கவிஞர் வாலியிடம் இருந்து வந்த அழைப்பு | Advocate Sumathi CWC Social Talkies | Part 7

  Рет қаралды 18,374

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 111
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 жыл бұрын
நம் ராணுவம் பற்றி இவர் பேசியதை அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் ஒளி பரப்ப வேண்டும். திராவிட சித்தாந்தம் எவ்வளவு அபத்தம் என்று புரிய வைக்க வேண்டும். Paid மீடியா வின் தாழ்ந்த தரத்தை வெளிப் படுத்த வேண்டும். Hats off Sumathi. ( I am 73 years old and a person who was totally carried away by your magnamopus கல் மண்டபம் long time ago. I know you are an ardent devotee of Lord Lakshmi Narasimhar. I pray to Him for your and your daughter's well being.)
@sridharanmargabandhu1143
@sridharanmargabandhu1143 2 жыл бұрын
நெகிழ்வூட்டும் காணொலி. யோசித்தால் நான் எவ்வளவு சுயநலமாக வாழ்கிறேன் என்ற குற்ற உணர்வே மேம்படுகிறது
@rajendransundram719
@rajendransundram719 2 жыл бұрын
அக்கா உங்களை மனதார வாழ்த்துகிறேன் நீங்க நல்லா இருக்கணும்...
@Retired_Ravi
@Retired_Ravi Жыл бұрын
சுமதி அவர்களுக்கு வணக்கம். தங்களது காணொளி இன்று தான் காணும் பாக்கியம் கிடைத்தது. சத்தியமாக சொல்கிறேன் இதை கேட்பவர்கள் கண்ணில் இருந்து கண்ணீரை தடுப்பது மிகவும் கடினம்.
@gnanamganapathy361
@gnanamganapathy361 6 ай бұрын
அன்பு சகோதரி சுமதி அவர்களின் ஈடுஇணைற்ற உன்னதமான பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்🙏🙏🙏
@s.nswamy7993
@s.nswamy7993 Жыл бұрын
அம்பாளின் அம்ஸம் திருமதி. சுமதி அவர்கள். அவர்களை நமஸ்கரித்து வாழ்த்துகிரோம். இவர்களைப் போன்றவர்கள்தான் நம் தமிழகத்தின் பெருமை. மாத்ரு தேவோ பவ.
@narendranr3969
@narendranr3969 2 жыл бұрын
Great awareness created by Ms Sumathi about Our Indian Army History after 1947! Ithuvaraikkum yaarumeh itha pathi pesala :) Thank you so much for such a awareness!
@masthanfathima135
@masthanfathima135 2 жыл бұрын
சகோதரி சுமதி அவர்களின் இந்த முயற்சி என்பது சாதாரண விஷயமல்ல , வருங்கால தலை முறையினருக்கு மட்டுமே அல்லாமல் தேசப்பற்றை ஊக்குவிக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள். சல்யூட்.
@shanthisivaguru8275
@shanthisivaguru8275 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சுமதி. உன்னதமான பெண்மணி. உங்கள் சிந்தனைக்கு உயர்ந்த கருத்துக்களுக்கு என் வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@lakshminaresh8403
@lakshminaresh8403 2 жыл бұрын
அருமையான interview. இந்த interview பார்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.எனக்கும் கூட.
