Till south pacific island tour now, I haven't liked any video. It was a grave crime on my part. So I went back and liked and shared almost all videos. Like me there are lot of viewers. Its better that kumar bro has requested viewers now. Let's support him and enable him to continue his expedition. Let's enjoy touring with him and make him achieve his target of 150+ countries. Safe travel to you Kumar bro. BTW this is my first comment.
@BackpackerKumar6 сағат бұрын
Super thanks brother 🙏
@gopalveeraiya218805 сағат бұрын
❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏
@saravananm29773 сағат бұрын
Saravana.. Bhavan.. nil... Namma sagala vallavan... Kumaaru... Ellorkum... Un meedhu... Kangal... 🎉
@sksignature19883 сағат бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Janagreenworld2 сағат бұрын
வாழ்த்துக்கள் குமார். நான் தமிழன் தமிழ்நாடு என்று குமார் கூறும்போது எவ்வளவு பெருமிதம் கொள்கிறார். இதைப் பார்க்கும்போது எனக்கும் பெருமிதம். வாழ்க வளமுடன் குமார்.
@kanakarajgkraj50653 сағат бұрын
கோவில் குருக்களின் பேட்டி அருமை. மிகவும் விளக்கமாக கோவிலைப் பற்றி எடுத்துக் கூறினார்கள்.🇮🇳🇮🇳🇮🇳
@sudhakarvaithilingam-zd3qg3 сағат бұрын
குருக்கள் அய்யாவிடம் தாங்கள் பேசியதில் என் அய்யம் தெளிந்தேன்..தற்போது நம் வெளிஉறவுத்துறை அமச்சரால் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளமை மகிழ்ச்சியாக உள்ளது.
@kannank734 сағат бұрын
மிக மிக அருமை. பிஜி தீவுகளில் தமிழர்கள் இருந்தும் தமிழ் இல்லாமல் போனது மிகுந்த வருத்தம். பிஜி தீவுகளைப் போல் இங்கே நமது தமிழ்நாட்டிலும் ஒரு நாள் தமிழ் வழக்கொழிந்து போகக்கூடும். ஆனால், தமிழ் நீடித்து நிலைத்து வாழப்போவது சிங்கப்பூரிலும், மலேஷியாவிலும் மட்டும் தான்.
@JohnJohn-lf7px7 сағат бұрын
நான் தமிழக அரசு ஊழியர்.... உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்க்கும்போது வெளிநாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் வாழலாம் என்று தோன்றுகிறது....நம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள சாதி மத பிரச்சனைகளையும் ஊழல் அரசியல் கட்சிகளையும் ஒழுக்கம் குறைவான அதிக மக்களையும் பார்க்கும்போது.....
அண்ணா உங்கள் உழைப்பு அனைத்தும் வீண் போகாமல் எடிட் போஸ்டிங் என்று அனைத்து சிரமம் எடுத்து உங்கள் உறுதுணையாய் இறுக்கும் அண்ணியார் அவர்களுக்கு பாராட்டுக்கள் நன்றிகள் பல...❤உங்கள் பின்னால் இறுக்கும் பெண் உங்கள் பலம் அண்ணா, குடும்பம் குழந்தை உங்கள் வெற்றிடம் இல்லாமல் பாரம் சுமப்பது பாராட்டபட வேண்டியது ❤ நன்றி அன்னியார் ...
