எதுக்கு இவ்ளோ Scene-னு தெரியல கடுப்பேத்திட்டாங்க | Tamil Trekker | FIJI to kadavu - ep -01

  Рет қаралды 209,260

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

For Business inquiries ➡️ info@tamiltrekker.com
GET IN TOUCH! ⬇️
FB Tamil Trekker: / tamiltrekkeryt
FB Bhuvanidharan: / tamiltrekkerofficial
Instagram : / tamiltrekker
Patreon : / tamiltrekker
Shorts : / @tamiltrekkershorts
Are you tired 😓 of your Routine job and yearning for a💰 life of adventure? 😊 Dream 💭 of exploring the world 🌍 while getting👏 paid? Look 👀 no further-your 🔙 journey ✈️🧳 begins 🌟 here!
Enroll Now: course.tamiltr...
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Checkout Our Interesting Adventures Playlist:⬇️
• Thailand • Pakistan • Hitchhiking • BUSHMAN HUNTING SERIES • MASAI-MARA SERIES • Tanzania • Uzbekistan • Ethiopia • Uganda • Mauritania - 2024 • Morocco - 2023 • Cuba -2023 • China 2023 Season 2 • SriLanka 2023 • Morocco - 2023 • Cuba -2023 • Dubai 2023 • Madagascar 2023 • Japan series 2023 • China Series 2023 • Russia series - 2023 • Mongolia series - 2023❄️ • AZERBAIJAN SERIES • AFGHANISTAN SERIES • Indonesia • Namibia • Zambia • Ethiopia 2022
• Somalia • Indian in Kenya Tamil • Africa Tribe Series • Syria • Cambodia • Thailand | Part 2
WHO AM I?
I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via " / @tamiltrekkerofficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across
#tamiltrekker #travel #travelvlog #solobackpacker #tamilsolotravel #travelblogger
_______________________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_______________________________________________________

Пікірлер: 524
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 Ай бұрын
நினைத்ததை முடிப்பவன் தம்பி புவனி. டோங்காவில் இருந்து பிஜிக்கு மீண்டும் வந்து கடாவு தீவுக்கு போகும் அதானி மன்னிக்கவும் புவனிக்கு வாழ்த்துக்கள். மற்ற vloggers ஒரு வாரம் காட்டுவதை ஒரே எபிசோடில் காட்டும் புவனி செலவு அதிகம் செய்து கடாவு தீவில் தங்குவதும் படகில் சவாரி செய்து இயற்கையை படம்பிடித்து காட்டுவதும் அருமை. புத்தாண்டில் உங்க வீடியோ பார்த்தது மகிழ்ச்சி. நன்றி.
@தனசேகர்.ப
@தனசேகர்.ப Ай бұрын
வாழ்க தமிழா.. 100 நாடுகள் செல்ல வாழ்த்துக்கள் தமிழ் டெக்கர்...
@thimirupudichavan333
@thimirupudichavan333 Ай бұрын
நீ கடைசி வரை வேடிக்கை பாரு 😂😂😂😂
@elansezhiyan7208
@elansezhiyan7208 23 күн бұрын
❤❤❤❤
@bathirappagrgovindaraju789
@bathirappagrgovindaraju789 Ай бұрын
இன்றைய காணொலி வேற லெவல். Vedio quality Cristal clear. புவனி நேரில் அனுபவிக்கிறதைவிட நமக்கு ஏற்படும் அனுபவம் அலாதியாய் உள்ளது. புது வருடம் உங்கள் உழைப்புக்கு நல்ல பலன் விழைந்திட வாழ்த்துக்கள்.
@thumi6610
@thumi6610 Ай бұрын
வணக்கம் buvani இலங்கை வந்து மீண்டும் முழுமை சுற்றுலா ஒன்று செய்யவும்..... மலையகம் வாங்க. காணொளிகள் அருமை.... மலையக மக்களை சந்திக்கவும்...நான் இலங்கை வாழ்க வளத்துடன்❤
@jadu-skar2202-JADU
@jadu-skar2202-JADU Ай бұрын
Me to
@thumi6610
@thumi6610 Ай бұрын
@jadu-skar2202-JADU எங்க bro
@krishnankrishna-fp8ek
@krishnankrishna-fp8ek Ай бұрын
Brother sri lanka vanga malayakam vanga
@JEVEN-p2s
@JEVEN-p2s Ай бұрын
😂😂😂😂
@ThirushanShamshan-k8x
@ThirushanShamshan-k8x Ай бұрын
Malayagam bangs bro
@kandhavelm3012
@kandhavelm3012 Ай бұрын
பசிபிக் கடல் தேவுகளிலேயே கடவு தீவு மிகவும் அழகாக இருந்தது.Boo.... நீங்கள் கொடுதுவைதவர்.காணொளி மிகவும் அழகாக இருந்தது. குட்டி குட்டி தீவுகள் அனைத்தும் அருமை. கண்ணிற்கு குளிர்ச்சியாக இருந்தது. நன்றி.