@aaiyar2643
@aaiyar2643 2 жыл бұрын
Brought tears to my eyes - I’m ashamed that I haven’t given our soldiers much thought, except when reading of some incident re them. Thank you ma’am for the wonderful thought and action/seva your Trust is executing🙏
@venkateswaranmahadevan2566
@venkateswaranmahadevan2566 2 жыл бұрын
I can't stop my tears when madam shared untold stories about people who sacrificed their life in wars and about their family members 🙏🙏🙏
@sundaresanr2935
@sundaresanr2935 2 жыл бұрын
கண்ணீரில் கரைகிறது மனம். சுமதி மேடம்... , இந்த episode என்றும் மறக்க கூடாதது.🙏
@felixjayaseelan3276
@felixjayaseelan3276 2 жыл бұрын
சுமதி அம்மா, அவர்கள் சிறந்த பேச்சாளர், வாழ்க்கறிஞர் ஆனால் இவற்றை எல்லாம் விட தற்போது ராணுவ வீரர்களின் தியாகத்தை இளைய தலைமுறைக்கு எடுத்து செல்லும் இவறது பணிக்கு பாதம் பணிகிறோம். வாழ்க உமது தொண்டு. இது தொடர்பாக உங்களின் அனுபவங்களை புத்தகமாக வெளியிடுங்கள். இதை வெளிக்கொணர்ந்த சித்ரா ஐயாவுக்கு, வாழ்த்துக்கள். 🙏.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 2 жыл бұрын
அருமையான பேட்டி ராணுவ வீரர்கள் தியாகம் குறித்து அம்மா எடுத்து சொன்னது அற்புதம்
@vijivenkatesh7786
@vijivenkatesh7786 Жыл бұрын
வாழ்க்கையை இதைவிட அர்த்தமுள்ளதாக வாழமுடியாது சகோதரி! உங்கள் உழைப்பும் மனஉறுதியும், அர்ப்பணிப்பும்,உன்னத பணியும் பலருக்கு அறிவுக்கண்களை மட்டுமல்ல இதயத்திலும் இரக்கம் எனும் ஈரத்தை சுரக்க வைக்கும் என்பது சந்தேகமில்லை.நமக்காக உயிர் தியாகம் செய்யத் துணியும் வீரர்களுக்கு எது குடுத்தாலும் தகும்.அவர்தம் குடும்பத்தினரின் தியாகம் அளவிட முடியாதது.கண்ணில் பெருகும் நீருடனேதான் இந்த பேட்டியை என்னால் பார்க்க முடிந்தது.உங்கள் பணி தொடர்க.நீங்கள் பல்லாண்டு நீடூடி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@jayasudhakar6313
@jayasudhakar6313 2 жыл бұрын
Best interview of the series. Such a multi- dimensional personality with such clarity of thoughts. As a nation we indeed need more awareness about the lives of our Armed forces personnel. One fact which has shaken me to the core is that several of our war veterans who were captured as prisoners of war in the 1971 Indo- Pak war are still in prisons there. What are we doing as a nation for them and their families waiting for them eternally with hope? We need more war films to highlight their inspiring stories. J.P.Dutta has touched upon this theme in his Hindi movies. Unfortunately Tamil cinema has no film based on this theme to my knowledge. Advocate Sumathi ma'am's Trust's work is highly commendable . Here's a lady who walks the talk. We need more such interviews to inspire the common man and our youngsters.
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 2 жыл бұрын
Very inspiring and motivating, Ms Sumathi. You are indeed a very unique person. God bless you and your family. Thank you, Mr C L for this interview. Keep up the good work.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 жыл бұрын
கண்கள் குளமாயின மேடம் உங்களின் இந்த இறைபணி்க்கு மேலான சேவைக்கும் சிரம் சாய்கிறேன்
@vradhika9371
@vradhika9371 2 жыл бұрын
Throughly enjoyed this interview...worth watching 🙏🙏 I have become your fan Sumathi ma'am 🥰🥰
@ajitnandakumar
@ajitnandakumar 2 жыл бұрын
So inspiring Madam. Bring me tears just hearing you speak these stories
@KRANGAN
@KRANGAN 2 жыл бұрын
One of the best interview you had ever did with #cwc. Outstanding! Thank you ms sumati for sharing your views and happy to know about the trust initiative! My salute to you and your team !