@MuthuKumartex-97916 сағат бұрын
குருக்கள் மாமா வின் பேட்டி மிக அருமை ❤.. கடல்கடந்து இறைபணி ஆற்றும் பெயிண்டர் அண்ணாவுக்கும் நன்றி❤
@sudalaimuthu28507 сағат бұрын
தங்க தமிழன் செந்தில் குமார் அவர்களின் தமிழின தேடலுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.... தமிழ்நாடு அரசு இதுபோன்ற முயற்சிகளை கண்டறிந்து பாராட்ட வேண்டும்❤
@BackpackerKumar7 сағат бұрын
நன்றி தம்பி
@senthilkumar-lt3wx7 сағат бұрын
முழுமையான முழு பெயரை குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி நான் எவ்வளவோ முறை வெறும் குமார் என்று குறிப்பிட வேண்டாம் என்று ஆனால் நம் நண்பர் கேட்பதில்லை நன்றி நன்றி
@prasannavenkatesh36577 сағат бұрын
Bro mudinja fiji hindi oda pesunga pls i want to find what is difference
@ravindardevadurai28827 сағат бұрын
Hi Senthil kumar
@yuvarajyuva0323 сағат бұрын
Bruhh oru tamilana enaku rmbha perumaiya ah eruku You're doing great and awesome keep continue ❤❤ Pacific la solo trip la chace ilaa 💯❤️🔥🔥
@sundaramr55657 сағат бұрын
Kumar sir, Good to see tamilians all over the world with your RAW AND REAL exploration aand explanation, Experience is amazing, Thanks sir
@BackpackerKumar7 сағат бұрын
Thanks anna
@bhagimedia5 сағат бұрын
சகோ தமிழ் மக்களை காண காண இனம் புரியாத ஒரு சந்தோஷம் ❤சகோ அற்புதமான பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நமக்கும் அவர்களுக்கும் ஒரு பாலம் அமைத்த பெருமை உங்களையே சேரும் இனிமேல் அவர்களும் தமிழை தேடுவார்கள் சகோ ❤👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻💐❤️( சிலர் தமிழை மறந்தாலும் தமிழ் கடவுள் மற்றும் வழிபாடு முறைகள் தமிழ் பெயர்கள் தமிழர் உணவு வகைகள் மறக்காமல் இருப்பது பெருமைக்குரியது மேலும் இனி அவர்கள் தமிழ் எழுத படிக்க கற்க வேண்டும் ❤)
@dineshbabur11583 сағат бұрын
நானும் ஒரு கவுண்டர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த காணொளி பதிவின் மூலமாக,கடல் கடந்து நமது சொந்தங்களாகிய அன்பான தமிழ் உள்ளங்களை வெளிக்கொணர்ந்த குமார் அண்ணா புகழ் என்றெல்லாம் உலகம் முழுவதும் ஓங்குக!!!!❤🎉🎉❤❤❤
@rajendremcarunanithy50412 сағат бұрын
தமிழன் என்பதில் பெருமை கொள். கவுன்டன் என்பதில் என்ன பெருமை. 😢
@TamilGamblerTamil2 сағат бұрын
Yov 😂engaiyum vathutaikalaiyaa
@sabari_eesan2 сағат бұрын
வெளிநாட்டு தமிழர்கள் பெரும்பாலும் பெயருக்கு குடி பெயரை வைத்துக் கொள்வார்கள்.. தென்னாப்பிரிக்கா தமிழர்கள் கவுண்டர் தேவர் செட்டியார் படையாட்சி முதலியார் இந்த பெயரை பார்க்கலாம் .. ஆனால் அவர்களிடம் தமிழ்நாட்டை போல சாதி பாகுபாடு அறவே இருக்காது ... குடி பெயர்கள் தான் அவர்களை தமிழர்கள் என்று அடையாள படுத்துகிறது என்று சொல்வார்கள்
@prabhuism19 минут бұрын
@@sabari_eesangood comment.. nothing wrong in using community name with the mindset all are equal
@selvamani78476 сағат бұрын
தமிழன் தமிழ் மொழியை மறந்தாலும் வாழ்வியல் பண்பாடு கலாசாரத்தை மறப்பதில்லை❤❤❤❤❤❤
@venkatesanramamoorthy21643 сағат бұрын
தமிழினத்தை நேசிக்கும் குமார் அவர்களுக்கு நன்றி.
@georgeprincely7 сағат бұрын
Semmaya poguthu season 9, ❤🎉 Congratulations Kumar Anna!