@RV.TRAVEL1999
@RV.TRAVEL1999 Ай бұрын
உன்ன பாக்கவே கஷ்ட்டமா இருக்கு தலைவா... 😢நல்லா இருப்ப தலைவா 100 வருஷம்
@santhanasekar1106
@santhanasekar1106 Ай бұрын
வணக்கம் சகோ இயற்கை வளங்கள் கடவுள் தந்த பரிசு நமக்கு நம தான் அதை பாதுகாக்க வேண்டும். அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதது ❤ ஆயிரம் கண்கள் வேண்டும்😍💓😍💓😍💓
@prakashdhanu3612
@prakashdhanu3612 Ай бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது ரொம்ப எனர்ஜி யா இருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
@guru.v513
@guru.v513 Ай бұрын
உன் உழைப்புக்கு... உன்னை அறியாமல் வளர்ந்து கொண்டு இருக்கிற... வாழ்த்துக்கள் புவனி..
@endran008
@endran008 Ай бұрын
இந்த south pacific Trip ல் இந்த தீவு தான் மாஸ் 🔥. கீழ் காணும் பாடலில் உள்ள வரிகள் உனக்கே உனக்கு மட்டும் தான் புவனி🎉 இயற்கை அதிசயங்கள் உன் மூலம் எங்களை திருப்தி படுத்த உன் ஆற்றல் முழுவதும் பயன்படுத்தி நிறைவடையச் செய்கிறாய் புவனி. இந்த வீடியோ பதிவு நாங்கள் பார்க்கும் போது நீங்கள் இந்தியா தமிழ்நாடு வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அமெரிக்கா விசா பெற இறைவனை வேண்டுகிறேன். ஒரே வேண்டுகோள். விஜயை மட்டும் காட்டாதே. கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆ க்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீரா உ ள்ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன் யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் திறந்தே காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலெரி காலை மேல் தூங்கும் காகமே பூமி மீது இருப்பேன் புவி போகும் பொக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏக்கம் எழுதே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே 🎉
@ucoganapathy
@ucoganapathy Ай бұрын
அந்த தீவு super ஆக இருக்குது😊😊😊 தனிமை விரும்பிகளுக்கு சொர்க்கம்😊
@uc_123
@uc_123 Ай бұрын
21:49 தவறான தகவல் புவனி.. அந்த அம்மாவுடைய பிறந்த வருடம் தான் 1939. அவர் இறந்தது 2023 ல்.. படிங்கடா படிங்கடா னு சொன்னேனே கேட்டீங்களா 😂😂😂
@sreetnsan9556
@sreetnsan9556 Ай бұрын
🤣🤣🤣
@manidevan2444
@manidevan2444 Ай бұрын
வெந்து தணிந்தது காடு புவனி அண்ணனுக்கு வணக்கத்த போடு வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@mohankumar6093
@mohankumar6093 13 күн бұрын
இந்த பூமியில் எவ்வளவு எதார்த்தமாக ஆகசிறந்த அதிசயங்கள் இருக்கிறது என்று உங்கள் வீடியோக்களை பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நண்பரே ❤ வாழ்த்துக்கள் ப்பூ❤
@antonyrajraj364
@antonyrajraj364 Ай бұрын
18:16 cha eanga eppadi oru place... Eppadi oru stay.. Vera level 🔥🔥🔥🔥🤩🤩🤩🤩👌👌👌👌👌
@sirajdeen4417
@sirajdeen4417 Ай бұрын
தம்பி இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துகள் நட்புடன் சிராஜ்......