@anandbalaji6405
@anandbalaji6405 2 жыл бұрын
நான் மேடம் சுமதி அவர்களை ஒரு வழக்கறிஞர் என்று மட்டுமே நினைத்து இருந்தேன் இவரது பேட்டியை பார்த்த பிறகு அவர் மீது மிகுந்த மரியாதை வந்துவிட்டது இந்த பேட்டியை மறத்தல் தகுமோ
@jyothir5632
@jyothir5632 5 ай бұрын
A straight forward lady. Bold. Happy to note that you did not mention salomon pappaiah and his team
@vidyasriram1289
@vidyasriram1289 2 жыл бұрын
Hats off,Madam Sumathi.This effort of yours to educate the youngsters about the war sacrifices should bring the youth to their senses and think that the nation comes first and foremost.The youth of the country should know that Nation comes first.The country will automatically prosper
@stockastics
@stockastics 2 жыл бұрын
Wonderful vision.Mam I regularly see anti Indian conversations fuelled by youngsters who believe narratives set by agenda driven politicians.Pls broaden this to a bigger audience and invite them.Atleast that will change the separatist rhetoric we see today. Good interview Chithra sir
@avprem
@avprem 11 ай бұрын
Inspiring discussion, thanks Sumathi madam and Chitra sir...🙏
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 2 жыл бұрын
சகோதரி ராணுவம் பற்றி தங்களின் பேட்டி கண்ணீரை வரவழைத்து விட்டது தங்களின் டிரஸ்ட் ன் பணி தொடரட்டும் தாயே
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 жыл бұрын
Great message and informations Sumathi madam! Great interview Salute to 🇮🇳 🪖
@govindgopi
@govindgopi 2 ай бұрын
It’s very much nice interview. I have watched all episodes. Thanks for the videos
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. 🎉
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 жыл бұрын
உங்கள் பணி மிகவும் உன்னதமானது. தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
@geethasampath7846
@geethasampath7846 2 жыл бұрын
Great feeling brought tears to my eyes.we are very proud of you Sumathi Mam. Very noble and inspiring Interview.
@jprabakar9320
@jprabakar9320 2 жыл бұрын
Best and valuable interaction by Chitra Laxman. Please interview such people. We will come to know all unknown from heroes history
@rajasekaran-xf6gh
@rajasekaran-xf6gh 2 ай бұрын
Here We have to appreciate chithra Lakshmanan sir,had a idea of interview Sumathi madam.
@theagarajand9322
@theagarajand9322 2 жыл бұрын
Excellent sister salute to you
@shyamalakannan501
@shyamalakannan501 2 жыл бұрын
அருமை அருமை 🙏
@SureshBabu-gq9lb
@SureshBabu-gq9lb 2 жыл бұрын
Madam, ungalukkaga naan ezhundhu ninu salute pannen madam.
@pandianu2555
@pandianu2555 Ай бұрын
You are a wonderful lady congratulations
@vithyasairam9392
@vithyasairam9392 2 жыл бұрын
வணங்குகிறேன் அம்மா,இது போன்ற சிந்தனையாளர்கள் கையில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை கொடுக்காத காலத்தில் பயணிக்கிற தமிழகத்தை நினைத்து நெஞ்சு கனக்கிறது.இது தான் கலியா...ஞான பூமியே எதை இழந்து இருக்கிறோம்....ஞானத்தின் சாரம் அறியாத ஆட்சியில்...
@seshancg
@seshancg Жыл бұрын
Very good endeavour ., admirable
@sairama2020
@sairama2020 2 жыл бұрын
Great Madam 🙏🙏🙏
@viba2001
@viba2001 2 жыл бұрын
Thanks a lot for this wonderful interview Very inspiring Sumathy madam
@subbarayanst6064
@subbarayanst6064 2 жыл бұрын
Excellent interview. My best wishes to Advocate SrimathySumathy and Mr Lakshmanan.
@swathirraman99
@swathirraman99 Жыл бұрын
Best Interview!
@muthumeenakshisundaram5634
@muthumeenakshisundaram5634 2 жыл бұрын
Excellent and most Required Intiative Ma'am🙏🙏🙏🙏
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 жыл бұрын
அருமையான நேர்காணல்
@saravanansudhakar293
@saravanansudhakar293 2 жыл бұрын
great scholar. touching moments. i admire her a lot. will be happy if i get a chance to meet this lady. can i get a chance please
@vasanthys4446
@vasanthys4446 2 жыл бұрын
Thanks a lot mam
@akisamy8797
@akisamy8797 2 жыл бұрын
Great speech sister 👍
@pradeepamahesan4501
@pradeepamahesan4501 2 жыл бұрын
Excellent. Awaiting more such meaningful interviews CL sir.