@BackpackerKumar7 сағат бұрын
Thanks thambi
@ThiyagarajanChinnathambi7 сағат бұрын
வாழ்த்துகள். இந்தியர்கள் சிலர் முறையற்ற வகையில் குடியேற்றம் செய்வதால் தான் கடைசி காணொளியில் குடியமர்வு துறை அப்படி நடக்கின்றனர். நீங்கள் கவலைப்பட வேண்டாம். தமிழர் அதை உடைப்பவர்கள். நல்ல பெயரை உங்கள் மூலமாக அவர்கள் உணர்வார்கள் நீங்கள் 16 நாட்களுக்கு பிறகு நாட்டைவிட்டுத் திரும்பும் போது... நீங்கள் நல்ல பெயரை நமக்கு தருபவர் என்ற வகைப்பாட்டில் வாழ்த்துகள்🎉
@BackpackerKumar7 сағат бұрын
கண்டிப்பாக அண்ணா
@manikesavan-31405 сағат бұрын
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் அருமையான முருகன் கோவில் தமிழ் மக்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@viswanathanselva76664 сағат бұрын
இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை நம் தமிழ் உறவுகளை சந்தித்து தாங்கள் அவர்களுடன் தமிழில் தமிழில் உரையாடியது பெருமையாக இருக்கிறது.super குமார் ❤❤❤
@SANKARC-t7f7 сағат бұрын
வாழ்த்துக்கள் குமார் இயக்கத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் ஒருங்கே அமைந்த மாபெரும் வெற்றி பெற வேண்டும். Fijian 🇮🇳Indian தமிழர்கள் வாழும் தமிழ் மக்கள் வாழ்க. Super Fiji🇫🇯 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤chinnasalem.
@batmanathantheagu7 сағат бұрын
மலேசிய தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@JayapalJayapal-o4b6 сағат бұрын
மலேசியாவில் எங்க அன்னா
@batmanathantheagu6 сағат бұрын
@JayapalJayapal-o4b பினாங்கு
@PaperID8644-g3q6 сағат бұрын
இருக்குற தமிழன்லேயே மட்டமானவர்கள் மலேசியா தமிழன் ஏன்னா தமிழ்நாட்டுகாரரை பார்த்தா கேவளாமா நடத்துறது ஊரான்னு சொல்லுறது வழிபறி பன்னுறது எனக்கே 1000டாலர் சிங்கப்பூர் காசு ஒரு IPhone. கத்திய காட்டி நம் தமிழனே என்னிடம் திருடுனான் அப்போதான் ஒரு முடிவெடுத்தேன் மலேசிய தமிழன் அப்படிதான்னு முடிவு பன்னுனேன் மலேசியா பக்கமே போககூடாதுன்னு வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் ஒரு சில மட்டமான தமிழன்
@nancyraman51612 сағат бұрын
நீங்க லைக் கேக்கவே வேண்டாம் சகோ உங்க வீடியோ ஆரம்பம் ஆகும் போதே லைக் பட்டனுக்கு தான் முதலில் கை போகுது எங்களுக்கு 🥰🥰🥰🥰💐💐💐
@ranihm28694 сағат бұрын
தமிழர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உங்களுடைய வீடியோ season 4 இருந்து பார்க்கிறேன் ஆன ஒரு episode miss பண்ணாமல் பார்த்து விட்டேன் உங்க வீடியோவில் நேர்மை இருக்கிறது வாரத்தில் 3 நாட்கள் திருவிழா போன்று உள்ளது உங்கள் வீடியோ ப்ரோ 👌
@nadasonjr65475 сағат бұрын
ஆமாம் குமார் மலேசிய தமிழர் ஆங்கிலம் கலவாத துய தமிழில் பேசுவது வழக்கம். மலேசிய நாட்டில் 578 [ சரியாக இருந்தால்] தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. நாட்டின் தேசிய மொழியோடு தமிழும் முதன்மை மொழியாக கற்பிக்கப்படுகிறது. இதன் பெருமை 18ம் நூற்றாண்டில் குடியேறிய எங்கள் முன்னோர்களை சாரும் ❤
@udhayakumar10413 сағат бұрын
35:35 தமிழ்மொழியை வளர்க்க ❤பாஜகவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களின் முயற்சி க்கு மிக்க மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் 🎉🎉🎉 குமார் அண்ணா மேலும் அற்புதமான உலக பயணங்களுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉
@lizasalim50704 сағат бұрын
Hai sir!!!its true we malaysian indian love tamil like heart beat. no negociation in stand for tamil in malaysia.. Thank to malaysian goverment who respect and give priority to all indian,chinese and other multirace their regocination to all their citizen.thank to our all prime minister who took part in this good deed.valga tamil. Proud to be malaysian❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Thank kumar to elobrate about country and states around the world.i learnt so much from you.valga tamil teacher from india ❤❤❤❤❤.i stayed in johor,and it take 10 minutes to spore...bye kumar tcare,and may god protect you where ever you are.