@jahirhussain8451
@jahirhussain8451 Ай бұрын
Kadavu island vera level scenery bhoo sir😊❤
@Priyanka-d5w
@Priyanka-d5w 8 күн бұрын
வணக்கம் சகோதரரே மிகவும் அருமை எப்படி உங்களுடன் சேர்ந்து நாங்களும் வந்து பயணித்து பார்த்தது போல் இருக்கிறது உங்களுக்கு நன்றிகள் எங்களால் போக முடியாது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே
@Eldoraman
@Eldoraman Ай бұрын
வாழாய் என் வாழ்வை வாழவே......👏👏👏
@Ravanan0304
@Ravanan0304 22 күн бұрын
Buvani anna va yarukallam pudikum support panunga 🫂💙🔥💯
@VINOTHAN2004
@VINOTHAN2004 Ай бұрын
I didn't expected Boo Sir cameo in tamil tracker's travel video.❤🔥
@Prakash_2906
@Prakash_2906 Ай бұрын
19:47 yoov nee vera level ya😂
@markantony2862
@markantony2862 Ай бұрын
After a long time I'm happy to see the beautiful video from your end, Thanks Booo😊
@S.RENGARAJAN-y3c
@S.RENGARAJAN-y3c Ай бұрын
🎉🎉ஹலோ புவணி முதலில் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். இப்போய் இறங்கியிருக்கும் தீவுக்கு போகும்வழியெல்லாம் அழக்ன இயற்கை காட்சிகள் . 😂அசால்ட் ஆறுமுகம் தீவில காலைவச்சிட்டாரு இனிதான் சம்பவமெல்லாம் நடக்கப் போகுது. நன்றி BOO.🎉🎉
@dhanushraja-pi5jv
@dhanushraja-pi5jv Ай бұрын
😊llk
@anandanrajagopal7535
@anandanrajagopal7535 Ай бұрын
Happy new year boss. Keep rocking upcoming years too. All the best Tamila 🎉
@Right_pathofficial.44
@Right_pathofficial.44 Ай бұрын
21:18 ohh nenjilaya 😅.
@dhyasaravanan9724
@dhyasaravanan9724 Ай бұрын
புவனி நாம் விரைவில் நமக்கென்று ஒரு தனிவிமானம் வாங்கவேண்டும் அதில் சென்று உலகை சுற்றி பார்ப்போம்
@vinobaby5470
@vinobaby5470 Ай бұрын
இந்த வீடியோ editing நல்லா இருக்கு😊❤
@MalaMarshal
@MalaMarshal Ай бұрын
Good response brother fiji people 😅😅😅😅😅
@vishnurprakasha
@vishnurprakasha Ай бұрын
வாழ்க வளமுடன்... என்றும் எல்லோரும் இன்புற்று இருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே.....
@sivakumarashokan1854
@sivakumarashokan1854 Ай бұрын
Semma bro ..vera level
@Onedestinationclub
@Onedestinationclub Ай бұрын
THANKS LOT for making this series , i keep loving to watch
@sSasi135
@sSasi135 Ай бұрын
Very Nice video❤. Editing superb ❤❤
@sreetnsan9556
@sreetnsan9556 Ай бұрын
this is a classique video... well done Trekker
@glennricky
@glennricky Ай бұрын
Kadavu island is a paradise on earth. Great vlogging and editing
@Soundar_boss
@Soundar_boss Ай бұрын
Amazing theevu brooo vera level ah irukku 😍🌊🌊
@augustinvlog
@augustinvlog 21 күн бұрын
அந்த அம்மா ஆசையா பேசிட்டு இருக்கு..அது தெரியாம..90'kids நா இப்படித்தான் போல😂😂😂
@yogeshwarin674
@yogeshwarin674 Ай бұрын
Happy new year bhivani bro...wish to reach 2M subscribers this year
@prabaharan5905
@prabaharan5905 Ай бұрын
இனிய புதுவருட நல்வாழ்த்துகள் புவனி. தரமான சம்பவம். மிக அருமையான பதிவு.🎉
@venkatasubramanianshanmuga7032
@venkatasubramanianshanmuga7032 Ай бұрын
One of the best videos in recent times...good luck Bhuvani for 2025❤🎉
@BasalMohamed
@BasalMohamed Ай бұрын
சூப்பர் புவா.❤
@Devilskitchen3805
@Devilskitchen3805 Ай бұрын
Waiting for next part❤❤
@manimalamala-5416
@manimalamala-5416 19 күн бұрын
