6b8 ай бұрын
எங்களுக்கு இது பெரிய காரியம்தான் ஆனால் என் தேவனுக்கு இது லேசான காரியம் ஆமேன்
@BaldossKuttyma7 ай бұрын
30 நபரிடம் அவசரத்திற்கு பண உதவி கேட்டேன் இல்லை என்ற பதில். மனிதனிடம் கேட்டு சலித்து போனேன்.ஆண்டவரிடம் கேட்டேன் அழகாய் நேர்த்தியாய் என்தேவையை சந்தித்தார்.நன்றி இயேசு சுவாமி
@nagarajammu50029 ай бұрын
ஆமென் அப்பா எனக்கு ஒரு குழந்தை கொடுங்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭
@geethamaria89199 ай бұрын
You are true Pastor. In our area all told I am waste . Then I accept Jesus as my saviour Today Jesus made me the best in my family , area and were ever I go. I am from hindu back ground Pastor.
@elakkiyaelakkiya81328 ай бұрын
Ennaku nalla manavalkaiyai amaithutharum.
@mercysweet90889 ай бұрын
Our god is an awesome God
@r.gomuhir.gomuhi85329 ай бұрын
Amen
@SelvamIyappan-od7vf9 ай бұрын
நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா உம்முடைய வார்த்தைக்காக நன்றி இயேசப்பா ❤ ஆமென் அல்லேலூயா
@nethravkt8 ай бұрын
இந்த வருடம் என் மகனுக்கு கல்யாணம் வேண்டும் நம்ம வீட்டுக்கு மருமகள் வர வேண்டும் நீங்கள் அதிசயம் செய்யும் அப்பா
@anniechristina45919 ай бұрын
Amen amen amen amen thank You Yaesappa love you Yaesappa Amen ❤️❤️💯💯 hallelujah
Amen ஏசப்பா இன்னைக்கு வீட்டு விஷயத்தை முடித்து குடுங்க
@Subbulakshmi-y6b8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏ஆமென் ஆமென்❤
@SKHoney20139 ай бұрын
ஆமென் கர்ததாவே என் வாழ்விலே புதிய துவக்கத்தை தாரும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Danee-w3r2 ай бұрын
ஆண்டவரே என் கணவர் பாவத்தை நோக்கி செல்கிறார் அவர் இருதயத்தை மாற்றமே இயேசப்பா நன்றி நன்றி ஸ்தோத்திரம் ஐயா
@parthiparthiban67279 ай бұрын
Devan periyavar ellavatraium seiya vallavar
@SathishKumar-bf7sl6 ай бұрын
Amen dad uga vaitha pide adi aga kadavathu dad❤❤❤
@aruljackuline47217 ай бұрын
அப்பா யேசப்பா!என் தங்கைக்கு திருமணமாகி பதினொரு ஆண்டுகள் ஆகிவிட்டன அப்பா என்தங்கையின் கண்ணீரைஏரெடுத்துப்பாரும் அப்பா!அவளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்துஅவள் வாழ்வை வளப்படுத்தும்அப்பா.உமது இரக்கம் அவள் கண்ணீரை துடைத்து மகிழ்ச்சி பொங்க செய்ய போகின்ற உமது ஆசீர்வாதத்திற்காக நன்றி யேசப்பா.
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் வாழ்க்கைல ஒரு அற்புதத்தை செய்ங்க ஆண்டவரே நீங்கதான் எங்களை பாதுகாத்து வழிநடத்தும் ஆமென் ✝️👩👦🙏
@Rockyboygamer247 ай бұрын
Amen i love dady
@SheelaSheelarani-tk3ew5 ай бұрын
Amma Pillayaeinnaikayasapa
@gracyjoseph53206 ай бұрын
Ameen
@asirmathi31749 ай бұрын
சொத்து பிரச்சினை & கடன் பிரச்சினை போக pray பண்ணுங்க Pastor ஐயா 🙏 Thank God 🙏🙏🙏
@ShanniludsShanniluds9 ай бұрын
அன்பான இயேசப்பா என் வாழ்க்கையில் அற்புதம் நடக்கனும் இயேசப்பா என்ட கணவர் எங்கு இருந்தாலும் மனம் திருந்தி எங்களோடு வந்து சேரோனும் இயேசப்பா
@Gayathri-uu4ty8 ай бұрын
அதான் நடக்க மாட்டேங்குதே.... நம்மோடு சொந்த புருஷன்கூட தான் வாழ நெனைக்கிறோம்... ஆனா நடக்க மாட்டேங்குது... கள்ள புருஷனா இருந்தா ஓரு வேல ஆண்டவர் சேர்த்து வைப்பார் போல
@anniethomas37586 ай бұрын
Please yesappa give my son Ezekiel again, yesappa unggalala seiya mudiyatha kaariyum ondrumee illappa, please appa
@sindhugk79 ай бұрын
Amen alleluia
@SugunaSubramaniam-s2t7 ай бұрын