@bagavathisubramaniam3 сағат бұрын
வணக்கம் குமார் அண்ணா. நாம் சென்ற இடமெல்லாம் நம் முருகப் பெருமான் தரிசனம். பிஜி நாட்டின் முருகப் பெருமான் கோயில் மிகவும் ஆத்ம திருப்தியோடு இருந்தது.
@missuakkamegala23856 сағат бұрын
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி ஆஹா ஆஹா அசத்தல் தமிழர்களை காணும் போதும் தமிழ்ழொழி நம் தாய்மொழியை பேச்சை கேட்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி ❤❤❤தமிழ் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் தமிழ் குடிகளே வாழ்க தமிழர்கள் வாழாத உலகம் இல்லை தமிழ் மொழி பரவாத இடமுமில்லை ❤❤❤தமிழர்களை பிஜியில் பார்த்து பேசி மகிழ்ந்து எங்களுக்கும் உறவுகள் வாழ்வியலை தன் காணொளி மூலமாக பதிவு செய்து கொண்டிருக்கும் தமிழ் சிங்கமே வாழ்த்துக்கள் வாழ்க ❤❤❤❤
@BackpackerKumar6 сағат бұрын
மிக்க நன்றி sister
@krishnaraj22386 сағат бұрын
Very good effort. Bro.
@manoharanramasamy33954 сағат бұрын
திண்டல் முருகன் நந்தி முருகன் கோவில் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் பாதுகாப்பு முக்கியம் செந்தில் குமார்
@gowrikumarsomasundaram4605 сағат бұрын
27:01 😂😂Son I was moved very much, seeing you So Happy meeting தமிழ் மக்கள். And in the Temple after Vinayagar, I think it was காலபைரவர், with His Vahanam of Dog. And in New Zealand and Australia you will see lot of our people, from various parts of the World. And in Canterbury part of South Island in NZ, you have Srilankan origin தமிழர்கள். And so also lot of Hindu Temples. We saw few Temples in Sydney too. After watching you for quite some time, am sure you will love NZ. It is NOT a big country , a tiny country with a population of, you will be surprised, only 5 million - 50 lakhs. And one of the Best countries with world Indexes. Why am I explaining. Having been to Pacific nations, you could have covered this Wonderful Country also❤❤ 27:01
@narayanannarayanan64876 сағат бұрын
கடல் கடந்த தமிழ் உறவுகள் குமார் வழியாக காண்பதில் மகிழ்ச்சி ❤❤❤ மிக அழகாக முருகன் கோயில் அழகன் முருகன் அருளால் வாழ்க வளமுடன்
@BackpackerKumar6 сағат бұрын
மிக்க நன்றி அண்ணா
@harishm59064 сағат бұрын
I am inspired your video and location. Now i am going to USA for 15days with less budget.