உங்கள பார்த்தா வியப்பா இருக்கு தம்பி
@Azarjasmine-l5v
@Azarjasmine-l5v Ай бұрын
எலன் மஸ்குக்கே எதிராக பேசிய எங்கள் தமிழன் வாழ்க .😅😅😅
@pmsaravanan5287
@pmsaravanan5287 Ай бұрын
வணக்கம் சகோ happy new year 🎉வீடியோ அருமை அருமை வீடியோ இன்னும் அதிகமா எதிர் பார்த்தேன் ஆனால் முடிந்து விட்டது. அடுத்த வீடியோ பார்க்க ஆவலா இருக்கேன். வீடியோ திரும்ப திரும்ப பார்க்க தோணுது சகோ வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉
@KumarKumar-cp4kk
@KumarKumar-cp4kk Ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புவணி
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm Ай бұрын
Buvani nanba kadavu place sema beautiful la iruthuchi hotel mass Tamil Nadu la namma channel la tha ella century ku travel panni video podura namma buvani nanba great neega kadavu episode 1 veralevel la iruthuchi nanba 😍😍🥰🥰💯
@ravindrashetty5165
@ravindrashetty5165 Ай бұрын
Woow this one is really amazing bro super a irukku island view especially resort view ❤😊
@Worst_couple_fb
@Worst_couple_fb Ай бұрын
15:27 editor rocked😂
@selvarajn8379
@selvarajn8379 Ай бұрын
தலைவா உங்களுக்கு உலகம் சுற்றும் வாலிபன் விருது உறுதி....... சூப்பர்
@hari.h.n2013
@hari.h.n2013 Ай бұрын
😂Bro......neenga panra fun comedy dailuge'kkum athukku podura memes'um semma 😂
@vivekvlogs6722
@vivekvlogs6722 Ай бұрын
happy new yr brooooooo
@memerjod3762
@memerjod3762 Ай бұрын
வாழ்தா 😍😍😁🤩🥳 .
@shortsvibes7996
@shortsvibes7996 Ай бұрын
Superb video i really enjoyed 😊😊
@vasanthkumar3483
@vasanthkumar3483 Ай бұрын
அருமையான பதிவு ஃ அந்த எடிட்டர் யாரது ஃ அவர் பயங்கரமா எடிட் பண்றாரு❤
@jvij-bv8vp
@jvij-bv8vp 11 күн бұрын
த🤣🤣🤣👍👍👍அழகு இயற்க்கை💙💙💙💙💙
@Snlp_official
@Snlp_official Ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@karthikvenkat5572
@karthikvenkat5572 Ай бұрын
Romba naal apram nalla video ❤
@vijayasaha.b9815
@vijayasaha.b9815 Ай бұрын
வாழ்த்துகள் எடிட்டர்
@manikandanvenkatrajulu9609
@manikandanvenkatrajulu9609 Ай бұрын
Superb keep it up bro 🎉🎉🎉
@Hari-xb6nn
@Hari-xb6nn Ай бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புவனி
@Ghuna_7
@Ghuna_7 Ай бұрын
You had such a Great welcome brother 👏👏👏
@mandela5886
@mandela5886 Ай бұрын
அருமை நண்பா ....உங்கள் என்னம் போல் நிறைவேர 2025 வாழ்த்துக்கள்...
@MURUGAVEL.T.R
@MURUGAVEL.T.R Ай бұрын
Best video bro..🎉 Kadavu island in Fiji..😍 in future I like to go ..❤ Beautiful island 🤩
@sabarish888
@sabarish888 Ай бұрын
Bro awesome video.....I like island country so much..❤this video is amazing...keep going bro...🎉🎉
@selvanayagiselvisp1551
@selvanayagiselvisp1551 Ай бұрын
Bhuvi unna adichuka allea ila ur super travel hero bro❤❤❤
@memerjod3762
@memerjod3762 Ай бұрын
Sema place !!!! isolated and beautiful 😍❤️ . Cape verda and kadavu island both became my most favourite and should visit once 💯👍🏾🎆😍🙌🏾 .
@UMAPRIYAS-r7e
@UMAPRIYAS-r7e Ай бұрын
தல தினமும் புதிய அனுபவம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sithinihara5120
@sithinihara5120 Ай бұрын
தீவு ரொம்ப அழகா காட்னீங்க. கடலுக்குள் மலை... லங்க்காவி மாதிரியே இருக்கு.