@ananthakrishnans4368
@ananthakrishnans4368 2 жыл бұрын
Good interview..very informative..suggest take people to J&K ..see in person the tough conditions under which our Forces are serving..Many are from South, but our people here are simply not sensitive to this..such information would have impact i hope...
@sktry78
@sktry78 2 жыл бұрын
Worth watching especially the youths in Tamil Nadu!
@geetharanis9706
@geetharanis9706 Ай бұрын
Hat's off ! Sumathi simpl supetb !
@radakrish3924
@radakrish3924 2 жыл бұрын
Best interview in the recent time.
@kalyanapasupathyvenkataraju
@kalyanapasupathyvenkataraju 2 жыл бұрын
இராணுவ வீரர்கள் என்றென்றும் உயர்ந்தவர்கள் தலைவணங்குகிறேன் 🙏🙏🙏
@parimalasoundararajan6053
@parimalasoundararajan6053 2 жыл бұрын
நாடு காக்கும் நல்லோரின் தொண்டு நயம் பட மனம் உருக இயம்பியமைக்கு நன்றி!
@sankaranarayanans4051
@sankaranarayanans4051 2 жыл бұрын
Great interview
@satishkumarsubramaniam587
@satishkumarsubramaniam587 2 жыл бұрын
Vekkama irukku salute jawans hats off mam ❤
@padmavathyvenkatesh2443
@padmavathyvenkatesh2443 2 жыл бұрын
Great job you are doing mam which no one try to do
@rasikannanl3476
@rasikannanl3476 2 жыл бұрын
Great madam... kindly try to conduct all possible colleges
@valarmathybaskaran5955
@valarmathybaskaran5955 2 жыл бұрын
My father is military man..alwaz I will proud of him
@vanamalabhat1042
@vanamalabhat1042 2 жыл бұрын
Unga appavukku en vanakkam 🙏🙏🙏
@gopinath451
@gopinath451 2 жыл бұрын
HIGHLY TOUCHING INTERVIEW.
@ksvijayabaskar
@ksvijayabaskar 2 жыл бұрын
Hats off Madam Sumathi.
@radhabalakrishnan2184
@radhabalakrishnan2184 2 жыл бұрын
The best interview
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
All the best for your future works mam.
@nagarajank9103
@nagarajank9103 2 жыл бұрын
Long live your noble work Mam
@vijirajaiyer8851
@vijirajaiyer8851 2 жыл бұрын
கண்ணீர் வரவழைத்த பேட்டி.அருமை சகோதரி🙏🙏
@Lallissamayalarai
@Lallissamayalarai 2 жыл бұрын
Great salute to our Indian soldiers.
@vishwanathansridharan1826
@vishwanathansridharan1826 2 жыл бұрын
Really astonishing news shared by Mrs.Sumathi Madam. Currently our tamil film industry spends crores of rupees for mostly unwanted movies which is of no use to youngsters and society. Some producer's who has the guts should come forward to bring any of the soldiers real life. Recent one being Major about Major Unnikrishnan what a fabulous movie?
@shreensmindfocus8543
@shreensmindfocus8543 2 жыл бұрын
Great interview sir.. Keep up the good job..
@selvi5156
@selvi5156 2 жыл бұрын
After listening to these true incidents.... If I think about them, I'm ashamed of living. I bow my head ashamed. Once upon a time I was asking my dad to give me permission to armed force. But failed
@jeganathan7732
@jeganathan7732 2 жыл бұрын
Great mam
@hamsinimuralidharan3860
@hamsinimuralidharan3860 2 жыл бұрын
Great role model for upcoming young gen.
@Santchured_clay
@Santchured_clay 2 жыл бұрын
Great salute
@selvarajp4848
@selvarajp4848 2 жыл бұрын
Royal Salute to Sumathi Mam 🙏🙏🙏🙏🙏🙏
@jprabakar9320
@jprabakar9320 2 жыл бұрын
Salutes to Mrs Sumathi. Jai Hind
@arundba
@arundba 2 жыл бұрын
Can you share S foundation details? Sumathi sister is one of the best woman, I have seen in my way of life.