@Vijayalakshmi-19797 сағат бұрын
வெளிநாட்டில் போய் தமிழ் மக்களையும் இந்து கடவுளையும் பார்க்கும்போது ரொம்ப ஆனந்தமா இருக்குது ரொம்ப நன்றி
@GUNA92297 сағат бұрын
🎉 மூன்று நாள் காத்திருப்புக்குப் பின் ஆவலுடன் வீடியோவை பார்க்க ஆரம்பிக்கின்றேன்❤
@JaganathanRaman-c8e7 сағат бұрын
குமார் தம்பி நீங்கள் காட்டும் இடங்கள் எல்லாம் ரொம்ப அருமை சூப்பர் ❤❤❤❤❤❤❤👍 0:17
@ragavank35325 сағат бұрын
குமார் பிஜி இந்துமுருகன் கோவிலில் நீங்க சந்தித்த அர்ச்சகர் மோகன் எங்கள் ஊரை சேர்ந்தவர் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை எனது சொந்த ஊர் அவரை நீங்கள் சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் குமார் நானும் உங்கள் சப்ஸ்கிரைபர் என்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி.
@kevinstr70897 сағат бұрын
Evalo views pogudhu but pakkuravanga like poda mattranga please pakkuravanga like podunga 🙌🙌 appo dha yellarukum video reach agum
@BackpackerKumar7 сағат бұрын
Mikka nanri brother
@voiceofmannai-rd2024Сағат бұрын
@@BackpackerKumar❤❤❤
@muralikirshnan19047 сағат бұрын
Last episode very very nice and intersting bro super and good luck boolaa.. ❤️❤️❤️
@BackpackerKumar7 сағат бұрын
Thanks brother
@Sanjaiff200_4 сағат бұрын
மறக்க வேண்டிய ஜாதி யை மறக்காமல். மறக்கக்கூடாத தமிழ் ழை மறந்துவிட்டார்கள். வாழ்க தமி்ழ். வளர்க தமிழ்
@sudhakarvaithilingam-zd3qg3 сағат бұрын
தமிழை மறக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே இரண்டாம் மொழியாக கற்பிக்கப்படும் கொடுமை கடந்த 40ஆண்டுகளுக்கு முன் அங்கு வாழும் இந்தி பேசுவோராலும் இந்தியஅரசாலும் நிறைவேற்றப் பட்டு தமிழ் தற்போதைய தலைமுறை மறந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் இது ஞாயமா?
@universel-or5we2 сағат бұрын
கவுண்டர் என்பது தமிழ்மன்னின் கொங்கு மண்டல அடையாளம். அதுவாவது இருக்கிறதே பெறுமைகொள்ள
@sabari_eesan2 сағат бұрын
வெளிநாட்டு தமிழர்கள் பெரும்பாலும் பெயருக்கு குடி பெயரை வைத்துக் கொள்வார்கள்.. தென்னாப்பிரிக்கா தமிழர்கள் கவுண்டர் தேவர் செட்டியார் படையாட்சி முதலியார் இந்த பெயரை பார்க்கலாம் .. ஆனால் அவர்களிடம் தமிழ்நாட்டை போல சாதி பாகுபாடு அறவே இருக்காது ... அவர்கள் வீட்டில் தமிழ் மொழி பேச மாட்டார்கள் குடி பெயர்கள் தான் அவர்களை தமிழர்கள் என்று அடையாள படுத்துகிறது என்று சொல்வார்கள்.. தமிழ்நாட்டில் தான் திருட்டு திராவிடர்கள் சாதியை ஒழித்தோம் என்று தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்
@kanakarajgkraj50653 сағат бұрын
திண்டல் முருகன் அருளால் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
@BagavathiSelvam-et4ko6 сағат бұрын
Very nice kumar to see tamil people,aha only ladies in that hotel great.if u get indian food u must eat.murugan travelling with u❤ british attakaasam thangamudiyalai❤ nandri muruga.like s.africa feeling😂
@BackpackerKumar6 сағат бұрын
Mikka nanri 🙏
@chandrupavi33794 сағат бұрын
Wow wow fantastic super kumaru bro attakasamana video. Tamil marantha tamilarakalai partha pothu semma happy bro. Sivasubramaniyar temple beautiful. Tamil trust start seiyatha kuppusamy ayya vukum nantri 🙏🙏🙏👍👍👍🎉🎉🎉🌹🌹
@DineshKumar-gt9up7 сағат бұрын
காணோளி அருமை அண்ணா.இன்னும் கால் நூற்றாண்டுக்குள் தமிழ்நாட்டிலும் இந்த நிலை வரத்தான் போகிறது. தாய் நிலத்தில் தாய்மொழியை மறந்த தமிழர்கள்..