@Malaysianlah86
@Malaysianlah86 Ай бұрын
Happy New year my brother... I do enjoy your videos... Especially this video....have a beautiful year ahead 🎉🎉🎉🎉
@roundtrans6115
@roundtrans6115 Ай бұрын
Super bro. Loved watching this vedio
@vadivelEr96
@vadivelEr96 Ай бұрын
arumai..... 🎉❤❤❤ happy english new year❤🎉
@venkadeshwaran4037
@venkadeshwaran4037 Ай бұрын
In this whole trip this is the one of the best video 💝
@ucoganapathy
@ucoganapathy Ай бұрын
Fiji போகும் Indians எல்லாரும் உண்மையிலேயே tourist தானா என்று சந்தேகப்படுகிறார்கள் Australia Newzealand பக்கத்தில் இருப்பதால் visitors ஆக entry செய்து Australia போகும் ஆட்கள் இருப்பதால் அவர்களுக்கு doubt 😊
@simonpoulraj8494
@simonpoulraj8494 Ай бұрын
Oru Shankar,maniratnam,spielberg padam partha mari oru feel,
@MuhammadIjas-m3v
@MuhammadIjas-m3v Ай бұрын
சூப்பர் ப்ரோ சும்மா அப்பிடி இருக்கு
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 Ай бұрын
Very very nice and beautiful video especially The private resort Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@ucoganapathy
@ucoganapathy Ай бұрын
அருமையான குட்டி airport domestic😊
@Hasi975
@Hasi975 Ай бұрын
Yoo puvani sema video quality pa....
@Jeevii-z2i
@Jeevii-z2i Ай бұрын
Vera level ne❤🎉
@rajesh-vpm
@rajesh-vpm Ай бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி ❤❤❤
@devag2612
@devag2612 Ай бұрын
Really i enjoy this video....❤😃 Endha madhuri video podu da badu😅
@user-qt8wl9eg3i
@user-qt8wl9eg3i Ай бұрын
உங்கள் வாழ்க்கை மிகவும் இனிமையானது.. நான் இது போல் வாழ ஆசைப்படுகிறேன்.. ஆனால் நிறைவேறுமா என்று தெரியவில்லை
@MalaichamyPriyanka
@MalaichamyPriyanka Ай бұрын
Super villa bhvani enjoy the video 😂😂😂😂
@billaboopathibillaboopathi7412
@billaboopathibillaboopathi7412 Ай бұрын
Vera level this place❤😊
@kalaikumar6856
@kalaikumar6856 Ай бұрын
மிக அருமையான பதிவு
@mohammedali6640
@mohammedali6640 Ай бұрын
கடலும் மலையும் சூப்பர்
@rekitchen2208
@rekitchen2208 13 күн бұрын
😂😂 sema comedy flight ✈️ 😅
@UDAYAKUMAR-t5p
@UDAYAKUMAR-t5p Ай бұрын
Valthukal Valga Valmudan
@vijayakumar5267
@vijayakumar5267 Ай бұрын
Great Bro, Wish you Happy New year bro.
@uniqueautocare70
@uniqueautocare70 Ай бұрын
Wonderful content brother 🎉
@jeshdb
@jeshdb Ай бұрын
Wonderful bro.. great getaway location
@ArunArun-du5ly
@ArunArun-du5ly Ай бұрын
Vaalkkai vera level
@N.sihath
@N.sihath Ай бұрын
Vera level...
@lifeofrejo
@lifeofrejo Ай бұрын
Editors are doing awesome work ❤
@mubarakmohammedmubarak2187
@mubarakmohammedmubarak2187 Ай бұрын
ரெம்ப நாள் கழித்து புவனியின் தரமான வீடியோ திரும்ப வந்துடாட்டா அந்த புவனி Boo வாக 2025 ல Best of luck boo ❤😅🎉😂
@KumarKumar-xg3ng
@KumarKumar-xg3ng Ай бұрын
சிறப்பு🎉❤
@Vwittysternraj.
@Vwittysternraj. Ай бұрын
Whichever KZbin vloggers who Provides Multi Colourful SCENES for all of us to Adore gets SUPER ENDEAVOR has Return GIFTS and here Mr Bhuvani too mainly Zooms on this Particular sector always because it's not easy to Hold a GOPRO CAMERA in the Hands with such a GRIPNESS anytime.
@Vwittysternraj.
@Vwittysternraj. Ай бұрын
OK Thanks Respected sir for your encouragement.
@TrendNewsTrendNews
@TrendNewsTrendNews Ай бұрын
ராமசாமி கோயி பண்ணை கம்பெனி எங்க ஊர்ல தான் இருக்கு 😊
@naveena9669
@naveena9669 Ай бұрын
Vera level thala❤
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Similarities Between Tamil and Turkish 🇹🇷
10:28
Tamil Roamer
Рет қаралды 41 М.
The Giants of Egypt 🇪🇬
8:17
Joe HaTTab
Рет қаралды 39 МЛН
First Day impressions in Cuba | Ep-01 | Tamil Trekker
23:23
Tamil Trekker
Рет қаралды 895 М.