எதுவுமே தப்பில்லை என்று வாழ்ந்தால் எப்படி? Advocate Sumathi Chai with Chithra Social Talkies - 4

  Рет қаралды 26,197

Social Talkies

Social Talkies

2 жыл бұрын

#chaiwithchithrasocialtalk #advocatesumathi #alaipayuthey
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 63
@godislove3769
@godislove3769 2 жыл бұрын
வழக்கறிஞர் சுமதி அவர்களின் நேர் கொண்ட பார்வை,சமூக சிந்தனை, இளம் தலைமுறை பற்றிய கவலை, செய்யும் வேலை குறித்த வைராக்கியம், சினிமாத்துறை பத்திரிக்கை துணிச்சலான விமர்சனங்கள் அற்புதம்👏👌 அவரது சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
தடையற்ற சுதந்திரம் தான் இன்றைய சமூக அவலங்களுக்கு காரணம். சூப்பர் சுமதி மேடம்.
@DOF1922
@DOF1922 8 ай бұрын
இவருடைய மேடை பேச்சு நான் தவிர்த்து இருக்கிறேன் ஆனால் நேர்காணல் சமூக அக்கறை கொண்டதாக இருந்தது சூப்பர் வளர்க இவருடைய பணி
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
மிகவும் உண்மையான, துணிச்சலான பேச்சு.. 👌
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
இதுவரை உங்களின் பேச்சை விருவியதில்லை.... இந்த தெளிவான பேச்சு மிகவும் அருமை.... வாழ்க பலலாண்டு
@aaiyar2643
@aaiyar2643 2 жыл бұрын
India requires leaders and law makers like Sumathi! I’m not saying this just because I’m a woman- her clarity of thought and speech, the way she voices her opinions in an unflinching and concise manner….hats off ma’am
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
சமூக அக்கறையுள்ள உரையாடல்... இளைஞர்களுக்கும் சமூகத்திற்க்கும் தேவையான உரையாடல்....
@rajendransundram719
@rajendransundram719 2 жыл бұрын
அக்கா உண்மைய தெளிவாக புரிய வைத்து உள்ளீர்கள் 100% உண்மை
@rsathish4078
@rsathish4078 2 жыл бұрын
I would say this is the most useful and thought-provoking interviews of all that I have seen anywhere.... not just in Chai with Chitra. Hats off to Sumathi and big thanks to Chitra for thinking along these subjects.
@ceear5281
@ceear5281 2 жыл бұрын
Excellent .This is the worthy 20 mns Descipline is the foundation for a happy life Need more people like you to the society Everyone connected with the film industry should watch this episode.Thank you mam
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 2 жыл бұрын
இந்த நேர்காணலை நிகழ்த்தியவரும் திரை துறையை சார்ந்தவர் என்பதனாலும் , சமீபத்திய சமூக கேடுகளை உண்டாக்கும்திரைப்படங்களைப்பற்றிய உண்மையான கருத்துக்களின் வெளிப்பாட்டினை அங்கீகரிக்கும் வித்த்தில் , சமுக அக்கறை கொண்ட, வாழ்வின் யதார்த்தத்தை காட்டும் விதமான படங்களை தயாரிக்கும் கடமையை உணர்த்தும்விதமான முயற்சிக்கு அடிகோலுவாரா ? காதல் ஒன்று மட்டும்தான் காசு கொட்டும் கதை கரு , அத்தகைய சினிமாவினால் யாருக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் கவலை இல்லை , காசு பார்ப்பது மட்டும்தான் ஒரே எண்ணம் , செயல் , நோக்கம் என்ற போக்கிற்கு கைகோர்பவர்களின் பக்கம்சாய்வாரா ?
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 2 жыл бұрын
I respect the sumathi madam.... I bow my head before her...
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 2 жыл бұрын
You are absolutely right.. Excellent
@arunachalamduraisamy4402
@arunachalamduraisamy4402 2 жыл бұрын
இந்த மாதிரி பளார் என்று சமூக அக்கறையற்ற திரைப்பட கலைஞர்களை அறைவதற்கு சுமதி மேடத்தை விட்டால் இன்று யாரும் இல்லை. Please continue your views which will reach atleast some persons.
@shyamalakannan501
@shyamalakannan501 2 жыл бұрын
அருமை அருமை 👌
@jprabakar9320
@jprabakar9320 2 жыл бұрын
Mrs.Sumathi is absolutely bold and perfect
@thanithaniga2864
@thanithaniga2864 2 жыл бұрын
Sumathi medam super speesh thank you
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Awesome show. Thanks mam.
@arundba
@arundba 2 жыл бұрын
Well said Sumathi sister. Same wave length and I am with you. Will meet you one day. No one cares Karma and samskara. Will start reading your stories from now. Congrats and keep it up
@kandaswamy9002
@kandaswamy9002 10 ай бұрын
Excellent realistic arguments.may god bless her and her family.good luck to her.
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
Sumathi Madam's interview is one of the best interview which Mr. Chitra Laxmanan did so far. Capital punishment must be there.
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 2 жыл бұрын
Awesome
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Excellent Orator.
@dharen2000
@dharen2000 Жыл бұрын
True someone i know was watching this movie so closely 2 weeks before they eloped
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 2 жыл бұрын