@RSXXX229Сағат бұрын
BRILLIANT VLOG 👏. RE.. 🙏HATS OFF TO THE TAMIL PRIEST: He is a highly intelligent priest and gave a brilliant explanation to your amazing questions. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE 🌐 WORLDWIDE IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS
@prasannajothi90707 сағат бұрын
❤❤Fiji series வெற்றி பெற வாழ்த்துக்கள்
@BackpackerKumar7 сағат бұрын
மிக்க நன்றி
@sankaradas84244 сағат бұрын
தென்னாப்பிரிக்கா மற்றும் ஃபிஜி தீவு தமிழர்கள் மொழியை மறந்து விட்டவர்கள். சம்பாதிக்க மறக்க வில்லை. இவர்களை எண்ணி வருந்துவதை தவிர வேறு என்ன பண்ண முடியும். நல்வாழ்த்துகள் திரு குமார் அவர்களே
@AkKumar-pp4iy3 сағат бұрын
Thalapathy unga vlog ultimate.. Tamil trucker ra vida ❤❤❤❤❤❤❤
@Tharani.7777 сағат бұрын
Real Adventure traveler is Kumar broo only ❤️ ❤️ Keep rocking broo 🔥⚡
@BackpackerKumar7 сағат бұрын
Thanks brother
@KuppuswamyM-f3n7 сағат бұрын
Best wishes .we are learning so many things getting information about colonial exploitation around the world from a teacher
@BackpackerKumar7 сағат бұрын
Thanks brother
@jeyaramah14755 сағат бұрын
தம்பி குமார், உங்களை Fiji, Nadi-யில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஸ்ரீ சிவ சுப்ரமணிய திருக் கோவில் சிறப்பாக உள்ளது. தமிழ் பேசும் அர்ச்சகரை பேட்டி எடுத்தது கூடுதல் சிறப்பு. இந்த வேளையில், எங்கள் மலேசிய (Malaysia) திருநாட்டை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. இங்கே தைப்பூச திருநாள் பத்துமலை (Batu Caves)-சில் மட்டுமல்ல, பினாங்கு, ஈப்போ, ஜோஹூர்... இன்னும் பல ஊர்களில் சிறப்பாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் மட்டுமல்ல; சித்திரா பெளர்ணமி, பங்குனி உத்திரம், மாசி மகம்... என்று அனைத்து விழாக்களும் இங்கேயும் உண்டு. மற்ற ஆப்பிரிக்க, பசிபிக் நாடுகளை போல் இல்லாமல், மலேசியாவில் தமிழ் என்றும் தலை நிமிர்ந்து நிலைத்து நிற்கும் என்று பெருமையாக கூறிக்கொள்கிறேன். என்னைப் போன்று, இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, ஆங்கிலம், மலாய், தமிழ் என்று அறிந்தவர்கள் நிறைய பேர் உள்ளோம். தமிழ் பள்ளிக்கூடங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துகள். 🙏❤
@sivagnanam58032 сағат бұрын
தமிழ் மொழியைக் கற்று மொழிப் பற்றுடனும் தமிழின ஓர்மையுடன் வாழும் மலேசியத் தமிழர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
@jeyaramah14752 сағат бұрын
@sivagnanam5803 🙏🙏🙏
@novasanbu7 сағат бұрын
ஆறு மணி குமாரும் அற்புதமான தீவுகளும் keep rocking bro❤
@logulsk70813 сағат бұрын
Murugan temple super.iyaru anna mogan.penting annaka😮😮 Saravana bavan thosai super ..... Kumar sir ❤tamilan eninga chenralum. Vel vel vettrivel......❤❤❤❤❤
@ashok5562 сағат бұрын
Excellent proffesor, given detailed history's of fiji
@mahnogare9397 сағат бұрын
Hi bro I'm from Malaysia our Tamil culture in Malaysia is very strong and I am your subscriber 😍🙏
@ThinesGrk4 сағат бұрын
25:50 Thanks Brother Love from Malaysia.....Endrum Tamilandaa
@balakrishnankm6666 сағат бұрын
நம் தெய்வங்களை வெளிநாட்டில் வணங்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.தொடரட்டும் உங்கள் பணி...