@viswanathan0
@viswanathan0 2 жыл бұрын
வார்த்தைகள் இல்லை, நன்றி
@madhanakumarperumal8586
@madhanakumarperumal8586 2 жыл бұрын
Salute you
@somasundaramgopal8001
@somasundaramgopal8001 2 жыл бұрын
Holy ambition Namaskaram madam
@agrudirsv
@agrudirsv 2 жыл бұрын
Wow.. I have found new respect for you after listening to the trust you are running. Really got moved by the stories you shared. Is there anyway we can participate in that event or contribute for it? If so please guide us.
@ssrinivasan4795
@ssrinivasan4795 2 жыл бұрын
Great vazhga baratham
@VenkatesanS
@VenkatesanS 2 ай бұрын
படை வீரர்களுக்கு ஏற்படும் இழப்பு தென்னிந்தியாவில் அவ்வளவாக தெரிவதில்லை என்று திரு சித்ரா சொன்னது நூற்றில் ஒரு வார்த்தை. நம் எல்லை கடல் என்பதால் பெரிய சாகசம் தினம் நடைபெருவதில்லை .
@rasikannanl3476
@rasikannanl3476 2 жыл бұрын
Much creative and forget to note this matter
@bharathirajaa2991
@bharathirajaa2991 2 жыл бұрын
The great salute ungalukum namathu miletrey soltare ku kum
@amruthisiddhaclinic1001
@amruthisiddhaclinic1001 2 жыл бұрын
Motivating interview
@seenikous7094
@seenikous7094 2 жыл бұрын
Super
@ajitnandakumar
@ajitnandakumar 2 жыл бұрын
Madam ,can you please upload the competition speeches on youtube
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 2 жыл бұрын
Respects ❤️🙏🏻
@venkataramanvk2913
@venkataramanvk2913 2 жыл бұрын
Sumathy you r great.Salute to you.
@sridharsridhar7404
@sridharsridhar7404 2 жыл бұрын
பாதம் பணிந்த வாழ்த்துக்கள் சகோதரி
@jprabakar9320
@jprabakar9320 2 жыл бұрын
Can we also contribute to Mrs.Sumathi's organisation?
@shankargopalakrishnan1478
@shankargopalakrishnan1478 2 жыл бұрын
Mam please suggest books for class 6 thru class 9 reg post independence armed forces valor
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
👍
@narayankpully4067
@narayankpully4067 3 ай бұрын
பாரத் மாதாக்கி ஜே!வந்தே மாதரம்.கண்ணீர் பெருகுகிறது.😪😪😪
@subha.kalaichelvan4005
@subha.kalaichelvan4005 2 жыл бұрын
எத்தனையோ குப்பை நேர்காணல் பார்த்துள்ளேன். அம்மணியின் இந்த பகுதி.....சொல்ல வார்தைகள் வரவில்லை....சுமதி அவர்களது கனவு லட்சியம் நிறைவேற இறைவன் துணை புரியட்டும். இந்தப் பகுதியை மட்டும் என்னால் எத்தனை இளைஞர்களுக்கு பரிமாற்றம் செய்யமுடியுமோ அத்தனை செய்கிறேன். சித்ரா ஐயா மிக்க வந்தனம். இராணுவத் தகவல்களை கொணரவைத்தமைக்காக....
@raghudeenadayalu3363
@raghudeenadayalu3363 2 жыл бұрын
Bharat matha ji jai
@vanamalabhat1042
@vanamalabhat1042 2 жыл бұрын
Raanuva veerar gal appidi. Nam arasiyal vaathigal?
@perfumegarden2904
@perfumegarden2904 2 жыл бұрын
ARMY PATRIYUM AVARGALIN THYAGATHAI PATRIYUM ATHANAL NAAM NIMMADHIYAI VAZHKIROM ENPATHAYUM PESI ELLORUKKUM ARIYA VAITHATHIRKU MIKKA NANDRI MADAM JAI HIND
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 102 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 84 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 102 МЛН