Superb
@bharathbuzz4950
@bharathbuzz4950 2 жыл бұрын
Well said madam.
@sankarsankar2839
@sankarsankar2839 2 жыл бұрын
Super.
@vrukmani6146
@vrukmani6146 2 жыл бұрын
Super sir neenga Kamal sir Interview edunga sir thanks
@alwinsuyambu
@alwinsuyambu 2 жыл бұрын
Hats off to ur boldness
@akisamy8797
@akisamy8797 2 жыл бұрын
Nice 👍
@sridharanmargabandhu1143
@sridharanmargabandhu1143 2 жыл бұрын
இளைய சமுதாயத்தினர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொலி இது - மனதில் பட்டதை உண்மையை உரக்கப்பேசியிருக்குறார்-இவர் கருத்தின் சாராம்சம் அனைவருக்கும் தெரியும் - இருப்பினும் திருமதி சுமதி அதை எடுத்துரைத்த விதம் யதார்த்தமாகவும் அனைவரையும் அடையச்செய்யும் வித்த்திலும் அமைந்தது குறிப்பிடத்தக்கது
@tamilarasitamilarasitamila5502
@tamilarasitamilarasitamila5502 2 жыл бұрын
Love you madam ❤❤
@janakiramvvs3914
@janakiramvvs3914 2 жыл бұрын
This is exactly the point we were discussing with my friend. The shocking tag line of Manam pona polkil being used in auto or Twitter. Is this leading to promotion of indiscipline as an evolving concept
@pnrarun
@pnrarun 2 жыл бұрын
Super Madam. We miss you in Censor board Madam. Irresponsible Maniratnam and he always misleads younger generation.
@ppreeth8827
@ppreeth8827 2 жыл бұрын
Madam, pls give comments on bhailvan and his you tube reviews.
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
13:40 100% percentage true
@sureshknair7705
@sureshknair7705 2 жыл бұрын
💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻
@VijayKumar-bv2bc
@VijayKumar-bv2bc 2 жыл бұрын
அந்த உரையாடல் எழுதியது உயர் திரு அய்யா பாலகுமாரன்.
@greatwisdom2867
@greatwisdom2867 2 жыл бұрын
Banning is not a good solution Mam. People will find alternate ways like using VPN. Banning entire internet and cellphone would bring back the happy childhood days, however we may not be progressive. Its a fine balance. Best way is education.
@TheGanesh17
@TheGanesh17 2 жыл бұрын
Paleo and Minimalism expert Neander Selvan interview... please...
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Alaipayuthey Still I have not seen the movie 😎
@selvi5156
@selvi5156 2 жыл бұрын
Everything situation and incidents has been seen into business/politics stab the truth. Because of this... I am tired in health n mentally, they tell I'm mad, I over react., or they neglect.
@karthikkeyan502
@karthikkeyan502 2 жыл бұрын
இந்த அம்மாவை தொடர்ந்து பேட்டி காணுங்கள் சித்ரா
@sethuraman4931
@sethuraman4931 2 жыл бұрын
Fact comedy pathi sonnathu..
@venkataramanvk2913
@venkataramanvk2913 2 жыл бұрын
பண்டித நேரு இல்லாவிடில் இந்தியா என்னாகும் என்று திகைத்த காலமும் உண்டு.என் சிறிய வயதில் பெ.ரியவர்கள் புலம்பி அழுததை பார்த்துள்ளேன்.நேரு இழப்பு அப்போது அப்படி.
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt 2 жыл бұрын
@7:00 Banning something is never a solution. It only breeds more illegal ways of obtaining whatever is banned.
@lukashinik4708
@lukashinik4708 Жыл бұрын
Love is great in 15 - 30 Love is fake in after 30
@muratukuthrai5735
@muratukuthrai5735 2 жыл бұрын
How many movie comedies are not linked to sexiest comments against women.?? If we allow our child to watch such ill relationships as comedy for children’s, then how do you expect them to understand to respect women or relationships???
@kanapathyuthayamoorty5153
@kanapathyuthayamoorty5153 3 ай бұрын
மரணதண்டனை சில குற்றங்களை குறைக்க வாய்ப்புண்டு!
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt 2 жыл бұрын
@9:30 You can't force your moral values and beliefs on others.
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
காதல் ஒரு பித்தநோய்
@vasudharaghunathan7181
@vasudharaghunathan7181 2 жыл бұрын
பளீர் என்ற உண்மைகள்
@thirumalairaghavan
@thirumalairaghavan 2 жыл бұрын
Chithra sir tried to say about Gandhi ji death. But sumathi mam skipped it 😂
@critic8478
@critic8478 2 жыл бұрын
Boomer boomer aunty 😁😁
@arjunevasantharajan6006
@arjunevasantharajan6006 2 жыл бұрын
Boomer aunty😁
@duraibaskar6037
@duraibaskar6037 2 жыл бұрын
பொம்பள பொறுக்கி
@salwa8949
@salwa8949 2 жыл бұрын
unakku nadakkhatha varai unakku puriyadhu .fuck you 👹👹👹
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 23 МЛН
G.S.SIMHANJANA - ACHAM THAVIR ( AVOID FEAR) - A special  Talk
36:14
Connect Pondy
Рет қаралды 688 М.
Entertainment l Speech l Advocate Sumathi talks about Rajnikanth, Visu, SPM l Humor Club
32:41