Hallelujah Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thank you Appa 😊 ❤❤❤❤praise the Lord Amen Amen 🙏 ❤❤❤❤❤
@sujiR-ip4bw7 ай бұрын
எங்க வீட்ல இருக்கிற பிரச்சினை நீங்கி சமாதானம் கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா
@valarmathivalarmatni84238 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு நல்ல வேலை கிடைக்கணும் ஆண்டவரே என் மகன் சந்தோஷ் உபவாசித்து இருந்து ஜெபிக்க வேண்டும் என் மகன் நல்ல பாதுகாப்பு வேண்டும் இயேசு அப்பா 🙏✝️👩👦🙏 ஆமென்
அப்பா எங்கள் ஊழியத்தில் உங்களையே நம்பி இருக்கிறோம்
@malarvizhi75458 ай бұрын
என் குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஆண்டவரை. அறியவும் என் பெரிய. பையன். வந்து. சேரவும். ஆண்டவர் கிருபை செய்யும் படி. வேண்டுகிறேன் இது எனக்கு பெரிய காரியம் அனால் என் ஆண்டவருக்கு லேசான காரியம்
@TheNutriCare7 ай бұрын
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் 🙏இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன் 🙏கர்த்தர் ஒருவராய் பெரிய அதிசயங்களை செய்கிறவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது❤இயேசப்பா உம்மால் தான் எல்லாம் கூடும் ' இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் ' இயேசப்பா நான் துன்பத்தில் பாதையில் நடந்தாலும் இயேசப்பா நான் மிகவும் குறைவுள்ளவளாக இருக்கிறேன் ' இயேசப்பா அதிகமாக தேவைகள் மத்தியில் இருக்கிறேன் ' இயேசப்பா எனக்கு உதவி செய்ய யாருமில்லை 'இயேசப்பா நிந்தை அவமானம் சுமந்து கொண்டு இருக்கிறேன் 'இயேசப்பா பிள்ளைகளை குறித்து கவலைகள் ' இயேசப்பா வேலையில் உயர்வு இல்லை ' சரியான வருமானம் இல்லை 'என் கணவர் பிரிந்து வாழ்கிறேன் ' இயேசப்பா இவ்வளவு குறைவுள்ளவளாக இருக்கிறேன் ' ஆனால் என் வாழ்க்கையில் ஒரே ஒரு நம்பிக்கை இயேசப்பா நீங்க மட்டும் தான் ❤ புறக்கணிப்பு மத்தியில் இயேசப்பா உம்முடைய பாதத்தில் நித்தமும் கண்ணீரை ஊற்றி கொண்டே இருக்கிறேன் 'இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா உம்மால் தான் எல்லாம் கூடும் ' இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கை உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா உமது சித்தம் எங்கள் வாழ்க்கையில் நிறைவேற ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா என் வாழ்க்கையில் ' என் வேலையில் நிச்சயமாக நிச்சயமாக வே ஒரு நாள் உதவி வரும் 'என் தேவனால் எல்லாம் கூடும் 'இயேசப்பா எங்களை ஒவ்வொரு Seconds கிருபையாய் நடத்தினங்கப்பா 'நன்றி இயேசப்பா ' இயேசப்பா நீங்க தான் எனக்கு முன்பாக இருக்கிறேங்க 'உங்களுக்கு முன்பாக தான் என் தேவைகள் இருக்கிறது ' இயேசப்பா நீங்க பார்த்து கொள்ளுங்கப்பா ''இயேசப்பா என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நானும் பிள்ளைகளும் மரணபரிந்தமும் உம்மோடு நெருங்கி ஜீவிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா 🙏🙏🙏
@janto70788 ай бұрын
Jesus I heard your promises and you have told me the purpose in my life..Thank you God❤
@mariaantony90348 ай бұрын
Jesus son of David have mercy on me
@thangasudha68547 ай бұрын
Jesus enakku nirambivalikira aasirvatham vendum appaaaaaaaa,25c vendum
@Chitraezra7 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் செய்யுங்கள் அமேன்........
@AbishekAbi-m1m7 ай бұрын
En pillaigal ratchikkapadanum.sontha veedu kidaikka❤
@SheelaSheelarani-tk3ew5 ай бұрын
Aruputham Seika yasapa
@mariajenithaalwin45039 ай бұрын
Amen amen hallelujah God bless you thanks jeuss 🙏🙏🙌🙏