கடல் கடந்து தமிழ் கடவுளான முருகப்பெருமானை காண்பதில் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி குமாரு
@deepanraj042 сағат бұрын
Anna your videos make me smile and relaxed from every day routine . thanks for our content
@Teslathegoat7 сағат бұрын
உட்கார்ந்த இடத்தில் இருந்து உலகை சுற்றி பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉
@gayathrir77716 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு முருகன் கோவில் மிகவும் அருமை அதுவும் தமிழ் கேட்பது பிஜி ல மிகவும் அருமை
@malarvizhiayyaswamy14726 сағат бұрын
வெளி நாடுகளில் நம்ம ஊர் சொந்த ங்களை பார்க்கும் போது அலாதி சந்தோசம் தான்.
@natarajansrinivasan44965 сағат бұрын
Kumar Sir's narration give a feeling viewers also visited the places, especially the Fii Sri Siva Subramania Temple .It took 10 years to complete after performance of Bhoomi Pooja (1984- 1994).. The interview of Kurikkal from Vaalaja Vellore who gave details about the temple and the temple trust which is running the temples is wonderful.. Happy to know he is a Subscriber of this channel.
@AkbarHusain-sg1ci7 сағат бұрын
உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் நன்றி குமார் அண்ணா❤
@BackpackerKumar7 сағат бұрын
நன்றி தம்பி
@Ronaldogiri3 сағат бұрын
Good to see Tamil people around the world 🌍 🎉
@radjyparamagouroum48416 сағат бұрын
மிக்க நன்றி அண்ணா அந்த நாட்டில் நம் மக்களை எங்களுக்கு காண்பித்தற்கு❤ அண்ணா
@BackpackerKumar6 сағат бұрын
நன்றி தம்பி
@poornikrishh15617 сағат бұрын
Hii kumar anna, Very interesting vlogs. After watching all these episodes and your history about those places, me and my amma recognised that Disney's Moana movie is resembling this culture. After I googled it, Moana movie is based on the Polynesian islands, samoa, tonga and south pacific ocean. All your videos n history are highly relatable with that movie. Neenga indha places ku lam pogavum dha movies la kuda real places ah base panni movie edukaranga nu therinchuthu rather than imagination. Thanks kumar, anna for your great effort. Best wishes ✌️✌️
@BackpackerKumar7 сағат бұрын
Thanks sister
@kesavarajanpaluchamy69744 сағат бұрын
Thanks for the history and introducing tamil generations with tamil food brother. Waiting for more excitement in Fiji with mr.Kumar brother.
@sakthisudharsan38242 сағат бұрын
22:32 மொழியே மறந்தாலும் சாதியை மறக்கவில்லை 🫤🫤
@Itachi-uchiha_.5 сағат бұрын
Idha video ku tha wait pannitu irudhan super Anna ❤❤
@c.anbumanianbumani47095 сағат бұрын
பிஜி அரசாங்கமும் பிஜி தாமழர்களும் நம் தமிழ் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்
@shanthip89586 сағат бұрын
உலகம் 🌎🌎🌎சுற்றும் குமார் தம்பி உங்க எபிசோட் பார்த்த பிறகு மகிழ்ச்சி அடைகிறேன் பெருமையாக இருக்கிறது நன்றி சகோ
@WasteYTchannel7 сағат бұрын
நாம லைக் போட்டால்தான் யூடுயுப் அலகோரிதம் நிறைய பேருக்கு காட்டும். லைக் போட்டு பாரேங்க. நம்ம குமார சப்போர்ட் பண்ணுங்க
@BackpackerKumar7 сағат бұрын
மிக்க நன்றி நண்பரே
@sudalaimuthu28506 сағат бұрын
Double like iruntha.... Nalla irukum
@georgefernandez49392 сағат бұрын
❤ the one and only living language of ancient civilizations
@elangovenkatachalam95695 сағат бұрын
தமிழர்களுடன் உரையாடல் Super
@joansylviapremalourdusami53607 сағат бұрын
பொறுமை எளிமை =குமார் அண்ணண்.😊😊😊😊😊🎉🎉🎉🎉
@JAY-ov1xz7 сағат бұрын
என்னடா வீடியோ போடலயேனு தேடிட்டு இருந்தேன்... ❤❤
@sivapathasundaramsomasunda38253 сағат бұрын
Excellent adventurous journey and informative explanation thanks 🙏😊☺️ so much for sharing Kumar lovely 🥰 way enjoying life🌼💛🤲
@Irishranju5 сағат бұрын
Very interesting your explore the countries and ur reviewing is awesome and explaining also 🎉 Anna
@ravirk24454 сағат бұрын
We are as happy as you are when meeting Tamil people 👍
@tamilantamilan51833 сағат бұрын
Super sir.... congratulation..nice vedio ❤❤❤❤❤❤❤❤❤❤
@anandnithikongu24073 сағат бұрын
தமிழ் வாழ்க❤❤❤தமிழ் வளர்க❤❤❤
@Rubanvediosno13 сағат бұрын
vera level bro, i like it very much
@abilashranjan5 сағат бұрын
Your hardwork will make in to big fruits hardwork and consistency 😊
@mohanasudhanmohan495112 минут бұрын
Nice video Kumar bro. Super. Tamil people. In Fiji.
@yuvarajyuva0323 сағат бұрын
Next trip excepting French Polynesia 😁😀
@sripathi18284 сағат бұрын
Always you give pleasantly surprise when we know about our pride Tamizh people around the world brother 🎉🎉
Mr. Kumar I hope this message finds you well. I wanted to recommend considering an eSIM for your upcoming travels. An eSIM offers numerous benefits, including a lower price point and the convenience of unlimited internet access across most countries with a single SIM card. This option not only simplifies connectivity but also ensures you remain seamlessly connected without the hassle of switching physical SIM cards. It's a modern solution for staying in touch and online, regardless of your location.
@S.RENGARAJAN-y3c5 сағат бұрын
🎉🎉குமார் பிஜி தீவு நடில சிவசுப்ரமணியன் கோவில் பிரமாண்டமா நம்ம தமிழர்கள் கட்டி அதைநிர்வாகம் செய்துவருவது பெருமைப்படதக்க விசயம். தென் ஆப்பிரிக்கா போலவே விவசாயம் செய்ய அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் இன்று ஓகோன்னு இருக்காங்க. கோவில்லயே இருக்கும் தென்னிந்திய உணவுகள் தோசை வடைபோண்டா சூப்பர். சமையலும் நம்ம ஆளுங்களே செய்றாங்கபோல. நல்லாயிருந்தது குமாரு. வீடியோவில ஆடியோ ஒரே இரைச்சல் சரியா கேக்கல. கவனிக்கவும். நன்றி குமாரு🎉🎉